Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
கடற்கலம் என்று சொல்லும்போதுதானே அதன்பொருள் படகு கப்பல் என்று வரும்!.
கடற்கலம் - கப்பல், படகு....
தனித்து கலம் என்று சொன்னால் விடை??????????
!:lol::lol::lol:
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
கப்பலையும் கலம் என்றுதான் சொல்வார்கள், மேலும்கலம் எனப்படுவது அமீபா பக்ரீரியக்களில் ஒருகலவிலங்குகளையும் கூறுவார்கள். இவை ஒருகருகொண்டவை, மனித உடலிலும் கலங்கள் கானப்படுகிண்றன. இந்த ஒருகல விலங்குகளின் பண்பை வைத்தே, கலங்களின் பண்புகள் வரையறுக்கப்படுகிண்றன, உதாரணம் மின்கலம்.
.
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Birundan Wrote:கப்பலையும் கலம் என்றுதான் சொல்வார்கள், மேலும்கலம் எனப்படுவது அமீபா பக்ரீரியக்களில் ஒருகலவிலங்குகளையும் கூறுவார்கள். இவை ஒருகருகொண்டவை, மனித உடலிலும் கலங்கள் கானப்படுகிண்றன. இந்த ஒருகல விலங்குகளின் பண்பை வைத்தே, கலங்களின் பண்புகள் வரையறுக்கப்படுகிண்றன, உதாரணம் மின்கலம்.
கலம் என்பது பல கருத்துக்களைக் கொண்டது. உயிரினங்களும் கலங்களைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. மரங்களின் பச்சை நிறத்திற்கு காரணம் கலங்களில் காணப்படும் பச்சையமாகும். அவ்வாறாக உயிரினங்களின் பண்புகள் கலங்களால் கட்டப்படுத்தப்படுகின்றன.
சரி அடுத்த சொல்லை யாராவது போடுங்களேன்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
அடுத்த சொல்! ''எசகு பிசகு'' இதில் பிசகு என்றால் பெரும்பாலானவர்களுக்கு தெரியுமென்றே நினைக்கின்றேன். ஆனால்
எசகு என்றால் என்ன? தெரியுமா?
!:lol::lol::lol:
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<b>இசகுபிசகு</b> இதன் பொருள் <b>முறைகேடு</b>
அதென்ன எசகுபிசகு? இசகுபிசகு தான் எசகுபிசகு என மருவிட்டுது போல. அப்படியா? :?:
----------
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
வேறு யாராவது புதுச் சொல்லு சொல்லுங்களேன்? :roll: :roll:
[size=14] ' '
Posts: 79
Threads: 1
Joined: Nov 2005
Reputation:
0
¿¢Á¢ò¾¸ý ±ýÈ ¦º¡øÄ¢üÌ Å¢¨¼¨Â ¸¡½Å¢ø¨Ä. ¿¢Á¢ò¾¸ý ±ýÈ¡ø §º¡¾¢¼ý.
ÒÐ¡ø - Å¢¾¨Å ±ýÀ¾üÌâ ¬ñÀ¡ø ¦º¡ø?
I don't agree with a damn thing you say, but I will defend to death for your right to say it!
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
நிமித்தகன் என்பது வடமொழிச் சொல்லாகும்.

விதவை என்பதன் ஆண்பால் சொல் தபுதாரன்.

அகல் என்பதன் ஒத்தசொல் அல்லது கருத்து என்ன??
(எனக்குத் தெரியவில்லை ஒரு அரிச்சுவடி அட்டையில் இருந்தது தெரிந்தால் யாரும் கூறுங்கள்)
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
வெளிச்சம் என்று பொருள்படுமா? அகல் விளக்கு எனவும் சொல்லுவார்களே??!!!
[b][size=15]
..
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
எல்லோரும் நன்றாக ஆராய்ச்சி செய்கிறார்கள். நன்றி.
ஒருமுறை ஒருவர் புத்தகம் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு கரையில் "தாழித்"- என்றும் மறுகரையில் "தகறி" என்றும் இருந்ததைக்கண்டு திண்டாடிவிட்டார். "தகறி" என்ற சொல்லுக்கு பொருளைத் தேடினார். ஆனால் அவரால் பொருளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பலரிடம் கேட்டும் முடியவில்லை. (யாழ் களம் அப்போது இருந்திருந்தால் ஒருவேளை கண்டுபிடித்திருக்கலாம்) அவர் வாசித்ததன் பெருளை யாராவது கூறுங்கள் பார்க்கலாம். மிகவும் இலகுவானது.
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
ANUMANTHAN Wrote:அடுத்த சொல்! ''எசகு பிசகு'' இதில் பிசகு என்றால் பெரும்பாலானவர்களுக்கு தெரியுமென்றே நினைக்கின்றேன். ஆனால்
எசகு என்றால் என்ன? தெரியுமா?
எசகு அப்டீன்னா எதிர் என்றே பொருள்______________
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
வெண்ணிலா Wrote:<b>இசகுபிசகு</b> இதன் பொருள் <b>முறைகேடு</b>
அதென்ன எசகுபிசகு? இசகுபிசகு தான் எசகுபிசகு என மருவிட்டுது போல. அப்படியா? :?:
தப்பு தவறாக, எடக்கு முடக்காக.......
<b>முறைகேடு என்பது பிழையான சொல்</b> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 98
Threads: 9
Joined: Nov 2005
Reputation:
0
¸Äõ ±ýÈ¡ø ´Õ ¦À¡Õû ÁðÎõ ¦¸¡ûÇ¡Ð,ÀÄ ¦À¡Õû ¯ûÇÐ. ¬¸îºÃ¢Â¡É ¬í¸¢Ä À¾õ
vessal
; ;
-
,