Posts: 30
Threads: 13
Joined: Jan 2004
Reputation:
0
rtsp://audio.chinabroadcast.cn/spread/tamil/2004/06/tamil_2589_2004-06-07_22-00-00.rm
<b>..............</b>
[glow=red:0225ec17ff] [/glow:0225ec17ff]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
"தமிழைக் கொலை செய்யினம்"
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அப்படி எண்டு எடுத்த எடுப்பில சொல்லேலாது பாருங்கோ...அவன் வேற்று மொழிக்காரன் தமிழ் பேசுறான்...தமிழ் ஒலிபரப்பு நடத்துறான்....எங்க உங்களால முடிஞ்சா பேசுங்கோ அல்லது ஒரு ஒலி பரப்புச் செய்யுங்கோ பாப்பம் சீன மொழியில....அதுமட்டுமே...உந்த தமிழர் வழிவந்த சனமெல்லாம் தமிழுக்க ஏதேதோ கலந்து பேசுற பந்தா மொழியைக் காட்டிலும் அந்த மொழி எவ்வளவோ மேல்.....! லண்டனுக்க கனடாவுக்க ஒருக்கா சுழண்டடிட்டுப் பாருங்கோ...தமிழ் படுற பாட்ட.....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
நீங்களும் கிழடாகிறது தெரியிது..
தமிழ் வளர்த்ததை ஒப்புக்கொள்ளுறியள்..
அனுபவம் தானே கடைசியிலை உண்மை பொய் சொல்லும்..
Truth 'll prevail
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
எனக்கு தெரியும் இஞ்சை எத்தனைபாடுபடுது தமிழ் எண்டு. இவை தமிழைத் தற்கொலை செய்யினம்.
கவிதன்
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
இதென்னடா புதுக்கதை தமிழைத் தற்கொலை செய்யினம் எண்டு.உன்ரை பெஞ்சாதியை நான் டிவோஸ் பண்ணிடுவன் எண்டு சொன்னமாதிரியெல்லோ கிடக்கு
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
எனது கருத்து,
கொலைக்கும் தற்கொலைக்கும் உள்ள வித்தியாசம்: கொலை இன்னெருவரால் செய்யப்படுவது ஆனால் தற்கொலை தன்னைத் தானே அழித்துக் கொள்வது. அதனால்தான் நான் கூறினேன் எம் தாய் மொழியாம் தமிழை நம்மில் பலரே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எங்கு போய்க்கொண்டிருக்கின்றது என்றால்? எம்மினிய தமிழ்மொழியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கின்றது. இது தற் கொலைக்கு சமனாகும். இதுதான் எனது கருத்து நண்பர்களே ,உறவுகளே, வாசகர்களே. என் கருத்தில் ஏதாவது தப்பிருந்தால் மன்னித்துக்கொள்ளங்கள்.
கவிதன்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
kavithan Wrote:எனது கருத்து,

சரியாக சொன்னியள் கவிதன். இப்பவே இந்த நிலை என்டால் கால போக்கில் என்னவாகும்.
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
vallai Wrote:இதென்னடா புதுக்கதை தமிழைத் தற்கொலை செய்யினம் எண்டு.உன்ரை பெஞ்சாதியை நான் டிவோஸ் பண்ணிடுவன் எண்டு சொன்னமாதிரியெல்லோ கிடக்கு
கவிதன் கவலைப்படாதேங்க.... வல்லையார் எங்கையோ புளிச்ச கள்ளடிச்சிருக்கிறார் இன்னும் தெளியல்ல.....தெளியச்சரியாகிடும்....மப்பு.....!
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
சாய் மறந்திட்டன் தமிழ் எங்கடை மொழியெல்லே அப்ப அதை நாங்கள் கொலைசெய்தால் தற்கொலைதான் என்ன குறைநினைக்காதை தம்பி
அப்ப குருவி புளிச்ச கள்ளு அடிச்சா இப்பிடித்தான் இருக்குமெண்டு உங்களுக்கு எப்பிடித் தெரியும்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உதென்ன கேள்வி....புளிச்ச கள்ளு விட்ட அப்பம் திண்டாலே ஒரு மாதிரிச் சுத்துது.....அப்ப கள்ளு.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சாய் டங்கெண்டு தெளிஞ்சிட்டார் வல்லையார்....அப்ப கான் இல்ல பிளாபோல...குடிக்ககுடிக்க வெளியில ஊத்திட்டார் போல..... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
அதில்லைப்பாருங்கோ கானென்ன பிளாவிலை கேட்டுவாங்கிக் குடிச்சாலும் மழைக்கால் இருட்டிலையும் மதி இழக்கா முனி இது
சாய் என்னவோ சொல்லவந்து என்னென்னவோ சொல்லுறன்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மழையில மப்பெண்டா இருட்டே...அப்ப புளிச்ச கள்ளடிச்சா எண்ண இருட்டுமோ.....அதுசரி அதுதானாக்கும் வேலியோட மோதிறவ.....பிறகு கீறல் விழ.... குழம்பி விழ... கிறுக்கல் மேல் கிறுக்கிவிட...கிறங்கி உளற.... பிறகு மதி வந்து விழி வர.... விழிச்சிடுவினம்....மப்பும் போயிடும்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உது உங்க களத்திலும் அடிகடி நடக்கிறது...அப்ப கனபேர் மப்பிலதான் வருகினம் போல.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
குருவியும் வல்லை அண்ணாவும் ரொம்ப நல்லாக முது மொழி சொல்லுறியள். ஆனால் சிறிது விளங்க எழுதுங்கோ எங்கள மாதிரி ஆக்களுக்கு உதவியாக இருக்கும்.
:roll: :roll: :roll: :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
விடு பிள்ளை இதெல்லாம் படிக்கிற பிள்ளையள் கேட்க்கக்கூடாது அது நானும் குருவியும் ஒண்டா கோப்பிரேசனிலை குந்தியிருந்து அடிச்சிட்டு வேலி விறாயெல்லாம் விழுந்தெழும்பி வீடு வந்து என்ரை பெண்டில் உவன் குருவிதான் என்னைக் கெடுத்ததெண்டு திட்ட நான் எடியேய் நீ என்னை வேணுமெண்டா எப்பிடியும் திட்டு என்ரை குருவி சீமான் புளிச்ச கள்ளை குடுத்தாலும் என்னணை தண்ணியோ எண்டு கேக்குற அப்பாவி எண்டு சொன்னதெல்லாம் பழங்கதை
உதுகளை விடுங்கோ