Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பிருந்தனுக்கு எழுதிய எங்கள் வார்த்தைகளை திருடியது முதல் இது தனி நபர் பிரச்சனைதான்...! ஏன் உங்களுக்கு வேறு தலைப்பே கிடைக்கல்லையா..உந்தக் கறுமங்களைப் போடுறதுக்கு...! அதை அனுமதித்த களம் மெளனமாக இருந்தது வரை...அவர்களும் இதை அங்கீகரிக்கிறார்கள் என்பதுதான் அர்த்தம்..! நாங்க எழுதிட்டு இருப்பம்..அதை மற்றவை ஊரில் உள்ள குப்பைகள் கொட்ட பாவிப்பினம்...! வேடிக்கை பார்த்திட்டு இருக்கனுமா...???! ஏன் நாங்க என்ன றோட்டில அலைஞ்சிட்டு இருக்கிற கூட்டமா...??! :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
ம்ம் தமிழில இருக்கிற வார்த்தைகள் எல்லாம் உங்கட சொந்தம் எண்டா நாங்க என்னத்தில களத்தில எழுதுறது? நீங்க ரோட்டில அலயிறீங்கிளா ,தூங்கிறீங்களா என்பது பிரச்சினை இல்லை,கள நிர்வாகமும் உங்கட நினைப்புக் கேற்ற மாதிரி கருத்துத் தடயப் பாவிக்கவேணும் என்று நினைக்கிறதில தெரியுது உங்கட கருத்தாடும் திறனும் நேர்மையும்.
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
ஒரு மனித நேயத்தின் பால் சமுதாயத்தை பார்த்து அங்கும் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் மேலாதிக்க தன்மை இதற்கெதிராக குரல் கொடுக்கும் போது... ஒருவர் தனது தன்னுடய விருப்பு வெறுப்புகள் ஏற்ற வகையில் சமுதாயம் இருக்கவேண்டும் அந்த இருப்புகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ அச்சத்தில் வரும் வார்த்தைகள் இவை...இவர்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலென்ன மாற்றங்கள் இயங்கியில் ரீதியல் நடந்து கொண்டேஇருக்கும்..... மாற்றங்களை கூறும் போது வராலற்றில் இதற்கெதிராக கிளம்பியவர்களை காலம் புறக்கணித்து தான் இருக்கிறது
எனக்கு யாருக்கும் ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியமில்லை சிலரைப்போல half ticketகளை சுற்றி வரவைத்து கவிதை பாடி ஓராட்டிய அநுபவமில்லை..களத்தில் மட்டுமன்றி எங்கு சென்றாலும் மனித நேயத்திற்காக எனது குரல் எப்பவும் இருக்கும்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
narathar Wrote:ம்ம் தமிழில இருக்கிற வார்த்தைகள் எல்லாம் உங்கட சொந்தம் எண்டா நாங்க என்னத்தில களத்தில எழுதுறது? நீங்க ரோட்டில அலயிறீங்கிளா ,தூங்கிறீங்களா என்பது பிரச்சினை இல்லை,கள நிர்வாகமும் உங்கட நினைப்புக் கேற்ற மாதிரி கருத்துத் தடயப் பாவிக்கவேணும் என்று நினைக்கிறதில தெரியுது உங்கட கருத்தாடும் திறனும் நேர்மையும்.
