Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அன்பழகனுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருவாரா கருணாநிதி?????
#61
குற்றமுள்ள நெஞ்சு என்று சொல்லும் அளவிற்கு இங்கே என்ன குற்றம் நடந்து விட்டது. முதலில் அதற்கு ஆதாரம் தேவை எனக்கு!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சும்மா பழமொழி இலவசமாகக் கிடைக்குது என்பதற்காக அள்ளி வீசாதீர்கள்!!
எனக்கு வசதிக்கேற்ற மாதிரி எழுதுவது என் கலைவந்த கலையல்ல!! பொதுவாக எல்லோருக்கும் வருவது அப்படித்தான். நீங்கள் 3ம் மனிதனுக்காகத்தான் எழுதிவீர்களா?? சிலபேர் எஜமான்கள் என்று சொல்லுவார்களே அதுக்கா???? :wink:
[size=14] ' '
Reply
#62
அப்படியில்லை தூயவன்.....

யார் 4 பெயர்களில் எழுதுகிறாரோ அவருக்கு தான் கோபம் வரவேண்டும்... அவர் மனது தான் குறுகுறுக்கும் என்று வசம்பு சொல்ல வருகிறார்.....

அது சரி... உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது?
,
......
Reply
#63
கட்டயம் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று விதியிருக்கின்றதா என்ன?? பேர் பெற்ற சில மேதாவிகள் தங்களுக்கு பதில் வராவிட்டால் உடனே இவர் வேறு பெயர்களிலும் வந்து எழுதுவதாக குற்றம் சாட்டி வாதத்தை திசை திருப்பவது மட்டுமல்ல, தப்பிப்பதற்கும் பயன்படுத்துகின்றார்கள். இதை நிறைய இடங்களில் அவதானித்திருக்கின்றேன். அப்படி தப்பிபதைக் கண்டாலும் போகம் வராதா என்ன??

இதிருக்கட்டும். வசம்புவோடு கதைத்தால் உமக்கு ஏன் கோபம் வருகின்றது?? :wink:
[size=14] ' '
Reply
#64
லக்கிலுக் களம் அனுமதிப்பதால் அவர்கள் அப்படி செய்கிறார்கள், அதர்க்கு தனி திறமை வேண்டும், லக்கி லுக்கும், வசம்புக்கும் அந்த திறமை இருந்தால், தேள்வை இருந்தால், விரும்பினால் செய்யுங்கள், நாம் கண்டு பிடிக்காவண்ணம், அதற்கு ஏன் மனநோய் என்று பிதற்ற வேண்டும்.

வசம்பும் லக்கியும் ஒரேசெட்டுப்பா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#65
அதை களவிதிகள் அனுமதிக்கலாம்... ஆனால் தார்மீக விதி என்று மனிதருக்கு ஒன்று உண்டல்லவா? அதை மீறுபவர்கள் மன நோயாளிகள் தானே?
,
......
Reply
#66
<b>பிருந்தன் எழுதியது:</b>
லக்கிலுக் களம் அனுமதிப்பதால் அவர்கள் அப்படி செய்கிறார்கள், அதர்க்கு தனி திறமை வேண்டும், லக்கி லுக்கும், வசம்புக்கும் அந்த திறமை இருந்தால், தேள்வை இருந்தால், விரும்பினால் செய்யுங்கள், நாம் கண்டு பிடிக்காவண்ணம், அதற்கு ஏன் மனநோய் என்று பிதற்ற வேண்டும்.

<i>கோழைகள் தான் முகமூடியணிந்து செயற்படுவார்கள். எனக்கு அந்தத் தேவை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ஐரோப்பாவில் இருந்து கொண்டு தாயகத்தில் இருப்பதாக ரீல் விட்டதும் இல்லை.</i>
<i><b> </b>


</i>
Reply
#67
Vasampu Wrote:<b>பிருந்தன் எழுதியது:</b>
லக்கிலுக் களம் அனுமதிப்பதால் அவர்கள் அப்படி செய்கிறார்கள், அதர்க்கு தனி திறமை வேண்டும், லக்கி லுக்கும், வசம்புக்கும் அந்த திறமை இருந்தால், தேள்வை இருந்தால், விரும்பினால் செய்யுங்கள், நாம் கண்டு பிடிக்காவண்ணம், அதற்கு ஏன் மனநோய் என்று பிதற்ற வேண்டும்.

