Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இது ஒரு புது முயற்சி
#41
நூடில்ஸ்... இப்படி முன்னுக்கு எழுத்து வரத்தக்கதாக எழுதலாம் கணனி..
முன்னுக்கு ஒரு சொல்லோ அல்லது எழுத்தோ வந்து எழுதும்போதுதான்.. முன்னால் எழுதியவை அழிந்து பிரச்சினை கொடுக்கிறது.. ஆனால் குருவிகள் முன்னாலுள்ளவை அழியாமல் எழுதியிருக்கிறார்.. சரி கணனி.. ஒருக்கா முன்னால் சில சொற்களை எழுதி. பிறகு குறிப்பிட்ட அந்த சொல்லை எழுதிக்காட்டுங்கோ.. காட்டிப்போட்டு விளக்கம் பிளீஸ்..!!
.
Reply
#42
நூடில்ஸ் பாமுனியில்தான் எழுதுறேன்.. பாமினித் தங்கச்சியில் இல்லை.. :mrgreen:
.
Reply
#43
நல்ல நூடில்ஸ் - பாமினி அக்கா
நல்ல நுாடில்ஸ் பாமுனி தங்கச்சி
தங்கச்சி புதுசுதானே பிரச்சினை இருக்கு
யாழண்ணை ஒருக்காப் பார்த்து தங்கச்சிக்கு சொல்லிக்கொடுங்கோ
Reply
#44
ஐயையோ.. சுவரில்தான் முட்ட வேணும்.. பாமுனியில் பிரச்சினை இல்லை.. எம்மெஸ்என் மெசன்சரில் எல்லாம் வருது.. யாழில்தான் அந்த அழித்தல் விளையாட்டு.. மோகனுக்குத்தான் வெளிச்சம்.. :mrgreen:
.
Reply
#45
sOliyAn Wrote:யாழில்தான் அந்த அழித்தல் விளையாட்டு..
மோகனுக்குத்தான் வெளிச்சம்.. :mrgreen:
[size=18]மோகன் சொன்னவருதானே..
ஆராவது ஒருத்தரை வச்சிருந்தால் சரி..
இரண்டுபேர் தேவையில்லையெண்டு..
பிறகேன் சண்டைபிடிக்கிறியள்..

பாமினியோ..
லதாவோ..

அல்லாட்டில்
பாரதியோ..
ஒருத்தரை வச்சிருங்கப்பா..
இரண்டுதோணியிலை கால்வச்சகதையா முடியப்போகுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#46
GMathivathanan Wrote:[quote=sOliyAn]யாழில்தான் அந்த அழித்தல் விளையாட்டு..
மோகனுக்குத்தான் வெளிச்சம்.. :mrgreen:
[size=18]மோகன் சொன்னவருதானே..
ஆராவது ஒருத்தரை வச்சிருந்தால் சரி..
இரண்டுபேர் தேவையில்லையெண்டு..
பிறகேன் சண்டைபிடிக்கிறியள்..

பாமினியோ..
லதாவோ..

அல்லாட்டில்
பாரதியோ..
ஒருத்தரை வச்சிருங்கப்பா..
இரண்டுதோணியிலை கால்வச்சகதையா முடியப்போகுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அதுசரி
இது எழுத்துப்[/color]
[size=24]படுகொலையா
பாவவிமோசனமா???
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#47
இங்கு பரீட்சார்த்தம் பகுதியில் அவரவர்களுடைய கருத்துக்களை அழிக்கவோ, மாற்றம் செய்யவே முடியும். (பதிந்தவர்கள் மட்டும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> )
Reply
#48
ஒருநாள் 'எடிற்"ரை கண்டு சில பிழை திருத்தினனான்.. அதுக்கிடையிலை காணாமைப் போச்சு.. :mrgreen: இதிலை எடிற்றை காணேல்லையே? Confusedhock:
.
Reply
#49
அடடா.. வந்தீட்டுது.. Idea
.
Reply
#50
அன்புடன் திரு மோகன் அவர்கட்கு,