உங்களால் சுயமா சிந்திச்சு ஒரு தலைப்புத்தேட முடியல்ல மற்றவையின்ர ஆக்கங்களையும் கருத்துக்களையும் களவெடுக்கும் நீங்கள் சமூகத்தை சீர்திருத்த எந்தத் தகுதியும் அற்றவர்கள் என்பதே மெய்...! அதை நீங்கள் ஏற்க வேண்டும் என்பது சமூகத்தின் எதிர்பார்ப்பல்ல...உங்கள் கருத்துக்கள் சமூகத்தைச் சென்றடையும் தகுதிக்கு அப்பாற் பட்டவை என்பதையே சொல்லலாம்..! கத்திட்டுப் போங்கோ..அதுக்குத்தானே வந்தியள் இங்க...! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
sinnakuddy Wrote:ஒரு மனித நேயத்தின் பால் சமுதாயத்தை பார்த்து அங்கும் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் மேலாதிக்க தன்மை இதற்கெதிராக குரல் கொடுக்கும் போது... ஒருவர் தனது தன்னுடய விருப்பு வெறுப்புகள் ஏற்ற வகையில் சமுதாயம் இருக்கவேண்டும் அந்த இருப்புகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ அச்சத்தில் வரும் வார்த்தைகள் இவை...இவர்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலென்ன மாற்றங்கள் இயங்கியில் ரீதியல் நடந்து கொண்டேஇருக்கும்..... மாற்றங்களை கூறும் போது வராலற்றில் இதற்கெதிராக கிளம்பியவர்களை காலம் புறக்கணித்து தான் இருக்கிறது
எனக்கு யாருக்கும் ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியமில்லை சிலரைப்போல half ticketகளை சுற்றி வரவைத்து கவிதை பாடி ஓராட்டிய அநுபவமில்லை..களத்தில் மட்டுமன்றி எங்கு சென்றாலும் மனித நேயத்திற்காக எனது குரல் எப்பவும் இருக்கும்
ஆமாம் அரை ரிக்கட்டுக்கள் என்றாலும் மனிதர்களாகப் பழகுதுகள் ஒரு பொது இடத்தில்...இது ஜால்ரா போடாட்டி...எனிமியா பாக்கிற உங்கள் போன்றோர் மனிதர்களோ என்பதே பெரிய கேள்வி..அதுக்க மனித நேயத்துக்கு உழைப்பினமாம்..உழைப்பியள் தொப்பி தையுங்கோ..! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அப்பாடா...இப்பவாவது புரிஞ்சியளே...குருவிகள் எண்டு...! அதென்ன மனித நேயம் காப்பன் என்றியள் ஜீவகாருணியம் காட்டாயளோ...???! ம்..நல்ல மனித நேயம் தான் போங்கோ...! சிங்கனே... சிவிங்கியோ.. அதை நீங்க.... நீங்க சொல்லக் கூடாது சின்னக்குட்டி.. நீங்கள் வாழுற சமூகம் சொல்லனும்...சொல்லுதோ... எங்க சொல்லுது...!
பாருங்கோ ஒரு கணம் மனித நேயம் காப்பன் எண்டு கொண்டு மறுகணமே...சோ சுவீட் எண்டதை பழிக்கிறியள்...அவைக்கு அது சுவீட்டா இருக்குது அதை அவை ருசிக்கினம்..அது அவைட உரிமை...அதைக் கூட அனுபவிக்க விடுறியள் இல்ல...அதுக்க மனித நேயம் காப்பியள் என்றியள்...இப்படி சொன்னதால அந்த சோ சுவிட்டுகள் மனம் என்ன பாடுபடும்...புரியாதே அதுகள்...அது சின்னக்குட்டி... மனிசரா உருவம் இருந்தா மட்டும் போதாது...மனசு இருக்கனும்..மனிதனா மனிதாபிமானத்தோட...அப்பதான் அது வெளிப்படும்...! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
குருவியாரே களம் என்பது கருத்துக்குப் பதில் கருத்திட.
நீங்க எழுதின கருத்துக்குப் பதில் கவிதையில இருந்திச்சு போட்டன்.மிச்சம் வாசிக்கிறவை தீர்மானிக்கட்டும் எது குப்பை என்று.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
உந்த தொப்பி தைக்கிற விடயம் எனக்கு விளங்கவில்லை. :? :roll: விளக்கம் இருக்கிறவை சொல்லுங்கோ என்ன வென்று.
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
நல்லதொரு கவிதையை இங்கு இணைத்தமைக்கு நன்றி நாரதர். யதார்த்தம் இதுதான். கவிதையில் இருக்கிற யதார்த்தத்தை இநஇதக் கவிதையைப் படிக்காமல் அதற்குப் பின் வந்த பதில் கருத்துக்களில் இருந்தே உணர்ந்து கொள்ள முடியும்.
