Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேண்டாம் தொலையட்டும்
#41
வெள்ளையள் அந்தக்காலத்திலை காலனிகளாக்கி எங்களைச் சுரண்டிச்சினம். இப்ப அந்தக்காலம் மலையேறிப்போச்சுது. ஆனாலும் சுரண்டல் தோடருது வேற வேற உருவங்களிலை.
உலகமயமாக்கல். பொருட்களுக்கான காப்புரிமை இப்படி இன்னும் பலவழிகளில். அநியாயத்தைக் கேக்க ஆளில்லை எங்கட கலாச்சாரத்தோடும் பாரம்பரியத்தோடும் ஊறிப்போன மஞ்சள், வேம்பு, பாசுமதிக்கெல்லாம் அமெரிக்காக்காரன் உரிமம் கொண்டாடுகிறான். இவற்றைத் தொன்றுதொட்டு அறுவடைசெய்த ஆசிய நாடுகளெல்லாம் அவைக்கு உரிமத்தொகை கொடுக்க வேணும்.
உவங்கள் உரிமை மறுக்கப்பட்டவங்களுக்கொண்டும் சும்மா தருமத்துக்கு வாழ இடம் தரேல்லை. அகதிகளைப் பராமரிக்கும் செலவுக்கெல்லாம் கணக்குக் காட்டித் தாம் ஐ.நா. சபைக்கு வருடாவருடம் கொடுக்கும் தொகையில் இதைக் கழித்துக்கொள்ளுகினம்.
அதோட தொழில் வளர்ச்சி கண்ட நாடுகளிலை அடிமட்ட வேலையளை குறைந்த ஊதியத்தில் செய்ய இந்தமாதிரியான ஆட்கள் தேவை.
இந்த நாடுகளிலை வேகமாக அருகிவரும் பிறப்பு வீதமும் இவைக்கு அடிவயிற்றைக் கலக்குது. பிறப்பு வீதம் இதேபோக்கிலை போனால் இன்னும் சில வருடங்களில் வளர்ச்சிடைந்த நாடுகின் சனத்தொகையின் பெரும்பகுதி வேலை செய்ய முடீயாத வயோதிபராக மாறிவிடும் அபாயமும் உள்ளதையும் அவை நல்லா புரிஞ்சிருக்கினம் அதாலைதான் இந்தச் சிறுசலுகைகள். ஆனால் சுரண்டுவதுமட்டும் குறையாது. இவையளைத் தட்டிக்கேக்கிற வல்லமை மூன்றாம் உலக நாடுகளுக்கு இல்லை.
எந்த ஒரு தாக்கத்துக்கும் சமனானதும் எதிரானதுமான மறுதாக்கம் இருக்கும் என்ற நியூட்டனின் விதி கணக்கிலை மட்டுமில்லை வாழ்க்கைக்கும் பொருந்தும். சுரண்டுறவனை நாங்களும் திரும்பச் சுரண்ட வேணும் ஆனால் சட்டத்துக்குப் புறம்பாக இல்லை அவையளின்ரை பாணியிலேயே சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முடிஞ்சவரை தொழில்நுட்ப, பொருளாதார....... இன்னமும் அவரவருக்குத் தெரிந்த வழியிலையெல்லாம் சுரண்டி எங்கட நாடுகளை வளப்படுத்தவேணும்.
அடிச்செண்டாலும் ஈராக்கை சொல்வழி கேக்க வைக்கினம். சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலை பலவருடங்களாகப் பிணக்கு. இந்தியா பாகிஸ்தானiடையே சுதந்திரம் கிடைச்ச அன்றிலிருந்தே பிணக்கு இதுகளை ஏன் அதட்டித் தீர்க்க முன்வரவில்லை. இந்தியா, சீனா போன்ற விரைவில் வளர்ச்சிகாணக்கூடிய வல்லமையுள்ள நாடுகளுக்கிடையிலை இப்படியான பிணக்குகள் இருந்தால்தான் அவையளின்ரை வளர்ச்சி மட்டுப்படுத்தப்படும். அதாலை அங்கு தீர்வுகள் திணிக்கப்படமாட்டா.
சொல்லுறதெண்டால் சொல்லிக்கொண்டேபோகலாம். ஆனாலும் இந்த விசயங்கள் எல்லாத்தையும் தாண்டி இவையளிட்டை நாங்கள் படிக்கிறதுக்கும் நிறைய இருக்கு அதையும் மறுக்கிறதுக்கு இல்லை.
Reply
#42
தமிழனுக்கை தமிழனே சுரண்டிறது இருக்கு. அம்பலண்ணை. ஏன் வீணாக ரென்சன் படுறியள். எத்தனையொ வெள்ளையர்கள் உயர்தகு சிந்தனையின் தோற்றுவாய்களாக உள்ளார்கள். சமூகம் எண்டா எல்லாம் தான் இருக்கும் சுரண்டுறதும் சுரண்டாததும் நம்மட கையிலை. ஏமாந்திட்டு வீரம் கதைக்கேலாது. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#43
தமிழன் தான் செய்யிற களவை நியாயப்படுத்த என்னதான் சொல்லமாட்டான்.. அம்பலத்தார் பிள்ளை அடைபடேக்கையாவது புத்திவருமோ பார்ப்பம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#44
வந்தவங்களை பொன்னாடை -சிகப்பு கம்பள வரவேற்பு கொடுத்து எங்கட பலவீனங்களை சொல்லிக் கொடுக்கிறது.
வா வா என்று தட்டு வச்சு கூப்பிடுறது.
அவனுக்கு பாஞ்சி குடுக்கிறது. Jumb and giving.........
அவங்களை மாதிரி மாற நினைக்கிறது.
தனக்கு லாபமில்லயெண்டு தெரிஞ்சதும் அவன் சுரண்ட வந்துட்டான் எண்டு கத்துறது................