வை.சி.கிருபானந்தன் என்னும் பெயரில் இன்னுமொருவர் இருப்பதாகவும் அவர் ஏற்கனவே களத்தில் பதிந்திருந்தவர் என்றும் கூறி, எனது உள் நுழைவை தடுத்துள்ளீர்கள்.இருக்கட்டும். எனக்கும் வை.சி. என்பது இனிசியல் தான்.கிருபராஜ் என்னும் நான் இந்தக்களத்திற்குள் வருவதற்காக பெயரை சுருக்கமாக வைத்துக்கொண்டேன்.என்னை இந்தக்களத்திற்கு அறிமுகப்படுத்தியது இங்கே கருத்தெழுதும் நண்பர் ஒருவர்தான். அது போக இந்தக்களத்தில் ஒவ்வொருவரும் புதிதாகத்தான் பதிந்துள்ளார்கள்.உங்கள் பக்கத்தில் என்ன நியாயம் இருக்கின்றதென்பது எனக்குப் புரியவில்லை.எனவே புனைப்பெயரோ சொந்தப்பெயரோ பதிந்துள்ள ஒருவரின் பெயரில் இன்னுமொருவர் உலகில் வாழ்வதற்கு யாரும் பலியில்லையே.இந்தக்களத்தில் பொழுதுபோக்கிற்காக எழுதத்தான் வந்தேன்.அதனை நீங்கள் இந்தமுறையில் தடுத்திருக்கத்தேவையில்லை.நான் தப்பாக நடந்திருந்தால் அல்லது அநாகரிகமாக நடந்திருந்தால் பரவாயில்லை.இன்னுமொருவர் நாளை வந்து நான் தான் மோகன் என்னுடைய பெயரில் நீங்கள் எழுதுகிறீர்களே என்று கேட்கும் போது உங்கள் பெயரையும் விட்டுக்கொடுப்பீர்களா என்று தெரியவில்லை.தவிரவும் இங்கு கருத்தெழுத இதுவரை வருகை தராத நீங்கள் குறிப்பிடும் நபர் இப்போது எப்படி அறிந்து கொண்டார்?
எதற்கும் சம்பந்தமில்லாத பெண்களின் பெயரில் அவர் தான் எழுதுகிறார் என்பதை ஒத்துக்கொள்வாரா?
அவருக்கு பெயர் வேறு என்றால் நீங்கள் ஏன் அதனை ஆராயவில்லை.
உங்கள் களத்தில் சொந்தப்பெயரில்தான் எழுதவேண்டும் என்றும் எந்த நிபந்தனைகளும் இல்லை.
எனவே என்னைத்தடுத்ததில் எனக்குக் கவலையில்லை.ஆனால் தொடர்ந்தும் இப்படி பக்கசார்பாக நடந்து கொள்ளாதீர்கள்.
நன்றி வணக்கம்.
Reply
#51
திரு கிருபராஜ் அவர்களே
உங்கள் கேள்விக்கு பொறுப்பாளர் பதிலளிப்பார் என்று எண்ணுகிறேன். இது எனது தனிப்பட்ட கருத்து.

வை.சி.கிருபானந்தன் என்று ஒருவர் தான் இருக்கிறார் என்பதாலோ அல்லது அவரில் உள்ள பற்றுக்காரணமாகவோ அவரின் பெயரை மற்றவர் பாவிக்ககூடாது என்று சொல்லவில்லை.

வை.சி.கிருபானந்தன் ஏற்கனவே பழைய களத்தில் கருத்து எழுதியவர் என்பதாலும் அதே பெயரை ஓரளவுஒத்திருப்பதனால் சிலர் அதே வை.சி.கிருபானந்தன் தான் இங்கு கருத்து எழுதுகிறார் என்று எண்ணுவதற்கு இடமுண்டு இதை தவிர்க்கும் நோக்கோடுதான் பொறுப்பாளர்
வை.சி.கிருபானந்தனின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.

நீங்கள் வையாபுரி வேலை செய்கிறீர்கள் என்பதற்காகவல்ல. இது சிறுவிடயம் இதை பெரிதுபடுத்தி வீரம் பேசுவது எம்மையே சிறுமைப்படுத்தும். நாம் எல்லாம் தமிழர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அமைதியாக அஹிம்சை வழியில் செல்வோம்.

