Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சீனத் தமிழ்
#41
kuruvikal Wrote:ஐயோ அளவந்தான் அண்ணே உங்களுக்கும் குழப்பமே...உந்தக் கள்ள வல்லை கொண்டுவர அதை தொடர்ந்ததிற்கு காரணம் இருக்கு....கள்ளடிச்ச நம்ம சனம் எப்படி பியருக்கும் டக்யானியளுக்கும் வொட்காவுக்கும் நெப்போலியன் பிரண்டிக்கும் மாறிச்சுதோ அப்படித்தான் தாய் மொழியும் சீரழிஞ்சு போகுது....ஆனா தமிழோட தொடர்பே இல்லாத சீனாக்காரன் பிராந்திய வல்லாதிக்கம் நோக்கி தனது கொள்கையைப் பரப்ப அனைத்து தென்கிழக்காசிய மொழியிலும்...வொய்ஸ் ஒவ் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஒலி ஒளி பரப்புக் கூட்டுத்தாபனம் செய்வது போல கொள்கைப்பரப்புச் செய்கிறான்....அவனுக்கு தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தலைதூக்கிய பின்னர் தமிழ் மீதும் தமிழன் மீதும் வந்த அக்கறை எங்கடை ஆக்களட்ட இருக்கோ எண்டதுக்குத்தான்....கள்ளுக் குடிச்சு வெறியாடினது......!
எங்களைப் பொறுத்தவரை சீனாக்காரனுக்கு தன்ர கொள்கைப் பரப்புக்கு உந்தத் தமிழ் இப்போதைக்குக் காணும்...அவன் முன்னேறிடுவான்.....அதைப் பற்றி கவலைப்படாதேங்கோ.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பதில்களும் கிடந்தது.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கள்ளை வச்சே தமிழுக்கு ,ஏன் தலைப்புக்கு உதாரணத்தை பின்னீட்டியள்.

கள்ளை கள்ளமா பார்க்கிறார்கள் பலர்
ஆனால் நீங்கள்
கள்ளைக் கருத்தாய்ப் பார்த்து
கவனமாய் நோக்கி
தமிழின் நிலைக்கு உதாரணமாக்கி
தலைப்பை நினைவு படுத்திவிட்டீர்கள்
நன்றி
[b][size=18]
Reply
#42
tamilini Wrote:அப்பம் புளிக்கிறதுக்காக தான் கள்ளு விட்டுறது என்டு எனக்கு தெரியாது. இப்ப தான் அதை புரிந்து கொண்டேன். பால் அப்பம் என்று சொல்லுவார்களே அதே மாதிரி கள்ளப்பம் என்று ஒன்று இருக்குமோ என்று எண்ணிணேன்.


:roll: :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கள்ளளப்பம் என்றால் கள்ளம் + அப்பம். நீஙகள் அந்த குரங்கு அப்பம் திண்ட கதை படிக்கவில்லையே.

நான் ஒருநாளும் கள்ளப்பம் தின்னேல்லை அம்மா சுட்ட அப்பம் தான் திண்டனான்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#43
இதென்னடாயிது கள்ளுக்கு விளக்கம் கள்ளப்பத்துக்கு விளக்கம் எண்டு களம் முழுக்க கள்ளுவாசனை அடிக்குது அதுதான் சொல்லுரது உந்தக் குடிகாரப்பொடியளோடை சேரக்கூடாதெண்டு நான் வரேலை உங்களோடை சேர்ந்தா கெட்டுப்போடுவன்
Reply
#44
vallai Wrote:இதென்னடாயிது கள்ளுக்கு விளக்கம் கள்ளப்பத்துக்கு விளக்கம் எண்டு களம் முழுக்க கள்ளுவாசனை அடிக்குது அதுதான் சொல்லுரது உந்தக் குடிகாரப்பொடியளோடை சேரக்கூடாதெண்டு நான் வரேலை உங்களோடை சேர்ந்தா கெட்டுப்போடுவன்

தொடக்கி விட்டிட்டு இப்ப கள்ளே தெரியாதமாதிரி நழுவிறியள்.
[b][size=18]
Reply
#45
அது தான் வல்லை அண்ணை!

:roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#46
tamilini Wrote:அது தான் வல்லை அண்ணை!

:roll: :roll:

Idea Idea Idea Idea Idea
நன்றி அக்கா அல்லது அண்ணா.
[b][size=18]
Reply
#47
என்ன கவிதன். தாத்தா தான் வயது போன நேரம் ஏதோ அழம்புறார் என்டாள் நிpங்களும் தொடங்கிவிட்டிpங்களா?
ஜயோ ஒருதருக்கும் சந்தேகம் வேண்டாம் நான் அக்கா தான.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#48
tamilini Wrote:என்ன கவிதன். தாத்தா தான் வயது போன நேரம் ஏதோ அழம்புறார் என்டாள் நிpங்களும் தொடங்கிவிட்டிpங்களா?
ஜயோ ஒருதருக்கும் சந்தேகம் வேண்டாம் நான் அக்கா தான.

