Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விண்டோஸ் விஸ்டா
#61
நான் BETA 2 பாவிக்கின்றேன். பெரிதாக பிரச்சனை இல்லை. கொஞ்சம் லிளக்ஸ் மாதிரி தோன்றுகிறது. இணையத்தில் இணைவதற்கு கொஞ்ச நேரம் எடுக்கின்றது. கொஞ்சம் தொல்லைமாதிரியும் இருக்கின்றது..
சிறிது பார்த்துவிட்டு மீதியை சொல்கின்றேன்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#62
கீழ் உள்ள இணைப்பில் இருப்பது கதிர்காமம் போகமுடியாதவர்களுக்கு தொண்டமனாறு சந்நிதிக்கு போனது போல் ஆகும். உங்கள் எஸ்பியை விஸ்டா ஆக்கிக்கொள்ளுங்கள்.

விளைவுகள் விபரிதமாக இருந்தால் என்னை பொறுப்புக்கு அழைக்காதீர்கள்.

http://s63.yousendit.com/dmanagers.aspx
Reply
#63
கீழ் உள்ள இணைப்பில் இருப்பது கதிர்காமம் போகமுடியாதவர்களுக்கு தொண்டமனாறு சந்நிதிக்கு போனது போல் ஆகும். உங்கள் எஸ்பியை விஸ்டா ஆக்கிக்கொள்ளுங்கள்.

http://s63.yousendit.com/d.aspx?id=13D8PL7...F92CZ17GVTOSNOP

விளைவுகள் விபரிதமாக இருந்தால் என்னை பொறுப்புக்கு அழைக்காதீர்கள்.
Reply
#64
<b>அப்பு எம். ஆர் தொண்டமனாறுச் சந்தியில தானப்பு நிக்கிறன் நல்ல இருக்கு

நன்றியப்பு</b> :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#65
அப்பு எனக்கு தொண்டமனாறு சந்தீல நிக்கிற ஆமிக்காறன் அங்கால போக விடுறான் இல்ல என்னபிரச்சினை எண்டு தெரியலை அடையாள அட்டை கேக்கிறானோ?
.

.
Reply
#66
Birundan Wrote:அப்பு எனக்கு தொண்டமனாறு சந்தீல நிக்கிற ஆமிக்காறன் அங்கால போக விடுறான் இல்ல என்னபிரச்சினை எண்டு தெரியலை அடையாள அட்டை கேக்கிறானோ?

தம்பி எம்.ஆர் இடம் அல்லது நம்மட வியாசன் அண்ணரிடம் சொன்னா அதையும் ஒழுங்கு படுத்துவினமே
யோவ் பிருந்தன் ளொள்ளா
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#67
மிஸ்டர் எம் ஆர் என்ணையா செய்தீர் நீர்தந்த இணைப்பை செலுத்தியவுடன் எல்லாம் சாம்பல் நிறமாகவுள்ளது ஆனாலும் சற்று வித்தியாசமாகவுள்ளது நன்றி.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)