Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கேட்டதில் பிடித்தது..
நல்ல பாடல் விஷ்ணு அண்ணா...எனக்கு பிடித்த பாடல்.....
Reply
Jenany Wrote:நல்ல பாடல் விஷ்ணு அண்ணா...எனக்கு பிடித்த பாடல்.....

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆஹா.. ஜனனி எப்பல இருந்து இப்படி பாட்டு எல்லாம் கேட்க ஆரம்பிச்சிங்க..
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
இந்த பாட்டை கேட்டு பாருங்க.. ஒரு வித்தியாசமான பாடல்

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னை தொட்டு சொன்னதொரு சேதி...
உள்ளுக்குள்ளே ஆசை வைத்தும்
தள்ளி தள்ளி போவதென்ன நீதி...

<b>பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப்போனேன் வேறு வார்த்தை...
உண்மை சொல்லவா??</b>


படம் - தலைவாசல்
இசை - பாலபாரதி
<b>பாடலை கேட்க</b>
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
பாடலுக்கு நன்றி விஸ்ணு ...
பாடல் எனக்கு வேலை செய்யவில்லையே.... :roll:
வேற யாருக்கும் வேலை செய்யுதா.. :?:
Reply
Vishnu Wrote:
Jenany Wrote:நல்ல பாடல் விஷ்ணு அண்ணா...எனக்கு பிடித்த பாடல்.....

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆஹா.. ஜனனி எப்பல இருந்து இப்படி பாட்டு எல்லாம் கேட்க ஆரம்பிச்சிங்க..


ம்ம்..இந்த படம் பார்த்தேன்....அதில இந்த பாட்டு நல்லா பிடித்து இருந்தது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
அனிதா எழுதியது: பாடலுக்கு நன்றி விஸ்ணு ...
பாடல் எனக்கு வேலை செய்யவில்லையே....
வேற யாருக்கும் வேலை செய்யுதா


அனிதா எனக்கு வேலை செய்யுது. இன்னொருதரம் முயலுங்கள்.

நன்றி விஸ்ணு. இரவில் கேட்க இனிமையாக இருக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
அனிதா Wrote:பாடலுக்கு நன்றி விஸ்ணு ...
பாடல் எனக்கு வேலை செய்யவில்லையே....
வேற யாருக்கும் வேலை செய்யுதா..

அனிதா எனக்கும் வேலை செய்யுதே.. சங்கீத்துக்கும் வேலை செய்யுதாம். சுட்ட லிங் ஆச்சே சில நேரம் அப்படித்தான். :wink: மீண்டும் முயற்சி செய்து பார்த்திட்டு சொல்லுங்க.


ஜனனி Wrote:ம்ம்..இந்த படம் பார்த்தேன்....அதில இந்த பாட்டு நல்லா பிடித்து இருந்தது.
ம்ம்.. நான் சும்மா தான் சொன்னேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சங்கீத் Wrote:நன்றி விஸ்ணு. இரவில் கேட்க இனிமையாக இருக்கு.

பகல்ல கேட்க?? :roll: :roll:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
இறுதியாக இணைத்த பாடல்களின் எம்பி3 வடிவம் யாரோ தனியாக கேட்ட மாதிரி இருந்தது. இங்கே..

<b>இங்கே கிளிக்கவும்</b>
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
பாடல் - சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை
படம் - காதல் ஓவியம்
<b>பாடல் இங்கே</b>
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
நன்றி விஷ்ணு
<b> .. .. !!</b>
Reply
Vishnu Wrote:பாடல் - சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை
படம் - காதல் ஓவியம்
<b>பாடல் இங்கே</b>

பாடலுக்கு நன்றி விஸ்ணு... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
பாடல்களுக்கு நன்றி விஸ்ணு
----------
Reply
அண்மையில் வெளியான "உயிருள்ளவரை" படக்கதையும், கமல் ரதி நடித்த பழைய இந்திப்படமான "ஏக் டூ யே கேலியே" என்ற படக்கதையும் ஒன்று என்று நினைக்கிறேன். ( நான் இதுவரை உயிருள்ளவரை படம் பார்க்கவில்லை )

ஏக் டுயே கேலியே படத்தில் வரும் இரு பாடல்களை அப்படியே மாத்தி போட்டு இருக்கிறார்கள். கீழே உள்ள இந்த இந்திப்பாடல் மிகவும் உருக்கமாக ஒலிக்கும் ஒரு சோகப்பாடல். பாலச்சந்தர் படங்களில் இடைஇடையே அடிக்கடி இந்த பாடல் ஒலிக்கும். ( அந்த இந்திப்படத்தை அவர் இந்தியில் இயக்கியதால் ) அண்மையில் இதயத்திருடன் படத்திலும் இந்த பாடல் அடிக்கடி ஒலித்ததை கேட்ட நினைவு.

