Posts: 343
Threads: 2
Joined: Jul 2005
Reputation:
0
<!--QuoteBegin-Thulasi_ca+-->QUOTE(Thulasi_ca)<!--QuoteEBegin-->விசேட உறுப்பினர் மாத்திரம் பதிவு செய்யலாம். :? எவ்வகையில் இவ் விசேட உறுப்பினர்களைத் தெரிவு செய்துள்ளீர்கள்.
எவ்வாறு இதர உறுப்பினர்கள் தங்கள் ஆக்கங்களையோ அல்லது கருத்துகளையோ பதிவு செய்யலாம். அறியத் தரவும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
துளசி பொதுவாக 3 கருத்து எழுதிய பின் சிறப்பு களம் தவிர ஏனைய பகுதிகளில் அனைவரும் எழுத அனுமதிக்கப்படுவார்கள். உங்களுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லையாயின் கள பொறுப்பாளரை தொடர்பு கொள்ளுங்கள்.
Posts: 343
Threads: 2
Joined: Jul 2005
Reputation:
0
<!--QuoteBegin-கறுப்பன்+-->QUOTE(கறுப்பன்)<!--QuoteEBegin--><b>களஉறுப்பினர்க்கு மட்டும்
அரட்டை தொடர்கிறது மோதல்கள்.</b>
என்ற பகுதியில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நான் எனது கருத்துக்களை கவனத்துடனும் நாகரிகத்துடனுமே வைத்துள்ளேன். இருந்தும் எனக்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதின் காரணம் என்ன????
கள பொறுப்பாளரின் பதிலை எதிர்பார்க்கிறேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அவற்றில் இடம்பெற்ற அநாகரிகமான வார்த்தை பிரயோகம் காரணமாக அவை நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. அப்பகுதியை நிர்வாகத்தினர் மட்டும் தான் பார்வையிட முடியும். ஏனையவர்கள் பார்க்க முடியாது.
உங்களுக்கு மட்டும் பார்க்கமுடியாதென்பதல்ல, மற்றவர்களாலும் பார்க்க முடியாது.
Posts: 142
Threads: 9
Joined: Feb 2006
Reputation:
0
நன்றி...yarlpaadi எனக்கு மட்டும்தான் அனுமதி மறுக்கப்பட்ட எனக்கு மட்டும்தான் அனுமதி மறுக்கப்பட்டது என்று நினைத்து விட்டேன்....
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
Posts: 15
Threads: 5
Joined: Feb 2006
Reputation:
0
ஏன் என்னால் வேறு பக்கங்களில் எழுத முடியாமல் இருக்கிறது ?
அல்லா கு அக்பர்
Posts: 15
Threads: 5
Joined: Feb 2006
Reputation:
0
மன்னிக்கவும், விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் பதிலளிக்கமுடியும். என்ன இது ?
நாம் விசேட அங்கத்தவர் ஆகலாமா ?
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
இந்த முஸ்லீமின் பெயரில் இனைந்துள்ள நபர், மிகக் கேவலமான தூசன வார்த்தைகளில் எனக்கு தனிமடல் அனுப்பியுள்ளார்.
***
*** நீக்கப்பட்டுள்ளது
" "
Posts: 15
Threads: 5
Joined: Feb 2006
Reputation:
0
cannon Wrote:இந்த முஸ்லீமின் பெயரில் இனைந்துள்ள நபர், மிகக் கேவலமான தூசன வார்த்தைகளில் எனக்கு தனிமடல் அனுப்பியுள்ளார்.
இன்ச அல்லா. கனொன் அல்லது உங்கள் மறுவடிவம் ஜெயதேவன் நீங்கள் ஒன்றை மட்டும் கருத்து எழுதும் போது கவனிக்க வேண்டும். இஸ்லாத்தில் ஜிகாத் எனும் ஒரு சமய தருமம் இருக்கிறது அதன்படி தனக்கோ தனது சகோதர சகோதரிகளுக்கோ தாய் தந்தையருக்கோ எதிரியால் ஒரு துன்பம் நேர்ந்தால் ஜிகாத் எனும் தரும அடிப்படையில் நாம் கொலை கூட செய்யலாம். அந்த படியே எமது சகோதர மதமான கிறிஸ்துவை நீங்கள் பழிக்கிறீகள். அது நல்லதுக்கு அல்ல
alla_ku_agbar@hotmail.com
Posts: 15
Threads: 5
Joined: Feb 2006
Reputation:
0
இன்ச அல்லா நாம் தான் அல்லவின் பெயரைச்சொல்லி இடைக்கிடை தொப்பியை கவிழ்கிறோம் என்றால்....... அதை தமிழருமல்லே இப்ப செய்யினம்
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&&start=0
விசயத்தை இங்கை போய் பாருங்கோ
alla_ku_agbar@hotmail.com
Posts: 188
Threads: 11
Joined: Nov 2005
Reputation:
0
அப்பயென்றால் நீங்கள் தொப்பி கவிழ்க்கிறதை ஒத்துக்கொண்டுள்ளீர்கள்.
[size=18]<b> ..
.</b>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
எந்தவொரு இஸ்லாமியனும் கடவுளின் பெயரை சும்மா விவாதத்துக்காக பாவிக்கமாட்டான். பாவிப்பதைப் பார்க்க கருடன் குறுப் போலத் தான் கிடக்குது!
[size=14] ' '
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
alla_ku_agbar Wrote:இன்ச அல்லா நாம் தான் அல்லவின் பெயரைச்சொல்லி இடைக்கிடை தொப்பியை கவிழ்கிறோம் என்றால்....... அதை தமிழருமல்லே இப்ப செய்யினம்
alla_ku_agbar "நாம் தான்" என்பதனை கொஞ்சம் விளக்கமாகக் கூறினீர்கள் என்றால் உங்களிற்குப் புண்ணியமாய்ப்போகும் 8)
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 26
Threads: 3
Joined: Feb 2006
Reputation:
0
என்னால் வேறு இடங்களில் எழுத முடியவிலை எங்கு பார்த்தாலும் மன்னிக்கவும் விசேச உறுப்பினர்கள் மட்டும் என வருகிறது அப்ப நான் விசேச உறுப்பினர் கிடையாதா? எப்படி விசேச உறுபினர் ஆகமுடியும்
Posts: 151
Threads: 4
Joined: Feb 2006
Reputation:
0
சிறிது பொறுங்கள். மூன்றுக்கு மேல் கருத்துகள் எழுதியவுடன் எல்லா பக்கங்களிலும் எழுதலாம்.
.
Posts: 119
Threads: 1
Joined: Mar 2006
Reputation:
0
எனக்கும் அப்படி தான் வருகுது.
Posts: 151
Threads: 4
Joined: Feb 2006
Reputation:
0
உங்களுக்கும் அதைத்தான் சொல்லுறன். சிறிது பொறுங்கள்.
.
Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
எனக்கும் எழுத சந்தர்ப்பம் கிடைக்குமா?
<b><span style='color:blue'> .
[size=15]
.</span></b>