sutharshan Wrote:Quote:**** உண்மைக்குப்புறம்பான பொய்யான கருத்து என்பதால் நீக்கப்பட்டள்ளது - மோகன்
நீங்கள் சொன்ன அந்த பொய்யான கருத்து என்னண்டு அறிய ஆவலாயிருந்தேன். என்ன செய்ய யான் செய்த பாக்கியம்.... நீக்கப்பட்டுவிட்டது.
ஆனா இப்ப ஒண்டு மட்டும் கிளியர்..... நீங்கள் தூங்கவில்லை, தூங்கிறமாதிரி நடிக்கிறியள்.... தாரகியின் கட்டுரையை வாசிச்சவைக்கு இது இப்ப வெட்ட வெளிச்சமாயிருக்கும்.
மற்றவர்கள் என்ன சொல்கிறீர்கள்? தாத்தாவின் கருத்துப்படி ராமன் சீதைக்கு குஞ்சியப்புவாம்......
இப்படி கருத்தை நொண்டிச்சாட்டுச்சொல்லி நீக்கிப்போட்டு வெற்றி கொண்டாடித்தான் உங்களுக்குப் பழக்கம்.. நான் எழுதினதுக்கு ஆதாரங்கள் இந்தத் தளத்திலையே இருக்கு.. தேடி வாசியுங்கோ..
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தனிமனிதனுக்கு எதிரா மட்டக்களப்பிலை பிரச்சாரம் செய்த ஜோசப் பரராஜசிங்கம் காணக்கிடைக்காமலப்போனது மட்டக்களப்பு மக்கள் யாருக்கு சப்போட் எண்டதை விலாவாரியாச் சொல்லிச்சிது.. அதை விடுவம்.
மட்டக்களப்பிலை தினக்குரல் வீரகேசரி பத்திரிகைகளுக்குத் தடையெண்டு தலைப்புச்செய்தி கொஞ்சக்காலம்.. அதே நாட்களிலை பத்திரிகைக் கண்ணோட்டமும் போச்சுது.. அதே தினக்குரல் வீரகேசரியிலை வந்த கருணாதரப்புக்குச் சார்பான செய்தியை (ருஷாந்தன்.. மற்றப்பிள்ளை..) வாசிக்க.. அவசர அவசரமா வெட்டி தணிக்கை செய்து அரைகுறையா முடிச்சதை நினைச்சு என்னலை சிரிக்கத்தான் முடிஞ்சிது..
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
பேரில்லாத ஒரு ஊடகத்திலை வந்த தலைப்புச் செய்தியளும்.. நோக்கர்கள் தெரிவித்தார்கள் என்ற செய்திப் பாணியும் இப்படி எத்தனை எத்தனை..?
ராத்திரியும் யாரோ கொலையாளியைப் பிடிச்சதா தலைப்புச்செய்தி.. பிடிச்ச ஊரும் எந்தக்கட்சியைச் சேர்ந்தவர் எண்டதும்தான் சாராம்சம்.. கொலையாளி பெயருமில்லை.. மிச்ச விபரமுமில்லை.. மூண்டாந்தரம் யாரையோ பிடிச்சிருக்கு.. நான் நினைக்கிறன் திரும்பத் திரும்ப பிடிக்கிறாங்களெண்டு..
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
எதிர்த்துப்போராடினால் எல்லாரும் துரொகிகளென கருதப்படுவர் எண்டு பப்பிளிக்கா அறிக்கையும் விட்டிட்டு **** எண்டு மறு அறிக்கை.. அரசியலோ என்னவோ.. இப்பிடிச் சொல்லுறதே பெரிய முன்னேற்றம்..
:!: :?:
*** நீக்கப்பட்டள்ளது - மோகன்