ஒரே மெட்டில் ஒலிக்கும் இரு பாடல்களும் இங்கே


<b>தமிழ்ப்பாடலை கேட்க</b>

<b>இந்திப்பாடலை கேட்க</b>
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
ம்ம் அந்த படம் கொஞ்சம் சோக படம் தான். Cry பாடல் எல்லாம் இந்தி பட பாடலின் மெட்டு தான். நன்றி விஸ்ணு பாடல் இணைப்புக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
வெண்ணிலா Wrote:ம்ம் அந்த படம் கொஞ்சம் சோக படம் தான். Cry பாடல் எல்லாம் இந்தி பட பாடலின் மெட்டு தான். நன்றி விஸ்ணு பாடல் இணைப்புக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ம்ம்ம்... :wink:

பாடலுக்கு நன்றி விஸ்ணு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
<img src='http://img152.imageshack.us/img152/4804/34abbas9eg.jpg' border='0' alt='user posted image'>
<b>படம்-சிந்தாமல் சிதறாமல்</b>

<span style='color:green'>சற்று முன் கிடைத்த தகவல் படி...
தொலைந்து போனது என் இதயமடி..
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...
உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி...
இளமை சிறகடித்து பறந்ததடி...
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...
நிலை மாறாமல் தலைசாயாமல்...
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்...

<b>(சற்று முன் கிடைத்த )</b>

மாளிகையாய் மலர் மாளிகையாய் ...
உன் மனதினை அலங்கரிப்பேன்..
தேவி உந்தன் கண்களில்..
நான் தினசரி அவதரிப்பேன்...
தீவிரமாய் தினம் தீவிரமாய்..
உன் தேடலை அனுமதிப்பேன்..
தீண்டும் போது நேர்ந்திடும்..
உன் தவறுகள் அனுசரிப்பேன்...
முதல் நாள் எனை தீட்டினாய்..
மறு நாள் உயிர் பூட்டினாய்..
சங்கத்தமிழ் போல உன் மனம்..
சங்கமிக்கும் போது சந்தனம்..
இதழ் ஊறாமல் இமை தேடாது..
உன் நினைவால் நிலைத்திருப்பேன்..

<b>(சற்று முன் கிடைத்த )</b>

ஜாத்திரைகள் என் ஜாத்திரைகள்
உன் விழிகளில் நிகழ்கிறதே..
ஆசை கேக்கும் கேள்விகள் ..
அட நண்பகல் குளிர்கிறதே..
ராத்திரிகள் என் ராத்திரிகள்...
மிக ரகசியமாகிறதே...
நாளும் பூக்கும் ஞாபகம்..
அட வன்முறை பேசியதே..
எதனால் இமை பார்த்தது..
எதனால் இதழ் கோர்த்தது..
வங்க கடல் ஈரம் போகுமா..
இந்த புதிர் காதல் ஆகுமா..
இமை மூடாமால் இரை தேடாமல்..
உன் உறவால் உயிர்த்திருப்பேன்...

<b>(சற்று முன் கிடைத்த )</b></span>

பாடலை தரவிறக்க

சகிக்கும் பிடித்த பாடல் என்று நினைக்கிறன்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
இனிமையான பாடல். பாடலின் வரிகளுக்கும், தரவிறக்க உதவி புரிந்தமைக்கும் மிக்க நன்றிகள் அனிதா
[b][size=15]
..


Reply
[size=15]படம் : டிஸ்யும்
பாடியவர் : மால்குடி சுபா
இசை : விஜய் அன்ரனி


பூ மீது யானை பூவலியை தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ
போராடும் அன்பில் அட ஏன் தான் காயமோ
கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே
இலைகள் உதிர்வதால் கிளையpன் சுமைகள் கூடுதே
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே
பூ மீது யானை பூவலியை தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ

உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
படைத்து பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே..........
உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
பதைத்து பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெரிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே
காதல் போலவே நோயும் இல்லையே
யாவும் உண்மை தானே
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்
கேட்கவில்லை நானே
பூ மீது யானை பூவலியை தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ

விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம்போல் அது வலி தருமோ...ஆ..ஆ..ஆ..ஆ...
விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம்போல் அது வலி தருமோ
வேறு வேறாக நினைவு போகையில்
காதல் கொள்ளுதல் பாவம்
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்.

பூ மீது யானை பூவலியை தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ
போராடும் அன்பில் அட ஏந்தான் காயமோ
கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே
இலைகள் உதிர்வதால் கிளையpன் சுமைகள் கூடுதே
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே
பூ மீது யானை பூவலியை தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
நல்ல ஒரு பாடல் சினெகிதி, எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
Reply
அனிதா. சினேகிதி பாடல் வரிகளுக்கு நன்றிகள்.
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)