![]() |
|
கணவன் = கணவி !!!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: கணவன் = கணவி !!!! (/showthread.php?tid=2706) |
கணவன் = கணவி !!!! - தூயா - 10-29-2005 ஒத்த சொல், எதிர் சொல் என்னடா இது 2ஆம் ஆண்டு தமிழ் வகுப்பு என சலித்துகொள்ளாதீர்கள். பெரியவர்களே தப்பு தப்பாய் சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, மன்னன் = மன்னி மனைவி = மனவன் கணவன் = கணவி இப்படி பல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> [இதெல்லாம் தமிழ் பாடசாலையிலே நான் எழுதியது தான் ]ஒத்த சொல்லை எடுத்து கொண்டால், அம்மா = தாய், அன்னை ...இப்படி இன்னும் பல சொற்கள். நாங்கள் பாவிப்பது பெரும்பாலும் கதைக்கும் போது பாவிக்கும் சொற்கள். எங்களுக்கு தெரியாமல் பல நல்ல சொற்கள் இருக்கு. அவற்றை அனைவரும் தெரிந்தவற்றை ஒருவருக்கு ஒருவர் சொல்லலாமே. உங்களிடம் புத்தகங்கள் இருக்கலாம்... தெரிந்தவற்றை சொல்லுங்கள். முதலில் யாராவது தொடங்குங்கள் என்றால் தொடங்கமாட்டீர்கள்... நானே ஆரம்பிக்கிறேன். ஒத்தசொல் 1. அன்பு இதற்குரிய ஒத்த சொற்களை சொல்லுங்கள். சொல்பவர் அடுத்த வார்த்தையை சொல்ல வேண்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> சரி சரி தமிழ் படிக்கலாம் வாங்கபபா - MEERA - 10-29-2005 பாசம், பிரியம் அடுத்த சொல்: குழந்தை - Mathan - 10-29-2005 மழலை அடுத்த சொல்: மனைவி - தூயா - 10-29-2005 Quote:இதற்குரிய ஒத்த சொற்களை சொல்லுங்கள். சொல்பவர் அடுத்த வார்த்தையை சொல்ல வேண்டும். நான் ஏற்கனவே சொல்லிட்டேனே. பதில் சொல்பவர் அடுத்த வார்த்தையை [கேள்விக்கான] கேட்க வேண்டும். நன்றி கலந்து கொண்ட அனைவருக்கும். மறுபடி நானே கேட்கிறேன் வீடு [பதில் சொல்பவர் அடுத்த வார்த்தையை கேட்க வேண்டும்] - sabi - 10-29-2005 இல்லம் உலகம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 10-29-2005 இல்லம் அடுத்த சொல் தூக்கம் - sabi - 10-29-2005 நித்திரை கனவு
- vasisutha - 10-29-2005 ரெண்டுபேரும் எழுதியிருக்கிறீங்கள்? தூக்கம்-நித்திரை உலகம்- புவி அடுத்தது.. <b>வானம்</b>
- suddykgirl - 10-29-2005 வானம் - ஆகாயம், வின் அடுத்த சொல் நான் ஏற்கனவே கேட்டது தான்: - நிமித்தகன். - Mathuran - 10-29-2005 suddykgirl Wrote:வானம் - ஆகாயம், வின் இது உண்மையாகவே தமிழ் சொல்லா சுட்டி? - suddykgirl - 10-29-2005 சத்தியமகா தமிழ்ச் சொல் - அருவி - 10-29-2005 MEERA Wrote:பாசம், <b>பிரியம்</b> பிரியம் தமிழ் சொல் இல்லை என்பதையும் இவ்வேளையில் ஞாபகப் படுத்த விரும்புகிறேன் - அருவி - 10-29-2005 Quote:அடுத்த சொல்: குழந்தை- மழலைகுழவி, கிள்ளை - அருவி - 10-29-2005 [quote]வானம் - ஆகாயம், விண் - Mathuran - 10-29-2005 அடுத்த சொல் என்னவென்று சொல்லவில்லையே அருவி - அருவி - 10-29-2005 Mathan Wrote:அடுத்த சொல்: மனைவி துணைவி, இல்லாள், தாரம், மனையாள் தாரம் என்பது தமிழ்ச்சொல்லா என்பது தெரியவில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> மற்றும் ஈழத்தில் இப்பொழுது மனைவி என்னும் சொல் வழக்கிழந்துபோக துணைவி என்னும் சொல் வழக்கில் வருகிறது. அதன் கருத்தும் சரிவரத் தெரியவில்லை. சிலவேளைகளில் மனையாள் என்பது அவ்வாறு மருவியதோ தெரியவில்லை. - அருவி - 10-29-2005 Mathuran Wrote:அடுத்த சொல் என்னவென்று சொல்லவில்லையே அருவி மதுரன் அண்ணா இங்கு நான் பதில் தரவில்லையே :wink: ஏற்கனவே ஒரு கேள்வி தொக்கி நிற்கிறது அதற்கு விடைதாருங்கள் ஏற்கனவே விடைபகிரப்பட்டவைக்கு இருக்கும் வேறு சில சொற்களையும் தந்திருந்தேன், மற்றும் எனது அறிவிற்கு எட்டிய சில விளக்கங்களும். :wink: - அருவி - 10-29-2005 சரி உங்களிற்காக குறங்கு
- அருவி - 10-29-2005 Quote:தூக்கம்-<b>நித்திரை</b> நித்திரையும் தமிழ்ச்சொல் இல்லை உறக்கம், துயில் - Mathuran - 10-29-2005 குறங்கா இல்லை குரங்கா? இவற்றி எதற்கு பதில் வேண்டும்? |