Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் அமைதிப் பேச்சுக்கள்
#61
அப்ப ஒட்டுப்படைகள் இருக்கிறதை அவையே ஒப்புக்கொள்கிறார்கள்
. .
.
Reply
#62
Niththila Wrote:அப்ப ஒட்டுப்படைகள் இருக்கிறதை அவையே ஒப்புக்கொள்கிறார்கள்



இதுகள் இல்லாமல் அரசால் ஒன்றும் செய்ய முடியாது
ஆனால் இவர்களுக்கு ஏற்படும் நிலையானது பரிதாபம் தான்
சிங்கள அரசால் கூட காப்பாற்ற முடியாது.
விரும்பினா இந்தியா போகட்டும் ஆனால் இந்தியா என்னும் எவளவு காலம் தான் இவர்களுக்கு தினி போடும்?
வீண் செலவு என்று கைவிடும் நாளும் தூரம் இல்லை.

இக் கட்டுரையை வசித்தால் புரியும்
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ghlight=#166733
[b]
Reply
#63
இதையும் பாருங்கோ படிச்ச சட்டதரணிகளே இப்பிடிச் சொல்லினம்

<b>கருணா குழு துணை இராணுவக் குழு இல்லை</b>: சிறிலங்கா அரச சட்டத்துறை
யுத்த நிறுத்த உடன்படிக்கையின் கருணா குழுவினர் உள்ளடங்கப்பட மாட்டார்கள் என்று சிறிலங்கா அரசாங்கத்திற்கு அரச சட்டத்துறை தெரிவித்துள்ளது.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட போது துணை இராணுவக் குழுவினராக கருணா இல்லை என்றும் அரச சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு அரசாங்கம் இணங்கமுடியாது என்றும் கருணா குழுவினரை நிராயுதபாணிகளாக்குமாறு கோரும் யுத்த நிறுத்த சரத்து 1.8 பிரிவின் கீழ் கருணா குழுவினரை கோர முடியாது என்றும் சட்டத்துறையினர் கூறி உள்ளனர்.

ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் போது துணை இராணுவக் குழுவினரது ஆயுதக்களைவு கோரிக்கையை விடுதலைப் புலிகள் முன்வைக்கும் போது அதற்குப் பதிலளிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் இந்தக் கருத்தை முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்கள் என்றே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படுவதால் அனைத்து துணை இராணுவக் குழுக்களுமே அந்த சரத்துக்கு உடன்பட்டவர்கள் என்றும் ஆயுதக் குழுக்களை களைவதை விட்டு அரசாங்கம் துணை ஆயுதக் குழுக்களை உருவாக்குவதிலேயே தீவிரம் காட்டுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கருணா குழு தொடர்பாக அரசாங்கம் இத்தகைய கருத்தை முன்வைத்தால் விடுதலைப் புலிகள் உரிய பதில் கொடுப்பார்கள் என்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

லங்கா சிறீ
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#64
http://news.webindia123.com/news/showdetai...060215&cat=Asia http://thestar.com.my/news/story.asp?file=...054&sec=apworld
Reply
#65
MUGATHTHAR Wrote:[b]
<i>ஆயுத கலாச்சாரத்தில் எவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்குதுகள் இந்த மொட்டையள் சாந்தி சமாதானம் என்று சொல்லிக் கொண்டு புத்தரின் பாதையில் போதனையை செய்ய வந்திட்டு. :evil: :evil: ............. இப்பிடியே போனா நாடு விளங்கிடும்</i>

அது மொட்டையோ விக்கோ தெரியாது கவனமாப் பாருங்கோ.
Reply
#66
<!--QuoteBegin-paandiyan+-->QUOTE(paandiyan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-MUGATHTHAR+--><div class='quotetop'>QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->[b]  
<i>ஆயுத கலாச்சாரத்தில் எவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்குதுகள் இந்த மொட்டையள் சாந்தி சமாதானம் என்று சொல்லிக் கொண்டு புத்தரின் பாதையில் போதனையை செய்ய வந்திட்டு. :evil:  :evil: ............. இப்பிடியே போனா நாடு விளங்கிடும்</i><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அது மொட்டையோ விக்கோ தெரியாது கவனமாப் பாருங்கோ.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


உண்மயான அடக்கு முறை இந்த மொட்டைகளிடம் இருந்து தான் தொடங்கிறது
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)