Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தனி நபர் தாக்குதல்கள் யாழ் களத்தில் தொடர் கதையா?
#41
குறுக்ஸ் உங்க கட்சீல யாரையும் சேர்க்கமாட்டீங்களா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#42
யாராக இருந்தாலும் சரி, அதை விமர்சிக்கும் பாங்கு என்பது கேலியானது.

இதன் மூலம் இவர்கள் என்ன சாதிக்க இருக்கின்றார்கள் என்றால் இளையோர் அமைப்பை முடக்குவதை தவிர வேறு என்னத்தைச் சாதிக்கப் போகின்றார்கள். ஆனால் இவர்களால் அப்படி இறங்கி முன்வரமுடியுமோ என்றால் அது புூச்சியம் தான்.

கேவலம்!!
பொங்கல் ஒன்று கூடலில் தங்களின் முகத்தை காட்ட அஞ்சிய இவர்களுக்கு என்ன யோக்கியம் இருக்கின்றது இதைப் பற்றிக் கதைக்க!!
ஆக கணனி முன் இருந்து ஜனநாயகத்தைப் பற்றி சப்புக் கொட்டி தங்களின் விதண்டாவாதத்தை மட்டுமே தான் முன் வைக்க முடியும்.
விடுதலைப் போடுக்கு உரம் சேர்க்க துப்பு கெட்டவர்கள் , தங்களின் இயலுமானவற்றை வெளிக்காட்டும் இளையோர் அமைப்பை பற்றி பேசும் யோக்கியம் அற்றவர்கள்
[size=14] ' '
Reply
#43
இவோன் Wrote:தூயவன்,
குருவி, இளையோர் பகுதியில் எழுதியிருந்த கருத்துக்களை நீங்கள் படித்திருந்தீர்களா எனக்கு தெரியாது. ஆனால் விசமத்தனமான முறையில் அவர்களின் செயற்பாடுகளை கொச்சைப் படுத்தி சிறு சிறு விடயங்களை ஒருவித எல்லாம் தெரிந்த சுயதம்பட்ட நிலையில் நின்று குருவி எழுதிய அந்தக் கருத்துக்கள் குருவியின் உண்மை நிலையை பலருக்கு படம் போட்டுக் காட்டியிருக்கும். அவரின் அந்தக் கருத்துக்களின் தாக்கம் எந்தளவானது என்பதை உணர்த்தவே அவர் எழுதியவற்றையே ஜெர்மன் தொடர்பான செய்திகளின் கீழ் இணைத்திருந்தோம்.

ஆனால் நீங்கள் அடி எது நுனி எது என்று தெரியாமால் முழுக்கருத்தையும் வாசித்துப் பார்க்காமல் இடையில் நுழைந்து உங்கள் கருத்துக்களை எழுதியிருந்தீர்கள். உண்மையில் அவை குருவியின் கருத்துக்களுக்கு எதிராக எழுதப்பட்டவையே என்ற வகையில் என்னுடைய கருத்துக்களுக்கு வலுச் சேர்த்திருந்தன. நன்றி..

மற்றும் எனது பெயர் குறித்தும் கேள்வி கேட்டிருந்தீர்கள். தமிழ்ல பெயர் வைக்க வக்கில்லை என்று. அதற்கும் நான் பதில் சொல்லியிருந்தேன். தூக்கி விட்டார்கள்.


வணக்கம் இவோன்
உம்மை நீரே மெத்தப்படித்தவன் போலக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதை உம்மோடு மட்டும் வைத்துக் கொள்ளும்.அது எந்த முட்டாளுக்கும் இருக்கின்ற உரிமை.ஆனால் அதை எங்களிடம் காட்ட வேண்டாம். என்னவோ நீர் தான் எல்லாவற்றையும் படித்து அவர்களின் அவர்களின் ஏக்கங்களை பதிவு செய்வது போல முண்டியடிக்காதீர்!1
நான் படித்து விட்டு எழுதினேனா, அல்லது படிக்காமல் எழுதினேனா என்பது எல்லாம் உமக்கு அவசியமற்றது. உமக்கு அக்கருத்து உடன்பாடில்லை என்றால் அதைப் பற்றி விமர்சிக்கும்.
நான் இதற்குள் எழுவதைப் பற்றி கதைக்க உனக்கு என்ன யோக்கியம் இருக்கின்றது. நீர் எப்பாவது இருந்து விட்டு, இடையிடையே வந்து பல்டி அடிப்பது போலா நாம் இருக்கின்றோம்.