நன்றி
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
narathar Wrote:குருவியாரே களம் என்பது கருத்துக்குப் பதில் கருத்திட.
நீங்க எழுதின கருத்துக்குப் பதில் கவிதையில இருந்திச்சு போட்டன்.மிச்சம் வாசிக்கிறவை தீர்மானிக்கட்டும் எது குப்பை என்று.
Senthamarai Wrote:முன்பு இன்னொரு பகுதியில் எழுதப்பட்டது.
.....................................................................................
எழுதப்பட்டது: செவ்வாய் புரட்டாதி 27, 2005 5:07 pm Post subject:
--------------------------------------------------------------------------------
பஸ்சில் பயணிக்கும்
இருள்பிரியா விடிகாலையில்
பொழியத்தொடங்கும் மழையில்
காளான்களைப்போல
வாழ்வின் அழகிய கணங்கள்
முளைக்கத் தொடங்கலாம்
மழையில் நனைந்தபடி
ஒரு பெண் பஸ்ஸில் ஏறத்தொடங்கையில் மட்டும்
அணிந்துகொள்ளத் தொடங்குகின்றீர்கள்
அவசர அவசரமாக
உங்கள் கலாச்சார முகமூடிகளை.......
http://djthamilan.blogspot.com/2005/09/blo...7846371933.html
உங்கள் பார்வைக்கு
இதை வரைந்தவர் DJ தமிழன்.
சில வரிகளை நீக்கியுள்ளேன். இணைப்பில் சென்று
முழுமையான கவிதையை படிக்கலாம். -இராவணன்
..........................................................................
:roll: :wink: :roll: :wink: :roll: :wink:
சரி... இவ்வளவும் கதைக்கிறியள்...அதில கலை எண்டது எதை...கண்கள் எண்டது எதை...??? அதைச் சொன்னாத்தான் உங்களுக்குள் உதித்த குறித்த கருத்துக் காட்டிய யதார்த்தம் நமக்குப் புரியும்...ஏன்னா எங்களுக்கு உள்ளது வேற...உங்களுக்க உள்ளது வேற....சோ..பார்வைகள் மட்டுமல்ல அடிப்படை எண்ணங்களே வித்தியாசம்...எனவே உங்க பார்வைப்படி எங்கள் கருத்துக்கு உங்கள் வெட்டி ஒட்டல் தப்பு...! அதைச் சொல்ல நிராகரிக்க எதிர்க்க... குறித்த வடிவத்தில் கருத்தை வைச்ச எங்களுக்கு உரிமை உண்டு...அதற்காக எவரின் ஆதரவும் தேவையில்லை...!
இது குஷ்பு விவாகரமல்ல...கண்ணீர் விடவும் அறிக்கை விடவும் மல்லுக்கட்டவும்... இது எங்கள் சொந்தக் கருத்துக்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்ட நிகழ்வு..! நாளைக்கு இன்னொருவரின் ஆக்கத்தையும் திருடிப்போட்டு...அதிலும் தமிழ்தான் இருக்கு...அப்படித்தான் நானும் சிந்திச்சன் எழுதினன்..அது எனது ஆக்கமும் தான் எண்டுவியள்...பிறகு அதுவே யதார்த்தம் என்ற ஒரு படையணியும் நகர்த்துவியள்...! உங்களைப் போல...எத்தினையோ...கேசுகள் கண்டுதான் வந்திருக்கம்...இப்ப கேட்ட கேள்விக்குப் பதில் தெரிஞ்சா சொல்லுறது...இல்லை கம்முண்ணு இருக்கிறது...!