இங்க ஓடி வந்து எங்கட பிரச்சனைகளை சொல்லி அழுது,புழுகி,அவன்-இவன் என்று எங்கட நாட்டு பலவீனங்களை சொல்லி அகதியாகி,குடியுரிமை வாங்கி எனது நாடு Swiss,German,UK,canada,USA............. என்று ஊருக்கு போய் துரை வேசம் போட்டு..............
பச்சோந்தி வேசம்.................(இதுக்குள்ள நல்லவங்களும்,அப்பாவிகளும் இருக்கிறாங்க.........sorry)
இங்க ஒரு வேசம்,அங்க ஒரு வேசம்..........

<span style='color:brown'>அதுக்குள்ள அவன் மடியில இருந்து கொண்டு அவன் போட்ட கஞ்சக் குடிச்சுக் கொண்டு அவனுக்கே குழிபறிக்கிறது............
என்ன நியாயம்?.....................

அவன் வா எண்டு கூப்பிட்டவனோ?
போகாத எண்டு கையை பிடிச்சு நிறுத்தினவனோ?
சுரண்டரானெண்டு தெரிஞ்சா அவனோட ஏன் இருக்கிறியள்?
அவனுக்கிட்ட ஏன் போறியள்?

Ampalathar Wrote:உரிமை மறுக்கப்பட்டவங்களுக்கொண்டும் சும்மா தருமத்துக்கு வாழ இடம் தரேல்லை. அகதிகளைப் பராமரிக்கும் செலவுக்கெல்லாம் கணக்குக் காட்டித் தாம் ஐ.நா. சபைக்கு வருடாவருடம் கொடுக்கும் தொகையில் இதைக் கழித்துக்கொள்ளுகினம்.
[size=14]ஐ.நா. என்ன, எங்கட காசிலாதான் ஓடுதாக்கும்.........</span>

Ampalathar Wrote:அடிச்செண்டாலும் ஈராக்கை சொல்வழி கேக்க வைக்கினம். சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலை பலவருடங்களாகப் பிணக்கு. இந்தியா பாகிஸ்தானiடையே சுதந்திரம் கிடைச்ச அன்றிலிருந்தே பிணக்கு இதுகளை ஏன் அதட்டித் தீர்க்க முன்வரவில்லை.
<span style='font-size:22pt;line-height:100%'>தட்டிக் கேட்டா ஆக்கிரமிப்பு எண்டுறியள்,உலக பொலிசெண்டுறியள்.
கேக்காட்டி அதட்டி கேக்கிறானில்லையெண்டுறியள்.
ரெண்டுல ஒண்டச் சொல்லுங்கோ
அதா?இதா?
சும்மா சாப்பார்-குளம்பு வைக்காதீங்கோ?</span>

Ampalathar Wrote:ஆனாலும் இந்த விசயங்கள் எல்லாத்தையும் தாண்டி இவையளிட்டை <span style='font-size:22pt;line-height:100%'>நாங்கள் படிக்கிறதுக்கும் நிறைய இருக்கு </span>
[b]இது...அது..............
-அஜீவன்

[quote=திருவள்ளுவர்][size=15][Image: ~ectsa]
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு
-குறள்

