Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிர் விளையாட்டு
#41
Quote:அடி பெண்ணே அதுக்க
:roll: :roll: :roll:


Quote: மறந்திட்டியோ மோன... போட்டதை நைசா எடுத்திட்டா பாத்தவங்க கண்ணும் என்ன பெட்டைக் கண்ணா....????!
_________________

இல்லையா....?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#42
tamilini Wrote:வெண்ணிலா ஏன் அழுகிறீங்கள்...
அடித்தாரை சொல்லியழுதால் ஆக்கினைகள் பண்ணி வைப்பேன்...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


<b>அடுத்த புதிர் எப்போது? கவிதனுக்கு மூளை கூடுதலாக உள்ளது போல. கவிதன் கொஞ்சம் கடன் தரமுடியுமா?</b>
----------
Reply
#43
யாழ்ப்பாண பெரியகடையில் ஒரு மொத்தவியாபாரக்கடை
அங்க 1Kg முதல் 100Kg வரை திணிவுள்ள பொருட்கள் வாங்கலாம். அதாவது 1 2 3 4....100 Kg வரை

அங்க ஒரு பெரிய தராசும் 5 படிகளும் மட்டுமே இருக்கு.....

அக்கடையில் பொருட்கள் வாங்கும்போது அப்படிகளை உபயோகித்து ஒரு முறையே வேண்டிய நிறை நிறுக்கப்படுகிறது.....அதாவது பகுதி பகுதியாக நிறுத்து மொத்த நிறையைப் பெறமுடியாது....


அந்த ஐந்து படிகளும் எவை? :!: Idea
Reply
#44
கணணி... உந்தப் புதிரில என்ன தராசு பாவிச்சாங்க... மேடைத்தராசா..... இல்ல சட்டித்தராசா.... இரண்டிலும் படிகள் பாவிப்பாங்களே.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#45
மேடை தராசு என்டால்..... 10kg,20kg,30kg,40kg,50kg என்ற 5 படியும் இருந்தால் காணும்.....எல்லாம் நிறுக்கலாம்... சுகமாய்.... வெட்டவும் முடியும்..... சட்டி தராசு என்டால் எல்லாத்துக்கும் கஸ்டம் தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#46
1 kg வை எப்படி நிறுக்கலாம்.....;
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#47
அறிவு... கொழுந்துங்கோ நீங்கள்.... அதிலை 10 கிலோ வரையும்...படி இலாமலே நிறுக்கலாம் தானே..... சங்கக்கடையிலை சாமான் வாங்கினது இல்லையோ...?
[b][size=18]
Reply
#48
Quote:அறிவு... கொழுந்துங்கோ நீங்கள்.... அதிலை 10 கிலோ வரையும்...படி இலாமலே நிறுக்கலாம் தானே..... சங்கக்கடையிலை சாமான் வாங்கினது இல்லையோ...?
_________________
==============================================
கவிதன்
எங்கை தம்பி சங்க கடை எல்லாம் போக கிடைச்சிது... கொழும்பில சதோசாவுக்கு போய்.. பையை தானே தூக்கி போடுறது.... அதுவும் நாங்கள் போனால் தானே....
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#49
ஓ.... நீக்கள் பெரிய இடத்திலை தான் சாமனுகள் வாங்குவியளாக்கும்..... நாம சாதாரண சங்ககடையின் அரிசியிலையும், மாவிலையும்,..மண்ணெண்ணையிலும் தான் சீவியமே...... அங்கை சாமான் வராட்டி கோவிந்தா தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#50
உங்கட அக்கா தான் கொழும்பெண்டு சொல்லவாறா... அதையேன் நீங்கள் கெடுக்குறீங்கள்.... எல்லாம் ஒரு கலேர்ஸ்தான்... குருவிகள் சங்கக்கடையிலும் குந்தி இருக்குதுகள்.... இந்தியன் ஆமி தெரிவில போடேக்கையும் ஏந்தி இருக்குதுகள்...சிறிலங்கன் ஆமி கொழும்பில கொட்டேகையும் கிள்ளி இருக்குதுகள்...சதோசா என்ன கார்கில்ஸ் வரைக்கும் போயிருக்குதுகள்.....! போதுமா இல்ல இன்னும் வேணுமா....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#51
காணும் ..காணும்....... எல்லாம் கலேர்ச் தான்.... என்ன செய்ய <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#52
பின்வரும் 5 படிகளும் போதுமென நினைக்கிறேன்.