மேலும் உம்முடைய கருத்துக்கள் வலுச்சேர்த்தன என்பதா, இல்லையா என்பது பார்வையாளாருக்குத் தான் வெளிச்சம்.

மேலும் குழப்பியடிக்கின்ற சூட்டத்தை சேர்ந்தவர்களாக இங்கு சிலர் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றார். பொங்கல் ஒன்று கூடால இருந்தாலும் சரி, அல்லது ஆருரன் இணைந்த பரதம் தொடர்பான ஆய்வாக இருந்தாலும் சரி யார் குழப்பவாதிகள் என்று எல்லோருக்கும் தெரியும்.

மேலும் இடையில் புகுந்து வீரம் காட்டும் ஆட்கள் யாரென்றும் தெரியும். எனவே உமது மேதாவித்தனம் உமக்குள் மட்டுமே!!
[size=14] ' '
Reply
#44
ஆஹா...கன காலத்துக்கு பிறகு இப்ப தான் யாழ் சூடு பிடிக்க தொடங்கி இருக்கு :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#45
சுண்டலே உமக்கு சரியாக ஒசிடமிழ்ஸ்சின் புத்தி தம்பி.ஆட்களே உசுப்பேற்றியே உம்முடைய கருத்தை 1795 ஆகிட்டிங்க சபாஷ் தம்பி உங்க சேவை மென்மெழும் தொடர சிட்னி வாசர்களின் ஆசிர்வாதாங்கள்.keep it up
"To think freely is great
To think correctly is greater"
Reply
#46
<b>
kurukaalapoovan Wrote:நீர் என்னத்துக்கு வடிவேலு மாதிரி வாறீர் இதுக்குள்ளை.
வர்ணன் தெளிவா இங்குள்ளவர்களின் நிலைப்பாட்டை எழுதட்டாம், ஏதே முடிவெடுக்கப் போறாராம் அதுக்குத்தான் அவருக்கு விளக்கம் குடுத்திருக்கு. இனி என்ன செல்லப் போறார் அடுத்து என்ன செய்ய தயாரா இருக்கிறார்?
</b>


குறுக்காலபோவான் - ஏன் இந்த கருத்தை சொன்னீங்க-?
கருத்து களம் என்ற இடத்தில - உங்கள போல நானும் - எனது கருத்தை கேள்வியா வைச்சன் -

ஒருவரின் கருத்தோடு முரண்படும்போது- எதிர்வாதங்கள் -கேள்விகள் - வந்ததே இல்லையா இங்க-?

நீங்க அப்பிடி ஏதும் பிறர் கருத்துகளோடு - முரண்பட்டதே இல்லை- என்று - நான் நம்புறன் - நம்புவன் -!

சிலவேளை -எப்போதாவது - உங்கள் சந்தேகங்களை கேள்வியாய் பிறரிடம் - கேட்கும் ஒரு நிலமை வந்தால்- ஒரு போதும் - நான்
" குறுக்காலபோவான் இங்குள்ளவர்களின் -
நிலைப்பாட்டை சொல்லட்டாம்- ஏதோ முடிவெடுக்க போறாராம்" -
எண்டு ஒரு கருத்தை பதிவு செய்ய மாட்டன் -! 8)

இறுதியா - ஒண்டு - எப்போ நான் உங்களின் கருத்தை சுட்டிகாட்டி இந்த தலைப்பில பேசினன்? :?
அல்லது - எப்போ - நீங்க தவறான ஆள் எண்டு சொன்னன் -?

தல- வடிவேலு போல குறுக்க வந்தார் என்னு சொன்னீங்க- நீங்களும்தான் - குறுக்க வந்திட்டிங்க- அப்போ நீங்க யாரு?