வசியே அண்ணையாய் மாறினமாதிரிக்கிடந்துது ,அதுதான் கொஞ்சம் குழம்பீடன். குறை நினைக்காதைங்கோ அக்கா. :? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#49
என்ன கவிதன் நகைச்குவையாக இருக்கா? வசிதான் தீடீர் என்டு அண்ணாவாக மாறிவிட்டார். நான் மாறவில்லை அப்படியே தான் இருக்கிறேன.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#50
tamilini Wrote:என்ன கவிதன் நகைச்குவையாக இருக்கா? வசிதான் தீடீர் என்டு அண்ணாவாக மாறிவிட்டார். நான் மாறவில்லை அப்படியே தான் இருக்கிறேன.
ஏதோ மாறாமல் இருந்தால் சரி.
[b][size=18]
Reply
#51
தமிழ்(இ)னி மாற மாட்டார்
[b] ?
Reply
#52
அதெப்படிப் பரணி தமிழ்(இ)னி மாறா என்று நிச்சயமாச் சொல்லுறியள்..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#53
Paranee Wrote:தமிழ்(இ)னி மாற மாட்டார்

பரணி அண்ணா தமிழினி இனியில்லை எப்பவுமே மாறாது. சந்தேகம் வேண்டாம். நாம் நிஐத்தை நம்புபவர்கள் போலிகளாக திரிய வேண்டிய அவசியம் இல்லை.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#54
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும் என்றல்லவா சொல்லி இருக்கின்றார்
அதுதான் மாறமாட்டார் என்றேன்

ம் என்ன செய்ய வேறு சிலர் மாறிவிட்டனரே !
[b] ?
Reply
#55
ஐயோ பரணி... நாங்க உந்தத் தமிழினியக் கேக்கல்ல தமிழ் இனி மாறா எண்டு எப்படி நிச்சயமாச் சொன்னுறியள்.... அப்படி எண்டு கேட்டா ..... நீங்க தமிழினி பற்றிச் சொலுறியள் அவர் மாறினால் என்ன விட்டால் என்ன நம்கென்ன....! உப்படிச் சொன்னவை பலர் தாங்கள் வீழ்ந்திடுவம் எண்டிட்டு தூரதேசம் ஓடிவந்திட்டு பக்காவா மாறிட்டாங்கள்...கண்ணால கண்டிருக்கிறம்.... ஏதோ வெள்ளிக்காரனுக்குப் பிறந்தது போல எல்லாம் இங்கிலீசுதான்.... தமிழ மருந்துக்கும் கதைக்கிறாங்கள் இல்ல.... ஆனா ஒரு விசயம் இவை என்னதான் இங்கிலீசுப் பேசினாலும் வெள்ளைக்காரன் மாதிரிப் பேசேலாது.....!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#56
Quote:நீங்க தமிழினி பற்றிச் சொலுறியள் அவர் மாறினால் என்ன விட்டால் என்ன நம்கென்ன....! உப்படிச் சொன்னவை பலர் தாங்கள் வீழ்ந்திடுவம் எண்டிட்டு தூரதேசம் ஓடிவந்திட்டு பக்காவா மாறிட்டாங்கள்...கண்ணால கண்டிருக்கிறம்.... ஏதோ வெள்ளிக்காரனுக்குப் பிறந்தது போல எல்லாம் இங்கிலீசுதான்.... தமிழ மருந்துக்கும் கதைக்கிறாங்கள் இல்ல.... ஆனா ஒரு விசயம் இவை என்னதான் இங்கிலீசுப் பேசினாலும் வெள்ளைக்காரன் மாதிரிப் பேசேலாது.....!

குருவி எனக்கு ஆங்கிலம் தெரியாது என்டு இங்க எங்கட சனம் கதைக்க மாட்டேன் என்டுதுகள். இதில அந்த ஆங்கிலம் வேற ஏற மாட்டேன் என்டுது இதில நாங்கள் எங்க வெள்ள காரனை போல கதைக்கிறது? ஏன் குருவிகள் கதைக்க முயன்று முடியாமல் போய் விட்டதோ? என்ன அனுபவம் போசுதோ என்டு பார்த்தேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#57
குருவிகளுக்குத் தாய்மொழி தமிழ்... அது வஞ்சகமில்லாம எங்கையும் நல்லாக் கதைப்பம்.... இரண்டாம் மொழி ஆங்கிலம்.... சுமாரா தேவைக்கு ஏற்ற மாதிரிக் கதைப்பம்.... மூன்றாம் மொழி சகோதர மொழி சிங்களம்... சமாளிப்பம்.... ! இதுதான் நிலமை....!

அதுக்காக வெள்ளைக்காரன் போல இங்கிலீசு கதைக்க வேணும் எண்டோ அல்லது அவனமாதிரியே மாறவேணும் எண்டோ முயற்சிக்கல்ல.... முயற்சிக்கிற எண்ணமும் இல்ல.....! நாம் நாமாகவே இருப்போம்.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#58
குருவி அதை நிலமை தான்.... எங்களுக்கும் வெள்ளைகாரரை மாதிரி பேச வேண்டும். என்டு ஆசையெல்லாம் இல்லை.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#59
வெள்ளையாக பேசவேண்டும் இல்லையா தமிழினி
[b] ?
Reply
#60
அப்படியா அப்பசரி.... உது இன்னும் எத்தின காலத்துக்கு நீடிக்கும்...எண்டது.... :?: :?: :?: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)