Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
9<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->)தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு உரிமைகோரி, உத்தியோகபூர்வமாகப் பத்திரிகை அறிக்கையை முதன்முதல் எப்போது வெளியிட்டனர்? <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
25.04.1978 திகதி பத்திரிகை அறிக்கை வெளியிட்டனர். 27.07.1975 முதல் (அல்பிரட் துரையப்பா) 07.04.1978 வரையான (சி.ஐ.டி பஸ்ரியாம்பிள்ளை) தாக்குதல்களுக்கு உரிமை கோரி 25.04.1978 அறிக்கை விட்டனர். (இவ்வறிக்கை ஆங்கிலத்தில் துண்டுப்பிரசுரவடிவில் வெளியிட்டனர்)
" "
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
(13)தமிழீழ போராட்ட வரலாற்றில் இலங்கை இராணுவத்தினர் மீது முதல் தாக்குதல் எப்போது, எங்கு நடத்தப்பட்டது?
" "
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
<!--QuoteBegin-sri+-->QUOTE(sri)<!--QuoteEBegin-->(13)தமிழீழ போராட்ட வரலாற்றில் இலங்கை இராணுவத்தினர் மீது முதல் தாக்குதல் எப்போது, எங்கு நடத்தப்பட்டது?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இராணுவத்தின் மீது எண்றால்......திருநெல்வேலிச் சந்தியில் செல்லக்கிளி அம்மான் தலைமையில்.... 1983ம் ஆண்டு ஆடி மாதம் தலைவர் உட்பட பங்கு பற்றி 13 இராணுவத்தினரைக் கொண்றது...!
(முதலில் நடந்த மற்றய தாக்குதல்கள் பொலீசாருக்கு எதிரானவை...????)
::
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
தல உமது விடை பிழை அதற்கு முன்பும் பல தாக்குதல்கள் நடை பெற்றன. மீண்டும் முயற்சிக்கவும்.
" "
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும்.
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
[b][size=18]கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை பெற்றபின் புதுக் கேள்விகளை உறவுகள் இணைக்கலாமே.....
.
பதில்களை எதிர்பார்த்து சில கேள்விகள் எஞ்சி நிற்பதை உறவுகள் கவனத்திற் கொள்க
"
"
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
<!--QuoteBegin-நர்மதா+-->QUOTE(நர்மதா)<!--QuoteEBegin-->1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வாழ்த்துக்கள் நர்மதா, சரியான விடை
1981 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் பிரிகேடியர் வீரதுங்க மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று, சிறிலங்கா இராணுவ ஒடுக்கு முறையையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டு சிறிலங்கா அரசுக்கு ஆற்றிய "சேவைகளை"க் கெளரவிக்கும் முகமாகவே இவருக்கு இந்தப்பதவி உயர்யு வழங்கப்பட்டது. இதற் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரிகேடியார் வீரதுங்க இராணுவத் தளபதியாகப் பதவியேற்ற தினத்தன்று 15.10.1981 லெப்டினண்ட் சார்ல்ஸ் அன்ரனி(சீலன்) தலைமையில் விடுதைலைப்புலிகளின் தாக்குதற்படையினர் யாழ்ப்பாணத்தில் காங்கேசந்துறை வீதியில் இராணுவ ஜீப் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இராணுவக் கோப்ரல் ஹேவவாசம், இராணுவச் சிப்பாய் திஸ்ஸர ஆகிய இரு இராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. சிறிலங்கா இராணுவப் படைக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய முதல் கெரில்லாத் தாக்குதல் இதுவாகும். இச்சம்பவம் விடுதலைப்புலிகள் தமிழீழ விடுதலை இயக்கத்துடன் கூட்டுறவு கொண்டிருந்த காலத்தில் நிகழ்ந்ததென்பது குறிப்பிடத்தக்கது.
" "
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
[quote=மேகநாதன்][b][size=18]கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை பெற்றபின் புதுக் கேள்விகளை உறவுகள் இணைக்கலாமே.....
.
பதில்களை எதிர்பார்த்து சில கேள்விகள் எஞ்சி நிற்பதை உறவுகள் கவனத்திற் கொள்க
கேள்வி கேட்டவர் விடை சரி பிழை கூறினால் தானே, நாம் அடுத்த கேள்வியை கேட்கமுடியும்.
" "
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
[size=18]சிறியின் (13வது)கேள்விக்கான பதிலுக்கான <b>மேலதிகக் குறிப்பு</b>
[b]வரலாற்றுப் புகழ்பெற்ற 1981 - 10 - 15 தாக்குதலில் பங்குபற்றிய மாவீரர்கள் தாக்குதல் தளபதியான லெப்.சீலன்(சாள்ஸ் அன்ரனி,திருமலை),லெப்.கேணல்.புலேந்திரன்(திருமலை),கப்டன்.லாலா ரஞ்சன்(யாழ்)
"
"
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
தமிழீழ காவற்துறை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
[size=18]முன்னம் என்னால் கேட்கப்பட்டு
பதில் வராத கேள்விக்கான பதில் வருமாறு...
[b]6) தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடைய பல்வேறு உரைகளையும்,நேர்காணல்களையும் உள்ளடக்கி 1993 செப்டெம்பரில் வெளியான நூலின் பெயர் என்ன?
"எனது மக்களின் விடுதலைக்காக"
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>மின்னலின் மற்றக் கேள்விக்கானதும்,
நர்மதாவின் கேள்விக்கானதுமான பதில்கள் வந்தால்
எனது அடுத சில கேள்விகளை இணைக்கலாம்.....</b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>மின்னல்,நர்மதா அக்கியோரின் கேள்விகளுக்கான பதில்களைக் காணவில்லையே....
எதிர்பார்க்கப்பட்ட பதில்கள் வராவிட்டால்,
சரியான பதில்களை இணைத்தால்
புதுக் கேள்விகளை என்னால் இணைக்கக் கூடியதாயிருக்கும்</b>
"
"
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
"தமிழ் மாணவர் பேரவை" என்ற மாணவர் இயக்கம் எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.? :roll:
----------
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
(15) தமிழீழ போராட்ட வரலாற்றில் இலங்கை காவல்துறை(பொலிஸ்) மீது முதல் தாக்குதல் எப்போது, எங்கு நடத்தப்பட்டது?
" "
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<b>(15) தமிழீழ போராட்ட வரலாற்றில் இலங்கை காவல்துறை(பொலிஸ்) மீது முதல் தாக்குதல் எப்போது, எங்கு நடத்தப்பட்டது?</b>
<b>14-02- 1977இல் ,(காங்கேசன் துறை)மாவிட்டபுரம் பகுதியில்
[b]பதில் சரியா நண்பர் சிறி?</b>
"
"
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
1977 மாசி 14ம் நாள் காவற்துறை கான்ஸ்டபிள் கருணாநிதி மாவிட்டபுரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆம் பதில் சரி என நினைக்கிறேன்