[scroll:9544e91e11][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
Reply
#45
எனது நாடு சுவிசு, யேர்மனி, ஐ.அ, கனடா எனச் சொல்வதில் பிழையில்லை. இங்கு சுரண்டுபவர்கள், மேற்கூறிய நாட்டுக் குடிமக்கள் அல்ல, வெள்ளையர்கள் அல்லது பாரம்பரியமாக மேற்குலத்தினர் எனத் தம்மை அடையாளப் படுத்துபவர்களைத்தான் நாம் குற்றம் சாட்டுகிறோம்.
அகதி உரிமை வழங்குவதெல்லாம் அவர்கள் ஒரு பண்டைமாற்றம் போல் தான் பார்கிறார்கள். எங்களுக்கு தஞ்சம் தந்து தங்களுக்குக் குறைந்த ஊழியத்தால் தமது இலாபத்தைக் கூட்டுகிறார்கள்.

-
Reply
#46
அடைக்கலம் தந்த வீடுகளே உங்களும் நன்றி...பூமிமாதாவே நீ மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்துக்கும் அடைக்கலம் தந்து உரிமையோடு வாழவிட்டாய் ஆனால் எல்லாம் சரியா இருக்க மனிதன் மட்டும் வெள்ளை கறுப்பு.... ஐரோப்பியன் ஆபிரிக்கன் ஆசியன் அமெரிக்கன் எண்டு நிக்குது,,,,,இவையார் எங்களைத்தடுக்க...பூமியில் எங்கும் வாழ எமக்கு உரிமை உண்டு....மனிதன்...சிந்திப்பாயா...அல்லது சீரழிவாயா...எல்லாம் உனது கையில்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#47
உலகத்தின் எந்த மூலையிலும் அனைவரும் மனிதர்களே என்று வாழ வழி சொல்லாது ஏன் பிரிவினைகளையும் , தேச எல்லைகளையும் வைத்து பேசுகிறார்கள் , யுத்தம் செய்கிறார்கள்?

[size=15]யாதும் ஊரே
யாவரும் கேளீர்

[scroll:a7dd9244fd][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
Reply
#48
உரிமைகள் இழக்கப்படும் போது சண்டை என்பது உயிரிக்கிப் பொது...ஆனால் மனிதன் அறிவால் உணர்ந்து..உரிமை சமனாய்ப் பகிர்ந்து... மனிதாபிமானத்தால் கட்டுண்டு வாழ்ந்தால் யுத்தம் இல்லாத பூமி....வைரமுத்துக்கனவு...நிச்சயம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#49
அந்தப் பிள்ளை பாவம் நல்ல எண்ணத்திலை அம்பலண்ணை கனக்க ரென்சனாதையுங்கோ பிறசர் ஏறப்போகுது என்று சொல்லாமல் சொல்லிச்சுது, எனக்கு ஏறிச்சுதோ இல்லையோ செல்லம்மாவுக்கு ஒரேயடியா பிறசர் ஏறிவிட்டுது.
உவளுகள் எத்தனைபேர் அடுத்தவளின்ரை மனுசனுகளை மடக்கலாம் என்று அலையுறாளுகள். நானும் பாக்கிறன் உங்கை உவளவை கொஞ்சப்பேர் எப்பபாத்தாலும் அம்பலண்ணை அம்பலண்ணை என்று வழிஞ்சபடி. உங்களைப்பற்றி எனக்கு இல்லாத கவலை என்ன அவளவைக்கு வேண்டிக்கிடக்கு. நானும் இனிக் களத்திலை இறங்கினன் என்றால்தான் உவளவையின்ரை கொட்டத்தை அடக்கலாம் என்று திட்டினபடி.
ஆனாலும் பாருங்கோ செல்லம்மா களத்திலை இறங்கினா என்ரை சவடாலுகள் எடுபடாது ஓரங்கட்டிப்போடுவாள். அதாலை அப்பிடி இப்பிடியெண்டு அவளை வேற பக்கம் திருப்பிவிட்டு வாறன். இரண்டொரு நாள் உந்தப்பக்கம் வராட்டிலும் யோசியாதையுங்கோ. வெட்டியோடி எல்லாம் வெண்டுகொண்டு வாறன்.
பிறகு ஆறுதலா மற்ற விசயங்களைக் கதைப்பம்.
Reply
#50
[quote=Ampalathar]உவளுகள் எத்தனைபேர் அடுத்தவளின்ரை மனுசனுகளை மடக்கலாம் என்று அலையுறாளுகள். நானும் பாக்கிறன் உங்கை உவளவை கொஞ்சப்பேர் எப்பபாத்தாலும் அம்பலண்ணை அம்பலண்ணை என்று வழிஞ்சபடி.

