Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
தபால் தலை விடயத்தை இந்துக்கள் எதிர்ப்பதற்குக் காரணம், இத் தபால் தலை (முத்திரை) வெளிநாடுகளுக்குச் செல்லும் கடிதங்களுக்குத்தான் பெரும்பாலும் பாவிக்கப்படுவதும், அதிலும் குறிப்பாக (தென்)ஆசிய நாடுகளுக்கு அனுப்பும் முத்திரையாகத்தான் இது விளங்குவதாலும்தான் (முத்திரையின் விலை 68P).
இந்தியா, சிறீலங்கா போன்ற நாடுகளில் கிறீஸ்த்தவ மதமாற்றத்தை ஊக்குவிக்கும் போதகர்களின் நடவடிக்கைகளால் இந்தியாவில் இந்துக்களும், சிறீலங்காவில் பெளத்தர்களும் கொதிப்படைந்து போயுள்ளனர். இந்த வேளையில் இத்தகைய முத்திரை வெளியீடு கட்டாய மத மாற்றத்தை ஊக்குவிக்கும் போதகர்களுக்கு ஓர் உந்து சக்தியாக விளங்கும் என்ற காரணத்தாலும், இந்துக்களின் மனதை மேலும் புண்படுத்தும் என்ற காரணத்தாலும்தான் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன.
றோயல் மெயில் மன்னிப்புக் கேட்டுள்ளது, ஆனால் முத்திரைகளைத் திரும்பப் பெறவில்லை.
<b> . .</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
கிருபன்ஸ் றோயல் மெயில் வருத்தம்தான் தெரிவித்துள்ளது. அத்துடன் முத்திரைகளை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறமாட்டோம் என்று காட்டமாக பதிலளித்துள்ளது. இவ்வாறான செயல்கள் தொடர்ந்தும் நடைபெறுவதால் நிச்சயம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி தேவை.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
நன்றி அஜிவன் உங்கள் பதிலிற்கு
நீங்கள் குறிப்பிட்டதன் பின்பு மீண்டும் ஒருமுறை உங்கள் பதிலை பார்த்தேன்.
பொட்டுக்கு அடிபட்டால்..தூக்கி பொலீஸ் உள்ள வைச்சிடும்..! என்ற வசனத்தை புறிம்பாக சிவப்பு அடையாளமிட்டு முகக் குறிகளுடன் நீங்கள் போட்டிருந்ததால்த்தான் நான் அதை உங்கள் பதிலாக எடுக்க வேண்டிவந்தது. தவறுக்கு மன்னிக்கவும்.
மேலும் பொட்டுப்பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள் தந்த இணைப்பு என்றுதான் நானும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஒரு இணைப்பை நாம் களத்தில் இடும்போது அவ்விடயம் எமக்கு பிடித்ததனாலேயே போடுகின்றோம். அல்லது அக்கருத்தோடு நம் கருத்தும் ஒத்துப் போவதாக இருக்கவேண்டும். ஆனால் நீங்கள் தந்த இணைப்பில் மதம் மாறிய ஒருவர் பொட்டுக்கு விளக்கம் கொடுப்பதைவிட இந்துமதத்தைக் கேவலப்படுத்துவதிலேயே தன் கருத்துக்களை வழங்கியுள்ளார். நீங்களும் அந்த இணைப்பைத் தருமுன் அதனை முற்றாக வாசித்துவிட்டுத்தானே போட்டிருப்பீர்கள் .
Posts: 124
Threads: 15
Joined: Mar 2005
Reputation:
0
தமிழ் பெண்கள் ஏன் பொட்டு அணிகிறார்கள் என்ற வினாவிற்கு பதில் அளித்த யாழ் இனையத்தள எழுத்தாளர்களுக்கு நன்றி.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
அடிதடி எழுதியது:
தமிழ் பெண்கள் ஏன் பொட்டு அணிகிறார்கள் என்ற வினாவிற்கு பதில் அளித்த யாழ் இனையத்தள எழுத்தாளர்களுக்கு நன்றி.
<b>அப்படியே பெரியமனசு பண்ணி நேரமும் ஒதுக்கித் தந்தீங்களென்றால் உங்க தலைமையிலேயே ஒரு பாராட்டுக் கூட்டமும் வைச்சிடலாமுங்க.</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
அப்படியே உங்கள் பெயரிலும் ஒரு தபால் தலை வெளியிட்டு விடலாமே. ஆனால் அத் தபால் தலையை ஆவாது விவாதிக்கா விட்டால் சரி. :wink:
[size=14] ' '
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
ஆமா... அஜிவன். என்ன எப்பவில் இருந்து தெரிவாளர் பதவிக்கு போனீங்கள். இதுவரைக்கும் சினிமா பற்றித் தானே பேசிக் கொண்டிருந்தீர்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தபால் தலையை விவாதிக்காதைங்கோ என்று நான் சொன்னது, திரும்பவும் தனிநபர் தாக்குதலை நடத்ததையுங்கோ என்பதற்காகத்தான். :wink:
[size=14] ' '
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
ரெம்ப சாரிப்பா.. உங்கள் திரைப்படத்துறையில் இருக்கும் பற்றை சிறுமைப்படுத்தவேண்டி நான் எழுதவில்லை. மன்னிக்க.
[size=14] ' '
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40970000/jpg/_40970772_stamp_203.jpg' border='0' alt='user posted image'>
பிரித்தானியாவில் உள்ள இந்து அமைப்புக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட இந்த தபால் தலையை தொடர்ந்து புதிதாக பதிப்பிக்க போவதில்லை என்று றோயல் மெயில் அறிவித்துள்ளது. ஏற்கனவே விற்பனைக்கென அனுப்பட்ட தபால் தலைகள் தீர்த்துபோன பின்பு இவற்றை புதிதாக றோயல் மெயில் அச்சிடாது. இதுதவிர தபால் நிலையங்களில் இந்த தபால் தலையை பெயர் குறிப்பிட்டு கேட்போருக்கு மட்டுமே இது விற்பனை செய்யப்படும்.
பிபிசி ஆங்கில செய்தியில் இருந்து எடுக்கப்பட்டவை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மக்கள் மனதால் பக்குவப்படப் போறதில்லை...என்பது தெரிஞ்சிட்டுது..! முற்றாக விலக்கிக் கொள்ளாததும்...மட்டுப்படுத்தப்பட்ட விற்பனைக்கு அனுமதித்திருப்பதும்..றோயல் மெயிலின் ஆதங்கத்தை காட்டுகிறது..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>