Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொன்மொழி
#41
பகைமை,பொறாமை இவற்றை நீ வெளிப்படுத்தினால் நாளை அவை வட்டியும் முதலுமாய் மீண்டும் உன்னையே வந்தடையும்....

உண்மைக்காக எதையும் துறக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே....

சுவாமி விவேகானந்தர்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#42
இளைஞர்களே... உங்களில் தன்னலம் சிறிதுமில்லாது நிறைந்த அன்புடன் நடப்பவர்களே இப்பொழுது உலகிற்கு அவசியமாக தேவைப்படுகின்றனர்...!

<span style='color:blue'>இளைஞர்களே...தேச முன்னேற்றம் விடிவு எனும் தேர்களின் சக்கரங்களை உயர்த்தி தேர்களை இயக்க உங்கள் தோள்களைக் கொடுங்கள்....!

இளைஞனே...உடல் மன வலிமைதனை பாதிக்கக் கூடிய எதையும் நாடுவதை தவிர்ப்பது மேல்...!</span>

சுவாமி விவேகானந்தர்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#43
காதல் திருமணம் வேண்டாம் என்று உங்கள் அப்பா எதிர்த்துநின்றால்,
அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஒருவேளை அது அவரது சொந்த அனுபவமாகக் கூட இருக்கலாம்.
Reply
#44
சீதனம் வாங்கிய அனுபவமா?
.
Reply
#45
[quote=sOliyAn] சீதனம் வாங்கிய அனுபவமா?
வாங்கிய அனுபவம்
Reply
#46
'அப்பா ஆயிரம் நண்பர்களுக்குச் சமம். அம்மா ஆயிரம் அப்பாக்களுக்குச் சமம்!"

[size=9] நன்றி தமிழ்நாதம்
Reply
#47
"இன்பமோ துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்" என்றிருக்க மனம் விடுவதில்லை. ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை."

கீதை தநத்து...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#48
ஒரு சுடுசொல் ஓரு குடம் விசத்திற்கு சமன்
பரணீதரன்
[b] ?
Reply
#49
பரணீ... 'ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விசம்.."
.
Reply
#50
என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது.
நான் செய்யக் கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்ன மாற்றிக் கொள்வதுதான்.
பிறகு அவர்கள் விருப்பம்.
[b]
<img src='http://www.fivemile.org/cs/comic/walkingman.gif' border='0' alt='user posted image'>
Reply
#51
இது என்ன மொழி?...............
குட்டி ஆடு கொழுத்தாலும் வழுவழுப்புப் போகாது...

-
Reply
#52
குயில்... முதல் கருத்தே பொன்மொழியா?
மணி
Reply
#53
வாழ்ந்து கெட்ட மனிதர் சிலர்.
பேசிக் கெட்ட மனிதரோ பலர்
ஆகவே முதலில் காப்பாற்றப் பெற வேண்டுவது நாக்கு!
[b]
<img src='http://www.fivemile.org/cs/comic/walkingman.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
நன்றி குயில்

நாக்கை வெட்டிவிட்டால் பிரச்சினையே இல்லை
[b] ?
Reply
#55
நாக்கை வெட்டத்தேவையில்ல அடக்கினால் போதும்...நாக்கு பேச உணவை புரட்டி அரைக்க, சுவை உணர...என்று பல தேவைகளுக்கு வைத்திருக்கிறது உடல்...நீங்கள் ஏன் வெட்டப் போறியள்....! வெட்டினா பேச்சடங்கும்...ஆனா மற்றதெல்லாம் ஆர் செய்யுறது...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#56
Quote:வாழ்ந்து கெட்ட மனிதர் சிலர்.
பேசிக் கெட்ட மனிதரோ பலர்
ஆகவே முதலில் காப்பாற்றப் பெற வேண்டுவது நாக்கு!

சிறப்பான மொழி.
all that glitters but not gold Cry
Reply
#57
Manithaasan Wrote:தன் மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனத்தடை.......இது பொன்மொழியா? பழமொழியா?
Truth 'll prevail
Reply
#58
உது அந்த மயில்
Reply
#59
<b>Sethu Wrote</b>
Quote:உது அந்த மயில்

_________________
osma bin ladan

<b>Kuyil Wrote</b>
Quote:வாழ்ந்து கெட்ட மனிதர் சிலர்.
பேசிக் கெட்ட மனிதரோ பலர்
ஆகவே முதலில் காப்பாற்றப் பெற வேண்டுவது நாக்கு!

kpo;ehjk; tbthfg;ghu;f;fpwpashf;Fk;---- ,t; thu tkpo;ehjj;jpd; Kfg;G thu;j;ijnad;Wk; vOjpapUf;fyhNk..............

-
Reply
#60
தமிழ்நாதம் வடிவாகப்பார்க்கிறியளாக்கும் - இவ்வாரா தமிழ்நாதத்தின் முகப்பு வார்த்தை என்று எழுதியிருக்கலாமே - மணிதாசன் ஜயா எழுதியது தமிழில் மாற்றப்பட்டுள்ளது

Manithaasan Wrote:<b>Sethu Wrote</b>
Quote:உது அந்த மயில்

_________________
osma bin ladan

<b>Kuyil Wrote</b>
Quote:வாழ்ந்து கெட்ட மனிதர் சிலர்.
பேசிக் கெட்ட மனிதரோ பலர்
ஆகவே முதலில் காப்பாற்றப் பெற வேண்டுவது நாக்கு!

kpo;ehjk; tbthfg;ghu;f;fpwpashf;Fk;---- ,t; thu tkpo;ehjj;jpd; Kfg;G thu;j;ijnad;Wk; vOjpapUf;fyhNk..............
[b] ?
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)