Yarl Forum
இப்படியும் நடக்கிறது.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இப்படியும் நடக்கிறது.... (/showthread.php?tid=8282)

Pages: 1 2 3 4 5


இப்படியும் நடக்கிறது.. - kuruvikal - 07-20-2003

16 வயதில் சட்ட பூர்வக் காதல் வெற்றி....பிந்நாளில் என்னவாகுமோ.....சுபமே ஆக வாழ்த்துக்கள்... வேற என்னத்த எழுத முடியும்....காலம் போற போக்கப்பாரு... :roll:

http://thatstamil.com/news/2003/07/20/marriage.html

தந்தையின் இனிசியலை தூக்கி எறிந்து தாயின் இனிசியல் போட்டான் மகன்....ஆண்கள் எங்கும் புரட்சியாளர்கள் தான் போங்கள்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

http://thatstamil.com/news/2003/07/20/tamarai.html


- Mullai - 07-20-2003

குருவிகள் எதைச் சொல்லுகிறீர்கள்?

தந்தையும் மகனும் சண்டைபிடித்ததையா?
அம்மா (செல்வி) க்கு கூஜா தூக்குவதையா?

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தியிருப்பச் செயல்

மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல் எனுஞ் சொல்

வள்ளுவர் குறளுக்கு ஏற்ப வாழும் உறவுகள்.


- Kanani - 07-20-2003

இல்லைப் பாட்டி அது இந்தியப் பெண் செய்த புரட்சி....பெண்விடுதலையின் உச்சம் இல்லையா?


- Mullai - 07-20-2003

நான் அறிய பதினாறு வயதுப்பெண் விரும்பிப் போயிருந்தாலும்,
ஆண் பதினெட்டு வயதைத் தாண்டியிருந்தால் தண்டனை ஆணுக்கு உண்டு.
அதுவும் அவர் இருபத்தயிரண்டு வயதுக்கு மேல் என்றால் தண்டனை அதிகம்.

ஆயினும் அந்தப் பெண் தனது திறமையால் அந்த ஆண்மகனைக் காப்பாற்றியிருக்கின்றாள்.
கெட்டிக்காரி


- kuruvikal - 07-20-2003

காப்பாற்றினது பெண்ணல்ல....ஆண்மை + பெண்மை..கர்ப்பம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Paranee - 07-20-2003

இதைத்தான் தாத்தா பெண்கள் பகுதியில் நாசூக்காக சொல்லியிருக்கின்றாரே.....


- Manithaasan - 07-20-2003

Quote:ஆயினும் அந்தப் பெண் தனது திறமையால் அந்த ஆண்மகனைக் காப்பாற்றியிருக்கின்றாள்.
கெட்டிக்காரி


முல்லை ஏனிந்தப்பார்வை...
அவளுக்கு அவன் வேண்டும்..அதனால்தான் தன்னையும் கொடுத்து தாயாகி, தாலியையும் பெற்றாள்.இதில் தேவைதானேயுண்டு..காப்பாற்றுதல் ஏதுமில்லை.. பெண்ணென்பதற்காக பெண்சார்ந்தே எழுதவேண்டுமா?
யதார்ர்த வாழ்வியலையும் கொஞ்சம் திரும்பிப்பாருங்கள்


- Mullai - 07-20-2003

[quote=Manithaasan]
முல்லை ஏனிந்தப்பார்வை...
அவளுக்கு அவன் வேண்டும்..அதனால்தான் தன்னையும் கொடுத்து தாயாகி, தாலியையும் பெற்றாள்.இதில் தேவைதானேயுண்டு..காப்பாற்றுதல் ஏதுமில்லை.. பெண்ணென்பதற்காக பெண்சார்ந்தே எழுதவேண்டுமா?
[quote=kuruvikal]தந்தையின் இனிசியலை தூக்கி எறிந்து தாயின் இனிசியல் போட்டான் மகன்....
[quote=கணணிப்பித்தன்/Kanani] இந்தியப் பெண் செய்த புரட்சி....பெண்விடுதலையின் உச்சம் இல்லையா?
மணிதாசன்,
அந்தப் பிரச்சினையில் அவளை மட்டும் முன்னிலைப் படுத்தாமல்
அவனையும் அவர்கள் சேர்த்திருந்தால் யதார்த்தம் வந்திருக்கும்.
பிரச்சினைக்குக் காரணம் இருவருமே.
அதில் அவளுக்கு மட்டுமேன் பழி.?
அதனால்தான் அந்தவரிகளைச் சேர்த்தேன்.