நன்றி
Reply
#52
வைசி கிருபா.. வைசிகிருபானந்தன் வானொலிகள் மூலமாகவும் நன்கு அறியப்பட்டவர்.. நான்கூட வை.சி.யா ஆங்கிலத்தில் எழுதி.. யாழ் களத்தை வீணடிக்கிறார் என நினைத்ததுண்டு. ஆனால்.. இப்பொழுது இது வேறு வைசி எனும்போது ஆறுதலாக இருக்கிறது.. ஆகவே ஓரளவு பிரபலமான பெயர்களை தவிர்ப்பது நல்லது.. தெரிந்து கொண்டு செய்து குதர்க்கம் பேசுவது சரியல்ல.
.
Reply
#53
நான் குதர்க்கம் பேச வரவில்லை சோழியான்.மேலும் நீங்கள் கூறியது போன்று ஆங்கிலத்தில் எழுதி இந்தக்களத்iதை வீணடிக்கவுமில்லை.நான் இந்தக்களத்திற்கு வரமுன்னரே இப்படியாக எனது பெயரில் யாரும் இங்கு எழுதினார்களா என்பது எனக்குத்தெரியாது. ஆனால் நான் வந்த பின்னர் குறிப்பிட்ட பெண்ணொருவரின் பெயரில் என்பெயரில் உள்ள ஒருவர் எழுதுவதாகவும் அவருக்கெதிராக எழுதும் படியும் கேட்கப்பட்டேன். முதலில் நாகரிகமாக எதிர்க்கலாம் என்று யோசித்த நான் பிளகு எதற்க வீண்வேலையென்றெண்ணி நாகரிகமாகவே அந்த விடயத்திலிருந்து கழன்று கொண்டேன்.பின்னர் அந்தக்களமும் புூட்டப்பட்டுள்ளதை அறிந்தேன்.யார் என்னை குறிப்பிட்ட விடயத்தினை எழுதத்து}ண்டினாரோ அவரை எதிர்த்து இரண்டு அல்லது மூன்று கருத்துக்கள் எழுதினேன்.அவருக்கது பிடிக்கவில்லையாக்கும்.இப்படியொரு வலைக்குள் மோகனைப் பயன்படுத்தி சிக்கவைத்துள்ளார்.அவரது தமிழ் கொலையை சகிக்கமுடியாமல்தான் அவரை எதிர்த்து எழுதினேன்.ஆனால் என்னை முகங்காணாவிடினும் என்னோடு தொலைபேசியில் உரையாடினார்.இப்போது இன்னுமொருவரைத் து}ண்டி என்னை தாக்க நினைத்தார்.அதற்கு எந்தவித முன் அறிவிப்பும் அல்லது என்னிடம் நியாயமான முறையில் கலந்துரையாடாமலேயே மோகன் என்னுடைய உள்வருகையைத் தடுத்துள்ளார். அதுவும் காணாததற்கு இளங்கோ என்ற பெயருடைய ? நபர் (அவரொரு பொறுப்பாளர் என்றும் களம் கூறுகிறது) இது ஒரு சின்ன விடயம் என்று எழுதியிருக்கின்றார்.ஒவ்வொரு தமிழனுடைய உரிமைகளும் தடுக்கப்படுவதற்கு தமிழன் தான் காரணம் என்பதை இங்கே நீங்கள் கூட்டுசேர்ந்து நிரூபிக்கின்றீர்கள்.

நியாயாமான முறையில் என்னை அணுகியிருக்கலாம்.அல்லது எனக்கொரு மின்னஞ்சலாவது அனுப்பி கேட்டிருக்கலாம்.எதுவும் செய்யவில்லை.தடை ..உங்கள் கையில் கட்டுப்பாடு என்பதனால் தடை. பரவாயில்லை. ஆனால் சோழியான் உங்களுக்காகத்தான் இந்தக்கருத்தினை எழுதினேன். நான் குதர்க்கம் புரியவில்லை என்பதனை நிரூபிப்பதற்கு.

