08-01-2003, 12:50 PM
Manithaasan Wrote:நல்லதங்காள் கதை மட்டுமல்ல, பிள்ளைக்கறி சமைத்த பேராளன் என கொலைகாரன் ஒருவனை நாயனாராக்கி மகிழ்ந்த மடையர்களாக தமிழர்களை மாற்றிய பெருமை யாரைச் சாரும்.இறை பக்தியின் பெயரால் .புராணங்களின் பெயரால் தமிழ் மக்(கு);களை உருவாக்கி குளிர்காய்ந்தவர்கள் புலம் பெயர்ந்தும் அதைத்தொடர்கிறார்கள்..ஏனப்பு.. பிள்ளைக்கறி.. சமைக்கிறது.. பாரது}ரமான.. குற்றமிப்ப.. வெளியிலை.. வெளிக்கிடேலாத.. அளவுக்கு.. தீர்ப்பு.. வரும்..
கடவுள்.. சண்டைபிடிச்சார்.. எண்டதுக்காக.. தானும்.. சண்டைபிடிக்கவேணுமெண்டுசொல்லி.. கருணைசொல்லுறவங்களிட்டை.. ஆயுதம்..வேண்டி.. பொதுமக்களை.. கொண்டு.. குவித்துப்போட்டு.. அதுகளைச்.. சாட்டி.. குளிர்.. காயிறவங்களைப்பற்றிக்.. கதைப்பம்.. அது.. இப்பத்தைய.. பிரச்சனை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

