Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விசேட உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும்?
#1
விசேட உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும்?
Reply
#2
ஒன்றும் செய்ய தேவையில்லை..முதலில் வரவேற்ப்புப்பகுதியில் மூன்று கருத்துக்களை எழுத வேண்டும்..... சிறப்பு விவாதங்களில் கருத்தக்களை எழுத இடைநிலை அங்கத்தவராக வேண்டும். அதற்க்கு நீங்கள் ஆகக்குறைந்தது 50 கருத்துக்களை எழுதியிரக்க வேண்டும்.

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
னன்றி திரு நிதர்சன் அவர்களே... என் பெயரை Luckylook என்பதை லக்கிலுக் என்று தமிழில் மாற்ற என்ன செய்ய வேண்டும்?
Reply
#4
Nitharsan Wrote:ஒன்றும் செய்ய தேவையில்லை..முதலில் வரவேற்ப்புப்பகுதியில் மூன்று கருத்துக்களை எழுத வேண்டும்..... சிறப்பு விவாதங்களில் கருத்தக்களை எழுத இடைநிலை அங்கத்தவராக வேண்டும். அதற்க்கு நீங்கள் ஆகக்குறைந்தது 50 கருத்துக்களை எழுதியிரக்க வேண்டும்.
இது எனது 51வது கருத்து,இன்னும் நான் விசேட உறுப்பினாரக முடியவில்லை
,
,
Reply
#5
Luckylook Wrote:என் பெயரை Luckylook என்பதை லக்கிலுக் என்று தமிழில் மாற்ற என்ன செய்ய வேண்டும்?

களப் பொறுப்பாளருக்கு தனிமடல் போடுங்கள்.
குறிப்பு: உங்கள் பெயர் தமிழில் மாற்றப்பட்டால் தமிழ்பெயரையே உள்வருவதற்கான பெயராக பாவிக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொள்க.
[size=14] ' '
Reply
#6
Aravinthan Wrote:
Nitharsan Wrote:ஒன்றும் செய்ய தேவையில்லை..முதலில் வரவேற்ப்புப்பகுதியில் மூன்று கருத்துக்களை எழுத வேண்டும்..... சிறப்பு விவாதங்களில் கருத்தக்களை எழுத இடைநிலை அங்கத்தவராக வேண்டும். அதற்க்கு நீங்கள் ஆகக்குறைந்தது 50 கருத்துக்களை எழுதியிரக்க வேண்டும்.
இது எனது 51வது கருத்து,இன்னும் நான் விசேட உறுப்பினாரக முடியவில்லை

அரவிந்தன்
நீங்கள் மட்டறுத்தினர்களுக்கு இது குறித்து அறிவியுங்கள். கட்டாயம் தீர்வு கிடைக்கும்.
[size=14] ' '
Reply
#7
நான் விசேட உறுப்பினர் ஆகிவிட்டேன் என்று ஈமெயில் எனக்கு வந்தது.
,
,
Reply
#8
Aravinthan Wrote:நான் விசேட உறுப்பினர் ஆகிவிட்டேன் என்று ஈமெயில் எனக்கு வந்தது.

பிறகென்ன ஆசைப்பட்ட இடங்களில் எல்லாம் எழுதி ஜமாயுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#9
Aravinthan Wrote:நான் விசேட உறுப்பினர் ஆகிவிட்டேன் என்று ஈமெயில் எனக்கு வந்தது.

வாழ்த்துக்கள்.
Reply
#10
இது என்னுடைய 51வது கருத்து.... நானும் விசேட உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டால் மகிழ்ச்சியடைவேன்....
Reply
#11
இப்போது விசேட உறுப்பினர் ஆகிவிட்டேனா? எப்போது ஆவேன்?
Reply
#12
இந்த அப்புவை மறந்து போட்டிங்களோ? நானும் 55 கருத்துக்களை போன கிழமைவரை எழுதிவிட்டேன்.இன்னும் என்னை விசேட உறுப்பினராக ஆக்கவில்லை. ஒருவேளை எனது கருத்திலும் எதேனும் பிழைகிழை இருந்ததோ?
! ?
'' .. ?
! ?.
Reply
#13
அப்பு தனிமடல் போடுங்கள் மோகன் அண்ணாவுக்கு,
உடன் ஆக்கப்படுவீர்கள் விசேடஅங்கத்தவர். உங்கள் 55 கருத்துகளையும் வாசித்தபின்னர் ஆக்குவார்கள். இவர் வில்லங்கமான அப்புவா? நல்ல அப்புவா என பாத்தபின்னர்.
.

.
Reply
#14
Birundan Wrote:அப்பு தனிமடல் போடுங்கள் மோகன் அண்ணாவுக்கு,
உடன் ஆக்கப்படுவீர்கள் விசேடஅங்கத்தவர். உங்கள் 55 கருத்துகளையும் வாசித்தபின்னர் ஆக்குவார்கள். இவர் வில்லங்கமான அப்புவா? நல்ல அப்புவா என பாத்தபின்னர்.

அப்ப வில்லங்கமான அப்பு என்று நினைச்சினமோ மேனை
Reply
#15
[b]<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணன்மாரே.. வெட்டவேண்டிய 10% த்தை வெட்டிவிடுகிறேன்.. எனக்கும் ஒரு விசேட உறுப்பினர் பதவி தாருங்களேன்..</span>
8
Reply
#16
Snegethy Wrote:கடைசியா 10 ல வந்து நிக்குதா...சுகுமாரன் விசேட உறுப்பினர் ஆகுறதுக்கு காசெல்லாம் குடுக்காதயும்.வசியை லஞ்சம் கேக்கிற ஆக்களின்ர பட்டியல்ல போட்டு அந்நியனுக்கு ஒரு மெயில் அனுப்பிப்போட்டு மற்ற ஆக்களின்ர பதிவுகளைப் போய் வாசிச்சுட்டு கருத்துச் சொல்லும் கொஞ்ச நேரத்தில மோகன் அண்ணா பதவி தந்திடுவார்.
சினேகபூர்மாக அறிவுரைசொல்லிய சினேகிதிக்கு வணக்கத்துடன் நன்றிகள் பல..
8
Reply
#17
Kanthappu Wrote:
Birundan Wrote:அப்பு தனிமடல் போடுங்கள் மோகன் அண்ணாவுக்கு,
உடன் ஆக்கப்படுவீர்கள் விசேடஅங்கத்தவர். உங்கள் 55 கருத்துகளையும் வாசித்தபின்னர் ஆக்குவார்கள். இவர் வில்லங்கமான அப்புவா? நல்ல அப்புவா என பாத்தபின்னர்.

அப்ப வில்லங்கமான அப்பு என்று நினைச்சினமோ மேனை
மோகனிடம் இருந்து மடல் வந்தது. நான் விசேட உறுப்பினராகி விட்டேன் என்று. அப்ப நான் நல்ல அப்பு தானே?
Reply
#18
அப்பு நல்ல அப்பு வாழ்த்துக்கள் அப்பு
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
திரு மோகன் அவர்களிடமிருந்து எனக்கு மெயில் வந்தது, நான் இடை நிலை உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டதாக.... அவருக்கு என் நன்றிகள் கோடி....
Reply
#20
Snegethy Wrote:அப்பு நல்ல அப்பு வாழ்த்துக்கள் அப்பு

மிக்க நன்றி
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)