Posts: 361
Threads: 39
Joined: Dec 2005
Reputation:
0
வணக்கம் நண்பர்களே.. எல்லோருக்கும் வணக்கம். நான் படித்தது 8 ஆம் வகுப்பு.. வரப்போகும் சொற்பிழை பொருட்பிழை கருத்துப்பிழை யாவற்றிற்கும் முற்கூட்டியே மன்னிப்புக்கோரி களத்துள் பிரவேசிக்கிறேன். மற்றொன்று.... கள உறவுகள் வரவேற்பதை தவிர்க்குமுகமாக அனைவருக்கும் முற்கூட்டியே நன்றியை தெரிவிக்கிறேன்.
நன்றிகள் பல.
8
Posts: 361
Threads: 39
Joined: Dec 2005
Reputation:
0
புதிதாக ஒரு தலைப்பு எழுதி அதில் எனது அறிமுகத்தை கொடுத்திருக்கவேண்டுமோ தெரியவில்லை.... அப்படியான விதிமுறை இல்லைத்தானே...?
8
Posts: 361
Threads: 39
Joined: Dec 2005
Reputation:
0
அண்ணன்.. தம்பி.. லோகநாதன் எழுதி மேற்கோள் காட்டி நான் எமுதிய கருத்தும் எனது கருத்தும் அடுத்தடுத்து வந்திருக்கின்றதே.. யார் யார் எழுதியது என்பதை எப்படி வேறுபடுத்தி பார்ப்பது..? இதனால் குழப்பங்கள் உருவாக வாய்ப்பு உண்டல்லவா..?
8
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
வணக்கம் சுகுமாரன்.எங்கே இருக்கிறீர்கள்.விபரமாக எல்லாம் அறிய தாங்கோ.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 361
Threads: 39
Joined: Dec 2005
Reputation:
0
அண்ணா... தம்பி... நானோ நிரந்தரநாடில்லா பரதேசி... தற்சமயம் பிரித்தானிய மகாராணியாரின் அனுசரனையில் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்துகின்றேன்... நாட்கள் ஒடிக்கொண்டிருந்தாலும் அதை இழுத்து நிறுத்தவா முடியும்.. அதனால் ஏதாவது சாதகமான நிலைமை உருவாகும் என்ற நம்பிக்கையுடன் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்...
உள்அனுமதிக்கு இத்துனை தடைகள்.. விதிகள்.. இருக்குமென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை..
காலம் மாறிவிட்டது.. இத்தனை தடைகளையும் மீறி கருத்து எழுதுவது அவசியமா.. அப்படி எழுதினாலும் அதை அனுமதிப்பார்களா..? என்று எத்தனையோ கேள்விகள்..
எழுதியிருக்கும் கருத்துக்கள் பலவற்றை படித்துப்பார்த்தபோது பலதும் கருத்தாகப்படவில்லை.... ஏளனம் செய்வதற்காகவே கருத்துக்களை முன்வைப்பதாகவே தெரிகின்றது..
பல கருத்துக்களில் ஒத்துப்பாட்டு மிக உச்ச ஸ்தாயியில் கேட்கிறது... சிறிது அவகாசம் கொடுங்கள்... இயன்றவரை படித்துவிட்டு ஒரு அறிக்கை தருகிறேன்..
படித்ததோ எட்டாம் வகுப்பு.. பிழைகளை மன்னித்தருளவும்...
8
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
வாருங்கள் சுகுமாரன். உங்கள் வரவு நல்வரவாகுக.
ஏட்டுக் கல்வியென்பது அடிப்படையறிவை எமக்குத் தருவது மாத்திரமே. ஆனால் அனுபவக் கல்வியே எமது வாழ்விற்குதவுகின்றது. எனவே உங்கள் அனுபவங்களை தாராளமாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Posts: 574
Threads: 6
Joined: Feb 2004
Reputation:
0
கள உறுப்பினர்களை மறைமுகமாக தாக்கி
கருத்து வைத்தீர்கள்..
வரவேற்பில் பகுதியில் இப்படியான கருத்துக்களை எழுதினால் அவை எதுவித அறிவித்தலும் இன்றி நீக்கப்படும்.
[url=http://www.yarl.com/forum/viewtopic.php?t=21]

<span style='font-size:21pt;line-height:100%'><b> </b></span>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
வாங்க சுகுமாரன் உங்களையும் வரவேற்கிறோம். இப்ப உங்கட பிரச்சனை தான் என்ன..?? :roll: :roll:
Quote:களம் முழுவதும் படிப்பதற்கான நேரம் எனக்கில்லை... இணைவதற்கு முன்பு குறிப்பாக கடந்த ஒருவார காலமாக உங்கள் முகப்புப்பகுதியில் இருந்த சில கள இணைப்புக்களை சொடுக்கிபோது வந்த சில கருத்துக்களை படித்தேன்... அத்தனையும் ஏளனக்கருத்துக்கள்... அதற்கு என்னை பொறுப்பாக்காதீர்கள்.... உங்கள் கருத்துக்களம்.... உறுப்பினர்கள் கருத்துக்கள்...
<b> .</b>
<b>
.......!</b>