- kuruvikal - 07-20-2003

பள்ளிக்குப் போற வழியில் காதல்
பட்டுக்கட்ட முதலே கர்ப்பம்
தாய் தந்தையர் மறைத்து மாங்கல்யம்
இத்தனையும் செய்தபின்
சட்டத்தின் முன் அவன் அவளை மறுத்திருந்தாள்....
தண்டனை இருவருக்கும் தான் - ஆனால்
இளைஞன் தன் பெற்றோர்
சம்மதம் பெற்றான்
கொண்டவளை கரை சேர்த்தான்
அடையாளங்கள் கொடுத்து உறவு தந்தான்
சட்டத்தின் முன் தலையாட்டினான்
இங்கு யார் மேல்....?!
நீதியே அவன் உறவுக்குத்தான் மதிப்பளித்தது
அவள் வயதுக்கல்ல
பெண் என்பதற்கல்ல...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mullai - 07-20-2003

[quote=kuruvikal] பள்ளிக்குப் போற வழியில் காதல்
பட்டுக்கட்ட முதலே கர்ப்பம்
தாய் தந்தையர் மறைத்து மாங்கல்யம்
இத்தனையும் செய்தபின்....
நல்லாப் போகிறது கதை.
நீங்கள் தந்த விடயத்தை நீங்களே ஒரு தடவை முழுமையாக வாசித்துப் பாருங்கள்.
அவளைக் காதலித்துக் கர்ப்பமாக்கியதோடு அவரது காட்சி முடிகின்றது.
அவள்தான் போராடி அவனுடன் சேர்கிறாள்.
கடப்பாரையை முழுங்கிட்டு ஒன்றுமே தெரியாதமாதிரி
கதையளக்கிறவன் மாதிரியல்லவா உங்கள் கதையும் போகிறது.


- kuruvikal - 07-20-2003

பாட்டி என்ன குருவியளைக்
கை பாக்கிறதெண்ட முடிவே...
கடப்பாரை முழுங்கியது
மேஜர் ஆணா
மைனர் பெண்ணா....
மேஜராக முன்னே கல்யாண ஆசை
கர்ப்பம் வேறு....
கொண்டது யார் ஆணா பெண்ணா...?
யார் வீட்டில் சம்மதப் பிரச்சனை
ஆண் வீட்டிலா பெண் வீட்டிலா....?
யார் வீட்டார் நீதிக்கு முறையிட்டார்
ஆண் வீடா பெண் வீடா...?
சந்திக்கு விசயம் வரமுதலே
அடையாளம் தந்தது
தாலிகட்டியது ஆணா பெண்ணா...?
அவசரப்புத்தியில பாத்தா
பள்ளிக் குமரிதான் கர்ப்பத்துக்கும்
கால் போலத்தெரியுது....?
குமரி கடப்பாரை விழுங்க
கட்டிய பாவத்திற்காய்
கோட்டேறி இறங்கி
மானம் காத்தது யார்....?
என்னால் கோட்டேற முடியாது..
தொடர்பில்லை என்றிருந்தால்...
கர்ப்பத்தைக் கலைத்து
வீட்டுக்குள் அமுக்கி
ஐந்து வருடம் கழித்து
புது மாப்பிள்ளை பாத்து
சாதி சனத்தோட கலியாணம் செய்து வைதிருப்பியள்...!
அதுவும் தெரியும் மேஜர் மாப்பிள்ளைக்கு....!
ஆனாலும் கொண்ட காதலுக்காய்
காதலியின் துயர் பகிர்ந்து
சீதன நடை முறை தகர்த்து
சீரான வாழ்வு தந்தது யார்
அவன் தான் மேஜர் மாப்பிள்ளை குமரேசன்...!
பாராட்டுக்கள் ..!
தம்பி உன் மானமன்றி
ஊர் ஆண்கள் மானமும் காத்தாய்...!
காதலுக்கும் ஒளி கொடுத்தாய்..!