தயவு செய்து வார்த்தை பிரயோகங்களை கருத்துகளோடு வாதிட்டோ , உங்கள் தரப்பு நியாயமான பக்கத்தை முன் வைத்தோ எழுதப் பழகுங்கள்.

[quote=Ampalathar]உவளுகள் எத்தனைபேர் அடுத்தவளின்ரை மனுசனுகளை மடக்கலாம் என்று அலையுறாளுகள்.
என்பது போன்ற வார்த்தைகள், இப்பகுதிக்கு வரும் பெண்கள்- குழந்தைகள் போன்றவர்களுக்கு மட்டுமல்ல எவருக்கும் அருவருப்பைத்தான் உண்டாக்கும்.

உங்கள் வயதுக்கும்,நீங்கள் செய்யும் சேவைக்கும் இது தரமானதாகத் தெரியவில்லை.

வருத்தத்துடன்,
-அஜீவன்

[scroll:a484af78d4][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
Reply
#51
அஜீவன் அண்ணா அம்பலத்தார் அங்கிள் சொன்னது உண்மை...இன்ரநேற் காதல் எண்டு போட்டு என்னத்தைக் கொப்பி செய்துகொண்டுவந்து போடினம்...சரி செய்தியா சின்னதாப் போட்டால் பறுவாயில்லை...தப்புத்தண்டாக்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டினம் எண்டு சொல்லலாம்...ஆனா இது எல்லாம் முழுசா.. எப்படிப்பிடிக்கிறது...எப்படிச் செய்யுறது...பிறகு எப்படி விரட்டுறது...பிறகு....பிறகு....ஆனா அதுக்கு தீர்வோ அல்லது தவிர்க்க ஆலோசனையோ சொல்லினமோ...????அப்ப அதன் நோக்கம் என்ன....?????!
அம்பலத்தார் அங்கிள் கொஞ்சம் நகைச்சுவையா எழுதி இருக்கிறார் உங்க போடுறதுகளைக் காட்டிலும் அவற்ற செய்தி பலரைச் சிந்திக்கச் செய்யும்....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#52
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->அஜீவன் அண்ணா அப்பலத்தார் அங்கிள் சொன்னது உண்மை...இன்ரநேற் காதல் எண்டு போட்டு என்னத்தைக் கொப்பி செய்துகொண்டுவந்து போடினம்...சரி செய்தியா சின்னதாப் போட்டால் பறுவாயில்லை...தப்புத்தண்டாக்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டினம் எண்டு சொல்லலாம்...ஆனா இது எல்லாம் முழுசா.. எப்படிப்பிடிக்கிறது...எப்படிச் செய்யுறது...பிறகு எப்படி விரட்டுறது...பிறகு....பிறகு....ஆனா அதுக்கு தீர்வோ அல்லது தவிர்க்க ஆலோசனையோ சொல்லினமோ...????அப்ப அதன் நோக்கம் என்ன....?????!
அம்பலத்தார் அங்கிள் கொஞ்சம் நகைச்சுவையா எழுதி இருக்கிறார் உங்க போடுறதுகளைக் காட்டிலும் அவற்ற செய்தி பலரைச் சிந்திக்கச் செய்யும்....!
:twisted:  Tongue  :roll:  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீங்கள் சொல்லுறதை ஏற்றுக் கொள்ளுறன்.நானும் நீங்களும் எவ்வளவோ கருத்து மோதலாக எழுதுறோம்.நீங்கள் சரியென்றால் ஏற்றுக் கொள்ளுறன்.
அதுக்காக நாங்கள் ரெண்டு பேரும் கெட்ட வார்த்தைகளை பாவிச்சா உங்களையும் என்னையும் எப்பிடிப் பார்ப்பார்கள்.நாங்கள் சொல்லுறதை மஞ்சல்-நீலத்தனமா பார்க்க மாட்டாங்களோ?நாங்கள் உலகம் நல்லாயிருக்க வேணுமெண்டால் நாங்களில்ல முதல்ல நல்லா நடந்து காட்ட வேணும்.

[Image: svalente]
நாய் கடிச்சா,நாங்களும் அதை திருப்பிக் கடிக்கிறதே தம்பி?