<i>கோழைகள் தான் முகமூடியணிந்து செயற்படுவார்கள். எனக்கு அந்தத் தேவை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ஐரோப்பாவில் இருந்து கொண்டு தாயகத்தில் இருப்பதாக ரீல் விட்டதும் இல்லை.</i>

தேள்வை இல்லாவிட்டால் எதுக்கப்பு அவர்களை பார்த்து பயந்து சாகிறீர்கள், மன்நோய் என்று பிதற்றல்வேறு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#68
பாவம் எங்கட வசம்பர் சுகுமாரனின் நிலமைக்கு வந்திட்டார் போல கிடக்கு.... ( அவரை மாதிரியே மேற்கோள் எல்லாம் போடுறார்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )

ஒருவேளை அவர்தான் இவரோ..??? Confusedhock: :roll: :roll:
Reply
#69
கருத்துகளுக்கு பதில் அளிக்கத் திராணி இல்லாதவர்கள் தனி நபர் தாக்குதல்களில் இறங்குவது இங்கு வழக்கமாகப் போய் விட்டது...
,
......
Reply
#70
Luckyluke Wrote:கருத்துகளுக்கு பதில் அளிக்கத் திராணி இல்லாதவர்கள் தனி நபர் தாக்குதல்களில் இறங்குவது இங்கு வழக்கமாகப் போய் விட்டது...

எல்லாம் நீங்கள் சொல்லி தந்து ஆரம்பிச்சி வச்சதுதான்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#71
Luckyluke Wrote:கருத்துகளுக்கு பதில் அளிக்கத் திராணி இல்லாதவர்கள் தனி நபர் தாக்குதல்களில் இறங்குவது இங்கு வழக்கமாகப் போய் விட்டது...

அப்ப என்ன சொல்ல வாறியள், தமிழ்நாட்டில் ஈழஅகதிகள் துன்புறுத்தப்படுவதில்லையா? ஆதார நாயகன் வசம்பு துண்புறுத்தப்படுவதாக கூறி இருக்கிறாரே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#72
ஈழ அகதிகள் வைகோ கூட்டணி வைத்துள்ள அதிமுக அரசால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை....
,
......
Reply
#73
<i>இங்கே எவரையும் பார்த்து நான் பயப்படவில்லை. கோழைகளிடம் பயப்பட என்ன இருக்கின்றது?? சிலரின் புளுகுமூட்டைகளைத் தான் அவிழ்த்து விட்டேன். முதலில் அப்படி ஒருவரும் எழுதவில்லை ஆதாரம் வேண்டுமென்றார்கள். பின்பு அப்படி எழுதக் கூடாது என்று களத்தில் விதி இல்லை அது வீர தீரச் செயல் என்றார்கள். மொத்தத்தில் பல முகங்கள் தங்கள் பொய் முகங்கள் உடைவதால் புலம்புவது நன்கு தெரிகின்றது.</i> :roll: :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b> </b>


</i>
Reply
#74
வசம்பு அவர்களின் துணிச்சல் பாராட்டத்தக்கது.... அவரது கருத்துகளை வீம்புக்காக எதிர்ப்பவர்கள் குறைந்தது அவரிடமிருந்து துணிச்சலையாவது கற்கலாம்...
,
......
Reply
#75
Luckyluke Wrote:அதை களவிதிகள் அனுமதிக்கலாம்... ஆனால் தார்மீக விதி என்று மனிதருக்கு ஒன்று உண்டல்லவா? அதை மீறுபவர்கள் மன நோயாளிகள் தானே?

இப்ப நீங்களே விதிகளை பற்றி கணக்கில் எடுத்திருப்பது மகிழ்ச்சி தான். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#76
Vasampu Wrote:<i>கோழைகள் தான் முகமூடியணிந்து செயற்படுவார்கள். எனக்கு அந்தத் தேவை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ஐரோப்பாவில் இருந்து கொண்டு தாயகத்தில் இருப்பதாக ரீல் விட்டதும் இல்லை.</i>

நீங்கள் துணிச்சல் காரர் தான். அந்தக் காலத்தில் சிங்கள ஆமியை "டப்பு""டப்பு" எண்டு சுட்டு விழுத்திய வீரன் தான். இப்ப கொஞ்சம் ஓய்வெடுக்கத் தான் சுவிஸில் நிற்கின்றீர்கள் என்று எமக்குத் தெரியும். அப்படிப்பட்ட கொள்கைப் பிடிப்புள்ளவரை குறைத்து எடை போடவில்லை.