என் கருத்து எல்லாம் - சுகுமாரன் போல் உள்ளவர்களிடம் கேட்பதாகவே இருந்தது - நன்றி -! 8)
-!
!
Reply
#47
சுண்டலே உமக்கு சரியாக ஒசிடமிழ்ஸ்சின் புத்தி தம்பி.ஆட்களே உசுப்பேற்றியே உம்முடைய கருத்தை 1795 ஆகிட்டிங்க சபாஷ் தம்பி உங்க சேவை மென்மெழும் தொடர சிட்னி வாசர்களின் ஆசிர்வாதாங்கள்.keep it up





ke ke ke நன்றிங்க அண்ணா.....
உங்கள் ஊக்கங்கள் தான் எங்களை நாங்கள் மேன்மெலும் வளர்த்து கொள்வதற்க்கு உதவுகிறது அண்ணா...தொடர்ந்தும் ஊக்க படுக்திக்கொண்டே இருங்கள்...நீங்களும் 1000 எழுதிடுவிங்கள்...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#48
SUNDHAL Wrote:சுண்டலே உமக்கு சரியாக ஒசிடமிழ்ஸ்சின் புத்தி தம்பி.ஆட்களே உசுப்பேற்றியே உம்முடைய கருத்தை 1795 ஆகிட்டிங்க சபாஷ் தம்பி உங்க சேவை மென்மெழும் தொடர சிட்னி வாசர்களின் ஆசிர்வாதாங்கள்.keep it up





ke ke ke நன்றிங்க அண்ணா.....
உங்கள் ஊக்கங்கள் தான் எங்களை நாங்கள் மேன்மெலும் வளர்த்து கொள்வதற்க்கு உதவுகிறது அண்ணா...தொடர்ந்தும் ஊக்க படுக்திக்கொண்டே இருங்கள்...நீங்களும் 1000 எழுதிடுவிங்கள்...

சுண்டல் நீர் அப்படி உசுப்பேத்தி 1800 தானே!! உசுப்பேறியதாலே நாங்கள் 2200ஜத் தொட்டுவிட்டோம் கண்டியளோ? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#49
Quote:விடுதலைப் போடுக்கு உரம் சேர்க்க துப்பு கெட்டவர்கள் , தங்களின் இயலுமானவற்றை வெளிக்காட்டும் இளையோர் அமைப்பை பற்றி பேசும் யோக்கியம் அற்றவர்கள்
நன்றி தூயவன். இந்த உங்களுடைய கருத்து போய்ச்ேர வேண்டியவர்களுக்கு கண்டிப்பாக போய்ச் சேரும். யோக்கியம் அற்றவர்கள் இனியாவது விசமத்தனமாக எதனையும் கதைக்காடல் இருக்க வேண்டும்
Reply
#50
Quote:நான் இதற்குள் எழுவதைப் பற்றி கதைக்க உனக்கு என்ன யோக்கியம் இருக்கின்றது
நன்றி தூயவன் உங்கள் வார்த்தைகளுக்கு! தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாடுகளை விசமத்தனமான முறையில் விமர்சித்து குருவி மட்டுமே கருத்துக்களை தெரிவித்திருந்தார். ஆகவே உங்களுடைய பதில்க் கருத்துக்கள் அவரையே போய்ச்சேரும்..
Reply
#51
தூயவன் Wrote:யாராக இருந்தாலும் சரி, அதை விமர்சிக்கும் பாங்கு என்பது கேலியானது.

<b>இதன் மூலம் இவர்கள் என்ன சாதிக்க இருக்கின்றார்கள் என்றால் இளையோர் அமைப்பை முடக்குவதை தவிர வேறு என்னத்தைச் சாதிக்கப் போகின்றார்கள். ஆனால் இவர்களால் அப்படி இறங்கி முன்வரமுடியுமோ என்றால் அது புூச்சியம் தான்.</b>