வன்முறையாகத்தடை விதித்துவிட்டு அஹிம்சையாம் அஹிம்சை. சேர்ந்து வாசியுங்கோ. நல்லா வாசியுங்கோ. பதவிகள் பொறுப்புள்ளவர்க்கும் நியாயத்தை தட்டிக்கேட்பவர்க்கும் தான் வழங்கப்படவேண்டும் ஜால்ரா போடுபவர்க்கல்ல.
நன்றி வணக்கம்.
Reply
#54
திரு. மோகன் மற்றும் இளங்கோ கவனத்திற்கு..
இந்தக்களத்திற்கு வருவதற்கு பிச்சைபோடுங்கள் என்பதற்காக நான் இதை எழுதவில்லை. சரி என்ற பெயரில் நீங்கள் செய்த கண்மூடித்தனமான பிழையைத்தான் சுட்டிக்காட்டுகிறேன்.முடிந்தால் என்னோடு மின்னஞ்சலில் தொடர்ப கொள்ளுங்கள்.இன்று மாலை மீண்டும் நேரம் கிடைத்தால் இதே பகுதியை பார்க்க வருகிறேன்.இல்லாவிட்டால் எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை.உங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்யப்போவதும் இல்லை.ஆனால் காரியத்தில் இறங்க முன்னர் இனிமேலாவது தீர விசாரித்து விட்டு இறங்குங்கள். இது புத்தியுள்ள மற்ற கள அங்கத்துவர்களுக்கு நல்ல பாடமாக அமையட்டும். அதாவது மோகன் என்ன செய்வார், அவர் ஏதும் செய்தால் இளங்கோ என்ன செய்வார் என்பதற்கு!
Reply
#55
இதற்கு ஏன் வாதம் வைசி.. குதர்க்கம் என்ற வார்த்தை தாக்கமாகவிருந்தால் மன்னிக்கவும்.. உங்களது நிலையை விளங்கப்படுத்தியுள்ளீர்கள்.. நன்றி.. இன்னொரு பெயரில் தங்களது கருத்துகளை முன்வைக்கலாம்தானே.. இங்கே பெயர்களையோ புனைபெயர்களையோ ஆராய்வதால் என்ன வந்துவிடப்போகிறது.. கருத்தகள்தானே முக்கியம்.. தொடருங்கள்.. உங்கள் எண்ணங்களை பதிவாக்குங்கள்.. நல்லனவற்றை வரவேற்கவும் ஊக்கப்படுத்தவுமே விரும்புகிறேன்.
.
Reply
#56
சோழியன் அண்ணா சொல்வதே சரி என்று தோன்றுகின்றது. நீங்கள் வேறு ஒரு பெயரில் எழுதுங்கள். கருத்துக்கள முன்வைப்பதற்கு உண்மைப்பெயர்கள் அவசியம் என்று இல்லை. எனவே நீங்கள் வேறு ஏதூவது பெயரில் எழுதிக்கொள்ளுங்கள். கருத்தின் முடிவில் உங்கள் சொந்தப்பெயரை இட்டுக்கொள்ளுங்கள்.
மோகன் அண்ணா தடைவிதித்ததற்கு ஏதாவது காரணங்கள் கட்டாயம் இருந்திருக்கும். ஒரு பெயரில் பலர் இருந்தால் சிக்கல்கள்தான். (நல்லகாலம் என்னுடைய பெயர் யாருக்கும் இல்லை)
நட்புடன்
பரணீ
[b] ?
Reply
#57
நானும் நினைத்தேன் அந்த வைசி கிருபாணந்தன் எண்று ஆனால் இப்ப தெரியுது அவருடைய தனிப்பட்ட பகையாளி எண்று.
Reply
#58
Anonymous Wrote:திரு. மோகன் மற்றும் இளங்கோ கவனத்திற்கு..
இந்தக்களத்திற்கு வருவதற்கு பிச்சைபோடுங்கள் என்பதற்காக நான் இதை எழுதவில்லை. சரி என்ற பெயரில் நீங்கள் செய்த கண்மூடித்தனமான பிழையைத்தான் சுட்டிக்காட்டுகிறேன்.முடிந்தால் என்னோடு மின்னஞ்சலில் தொடர்ப கொள்ளுங்கள்.இன்று மாலை மீண்டும் நேரம் கிடைத்தால் இதே பகுதியை பார்க்க வருகிறேன்.இல்லாவிட்டால் எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை.உங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்யப்போவதும் இல்லை.ஆனால் காரியத்தில் இறங்க முன்னர் இனிமேலாவது தீர விசாரித்து விட்டு இறங்குங்கள். இது புத்தியுள்ள மற்ற கள அங்கத்துவர்களுக்கு நல்ல பாடமாக அமையட்டும். அதாவது மோகன் என்ன செய்வார், அவர் ஏதும் செய்தால் இளங்கோ என்ன செய்வார் என்பதற்கு!
அது என்து சொந்தகருத்து என்று சொன்னபின்பும் பொறுப்பாளர் அது இது என்று சொல்லி மீண்டும் குதர்க்கம் பேசுவதற்கு என்னால் பதிலளிக்கமுடியாது.

