Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மூளைக்கு வேலை
விளக்கத்துக்கு நன்றி ஈழத்துளி.
----------
Reply
நன்றி ஈழத்துளி நன்றாக விளக்கம் கூறி இருக்கிறீர்கள்..
[b][size=18]
Reply
நன்றி ஈழத்துளி
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
படம் இல்லாமல் யோசித்ததில் விடை வரவில்லை. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

அது சரி subwayஇல போகேக்க யோசிச்சா எங்க படம் போடுறது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

படத்திற்கும் விளக்கத்திற்கும் நன்றி. Idea
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
மூளை வேலை செய்து களைத்துட்டுதோ? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
மூளையைக் கூர்மையாக்க இதோ ஒரு கேள்வி.

பாலா சந்தைக்குப் போனபோது அங்கு பாலைப்பழம் வெகு மலிவாக இருக்கக் காணப்பட்டது. அது பாலைப்பழக்காலம் என்பதால் ஒரு கிலோ ஒரு ரூபாவிலும் குறைவாக இருந்தது. பாலாவும் நிறையப் பாலைப் பழங்கள் வாங்க விரும்பி விலையைக் கவனமாகப் பார்த்தான். ஒரு கிலோ பாலைப்பழத்தின் விலையை சதங்களில் குறிப்பிட்டால், அது விலையைக் குறிக்கும் இரு இலக்கங்களையும் கூட்டி எட்டால் பெருக்குவதற்குச் சமனாக இருந்தது.

அவன் தன்னிடமிருந்த ஐந்து ரூபாவுக்கும் பாலைப் பழங்களை வாங்கினால் எவ்வளவு சதங்கள் மிகுதியாகப் பெறுவான். (வாங்கும் பாலைப்பழங்களின் கிலோக்கள் முழுவெண்ணாக இருக்கும் என்று கொள்க.)
<b> . .</b>
Reply
மூளை மழுங்கி விட்டதா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
kirubans Wrote:மூளை மழுங்கி விட்டதா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

இல்லையில்லை கிருபன் அண்ணா. இரவுக்கு பார்ப்போம். மாலை வேளை மூளைக்கு வேலை கொடுப்பதாக இல்லை. இரவுக்கு முயற்சிக்கிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
ஒரு கிலோ பழத்தின் விலை 72 சதம்
மிகுதி 68 சதம்.
Reply
மூளை அந்த மாதிரி வேலை செய்கின்றதே. பாராட்டுக்கள். விளக்கத்தையும் தந்தால் நன்றாக இருக்கும்.
<b> . .</b>
Reply
vennila Wrote:இரவுக்கு பார்ப்போம். மாலை வேளை மூளைக்கு வேலை கொடுப்பதாக இல்லை. இரவுக்கு முயற்சிக்கிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கதிர்ஸ் முந்திவிட்டார். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
kirubans Wrote:

ம்ம்ம்

அடுத்த தடவை பார்ப்பம். ஐ மீன் முந்துவம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
எந்த இலக்கம் எட்டினதும் ஒன்பதினதும் மடங்கு...72.....ஒன்பதின் மடங்குகளின் ஒரு சிறப்பு...அவற்றின் இலக்கச்சுட்டி ஒன்பது...
Reply
என்னிடமும் ஒரு கேள்வி இருக்கிறது முயன்று பாருங்கள்
" நான் ஒரு இலக்கத்தை நினைத்துள்ளேன் கண்டு பிடியுங்கள்.....
தரவு :
முதலாம் இரண்டாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 15.
இரண்டாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 14.
முதலாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 13.
சொல்லுங்கள் பார்போம்
Reply
<!--QuoteBegin-rock boy+-->QUOTE(rock boy)<!--QuoteEBegin-->என்னிடமும் ஒரு கேள்வி இருக்கிறது முயன்று பாருங்கள்  
\" நான் ஒரு இலக்கத்தை நினைத்துள்ளேன் கண்டு பிடியுங்கள்.....
தரவு :
முதலாம் இரண்டாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 15.
இரண்டாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 14.
முதலாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 13.
  சொல்லுங்கள் பார்போம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

21 இந்த இலக்கமா??
Reply
தப்பு சுருதி
மூண்று இலக்கங்கள் வரும் நண்பி மீண்டும் முயலுங்கள்....
<i><span style='font-size:30pt;line-height:100%'><b> </b></i></span>
Reply
6,8,7 என்பதா?
Reply
<!--QuoteBegin-sruthi+-->QUOTE(sruthi)<!--QuoteEBegin-->6,8,7 என்பதா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இரண்டாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 14 rUkh
Reply
றொக் போய் தங்களின் கேள்விக்கான பதில்

முதலாவது 7

இரண்டாவது 8

மூன்றாவது 6

பதில் சரியா?
<b><span style='color:blue'> .
[size=15]

.</span></b>
Reply
<!--QuoteBegin-rock boy+-->QUOTE(rock boy)<!--QuoteEBegin-->என்னிடமும் ஒரு கேள்வி இருக்கிறது முயன்று பாருங்கள்  
\" நான் ஒரு இலக்கத்தை நினைத்துள்ளேன் கண்டு பிடியுங்கள்.....
தரவு :
முதலாம் இரண்டாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 15.
இரண்டாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 14.
முதலாம் மூண்றாம் இலக்கங்களின் குhட்டுத்தொகை 13.
  சொல்லுங்கள் பார்போம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

முதலாம் இலக்கம் 7
இரண்டாம் இலக்கம் 8
மூன்றாம் இலக்கம் 6
Reply

Forum Jump:

Users browsing this thread: 4 Guest(s)