கேவலம்!!
பொங்கல் ஒன்று கூடலில் தங்களின் முகத்தை காட்ட அஞ்சிய இவர்களுக்கு என்ன யோக்கியம் இருக்கின்றது இதைப் பற்றிக் கதைக்க!!
ஆக கணனி முன் இருந்து ஜனநாயகத்தைப் பற்றி சப்புக் கொட்டி தங்களின் விதண்டாவாதத்தை மட்டுமே தான் முன் வைக்க முடியும்.
விடுதலைப் போருக்கு உரம் சேர்க்க துப்பு கெட்டவர்கள் , தங்களின் இயலுமானவற்றை வெளிக்காட்டும் இளையோர் அமைப்பை பற்றி பேசும் யோக்கியம் அற்றவர்கள்

சிறியதோ பெரியதோ தவறுகளைச் சுட்டிக்காட்டுதல்...முடக்கத்துக்கல்ல..அடுத்த தடவை அவை தவிர்க்கப்பட்டு இன்னும் அதிகம் சிறப்புற செயற்பட வேண்டும் என்பதுதான் நோக்கம்..! அப்போ நீங்கள் பரீட்சையில் தவறியதுக்காக முடங்கியே விடுவீர்களோ..நல்ல வளமான சிந்தனைகளை உங்களுக்குள் வளர்க்கிறீர்கள்..??! அதுமட்டுமன்றி..இங்கு சிலரின் வேலை சில பீட்பைக்ஸ் (feedbacks) கருத்துக்களைத் திரித்துக் காட்டி தேசியத்துக்கு எதிரான கருத்துக்களாக வைத்து தங்களை தேசிய ஆர்வலர்களாகக் காட்டுதல்..! நாமும் அவதானித்துதான் வருகின்றோம்..இங்கு எமது கருத்துக்களை தேசியத்துக்கு எதிரானதாக சித்தரிக்க முயல்பவர்கள் தேசியம் சார்ந்து எந்த ஒரு ஆரோக்கியமான விடயத்தையும் தந்ததில்லை..! இதிலிருந்து அவர்களின் நோக்கம் புரிகிறது. கருத்துக்களத்தில் தமிழ் தேசிய ஆர்வலர்கள் போல தங்களை இனங்காட்டியபடி வைக்கப்படும் கருத்துக்களை சித்தரித்து சிதைத்து தவறுகள் பெருக வழி செய்வதோடு தேசியத்தை கொச்சைப்படுத்த வழி சமைத்துக் கொடுப்பது..! இதையெல்லாம் நீங்கள் புரியும் நிலையிலும் இல்லை..! லக்கிலுக் போன்ற தீவிர நேரடி தமிழ் தேசிய எதிர்ப்பாளர்களை இலகுவில் சமாளிக்கலாம்..ஆனால் இப்படியான குள்ளநரிகளை இனங்காண்பதே கடினமான காரியம்..! Idea

நீங்கள் உண்மைகள் அறியாமல் கதைக்கிறீங்கள் எண்டது மட்டும் தெளிவாக புரியுது..! உணர்ச்சிக்கு வேலை கொடுக்க முதல் சிலதை நிதானமாக உணர முனையுங்கள்..! உங்களுடைய தீவிர தமிழ் தேசியத்தின் மீதான பற்றுறுதியை எழுத்தில் கணணியினூடு காட்டுவதைப் பாராட்டும் அதேவேளை..நீங்கள் உணர்ச்சி வேகத்தில் பல தடவைகள் மற்றவர்களுடைய கருத்துக்களை சரியாக மதிப்பிடத் தவறுகிறீர்கள் என்பதையும் நிரூபித்து வருவது உங்களின் கருத்தியலில் ஆழமற்ற தன்மையைக் காட்டுகிறது..!