வேடிக்கை என்னவென்றால்...குறித்த கவிதையில் ஒரு பகுதி களத்தில் இன்னோர் இடத்தில் தணிக்கையாக...இங்கு அதுவே யதார்த்தம் உண்மை என்று விமர்சனமும் ஆகுது...என்னமா களம் நகருது...! இதிலையே தெரியுது உங்கள் நிலைகள்.. நீங்கள் எவருமே தெளிவாக இல்லை...உங்கள் உங்கள் சொந்தக் கருத்திலையே..! இக்களத்தில் தணிக்கைக்குரிய விடயம் உங்க கவிதையில் இருப்பது ஏற்கப்பட்டாயிற்று...குறித்த பகுதிகளில் ஒன்று இழுத்துப் பூட்டப்பட்டும் ஆயிற்று...என்னமா கருத்துச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்குது...! இதுக்குப் பிறகும்...ஏதோ காழ்புணர்ச்சியில் பேச வேண்டும் என்பதற்கும் எங்கள் கருத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்கும் பேசுகிறீர்கள் என்பது சின்னக் குழந்தைக்கும் புரியும்...அதுக்கு உண்மையும் விளங்கும்...! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
நல்ல ஒரு கவிதையை இட்ட நாரதருக்கு வாழ்த்துக்கள்
ஜஸ்வராய் படத்தை கலை கண்ணோடு பார்க்க முடியுமெனில் ஏன்
டிஜெ சமூகத்தில் பார்த்த அவலத்தை தனக்கு ஏற்பட்ட தார்மீக கோபத்தை வெளிப்படுத்தி
ஒரு புதிய முறையில் கவிதை கலை வடிவமாக அமைத்து உறைக்க விட்டதில் டி ஜே மேலே கோபமா அல்லது அருமையான கவிதையை களத்துக்கு அறிமுக செய்து வைத்த நாரதர் மேல கோபமா
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
குருவியாரே நீர் எவ்வளவு தான் அனுதாப அலயைத் தேட இந்த கருத்தாடலை தனி நபர் தூற்றலாக்கச் சித்தரிக்க முயன்றாலும், நான் இது வரை எழுதிய எந்தக் கருத்துக்குமே பதிற் கருத்தாடலை முன் வைக்கவில்லை.உமது வழக்கமான கருத்தாடல் தூற்றல் பாணியயே பின் பற்றுகிறீர்.உமது நிலைக்கு கீழிறங்காமல் அவற்றைப் புறந்தள்ளி விட்டு,பின் வரும் கேள்விகளுக்கு விடை பகர்வீர்.
நீர் ஐஸ்வர்யாவிடம் காண்கின்ற கலை என்ன ,என்பதை முதலில் விளக்கவும்?அது ஏன் மற்றவர்களிடம் இல்லை என்பதையும் விளக்கவும். நீர் கண்டு குதூகலித்த அந்தப் படத்தில் எவ்வாறு அந்தக் கலை மிழிர்ந்ததையும் விளக்கவும்.இதை நீர் விளக்கினீர் என்றால் ,மிகுதி எல்லாருக்கும் தானா விளங்கும்.
ஆனால் நீர் அதைச் செய்யப் போவதில்லை.மீண்டும் தனி நபர் தூற்றலிலும் கருத்துத் திருபுகளிலும் ஈடுபட்டு எப்படி யாவது இந்தத் கருத்தாடலை மூடிவிடுவது அல்லது தடை செய்வது தான் உமது நோக்கம்.உமது நேர்மை அவ்வளவு தான்.இது சில குழந்தைகளுக்கு இப்ப புரியாட்டிலும் பிறகு ஒரு நாளைக்குப் புரியும் .