அன்புடன்
-அஜீவன்

[scroll:bb1a4c3b84][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
Reply
#53
அண்ணை இது நாய்க்கடியில்ல அம்பலம் அங்கிளின் நகைச்சுவைக் கடி...!யாழ் களத்தின் நவீன விவேக் எங்கள் அம்பலம் அங்கிள்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->அண்ணை இது நாய்க்கடியில்ல அம்பலம் அங்கிளின் நகைச்சுவைக் கடி...!யாழ் களத்தின் நவீன விவேக் எங்கள் அம்பலம் அங்கிள்...!
:twisted:  Tongue  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<span style='font-size:21pt;line-height:100%'>அப்டியென்டால் இது அம்பலக் கடி?</span>

இருந்தாலும் பார்த்து கடிக்கச் சொல்லுங்கோ தம்பி.
நாயெண்டாலும் பரவாயில்லையுங்கோ, ஓடித் தப்பிடாலாம்.
[Image: critters]
தவறியும் விஷஜத்துகள் எதையாவது கடிச்சா இன்னொரு அம்பலம் அங்கிளுக்கு எங்க போறது?
இருந்தாலும் advance wishes............. பாருங்கோ

-அஜீவன்

[scroll:872a548b3d][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
Reply
#55
அட அம்பலண்ணை என்ன இப்பிடி சொல்லிப்போட்டியள். நானும் பின்ன கொஞ்சம் சிரிப்பமெண்டு இவரைக் கூப்பிட்டக்காட்ட இவருக்கு ரென்சனெண்ட ரென்சன். அட அம்பலத்தான் இப்பிடி சொன்னவனோ. அட ராசுக்கோலே உங்களுக்கு பெண் பிரசுகள் கொஞ்சம் சிரிச்சா வழியிறாளவை எண்டே நினைச்சாயடா எண்டு ஒரே ரென்சன். பொறுங்கொ பிறகு வந்து மிச்சத்தை சொல்லுறன். ஐயொ ஏனப்பா ரென்சன் படுறியள். அது அம்பலத்தாற்ரை மனிசி சொன்னதாம்

நானெல்லே எழுதி விட்டிட்டன் கருத்தாய் அம்பலண்ணை ரென்சன் படாதேங்கோ பிறசர் ஏறப்போகுதெண்டு. அது தானப்பா அந்த பொன்னமாக்கா இப்படிp சொன்னவவாம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll: :roll: :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#56
[Image: fire.jpg]
<span style='font-size:25pt;line-height:100%'>தீயணைப்பு படை வருகுதம்மா..............கொஞ்சம் பொறுங்கோ?</span>
Reply
#57
அம்பலத்தார் வச்சகடி விவகாரமா இல்லாமல் முடிஞ்சு...அப்பாடா...!ஆனா விசயம் இருக்கு...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#58
குருவி லூ..! நான் எழுதின கருத்துக்குத்தான் அம்பலத்தார் அப்பிடி வந்து எழுதினவர். நான் எழுதாமல் ஆர் உங்கள் வீட்டுக்காறியா பதில் எழுத முடியும்-கருத்தக்கு கருத்தை அம்பலண்ணை முன்வைத்திருக்க வேண்டும்: அதென்னது சேறு புூசக் கூடியதான நகைச்சுவை. வேண்டுமானால் சொல்லாதே யாரும் கேட்டாலில் எழுதிறது. கருத்துக்கு கருத்து அது தான் அழகு. அதை விட்டிட்டு தனது மேதாவித்தனத்தை களத்தில் காட்டுவதா?.

<!--QuoteBegin-nalayiny+-->QUOTE(nalayiny)<!--QuoteEBegin-->தமிழனுக்கை தமிழனே சுரண்டிறது இருக்கு. அம்பலண்ணை. ஏன் வீணாக ரென்சன் படுறியள். எத்தனையொ வெள்ளையர்கள் உயர்தகு சிந்தனையின் தோற்றுவாய்களாக உள்ளார்கள். சமூகம் எண்டா எல்லாம் தான் இருக்கும் சுரண்டுறதும் சுரண்டாததும் நம்மட கையிலை. ஏமாந்திட்டு வீரம் கதைக்கேலாது.  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#59
எது எப்படியோ அம்பலம் அங்கிள் நகைச்சுவைக்கித்தான் எழுதி இருக்கிறார்...பிறகு வந்து விளக்கம் தருவார் போல....நீங்கள் ஏன் ரென்சன் ஆகிறியள்..அக்கா எப்பவும் அப்படியோ....என்றாலும் அம்பலம் அங்கிள் எங்கட அக்காவையும் கடிச்சது போலத்தான் கிடக்கு...அம்பலம் அங்கிள் இனி இப்படி விளையாட்டு வேணாம்....அக்கா பாவம்..
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#60
சரி..பொ..கி.

சினோ கொட்டுது. புதுசா வின்ர சுூ வாங்கவேணும். கடைக்கு இறங்கிறன் மிகுதி பின்னர்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)