Kanani Wrote:கேட்காமல் இருப்பேனா?
அக்கா தங்கையிடம் கேட்டால் பலதுக்கு விளக்கம் தெரியவில்லை
ஐயரிடமும் கேட்டுப்பார்த்தேன்...விஞ்ஞான ரீதியான விளக்கம் வரவில்லை மாறாக சமயம் கடவுள் துடக்கு தீட்டு என்று பழியை வேறுபக்கம் போட்டுவிட்டு தப்பித்துக்கொள்கிறார்கள்..அவர்களுக்கு மந்திரம் மனப்பாடமே தவிர விளக்கம் தெரியாது!
உதெல்லாம் யாரோ பிழைப்பிற்கு கண்டுபிடித்த வித்தைகள் போலத்தெரியுது!
எனக்கும் தங்கைகளிருக்கிறார்கள்.. அவர்கள் திருமணமுடித்து பிள்ளைகளுடனிருக்கிறார்கள் ஒரு சடங்குகூட நடக்கவில்லை இதுவரை ஒரு சடங்கையும் பார்த்ததுகூட இல்லை. ஆனால் எமது ஊரின் ஒருபகுதியிலிருந்து பாட்டுச்சத்தம் 4-5 நாட்களாக தொடர்ந்து வருகின்றதென்நால்.. உந்தச் சடங்கென்றுதான் சொல்லுவார்கள். தெரியாதென்பதற்காக அடுத்தவன் வீட்டினுள் அழையா விருந்தாளியாக போகமுடியுமா..? கேள்வி கேட்கமுடியுமா..? அதை விடுவோம் கருத்துக்கு வருவோம்..
அப்போ உங்கள் தங்கையின் சடங்கின்போது விளையாவேன்டும்.. அக்காவின் சடங்கின்போது விடுப்புப்பார்க்கவேண்டும்.. அப்பாவையோ அம்மாவையோ மாமன் மாமியையோ கேட்கக்கூடாது.. அக்காவுக்கும் தெரியாது.. ஆனால் அவரும் உடந்தை.. மொத்தத்தில் கொண்டாடியவர்களுடன் சேர்ந்து கும்மாளமடித்துவிட்டு இங்கு என்ன கேள்வி வேண்டிக்கிடக்கிறது.
ஹிப்பொக்கிறற் என்பதன் அர்த்தம் தேடித்திரிந்தேன்.. இன்றுதான் புரிந்திருக்கிறது.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
கொண்டாடுபவர்கள் கொண்டாடுவதால் பாதிப்பு ஏற்படாதவிடத்து அதைத் தடுக்க எவருக்கும் உரிமையில்லை. பணவிரயம்செய்தாலும் அது அவர்கள் பணம் உரிமைகொண்டாட யாருக்கும் தகுதியில்லை.
<!--emo&