- Mullai - 07-20-2003

இந்த அநியாயத்தைப் பாருங்கள்.
எப்பிடி எல்லாம் மணலிலை கயிறு திரிக்கிறார்கள் என்று பாருங்கள்என்னால் கோட்டேற முடியாது..
தொடர்பில்லை என்றிருந்தால்...![/quote]
குருவிகள் விஞ்ஞானம் வளர்ந்திட்டுது. நானில்லை என்று தப்பிவிடுவாராம்.
கதை கந்தலாயிருக்கும்

அதுசரி இரவுச் சாப்பாடு ஆச்சா?


- kuruvikal - 07-20-2003

பாட்டி..
விஞ்ஞானம் வளர்ந்த சேதி
நாம் நன்கறிவோம்...
ஏழை வீட்டுப் படிவரை
அது உன்னும் வரவில்லை
வந்தாலும் மானம் தொலைத்து
கெளரவம் தொலைத்து
எவர் தான் வாழ்வர்...!

நிரூபித்தால் மட்டுமென்ன
அவளாய் வந்தால் எனக்கோ
சற்றும் விருப்பமில்லை
அவளாய்த் தூண்டினால் கருவுற்றாள்...
அதற்கு யான் என்ன செய்ய..?!
சட்டத்தில் ஓட்டை கண்டு
கதைவிட்டால் நீதியும் சிரித்தபடி
தீர்ப்புச் சொல்ல வேண்டியதுதான்...
உண்மைச் சாட்சி
உண்மை நீதிபதி
ஆய்வுசாலையில் கட்டடத்தில் அல்ல
ஒவ்வோர் மனித அகத்திலும் இருக்கும்
மனட்சாட்சிதான் தெரிந்து கொள்ளுங்கள்...!
சமூகம் வளர்த்த
மனச்சாட்சிக்குப் பயந்தான்
காதலுக்கு மதிபளித்து
வாழ்வும் தந்தான்..!
அது தான் உண்மை..!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- GMathivathanan - 07-20-2003

kuruvikal Wrote:பாட்டி என்ன குருவியளைக்
கை பாக்கிறதெண்ட முடிவே...
கடப்பாரை முழுங்கியது
மேஜர் ஆணா
மைனர் பெண்ணா....
மேஜராக முன்னே கல்யாண ஆசை
கர்ப்பம் வேறு....
கொண்டது யார் ஆணா பெண்ணா...?
யார் வீட்டில் சம்மதப் பிரச்சனை
ஆண் வீட்டிலா பெண் வீட்டிலா....?
யார் வீட்டார் நீதிக்கு முறையிட்டார்
ஆண் வீடா பெண் வீடா...?
சந்திக்கு விசயம் வரமுதலே
அடையாளம் தந்தது
தாலிகட்டியது ஆணா பெண்ணா...?
அவசரப்புத்தியில பாத்தா
பள்ளிக் குமரிதான் கர்ப்பத்துக்கும்
கால் போலத்தெரியுது....?
குமரி கடப்பாரை விழுங்க
கட்டிய பாவத்திற்காய்
கோட்டேறி இறங்கி
மானம் காத்தது யார்....?
என்னால் கோட்டேற முடியாது..
தொடர்பில்லை என்றிருந்தால்...
கர்ப்பத்தைக் கலைத்து
வீட்டுக்குள் அமுக்கி
ஐந்து வருடம் கழித்து
புது மாப்பிள்ளை பாத்து
சாதி சனத்தோட கலியாணம் செய்து வைதிருப்பியள்...!
அதுவும் தெரியும் மேஜர் மாப்பிள்ளைக்கு....!
ஆனாலும் கொண்ட காதலுக்காய்
காதலியின் துயர் பகிர்ந்து
சீதன நடை முறை தகர்த்து
சீரான வாழ்வு தந்தது யார்
அவன் தான் மேஜர் மாப்பிள்ளை குமரேசன்...!
பாராட்டுக்கள் ..!
தம்பி உன் மானமன்றி
ஊர் ஆண்கள் மானமும் காத்தாய்...!
காதலுக்கும் ஒளி கொடுத்தாய்..!
இப்படித்தான்.. 16..வயது.. மாணவிகள்.. 45பேர்..
டியுூட்டறிக்கு.. படிக்கப்போனாளவையாம்..
கர்ப்பமானாளவையாம்..
அதிலை.. எத்தனைபேர்.. தாலிகட்டினாளவை..
எத்தனைபேர்.. பிள்ளைப்பெத்தாளவை..
எல்லாமே.. கேள்விக்குறிதான்..
என்னைப்பொறுத்தவரை.. மற்றதுதான்..
இப்ப.. ஆனாதிக்கம்.. கதைச்சுக்கொண்டு..
திரிஞ்சாலும்.. ஆச்சரியப்படுறதுக்கில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
முழுங்கின.. கட்டப்பாரை.. இப்ப.. என்னசெய்யுதோ..
ஆண்டவா.. .. .. ..