விடுதலைப் போருக்கு உரம் சேர்ப்பது என்பது உங்கள் பார்வையில் யாழ் களத்தில் வம்புக்கென்றே வாற கருத்துக்களுக்கு தமிழ் தேசியம் பேசி பதில் எழுதுவதும் இன்னும் நாலு போரோடு அவசியமில்லாமல் விதண்டாவாதம் செய்வதும் இளையவர்கள் என்பதற்காக அவர்கள் செய்வதையெல்லாம் அப்படியே அங்கீகரிக்க வேண்டும் என்றும் (உங்கள் வீட்டில் நீங்கள் செய்வதையெல்லாம் அப்பா அம்மா அங்கீகரிக்கினமோ..???!) எவரோ நாலு பேர் தங்களை விளம்பரப்படுத்த அழைக்கினம் என்றதுக்காக நோக்கற்ற, இலக்கற்ற அசாதாரண சூழல் ஒன்றில் பொங்கல் கூடல்களுக்கு போய் கூத்தடிக்கனும் என்றதும் என்றால் அந்த உரம் சேர்ப்பு குருவிகளாகிய நமக்கு அவசியமில்லை...! இதை விட வலுவான பங்களிப்புக்களை தேவையான சந்தர்ப்பங்களின் போது நேரடியாகவே... நிச்சயமாக உங்களை விட அதிகமாகவே வழங்கி இருக்கிறோம்..! அதையெல்லோம் இங்கு சொல்லி பீற்றிட்டு இருக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை..அது எமது தார்மீகக் கடமை செய்தோம்..செய்வோம்..நிச்சயமாக மற்றவர்கள் சொல்வதற்காக மற்றவர்கள் பாராட்டனும் பார்க்கனும் என்றதுக்காக செய்யமாட்டோம்..!

அவசியமற்ற தனிநபர் அல்லது சில குழுக்களின் விளம்பரப்படுத்தல்களால் விடுதலைப் போருக்கு உரம் சேர்க்க விடுதலைப் போர் ஒன்றும் உங்கள் கையையோ இல்ல எங்கள் கையையோ முற்றாக நம்பி இல்லை..! அதுமட்டுமன்றி விடுதலைப் போருக்கு எதிராக எத்தனையோ விசமத்தனமான பிரச்சாரங்கள் அரச மற்றும் பிராந்திய சர்வதேச வல்லாதிக்க சக்திகளால் வலுவாக செய்யப்பட்ட போதும் வலுவில்லாத நிலையிலும் அவை மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளன..! எனவே உங்கள் பிரச்சாரத்தை எம்மீது எனியும் திணிக்க முற்படமாட்டீர்கள் என்று எண்ணுகின்றோம்..! தேவையானவர்கள் மீது அல்லது அவசியமானவர்கள் மீது அதைச் செய்யுங்கள்..! அதுமட்டுமன்றி...சிலர் இதையே சாட்டு வைத்து கள உறவுகள் மீது தப்பபிப்பிராயங்களை வளர்த்துவிட முனைவதையும் இனங்காணுங்கள்..! அப்படிக் காணத்தவறின் அது உங்களின் பிரச்சனை..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#52
varnan Wrote:<b>
kurukaalapoovan Wrote:நீர் என்னத்துக்கு வடிவேலு மாதிரி வாறீர் இதுக்குள்ளை.
வர்ணன் தெளிவா இங்குள்ளவர்களின் நிலைப்பாட்டை எழுதட்டாம், ஏதே முடிவெடுக்கப் போறாராம் அதுக்குத்தான் அவருக்கு விளக்கம் குடுத்திருக்கு. இனி என்ன செல்லப் போறார் அடுத்து என்ன செய்ய தயாரா இருக்கிறார்?
</b>


குறுக்காலபோவான் - ஏன் இந்த கருத்தை சொன்னீங்க-?
கருத்து களம் என்ற இடத்தில - உங்கள போல நானும் - எனது கருத்தை கேள்வியா வைச்சன் -

ஒருவரின் கருத்தோடு முரண்படும்போது- எதிர்வாதங்கள் -கேள்விகள் - வந்ததே இல்லையா இங்க-?

நீங்க அப்பிடி ஏதும் பிறர் கருத்துகளோடு - முரண்பட்டதே இல்லை- என்று - நான் நம்புறன் - நம்புவன் -!

சிலவேளை -எப்போதாவது - உங்கள் சந்தேகங்களை கேள்வியாய் பிறரிடம் - கேட்கும் ஒரு நிலமை வந்தால்- ஒரு போதும் - நான்
\" குறுக்காலபோவான் இங்குள்ளவர்களின் -
நிலைப்பாட்டை சொல்லட்டாம்- ஏதோ முடிவெடுக்க போறாராம்\" -
எண்டு ஒரு கருத்தை பதிவு செய்ய மாட்டன் -! 8)

இறுதியா - ஒண்டு - எப்போ நான் உங்களின் கருத்தை சுட்டிகாட்டி இந்த தலைப்பில பேசினன்? :?
அல்லது - எப்போ - நீங்க தவறான ஆள் எண்டு சொன்னன் -?

