Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் திருமணம்
#41
ஏன் நீங்க உங்க கூப்பிட்டு சுதந்திரமாய் நடத்தி வைக்கலாமே..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


அவங்க இப்படியும் போடுவாங்க கூத்து இன்னும் போடுவாங்க... ஏன் வெளிமாநிலத்தில போய் --- ரஜனியின் சொந்தமானிலம் கர்நாடகத்தில போய் எடுக்கலாமே....உதெல்லாம் ஊருக்குக் காட்ட அவையின்ர கூத்து.... அதுதான் இங்க போட்டது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#42
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

குறுவீஸ்....

குறுவிகளுக்கு நல்ல ஐஸ் காச்சல் காயுது போலகிடக்குது? புகையைப் போட்டுட்டு வேப்பிலையால் சுடச்சுட நாலு விசுக்கு விசுக்க ஐஸ் என்ன எல்லாக் காச்சலும் போYவிடும்.

சிமோல் கெல்ப், தற்ஸ்சோல்

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#43
ரஜனி மகள் ஐஸ் காய்ச்சல் என்றால் காய்ந்திட்டுப் போகட்டும். இரண்டொரு நாளில் சரியாகிவிடும். உலக அழகி ஐஸ் காய்ச்சல் என்றால் பாடை வரும்வரை எந்த மருந்தும் சரிவராது.

:wink: :wink:
<b> . .</b>
Reply
#44
கறுணா அம்மான்.. என்ன இப்படிச் சொல்லிப்போட்டியள்... ஐஸ் காய்ச்சல் தனுஷுக்கு... குருவிசுக்கு கிளைமேற் சேன்ஷ் காய்ச்சல்...குளிருது நீங்க வேற...அதுசரி அம்மான் இப்ப எங்க குடித்தனம்...??! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#45
kirubans Wrote:ரஜனி மகள் ஐஸ் காய்ச்சல் என்றால் காய்ந்திட்டுப் போகட்டும். இரண்டொரு நாளில் சரியாகிவிடும். உலக அழகி ஐஸ் காய்ச்சல் என்றால் பாடை வரும்வரை எந்த மருந்தும் சரிவராது.

:wink: :wink:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#46
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

இதோ அதோ இதோ கறுணா.....

ஏய் குறுவீஸ்....

உந்த றசனி ஐஸ் விசயத்தில் நீர் "குளவி" மாதிரியல்லவா நிற்கிறீர்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! என்னத்திற்கும் இப்பவே கை காவலாக அப்பிளை பண்ணி வையும், ஓரி வருசத்துக்குள்ளே கட்டாயம் சக்ஸஸ் அடிக்கலாம்!!!!!!!!!!!!!!!!! விளங்கியிருக்குமென நினைக்கிறன் !!!!!!!!!!!!!!!!!!!!!!

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#47
சென்னை அடையாறிலுள்ள நட்சத்திர ஓட்டலில் சில மாதங்களுக்கு முன்பே நடிகர் தனுஷ§ம், ரஜினிகாந்த் மகள் ஐஸ்யர்யாவும் காதலர்கள் போல் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசிக் கொள்வதாகக் கோடம்பாக்கம் முழுவதும் பேசப்பட்டது.

தனுஷிடம் அதுபற்றிக் கேட்டபோது, ‘ஐஸ்வர்யா என் சகோதரியின் தோழி. அவ்வளவுதான்’ என்று மறுத்தார்.

இன்னொருநாள். தனுஷ் நடிக்கும் படப்பிடிப்பு சென்னை ஸ்டூடியோ ஒன்றில்! காலையிலேயே தனது கறுப்புநிற காரில் அங்கே வந்திறங்கிய ஐஸ்வர்யா, தனுஷின் கேரவன் வேனுக்குள் சட்டென்று நுழைந்து அமர்ந்துகொள்ள... ஷாட் இடைவேளைகளில் தனுஷ் அங்கே சென்று ஐஸ்வர்யாவுடன் பேசிக் கொண்டிருப்பார். மதியச் சாப்பாடு கூட இருவருக்கும் அந்த வேனுக்குள்ளேயே அனுப்பப்படும். ஷ¨ட்டிங் முடிந்ததும் ஐஸ்வர்யா, வேனிலிருந்து இறங்கி தனது காருக்குச் சென்று புறப்பட்டு விடுவார். இப்படியெல்லாம் ரகசியங்கள் வெளிக்கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் இப்போது திடீரென தனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் என்று பேட்டியளிக்கிறார் தனுஷ்.

