Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு உண்மை தெரிய வேண்டும்
#61
Quote:புலம் பகுதியில் சாத்திரியின் ஐரோப்பிய அவலம் தலைப்பின் கீழான இறுதி இரண்டு கருத்துக்கள் வெட்டப்பட்டு நிர்வாகம் பகுதிக்குள் மாற்றப்பட்டுள்ளன.

அதுதவிர அத்தலைப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதுபற்றி தளப் பொறுப்பாளர் மோகன் அண்ணாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.(வலைஞன்)

எனக்கு தெரியும் வலைஞன் தோழியழை பற்றி எழுதேக்கையே உமக்கு முக்குக்கு மேலை கோவம் வந்து அந்த செய்தியை வெட்டுவீரெண்டு ஆனால் அந்த பகுதிக்கே வேட்டு வைச்சிட்டீர் இதைத்தான் சொல்லுறது தடியெடுத்தவன் எல்லாம் தணடல்காரணெண்டு. சமுகத்திலை தங்களை ஒரு சமுகசேவகர்களாக காட்டி கொள்ளும் சிலரின் மக முடியை நான் களட்டி காட்டினா ஏன்கோபம் இதையும் வெட்டும் இல்லாட்டி பெரிய வேட்டா வையும்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#62
sathiri Wrote:
Quote:உங்கள் கருத்து பகுதியில் அரட்டை நடப்பதாலா அப்படி சொல்கிறீர்கள் சாத்திரி?ஜஃ
அதிற்கில்லை மதன் நான் எப்ப உந்த மகளிர் அமைப்புகளையும் தோழிகளையும் பற்றி செய்திபோட்டால் வலைஞன் ; அதுதான் மாயகண்ணன் மாயமாக்கிபோடுறார் ஏணெண்டு தெரியேல்லை

எல்லாம் அன்பு தான் சாத்திரி இப்ப பாரும் 10 :evil: என்னிலை அன்பா இல்லையா அது போலத்தான் இதுவும் :wink: :wink: :evil: :evil: :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#63
சாத்திரியாருக்கும் ஜரோப்பிய அவலத்தை எழுதாமல் இருக்கேலாது இப்ப இன்னோரு களத்திலை அதைப் பாத்தன் அப்ப அந்த களத்துக்கு பிரச்சனை வராதா? ஊரிலைதான் எழுத்துச் சுதந்திரம் இல்லை எண்டு பாத்தால் இங்கையுமா? சில விசயத்தை பப்பிளிக் பண்ணினால் தான் திருந்த வாய்ப்புக்கள் இருக்கு இதைவிட்டுப் போட்டு நாங்கள் கண்டும் காணாதுபோல இருந்தால் அது அவர்களை ஊக்கிவிக்குமாய் போல் ஆகிவிடாது. . . . .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)