Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
hari Wrote:Quote:சும்மா எழுதிய கவிதை...ஒரு கற்பனை தானே......
இதை முதலே சொல்லக்கூடாதா?? சும்மா என்னை அழ வைச்சதுதான் கிடைச்ச பலன் :evil:
எங்க அண்ணா ஒரு பாவப்ப்பட்ட யென்மம்... பகிடி மெற்றி.. கற்பனை நிஜம் அறியத்தெரியாது.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இதோட பு}னைக்குட்டி.. பாவம் மழலை நாங்கள்.. வம்புக்கு கற்பனையில பண்ணி எழுதிறம். அவங்க அனுபவிச்சு எழுதிறாங்க.. பாவம் நோகடிக்காதீங்க.. காதல் நெஞ்சை :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
shobana Wrote:மதன் அண்ணா இப்படி எத்தனை குழு ஏற்கனவே அமைச்சீங்க..
இதுவரை அப்படி ஏதும் அமைக்கலை. மழலை காதல் கவிதைகளை பார்த்து குழு அமைத்து உதவி செய்யலாம் என்று சொன்னேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ம் குழு அமைச்சு.. பிறகு.. மோகன் அண்ணாட்டை அடிவாங்காமல் விட்டால் சரிதான் மதன். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
_________________
அண்ணா தங்கையும் உங்கள் கட்சி தான்.. கவலைவேண்டாம் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:கற்பனையிலயும் எதுக்கக்கா சோகத்த கற்பன செய்யிறீங்கள். வாழ்க்கைல நடக்கிறது சொகமா இருக்கேக்க மனுசர் சந்தொசமா இருக்குிறத தானே கறஇபனை செய்வினம். சோகத்த கற்பனை எண்டு சொல்லுறீங்கள்? நீங்கள் காதல் சோகத்த எழுதிப்பொட்டு கற்பனையெண்டால் எதுக்கு அத எழுதுறீங்களக்கா? ஒண்டில் உண்மையெண்டா எழுதலாம் பொய்ய எழுதி யாருக்கு நன்மை? நீங்கள் எழுதிப்போட்டு நீங்களே அழப்போறீங்களா? இல்லாட்டி மற்றாக்கள அழவைக்கபோறீங்களாக்கா? இல்லாட்டி? கவிதையெண்டுறது கற்பனையெண்டுறதால எதவேணுமெண்டாலும் கற்பனை செய்து எழுதலாமா? எனக்கென்னவோ நீங்கள் எழுதுறது உண்மையான உங்கட உணர்வுகள் எண்டுதான் படுது எதுக்கக்க மறைக்கிறிங்கள்?
என்ன குட்டிப்பு}னை.. சந்தோசமாய்.. கவிதை எழுதினால் காதல்பற்றி.. மகிழ்கிறீங்க.. அதையே மாத்தி ஏன் எழுதக்கூடாது.. அப்படித்தான்.. உண்மையான அனுபவங்கள் அந்தரங்கமானவை.. அந்தரங்கங்கள் ரகசியமானவை... கற்பனைகள் தான் பரகசியம்.. சரியா.. :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
அதேன் சோகத்த கற்பனை செய்தெழுதோணுமக்கா எனக்கு விளங்கேல பறக்கிறத தானே மனுசன் கற்பனை செய்தான்? தனக்கோ மற்றாக்களுக்கோ நன்மை தாறத இல்லாட்டி சந்தொசம் தாறத தானே கற்பனை செய்யிறான் தன்னை யாரும் கொலை செய்யினமெண்டு கற்பனை செய்யிறதில்லத்தானே? கனவு காணுவினம் அப்பிடி ஆனா வலிய தன்னை ஒராள் கொலை செய்யுது எண்டு கற்பனை செய்யிறேல தானேயக்கா அப்பிடி வலிய கற்பனை செய்யிறது எதுக்கெண்டுதானக்கா கேட்டன் :roll:
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஏன் பு}னைக்குட்டி நெருப்பு என்று சொன்னால்.. வெந்திடுமா..?? அதை மாதிரித்தான் இது கற்பனை.. இதால மற்றவைக்கு என்ன இடைஞ்சல்.. எழுதிற எங்களுக்கே இடைஞ்சல் இல்லையே.. வருவதை எதிர்கொள்ளத்தயாரா இருக்கணும் எல்லா.. நாளைக்கு தோல்வி வராது என்று என்ன நிச்சயம்.. அப்படி வராட்டால் நல்லம்.. ஆனால்.. தோல்வியின் கொடுமையையையும் அறிய வேண்டாமோ..?? நன்மைக்காய் பறக்கிறதாய் கற்பனை செய்தவன் சரி.. அணுவாயுதம் எல்லாம்.. யாருக்கு நன்மை என்று கண்டுபிடிச்சான்..?? இவைகள் யாருக்கும் பாதிப்பற்ற கற்பனைகள். என்று வைச்சுக்கோங்க..
நமக்கு செத்துப்பாக்க கூட ஆசை தான்.. வேணும் என்றால் செத்துவிட்டாதாய் அடுத்த கவிதை எழுதவா..?? :wink: :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன அண்ணா.. ஒரு மன்னராய் இருந்து கொண்டு... இப்படி அடிக்கடி அழலாமா..?? உங்கள் எல்லாரையும் விட்டிட்டு.. போயிடுவனா என்ன அவ்வளவு சீக்கிரம்.. அழவைக்க ஆள் வேண்டாமா என்ன..?? :mrgreen: :mrgreen: :wink:
<b> .</b>
<b>
.......!</b>