1, 3, 9, 27, 60
<b> . .</b>
Reply
#53
Quote:ஓ.... நீக்கள் பெரிய இடத்திலை தான் சாமனுகள் வாங்குவியளாக்கும்..... நாம சாதாரண சங்ககடையின் அரிசியிலையும், மாவிலையும்,..மண்ணெண்ணையிலும் தான் சீவியமே...... அங்கை சாமான் வராட்டி கோவிந்தா தான்
_________________
==============================================
கவிதன்
நீங்க வேற.. யாழ்ப்பாணத்தில நாங்கள் சின்ன ஆக்கல் சங்கத்துக்கு எல்லாம் அனுப்ப மாட்டாங்கள்.. கொழும்பில சதோசாவில தான் எல்லாம் மலிவு...! விட்டா காணுமே... எதுகை மோனையில.. கதைக்கிறீங்கள்...குருவிகள்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#54
kirubans Wrote:பின்வரும் 5 படிகளும் போதுமென நினைக்கிறேன்.

<b>1, 3, 9, 27, 60</b>

சரி விடுங்கோ கிருபன் பதில் சொல்லி இருக்கார்.. அதைப்பற்றிக் கவனிப்பம்....!

(எங்க போனாலும் இதுகளுக்கு அலட்டல் என்று களம் அலுக்கப் போகுது....!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#55
எப்படிப் போட்டுப் பாத்தாலும்...கிருபனின் விடை சரி போலத்தான் தெரியுது... எதுக்கும் கணணி வந்து தன்ர கண்ணி அறிவால பதில் சொல்லட்டும் விளக்கமா....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#56
உங்களுக்காக ஒரு கேள்வியொன்றை "மூளக்கு வேலை" பகுதியில் போட்டிருக்கிறேன்.
<b> . .</b>
Reply
#57
நானும் கிருபன் அண்ணா சொன்னதை வைத்து தான் இங்கை நிறுத்து.. கொண்டிருக்கிறன்.. எல்லம்.. சரியாய் தான் கிடக்கு..... அவர் சொன்னால் சரியாய் தான் இருக்கும்...இவ்வளவு தூரம் நம்மடை மூளை சொந்தமாய் செயற்படாது..... வாழ்த்துக்கள் கிருபன் அண்ணா
[b][size=18]
Reply
#58
இந்த நிறுக்கிற கேள்விக்கெல்லாம் விடைகளை இலகுவாக எடுக்கலாம்.

விடைகள் எப்போதுமே power series இல்தான் வரும். கடைசிக் கேள்விவியில் 1 இலிருந்து 100 வரை அளவிடக் கேட்டிருந்தது.
5 படிகள் என்றபடியால் விடை 3^0, 3^1, 3^2, 3^3, 3^4 ஆக இருக்கும். இதன்படி 121 மட்டும் அளக்கலாம். ஆனால் 100 மட்டும்தான் தேவையென்பதால் கடைசியாக 3^4 = 81க்குப் பதிலாக 60 என்று தந்தேன். என்றாலும் 81 உம் சரியான நிறுவையைத் தரும்.

100 = 81 + 27 - 9 + 1
<b> . .</b>
Reply
#59
அண்ணா இப்படி விளக்கம் தந்ததுக்கு நன்றி..... இனி இதை தான் மூளைக்கை ஏத்தவேணும்.... அது சரி அண்ணா அந்த 3ஜ எப்படி கண்டுபிடிச்சியள்...... அந்த மூளைக்கு வேலை என்னலை முடியாது அண்ணை இவ்வளவு நேரமும் முயற்சிசெய்தன்... மூளை . ஒழுங்காய் வேலை செய்யிறமாதிரி தெரியவில்லை... யாரன் எப்படி செய்வது என்டு முறை போட்டால் தான் நாம் அங்கால் முயற்சி செய்து பார்க்கலாம்.
[b][size=18]
Reply
#60
3 ஐக் கண்டுபிடிப்பது மிக இலகு. 5 படிகள் என்பதால் X^5 மிகக்கூடிய பெறுமானமான 100 ஐ விட கூடுதலாக இருக்க வேண்டும்.

2^5 = 32 என்பதால் 2 சரிவராது.

100, 3^4 (=81) க்கும் 3^5 = 243 க்கும் இடையிலுள்ளதால் சரியாக இருக்கும்.
<b> . .</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)