தனுஷ் தன் திருமணத் தகவலை அவரே வெளியிட்டது பலருக்கு அதிர்ச்சியளித்தது. ரஜினி ஏன் அறிவிக்கவில்லை? அவருக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லையா என்றெல்லாம் வதந்திகள்.

மறுநாள் ரஜினியின் பேட்டியைப் பார்த்ததும்தான் அந்த அதிர்ச்சி ஓய்ந்தது.

தனுஷ் _ஐஸ்வர்யா திருமணம் பற்றி தனுஷின் தந்தை டைரக்டர் கஸ்தூரிராஜா நமக்காக மனந் திறந்த சிறப்புப் பேட்டியளித்தார். இதோ அந்தப் பேட்டி.

‘‘தனுஷ் நடிக்கும் படங்களின் பிரிவியூ காட்சிக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா இருவரையும் கூப்பிடுவோம். அப்படி வரும்போது ரஜினி மகள் ஐஸ்வர்யாவும் என்னோட மகள் விமலாகீதாவும் பிரண்ட்ஸ் ஆனார்கள். அடிக்கடி என் மகளைச் சந்திக்க ஐஸ்வர்யா வருவார். சூப்பர் ஸ்டார் மகள் என்கிற பந்தா இல்லாமல் மிக எளிமையாகப் பழகுவார். அவரை என் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்குமே பிடிக்கும். அதேபோல்தான் நடிகை சோனியா அகர்வாலையும் எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடிக்கும்.

ஆனால், ஐஸ்வர்யாவுக்கும் என் மகன் தனுஷ§க்கும் காதல் என்று பத்திரிகைகளில் கிசுகிசு வந்தது. தொடர்ந்து டி.வி.யில் கூட இது பற்றிச் சொன்னார்கள். இந்த ‘கான்ட்ரவர்ஸி’க்கு முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்வது என்று யோசித்தோம்.

இது சம்பந்தமாக, ரஜினி வீட்டில் பேசும்போது, ‘ஏன், இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டால் என்ன?’ என்று ஒரு திடீர் முடிவுக்கு வந்தோம். என் மகனுக்கும் ஐஸ்வர்யாவின் எளிமை, கலைநயம், குடும்பப் பாங்கு எல்லாம் பிடித்திருந்தது.

ரஜினி சாரும் என் குடும்பத்தினரைப் பற்றி நல்லபிப்ராயம் வைத்திருந்தார்.



அப்போது நாங்கள் அவரிடம் ‘‘பிரஸ்ஸ§க்குக் கூட சொல்ல வேண்டாம். வீண் பிரச்னை கிளம்பும். தனுஷ்_ஐஸ்வர்யா திருமணத்தை முடித்துவிட்டு, அதன் பிறகு பத்திரிகைகளுக்குச் சொல்லலாம்’’ என்றேன்.

ஆனால் எப்போதுமே தன்னடக்கமான ரஜினி, என்னோட இந்த யோசனையை மறுத்தார். ‘‘பத்திரிகைகளுக்கும் எனக்கும் எப்போதுமே ஒரு நல்ல உறவு இருக்கிறது. என் மகள் திருமணத்தை அவர்களுக்குத் தெரிவிக்காமல் செய்வது சரியல்ல. அதனால் பிரஸ்ஸ§க்குச் சொல்லிவிட்டே திருமணம் செய்யலாம்’’ என்றார். அப்புறம் அவரே, ‘‘நான் கூட பத்திரிகைகளுக்கு இந்தச் செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதில்லை.. மாப்பிள்ளை தனுஷே இதைச் சொல்லட்டுமே!’’ என்றார். அதன் பிறகுதான் தனுஷ் பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டு தன் திருமணச் செய்தியைச் சொன்னார்.

