Yarl Forum
அறிமுகம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: அறிமுகம் (/showthread.php?tid=2415)

Pages: 1 2 3 4 5


அறிமுகம் - மேகநாதன் - 11-18-2005

வணக்கம்.
யாழ் இணையத்தின் வாசகரான நான் உறுப்பினர் ஆவதில் மகிழ்ச்சி.பயனுறுதி வாய்ந்த விடயங்களின் உங்களது கருதுப்பகிர்வுகள் கவனிப்புக்குரியதும் பாராடத்தக்கதும்....பூவோடு சேர்ந்த நாரும் ஆக உங்களோடு .....புலம் பெயர்ந்த இன்னுமொரு உறவாக துரை-மேகநாதன்


- தூயவன் - 11-18-2005

வணக்கம் மோகநாதன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.


- மேகநாதன் - 11-18-2005

நன்றி தூயவன். சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான உங்கள் எல்லோரினதும் பதிவுகள் கண்டு நானும் பதிவோம் என்றால்...."மன்னிக்கவும் விசேட உறுப்பினர்கள் மட்டும்" என்று வருகிறதே???


- தூயவன் - 11-18-2005

ஆமாம் முதலில் நீங்கள் அறிமுகம் பகுதியில் 3 கருத்துக்களை வைத்தபின்பு தான் மற்றைய இடங்களில் கருத்துக்களை வைக்கமுடியும் என்பது தான் களப்பொறுப்பாளர் வகுத்த விதி.

என்னுமொரு கருத்து வைச்சால் ஒகே ஆகிடும் :wink:


- RaMa - 11-18-2005

வணக்கம் மேகநாதன்.. உங்கள் வரவு நல்வரவு ஆகட்டு


- மேகநாதன் - 11-18-2005

தகவலுக்கு நன்றி.நிம்மதியற்ற உலகிலிருந்தும் ஊகப்படுத்துகின்றமை உற்சாகத்தை
தருகிறது

நன்றி றமா(எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்)


- sri - 11-18-2005




- அருவி - 11-18-2005

வணக்கம் மேகநாதன்


......................


.....................................................


- வினித் - 11-18-2005

வணக்கம் மேகநாதன். வாங்கோ

உங்களுக்கு ஒரு பொய்யை உன்மை மாதிரி எழதும் திறமை இருந்தால் யாழ்களத்தில் நல்ல எதிர்காலம் இருக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Niththila - 11-18-2005

வணக்கம் மேகநாதன் வாங்கோ
உங்கட கருத்துகளை காண ஆவலாக இருக்கிறோம்


- Mathan - 11-18-2005

வணக்கம் மேகநாதன்
யாழ்களம் உங்களை வரவேற்கின்றது.


- KULAKADDAN - 11-18-2005

வணக்கம் மேகநாதன்
. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
உங்கள் ஆக்கங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.


- யாழரசி - 11-18-2005

வணக்கம் மேகநாதன்
உங்கள் வரவு நல்வரவாகட்டும் நல்ல கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுவீர்கள் என ஆவலுடன் வரவேற்கின்றோம்


- அனிதா - 11-18-2005

வணக்கம் மேகநாதன் வாங்க..
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sri - 11-18-2005

Quote:இணைந்தது: 26 கார்த்திகை 2004
கருத்துக்கள்: 450
வதிவிடம்: ஜேர்மனி
எழுதப்பட்டது: வெள்ளி கார்த்திகை 18, 2005 8:27 am Post subject:




_________________
"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"


<span style='color:red'>இங்கே நான் மேகநாதனை வரவேற்று எழுதிய கருத்தை காணவில்லை. என்ன நடந்தது ???

இரண்டாம் முறையும் வரவேற்கிறேன்
வணக்கம் மோகநாதன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்</span>.


- மேகநாதன் - 11-18-2005

வரவேற்ற இனிய நட்பு உள்ளங்கள் சிறி,அருவி,வினித்,நித்திலா,மதன்.குளக்காடன்,யாழரசி,அனிதா அனைவருக்கும் நன்றிகள்

எனக்கு பட்ட/பயனுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன்...சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான எனது கருத்தை சுருக்கமகா காத்திரமாகாகப் பகிர்ந்திருந்தேன்

வினித்...உங்கள் கருத்துப் படியான "நீடிப்புக்கள்"..... இல்லாததை இருப்பதாக "பெருப்பித்துக் காட்டும்" நீங்கள் பொறுப்பாளர் ஆகக் காட்டும் இடத்தில் தான் "தெளிவாகத் தெரியும்"[/b]


- கீதா - 11-18-2005

வணக்கம் மேகநாதன் வாங்கோ உங்கள் வருகை நல்லதாக முடியட்டும்


- மேகநாதன் - 11-18-2005

நன்றி கீதா!அதென்ன "நல்லதாக முடியட்டும்" என்று போட்டிட்டியல்...."அமையட்டும்" என்றதை அப்படி வித்தியாசமாய்ப் போல....பரவாயில்லை......


- yarlpriya - 11-18-2005

வணக்கம் மேகநாதன் வாருங்கள்..
யாழ்களம் உங்களை வரவேற்கின்றது.


- poonai_kuddy - 11-18-2005

மேகநாதன் அண்ணா வாங்கோ......உங்கட கருத்துக்களையும் தாங்கோ......