கோழைகள் தான் முகமூடி அணிவினம் என்று சொல்லிப் போட்டு, பிறகு அடிக்கடி அக் கோழைகளைப் பார்த்து பயந்து கருத்தெழுதிக் கொண்டு நிண்டால் சனம் உங்களின் வீரத்தைப் பற்றி என்ன நினைக்கும். அல்லது உ.மாவின் ஆத்மா தான் சாந்தி அடையுமா??
[size=14] ' '
Reply
#77
Vasampu Wrote:<i>இங்கே எவரையும் பார்த்து நான் பயப்படவில்லை. கோழைகளிடம் பயப்பட என்ன இருக்கின்றது?? சிலரின் புளுகுமூட்டைகளைத் தான் அவிழ்த்து விட்டேன். முதலில் அப்படி ஒருவரும் எழுதவில்லை ஆதாரம் வேண்டுமென்றார்கள். பின்பு அப்படி எழுதக் கூடாது என்று களத்தில் விதி இல்லை அது வீர தீரச் செயல் என்றார்கள். மொத்தத்தில் பல முகங்கள் தங்கள் பொய் முகங்கள் உடைவதால் புலம்புவது நன்கு தெரிகின்றது.</i> :roll: :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் ஆதாரம் கேட்டததையா சொல்கின்றீர்கள்?? எனக்குத் தெரிந்த 4பேர் என்று கரேட்டா சொல்லும்போது தான் குழம்பிப் போட்டன். ஏன் 5பேர், அல்லது 3பேராக இருக்க கூடாதா என்று? எல்லாம் "ஆதாரம்" வசம்பிற்கு அவப்பெயர் வரக்கூடாதே என்ற தவிப்பில் தான். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மற்றது இவ்வனவு காலமும் இங்கே குப்பை கொட்டும்போது களவிதிகளை அறியாமல் கொட்டிவிட்டீர்களே என்ற சோகமும் தான். :wink:

இதுக்கெல்லாம் பீல் பண்ணாதே அண்ணாச்சி!! எல்லோருக்கும் நல்ல அறிவையா இறைவனால் கொடுக்கமுடியும்!! உங்களை ஏமாத்தி போட்டான் :wink:
[size=14] ' '
Reply
#78
[i]<b>தூயவன்</b>

உம்மைப் போல் கனவுலகில் நான் போராடிக் கொண்டிருக்கவில்லை. உமக்கு பயமேற்படுவதனாலா நான் எழுதும் கருத்துக்களைக் கூட சரியாக படிக்க முடியவில்லை. நான் எங்கே 4 பேர் மாத்திரம் என்று குறிப்பிட்டுள்ளேன்.

களவிதிகள் நன்கு தெரிந்து தானா முன்பு நீரும் லக்லுக் வானம்பாடி என்று வசம்பு தான் வந்து எழுதுவதாக கனவு கண்டு புலம்பியது. நான் எங்கு கருத்தெழுதினாலும் பயத்தில் வந்து புலம்பத் தொடங்குவது நீரா நானா எனத் திரும்பிப் பாரும் புரியும். பாம்பு கூட பயத்தினால்த் தான் கொத்துவதாகச் சொல்வார்கள். <b>நீரும் பாம்பு தான். ஆனால் தண்ணீர்ப் பாம்பு.</b> :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<i><b> </b>


</i>
Reply
#79
ஓமண்ணை!!
கை கால் எல்லாம் எனக்கு கிடுகிடுக்குது!! 8)

ஆனால் நீங்கள் வீரமானவர் தான் எண்டு ஏற்கனவே சொல்லிப் போட்டன். திரும்பத் திரும்ப அதை சொல்ல வேணும் என்று எதிர்பாக்கின்றியளோ தெரியவில்லை. வேணும் என்றால் உங்கள் வீரத்தை திருப்பி சொல்லுகின்றேன்! :wink:

மற்றது வானம்பாடி, லக்கிலுக், எல்லாம் நீர் தான் என்று சொல்ல நான் முட்டாளா? ஒவ்வொருவருக்கும் பின்னால் எவ்வளவு பெரிய பின்ணனி இருக்குது என்று எமக்குத் தெரியாதோ? :wink:

கடைசில் விட்டீர்கள் பார்த்தீர்களோ ஒரு "பஞ்ச்" வசனம்!! அதை வைத்து படம் செய்தாலே 100 நாளைப் பிச்சுக் கொண்டு படம் ஓடும்!

என்ன முளிக்கின்றியள்!! சத்தியமாகச் சொல்கின்றேன் அணணே!! Idea Idea
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)