தல- வடிவேலு போல குறுக்க வந்தார் என்னு சொன்னீங்க- நீங்களும்தான் - குறுக்க வந்திட்டிங்க- அப்போ நீங்க யாரு?

என் கருத்து எல்லாம் - சுகுமாரன் போல் உள்ளவர்களிடம் கேட்பதாகவே இருந்தது - நன்றி -! 8)

வர்ணன் நீர் விளித்திருந்தது பொதுவாக "இங்கே பகிரங்கமாய் - எதுதான் உங்கள் வழி என்று தெளிவுபடுத்தணும் - வாக்குவாத படுறவங்க" என்று

நான் உமது பெயரை மாத்திரம் தான் விளித்திருந்தனான்.

வடிவேல் ஆட்டம் வந்தது யார் என்று தெரியவில்லையா?

எதிர்வாதத்தில் சந்தேகங்களை பிறரிடம் கேக்கிறதற்கும் நீர் கேட்டதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? பார்வை கோளாறு என்றால் கிளே வேறுபடுத்தியிருக்கு பாரும்.
உமக்கு இன்னமும் விளங்கவில்லை என்றா திருப்பி சொல்லுறன் நான் சுகுமார் மாதிரித்தான் கருத்து எழுதப்போறன் அதாலை தான் நீர் கேட்டதுகளுக்கு மறுமொழி தந்திருக்கு. அடுத்து என்ன?

varnan Wrote:<b>இங்கே பகிரங்கமாய் </b>- எதுதான் உங்கள் வழி என்று <b>தெளிவுபடுத்தணும் </b>- வாக்குவாத படுறவங்க-!

மதில்மேல் பூனையாய் இருந்து- கருத்து எழுதி - ஏதும் கெளரவம் கொள்ளமுடியுமா?

<b>முதல்ல</b> சும்மா - அங்க ஒண்டு இங்க ஒண்டு பேசுறவங்க -<b>தெளிவான நிலைப்பாடு - ஒன்று சொல்லணும்</b>-!

உங்க நிலைப்பாடு:
<b>1)தேசியத்துக்கு துணையாவா?
2)தேசியத்துக்கு எதிராவா?
3)இரு சார்பு நிலையும் இல்லையா?
4) சந்தடி சாக்கில - சிந்து பாடுறதா?</b>

<b>முதல்ல தெளிவு படுத்தணும்- இவ்ளோ - விபரம் - தெரியும் எண்ட ரீதியில பேசிகொள்ளும் நீங்க - முதல்ல - நீங்க - என்ன கொள்கையை கொண்டு இருக்கிங்க எண்டு தெளிவு படுத்தணும்</b>-! 8)

இதை சொல்ல நீ யார் என்றும் நீங்க கேக்கலாம்- அதே நேரம்- தெளிவா - யார் நீங்க - எண்டு சொல்லாமலே-
அநியாயத்துக்கு - அளந்து விடுறீங்களே- பொது இடத்தில்-
அதை நானும் கேக்கலாம் என்ற நம்பிக்கையில்-! 8)
Reply
#53
சரி குறுக்காலபோவான் - நீங்க சொன்னவை அனைத்தயும் சரியென்று ஏற்றுக்கொண்டு - ஒதுங்கிகொள்கிறேன் -! 8)
-!
!
Reply
#54
இதெல்லாம் படிச்சதுமே எனக்கு 'தாவு' தீர்ந்து போச்சி.... யாருப்பா யாரைப்பா எதிர்க்கறிங்க?
,
......
Reply
#55
Luckyluke Wrote:இதெல்லாம் படிச்சதுமே எனக்கு 'தாவு' தீர்ந்து போச்சி.... யாருப்பா யாரைப்பா எதிர்க்கறிங்க?