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
stalin Wrote:நல்ல ஒரு கவிதையை இட்ட நாரதருக்கு வாழ்த்துக்கள்
ஜஸ்வராய் படத்தை கலை கண்ணோடு பார்க்க முடியுமெனில் ஏன்
டிஜெ சமூகத்தில் பார்த்த அவலத்தை தனக்கு ஏற்பட்ட தார்மீக கோபத்தை வெளிப்படுத்தி
ஒரு புதிய முறையில் கவிதை கலை வடிவமாக அமைத்து உறைக்க விட்டதில் டி ஜே மேலே கோபமா அல்லது அருமையான கவிதையை களத்துக்கு அறிமுக செய்து வைத்த நாரதர் மேல கோபமா
ஐஸ்வரியாவை உலகமே கலைக் கண்ணோடுதான் பாக்கிறது... உங்கள் போலில்லை...உலகம் அது தெளிவாக உங்கள் எல்லோரினதும் புரட்சிக்கருத்துகளின் தேவைக்கு அப்பால் அது முன்னேறி இருக்கிறது பல விடயங்களில்.....! தமிழர்கள் நீங்கள் எப்படியோ..நாம் அறியோம்..!
உங்கள் கவிதையில் உள்ளதை இன்றைய மாணவர்கள் வெறும் அனொட்டொமியாகப் பார்ப்பார்கள் படிப்பார்கள் அதிலையே விட்டிட்டு போவார்கள்......ஆனால் கேவலம் அதை எழுதியவர்களின் பார்வையும் அதனை குஷ்புக்கு படைத்து வழிபாடு செய்பவர்களின் பார்வையையும் அதைக்களத்தில் இட்டு சமூகப்புரட்சி யதார்த்தம் என்பவர்களின் பரிதாபகரமும் தான் சொல்லில் அடங்குதில்லை...! அந்தக் கவிதையை... குளக்காட்டான் ஏற்கனவே போட்டிருக்கிறார்.. நாரதர் என்ற பெயரில் உலா வருபவர் அதற்குள் பதிலும் எழுதி இருக்கிறார்..பிறகு எங்கையோ பிருந்தனுக்கு தரப்பட எங்கள் பதிலுக்குள் தன்னுடைய மூக்கை நுழைத்து அறுபட்டுக் கொண்டிருப்பதற்கு...ரஷ்சிய மக்களின் மதிப்புக்குரியவரின் பெயரில் வரும் நீங்கள் ஏன்...???! அவருக்கு உறவா நீங்கள்...எப்பவும் நாரதர் என்றவுடன் விழுந்தடித்து வருகிறீர்கள்..உங்களால் சுயமாக ஒரு விடயத்தை ஒட்டி பேச வராதோ...! முன்னர் கிருபன்ஸுடன் சேர்ந்து வந்தீர்கள்...அப்புறம் இளைஞனுடன் வந்தீர்கள்...இப்போ நாரதர்...ம்ம்ம்...உண்மை..அவர்கள் கொஞ்சம் மாறுபாடாக எழுகிறார்கள் அல்லது எழுதுவதை ஒட்டுகிறார்கள் அவர்களுக்கு தெரியும் மாறுபாடாக எழுதினால் மற்றவர்கள் கவனிப்பினம் என்பது...ஆனால் அவரவரின் சுயம்...அது அதிக காலம் அவர்களுடன் கூட இருந்தால் தான் தெரிய வரும்...! அதற்காக அவர்கள் எழுதியதற்கெல்லாம் வால் ஏனோ...???! நீங்கள் சுயமாக சிந்தியுங்கள் மக்கள் ஏற்கத்தக்க வடிவத்தில் சொல்லுங்கள்...அதைத்தான் லெனின் ஸ்ராலின் செய்தார்கள்...மக்கள் அருவருக்கத்தக்க வகையில்...கருத்துச் சொல்லி புரட்சியாளன் ஆக முடியாது...அல்லது புரட்சிக்கருத்து படைத்திட்டதாக ஆகாது.. அதுதான்.. யதார்த்தம்...! லெனின் எங்காவது பாலியல் சோசலிசம் பேசினவரா...இல்ல.. ஸ்ராலின் தனது கருத்துக்களில் விதைத்தவரா..???! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
narathar Wrote:குருவியாரே நீர் எவ்வளவு தான் அனுதாப அலயைத் தேட இந்த கருத்தாடலை தனி நபர் தூற்றலாக்கச் சித்தரிக்க முயன்றாலும், நான் இது வரை எழுதிய எந்தக் கருத்துக்குமே பதிற் கருத்தாடலை முன் வைக்கவில்லை.உமது வழக்கமான கருத்தாடல் தூற்றல் பாணியயே பின் பற்றுகிறீர்.உமது நிலைக்கு கீழிறங்காமல் அவற்றைப் புறந்தள்ளி விட்டு,பின் வரும் கேள்விகளுக்கு விடை பகர்வீர்.