- GMathivathanan - 07-20-2003

kuruvikal Wrote:பாட்டி..
விஞ்ஞானம் வளர்ந்த சேதி
நாம் நன்கறிவோம்...
ஏழை வீட்டுப் படிவரை
அது உன்னும் வரவில்லை
வந்தாலும் மானம் தொலைத்து
கெளரவம் தொலைத்து
எவர் தான் வாழ்வர்...!

நிரூபித்தால் மட்டுமென்ன
அவளாய் வந்தால் எனக்கோ
சற்றும் விருப்பமில்லை
அவளாய்த் தூண்டினால் கருவுற்றாள்...
அதற்கு யான் என்ன செய்ய..?!
சட்டத்தில் ஓட்டை கண்டு
கதைவிட்டால் நீதியும் சிரித்தபடி
தீர்ப்புச் சொல்ல வேண்டியதுதான்...
உண்மைச் சாட்சி
உண்மை நீதிபதி
ஆய்வுசாலையில் கட்டடத்தில் அல்ல
ஒவ்வோர் மனித அகத்திலும் இருக்கும்
மனட்சாட்சிதான் தெரிந்து கொள்ளுங்கள்...!
சமூகம் வளர்த்த
மனச்சாட்சிக்குப் பயந்தான்
காதலுக்கு மதிபளித்து
வாழ்வும் தந்தான்..!
அது தான் உண்மை..!
உந்த..மனச்சாட்சி.. வசனம்.. எங்கயோ.. கேட்டமாதிரியிருக்கே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mullai - 07-20-2003

GMathivathanan Wrote:இப்படித்தான்.. 16..வயது.. மாணவிகள்.. 45பேர்..
டியுூட்டறிக்கு.. படிக்கப்போனாளவையாம்..
கர்ப்பமானாளவையாம்..
அதிலை.. எத்தனைபேர்.. தாலிகட்டினாளவை..
எத்தனைபேர்.. பிள்ளைப்பெத்தாளவை..
எல்லாமே.. கேள்விக்குறிதான்..
என்னைப்பொறுத்தவரை.. மற்றதுதான்..
இப்ப.. ஆனாதிக்கம்.. கதைச்சுக்கொண்டு..
திரிஞ்சாலும்.. ஆச்சரியப்படுறதுக்கில்லை..
மீண்டும் முருங்கையிலே ஏறியாச்சா?


- Guest - 07-20-2003

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> மதியை திருத்தமுடியாது


- kuruvikal - 07-20-2003

தாத்தா அப்ப நீங்கள் மனச் சாட்சியை தொலைத்துப் போட்டியளே...கோட்டுத்தெரியுறதாச் சொல்லுறியள்....எங்களுக்கு அம்மா அப்பா சகோதரங்கள் சொல்லித்தந்தது...வளர்ந்த சமூகம் சூழல் காத்து நின்றது...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- TMR - 07-20-2003

தாத்தாவா திருந்திறதா ??? ம் ம் 5இல வளையாதது 50 இல வளையுமா???????


- Mullai - 07-20-2003

ஒடியும்