பொறுப்பாளர் செய்தது சரி என்று எந்தச்சந்தப்பத்திலும் நான் கூறவில்லை. உங்களை (YC-Kiruba )தடை செய்ததற்கு இப்படியான காரணம் இருக்கலாம் என்று தான் குறிப்பிட்டேன். உங்களுக்கு அறிவித்தல் தராமல் YC-Kiruba தடைசெய்யப்பட்டது பற்றியவிளக்கத்தை பொறுப்பாளர் (Administrator)தான் அறியத்தரவேண்டும். நான் அல்ல

நீங்களே ஒத்துக்கொண்டு இருக்கிறீர்கள் தனிப்பட்ட சாடலே உங்கள் கருத்தில் இருப்பதாக
நீங்கள் குழுவாக எழுதுகிறீர்களே அல்லது தனியாக எழுதுகிறீர்களோ எனக்கு தெரியாது. அது பற்றிய அக்கறையும் எனக்கில்லை.

நான் முதல் எழுதியகருத்திலிருந்து சற்றும் பின்வாங்கவில்லை.
நான் எழுதியதை நீங்கள் சரியாக உள்வாங்கவில்லை எனவே அதை மீண்டும் தருகிறேன்.

திரு கிருபராஜ் அவர்களே
உங்கள் கேள்விக்கு பொறுப்பாளர் பதிலளிப்பார் என்று எண்ணுகிறேன். இது எனது தனிப்பட்ட கருத்து.

வை.சி.கிருபானந்தன் என்று ஒருவர் தான் இருக்கிறார் என்பதாலோ அவரின் பெயரை மற்றவர் பாவிக்ககூடாது என்று சொல்லவில்லை.

வை.சி.கிருபானந்தன் ஏற்கனவே பழைய களத்தில் பொறுப்பாளர்
வை.சி.கிருபானந்தனின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கலாம்

நீங்கள் வையாபுரி வழியில் செல்வோம்.

நன்றி



எனது கண்ணுக்கு இது சிறுவிடயம் தான்.
இப்படியான சிறுவிடயங்களுக்கு புரிந்துணர்வு இல்லாததனாலேயே தமிழர்களுக்கு பின்னடைவேயொழிய நீங்கள் கூறிய காரணம் அல்ல.



[size=18]எது சிறுவிடயம் எது பெரியவிடயம் என்று பகுத்தறியும் தன்மை தமிழருக்குள் குறைந்து செல்வதில் எனக்கும் கவலையே

உங்களுக்கு இங்கு தடைவிதிப்படவில்லை எனவே மற்றபெயர்களில் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் அதன் மூலம் நாமும் எமது மக்களும் பயன் பெறுவார்கள் என்று எண்ணுகிறேன்

நன்றி
Reply
#59
I.P பற்றி தெளிவாய்த் தெரியாதோ Guest களே...
Reply
#60
ள்ளங்கோவோ இளங்கோவோ தெரியாது. ஆனால் இதுபற்றி உங்களிடமிருந்து அறிய ஆவல்படுகிறேன்.
Quote:நீங்கள் வையாபுரி வேலை செய்கிறீர்கள் என்பதற்காகவல்ல.
நீங்கள் இதற்குத்தரும் விளக்கம் எதுவென்று அறிந்தால் கருத்தெழுத வசதியாகவிருக்கும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)