நீர் ஐஸ்வர்யாவிடம் காண்கின்ற கலை என்ன ,என்பதை முதலில் விளக்கவும்?அது ஏன் மற்றவர்களிடம் இல்லை என்பதையும் விளக்கவும். நீர் கண்டு குதூகலித்த அந்தப் படத்தில் எவ்வாறு அந்தக் கலை மிழிர்ந்ததையும் விளக்கவும்.இதை நீர் விளக்கினீர் என்றால் ,மிகுதி எல்லாருக்கும் தானா விளங்கும்.
ஆனால் நீர் அதைச் செய்யப் போவதில்லை.மீண்டும் தனி நபர் தூற்றலிலும் கருத்துத் திருபுகளிலும் ஈடுபட்டு எப்படி யாவது இந்தத் கருத்தாடலை மூடிவிடுவது அல்லது தடை செய்வது தான் உமது நோக்கம்.உமது நேர்மை அவ்வளவு தான்.இது சில குழந்தைகளுக்கு இப்ப புரியாட்டிலும் பிறகு ஒரு நாளைக்குப் புரியும் .
நாங்கள் தூற்றது இருக்கட்டும்..அதைத்தான் நீங்கள் வந்ததில் இருந்து செய்கிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்..!
முதலில் கருத்தை சரியாக உள்வாங்கக் கற்றுக் கொள்ளுங்கள்..! ஐஸ்வரியா ராய் படத்தில் கலையை ரசித்ததாகச் சொன்னது பிருந்தன்...அவர் ரசித்த கலை எதுவாக இருந்ததோ...அதையே கண்கள் கலையை ரசிக்கட்டும் என்றோம்...! அது அவருடைய விருப்பு வெறுப்பைப் பொறுத்தது...அதில் உங்களுக்கோ எங்களுக்கோ தலையிட உரிமையில்லை..!
அப்புறம் உலகம் எப்படி ஐஸ்வரியாவை உலக அழகியாக்கியதோ...அதே வடிவத்தில் எல்லோரைப் போலவும் நாங்களும் காண்கிறோம்..! அதற்காக அவர்தான் அழகி என்று கொண்டாடவில்லை...அவர் ஒரு அழகி அவ்வளவும் தான்...அதோடு சரி.....! அவர் மட்டும் தான் அழகி என்பதும் அவரையே கனவில் நினைச்சிட்டு வாழுறது என்பதும்...அது உங்கள் கற்பனை...அது உங்கள் சுதந்திரம்...அதை எங்களுக்கு என்று ஆக்கிறதுதான் அபந்தம்...! உங்களுக்கு அதுக்கு உரிமையில்லை...! அதைப் புரிந்து கொள்ளுங்கள்..! உங்கள் கற்பனைகள் உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்...மற்றவர்கள் மேல் அவற்றைப் போடுவதே தூற்றல்...காழ்புணர்ச்சி..! இப்ப புரியுதோ...யார் தூற்றித் திரிவதென்று..! மற்றவர்களின் விடயத்தில் மூக்கு நுழைப்பதை தவிர்ப்பது சிறந்தது..! இவின் நாங்கள் கனவில் வாழ்ந்தால் கூட நீங்கள் என்ன சமூகப்பிரபுபா எங்களுக்கு இப்படி இரு அப்படி இருக்காதே என்று கட்டளை இட...! உங்களால் ஒரு கருத்தை மற்றவர்கள் மீது குறை கண்டு அவர்களை பொருளாக்கி சொல்லமுடியவில்லை என்றால்..உங்களில் தான் ஏதோ குறை...அதையே நீங்கள் மற்றவர்களிலும் காண விளைகிறீர்கள் என்றாகிடும் கவனம்..! :twisted:
உண்மையில் உங்களில் சிலருக்கு பதில் அளிப்பதில் பயனில்லை..உங்கள் சிலரின் நோக்கம் இரண்டு...
