Posts: 183
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
ஓம் ஓம்.? எனக்கு சொந்தப்பெயருண்டுஃ தமிழ்தெரியும். களத்தில எத்தனைபேரு சொந்த...சுயரூபத்தில ...எழுதிறீங்க மனசத்தொட்டு சொல்லுவீகளா? நீங்க..உம்மையென்னாக்கா நானு உண்மை..பொய் நானு உம்மையென்னாக்கா நீங்க..பொய் அதுதானுக..உண்மையோ உண்மை.
Posts: 183
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
நீங்க எல்லாமு மனித...?
முதுகெலும்பில்லாதவங்க எழுதேக்க...கண்டமூடித்தனமாக எரழுதேக்க...
ஏன் அவருகளுக்கு களத்தில இடமில்லையெண்டு ...சொல்லியிருச்தா பருவாயில்லையுங்கோ...அவர்களுமு மனிதப்பிறவிகளுதானுங்கோ...மனிசன மனிசன் சாப்பிடுறானுக..சின்னப்பயலே்்்்்்...............
Posts: 183
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
குறைகொள்ள வேண்டாம் .
இனி எனது எழுத்தில்..கருத்தில்...பிழையிருக்காது என நம்புகின்றேன். பிழையிருந்தால் சுட்டிக்காட்டுங்'கள். பக்கங்களை தவறாகப்பயன்படுத்தியிருந்தால் குறைகொள்ள வேண்டாம் ஒரு வேகத்தில்...தமிழில் அப்படியெல்லாம் எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன் .நன்றாகித்தொடர்வோம்..ஒன்றாகி ஓரணியாவோம் வணக்கம் மீண்டும் சந்திப்போம்.
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
நல்லதையே சிந்தியுங்கள் நல்லதையே செய்யுங்கள்
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
ராதே வந்த உடனேயே ...... இப்படி ஆகிவிட்டதே...
<b> </b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
என்ன நடக்குது .. மோகன் அண்ணா காணவில்லையா இதை.. இதுக்குமேலையும் போகணுமா இது.. போட்டு தொலைஞ்சு போச்சா 69 பதிவு இதிலை உருப்படியா ஒண்டையும் காணலை :twisted:
[b][size=18]
Posts: 183
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு ஒன்று மனட்சாட்சி;;;
மீண்டும் வணக்கம்.
வரவேற்பில்லை என்றால் இப்படித்தான் 7 பக்கம் அனியாயமாகப் போனது.
சரி சும்மா பிரயோசனமில்லாம இந்தப்பக்கத்தை நகர்த்த விரும்பவில்லை....
எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால்;;;;
யாழ் <span style='font-size:25pt;line-height:100%'>களம் </span>என்றுசொல்வது பொருத்தமா?
யாழ் <span style='font-size:30pt;line-height:100%'>தளம்</span> என்றுசொல்வது பொருத்தமா? தொடர்வோமா?....என்னுடைய கருத்து .இது ...
Posts: 183
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
மீண்டும் தொடர்வோம்..அதற்காக..
Posts: 183
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
சாதனை படைத்த புருஸ்லி அவர்களின் படத்தை போட்டுவிட்டு விளக்கமில்லாமலிருந்தால்?
Posts: 183
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
முதலில் எனது கருத்துக்கு பதில் என்ன?
களம்?....தளம்?...
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
ராதா இதோட உங்கள் புலம்பலை நிறுத்துங்கள், இனி யாரும் உங்களை தப்பாக பேசமாட்டினம். இனியாவது நல்லபடியாக நடந்து நல்ல பெயர் எடுங்கள்.
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
போச்சடா..! நான் ஸ்கெப். மீண்டும் அடுத்த வருடம் சந்திப்போம்.
Posts: 183
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
இது என்ன?...தமிழக..சட்டசபையா?...வெளிநடப்பு செய்யிறியள்?..உங்களுக்கே..உள்ளுரப்பயமா?...ஊழல் செய்தால்....இப்படித்தான்...
Posts: 183
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
புருஸ்லி...பாவம்...அவர் இருந்திருந்தால்...மீண்டும்...ஒருமுறை....
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
உங்கள் அலட்டல் தாங்கமுடியவில்லை, மன்னிக்கவும் வேற யாரிடமாவது உங்கள் சந்தேகங்களை கேட்டு அறிந்துகொள்ளுங்கள்.
புருஸ்லி..இருந்திருந்தால்...மீண்டும்...ஒருமுறை....
Posts: 183
Threads: 7
Joined: Nov 2004
Reputation:
0
எனது அலட்டல்?....சரி....என்னைத்தொடர்தன் உள் நோக்கம்? வதிவிடம் தமி..? .டவுட்தான்....
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
மன்னிக்கவும் தம்பி , நீங்கள் சொல்வது விளங்கவில்லை, அத்துடன் உங்களுடன் தேவையில்லாமல் அலட்டவும் விரும்பவில்லை, மீண்டும் 2009 ஆம் ஆண்டில் இதே நேரம் சந்திப்போம்.