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சும்மா எப்ப பாத்தாலும் கேள்வி கேட்டுக்கொண்டு.... :wink:
::
Reply
#56
Quote:இதெல்லாம் படிச்சதுமே எனக்கு 'தாவு' தீர்ந்து போச்சி.... யாருப்பா யாரைப்பா எதிர்க்கறிங்க?
லக்கி.. இதுதான் உண்மையான கருத்து மோதல்! ரண்டு பக்கமாக கோஷ்டி பிரிஞ்சு நீ அவற்றை ஆள்.. நீ என்ர ஆள் என்று இரக்க கூடாது. நீங்கள் எழுதும் ஒரு கருத்து தவறாயின் இன்னொருவரோடு சேர்ந்து உங்களை எதிர்ப்பேன். அதே போல இன்னொருவர் எழுதிய கருத்து தவறாயின் உங்களோடு சேர்ந்து அவரை எதிர்ப்பேன்.. அது தான் ஆரோக்கியம். ஆனால் இங்கை ஆட்கள் மீது முத்திரை குத்தியாச்சு. இவர் என்ன எழுதினாலும் நான் எதிர்ப்பன் என்ற நிலைக்கும் இவர் என்ன எழுதினாலும் நான் ஆதரிப்பன் என்ற நிலைக்கும் வந்து நாளாச்சு
, ...
Reply
#57
காவடி....

உங்களைப் புகழ்வதாக நினைக்க வேண்டாம்... உங்களின் பண்பு என்னை மண்டியிடச் செய்கிறது....

இந்தக் களத்திலேயே நிறைய நண்பர்களை அவர்களின் நல்ல அணுகுமுறையால் நான் சம்பாதித்து இருப்பதை பெருமையாக கருதுகிறேன்....

நேரம் கிடைக்கும்போது என் கருத்துகளை www.karuththu.com இணையத்தில் பார்த்து என்னை மதிப்பிடுங்கள்... என் கருத்துகளை நான் முழுமையாக இங்கு வைக்க முடிவதில்லை......
,
......
Reply
#58
ஐயோ லக்கி.. மண்டியிடவெல்லாம் தேவையில்லை.. சுமுகமாக பிரச்சனைகளை பேசிக் கொண்டாலே போதும். கடுமையான எதிரிகளாக இருந்தாலும் அதில் ஒரு நாகரிகத்தை பேண வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.. அவ்வளவும் தான்..
, ...
Reply
#59
காவடி Wrote:ஐயோ லக்கி.. மண்டியிடவெல்லாம் தேவையில்லை.. சுமுகமாக பிரச்சனைகளை பேசிக் கொண்டாலே போதும். கடுமையான எதிரிகளாக இருந்தாலும் அதில் ஒரு நாகரிகத்தை பேண வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.. அவ்வளவும் தான்..

நாகரிகம் எல்லாம் எது எண்டு கண்டு பிடிக்கமுன்னமே- நிலமை எங்கயோ - போயிடும் போல இருக்கே காவடி-!

லக்கிலுக்- என்னுறாங்க- ராஜாதிராஜா- என்றும் சொல்லுறாங்க-

சுகுமாரன் எண்டும் வாறாங்க - அவரை போலவே நானும் பேசபோறேன் - என்ன பண்ணுவீங்க -
அடுத்து- என்ன எண்டும்_ குறுக்கால _போறாங்க- !

உண்மையில - சுகுமாருக்கு வெற்றி-! 8)

ஆனாலும்- தாய்க்கு -போட்ட வாய்க்கரிசியை-சோறாக்கி தின்னும் - எண்ணம் -எனக்கு இல்லை- சுகுமார்-நண்பர்களுக்கு - அது இருந்தாலும்-! 8)
-!
!
Reply
#60
நன்றி குருவிகள் உங்கள் பதிலுக்கு!
உங்கள் தேசப் பற்றை வரவேற்கின்றேன். உங்களின் பற்றை எள்ளவும் குறைத்து எடை போடவும் விரும்பவில்லை.

ஆனாலும் உங்களின் விமர்சனம் மீதான விமர்சனம் எனக்கு உண்டு. ஆனாலும் பதிலை இப்போதைக்கு எழுத முடியாமைக்கு மிகுந்த மனவருத்தங்கள். சிறுது நாட்கள் பொறுக்க வேண்டுகின்றேன்
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)