1. யாழ் களத்தில் புதுமை புரட்சி சீர்திருத்தம் என்ற போர்வையில் சாத்தியமான அனைத்தையும் (நல்லது 4 சொன்னா கெட்டது 1004 சொல்லுவியள்) புகுத்துவது....அதன் மூலம் சமூகத்தவறுகளை சீர்திருத்தமாகக் காட்டி மறைப்பது அல்லது மாற்றமாக்குவது...!
2. அதற்கு தடையாக இருக்கவல்லவர்களை வெளியேற்றுவது அல்லது விரட்டுவது...அல்லது அவர்களை குற்றவாளிகளாகச் சித்தரிப்பது..!
( இது யாழ் கள ஆரம்பத்தில் இருந்து நடந்து வருகிறது... களப் பொறுப்பாளர் தான் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இதை சமாளித்து வருகிறார்...உண்மையில் மோகன் அண்ணாதான் பாரட்டத்தக்கவர்...! காரணம்... சிங்களவர்களுக்கு தலைமை தாங்குவதும்... வெள்ளையர்களுக்கு தலைமை தாங்குவதும் இலகு...தமிழர்களுக்கு தலைமை தாங்குவது என்பது மிகச் சிரமமான காரியம்...! )
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 31
Threads: 1
Joined: Aug 2005
Reputation:
0
என்ன இது.. கவிதை என்று சொல்லி யாரோ புலம்பினது கொண்டு வந்து போட்ட மாதிரி இருக்கு.. சே வாசிக்கவே ஒரு மாதிரி இருக்கு இத்தனை பெண்கள் வாசிக்கிற களத்தில இப்படியா கொண்டு வந்து போடுறது..சே சே..அதவிட கொண்டுவந்து போட்டவருக்கு வேற வாழ்த்துக்கள் சொல்லினம் என்ன இது.. :evil: :evil:
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
நாரதர்,
நீர் "கலையை நோக்கட்டும் கண்கள்" எண்டு தலைப்பைப் போட்டிருக்கலாம்.
ஸ்டாலின் ரஸ்ய ஸ்டாலினின் பெயரைக் கொச்சைப்படுத்துகிறார்:
இளைஞன் இளைஞர்களின் பெரைக் கொச்சைப்படுத்துகிறார்:
குழைக்காட்டான் தென்மராட்சி மக்களின் பெரைக் கொச்சைப்படுத்துகிறார்:
இவோன் கனடாவில் வாழும் இவோனின் பெரைக் கொச்சைப்படுத்துகிறார்:
நாரதர், அந்த நாரதரின்(சரஸ்வதி சபதத்தில் வந்த நாரதர்) பெயரைக் கொச்சைப்படுத்துகிறார். (ஆனால் குருவிகளின் பெரைக் கொச்சைப்படுத்துவதாக யாரும் சொல்ல முடியாது. ஏனென்றால் நிசமான குருவிகளுக்கு இவற்றை வாசிக்க முடியாது)
ஆகவே உங்கள் பெயர்களை மற்றவர்களைக் குறிக்காத விதத்தில் வைத்துக்கொள்ளவும். எடுத்துக்காட்டாக 'னாடைந', 'னழநதனமள', 'னநழகெனih' எண்டு வைத்துக்கொள்ளுங்கள்.
கவதையோ கட்டுரையோ எழுதும்போது இதுவரை யாரும் பாவிக்காத சொற்களைப்போடுங்கள். அப்படி எந்தச்சொல்லும் தமிழில் இல்லையாதலால் புதிதாக நீங்களே சொற்களை உருவாக்கி அதற்கு அடைப்புக்குறிக்குள் விளக்கத்தைக் கொடுத்துவிடுங்கள்.