தனுஷை விட ஐஸ்வர்யா வுக்கு வயது அதிகம் என்கி றார்களே?

‘‘அதையெல்லாம் முதலில் நான் கேட்டுக் கொள்ளவேயில்லை. ஏதோ ஒரு பத்திரிகையில் படித்துத்தான் தனுஷை விட அந்தப் பெண்ணுக்கு வயசு அதிகம் என்று தெரிய வந்தது. அப்புறம் அந்தப் பெண்ணிடம் கேட்டபோது ‘தனுஷை விட ஒரு வயசு அதிகம்’ என்றது. அதாவது தனுஷ§க்கு 21 _ அதற்கு 22 என்று சொன்னது. அது ஒரு பெரிய பிரச்சினையா? சச்சின் டெண்டுல்கருக்கும் அவர் மனைவிக்கும் நான்கு வயது வித்தியாசம். அவர்கள் சந்தோஷமாக வாழவில்லையா? விட்டுக் கொடுப்பதும், மனப்பக்குவமும்தான் வாழ்க்கை. திருமண வாழ்க்கை என்பது ஒவ்வொரு தனிமனிதனின் அந்தரங்க விஷயம். அவருக்குச் சரியான துணையைத் தேர்ந்தெடுக்க அவருக்கு உரிமை இருக்கிறது.

தனுஷிடம் எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. அசைவம் கூடச் சாப்பிட மாட்டார். அவருக்கு சரியான துணை _ ஐஸ்வர்யாவாகத்தான் இருக்க முடியும்’னு நினைக்கிறேன். படிச்ச பொண்ணு. எதிலும் உறுதியான முடிவு எடுக்கக் கூடிய துணிச்சல் உள்ள பொண்ணு அது. இந்த நம்பிக்கை எனக்கு வந்ததால்தான் இந்தத் திருமணத்திற்கே சம்மதித்தேன்.

தனுஷ§டைய அந்தரங்க உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு துணை தேவை. பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய வயதை அவர் தாண்டிவிட்டார். படப்பிடிப்பு முடிந்து வந்ததும் தனி அறையில் போய் உட்கார்ந்து கொள்வார். வீட்டில் உள்ளவர்களுடன் கூட கலகலப்பாகப் பேசமாட்டார். முன்பெல்லாம் அப்படியல்ல; படப்பிடிப்பு முடிந்து வந்ததும் என்னுடன் சீட்டாடுவார். ஆட்டம் முடிய இரண்டு மணி மூன்று மணி கூட ஆகும்.

அவரை ‘‘ஏன், நீ முன் போல இல்லை?’’ என்று ஒருமுறை கேட்டேன்.

‘‘நீங்கள் டைரக்டர். அண்ணன் டைரக்டராயிட்டான். அக்கா டாக்டர் ஆயிட்டாங்க. இன்னொரு அக்காவுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டோம். நான் மட்டும்தான் தனியா இருக்கேன்!’’ என்றார்.

‘‘சரி; இவருக்குக் கல்யாணம் பண்ணி வைப்பதுதான் சரி; தனியாக இருக்கும் அவரது அறைக்குள் எப்போதும் போக உரிமை உள்ளவர். அவர் மனைவிதான்’’ என்று ஒருநாள் நினைத்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அவருக்குத் திருமணம் செய்வதாக அப்போது திட்டமில்லை. ஐஸ்வர்யாவைப் பார்த்த பிறகு, என் எண்ணம் மாறியது. என் மனைவியிடம் கலந்து பேசி, தனுஷ§க்குத் திருமணம் செய்ய முடிவெடுத்தேன்.

எந்த ஒரு நடிகருக்கும் மனைவி ஒரு மந்திரி மாதிரி இருக்க வேண்டும்; வழிகாட்டியாக இருக்க வேண்டும். தனுஷ§க்கு ஐஸ்வர்யா இந்த விதத்தில் ரொம்ப ரொம்பப் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அதனால்தான் 18.11.2004 அன்று திருமணம் அரங்கேறுகிறது!’’ என்கிறார் ரஜினியின் சம்பந்தி கஸ்தூரிராஜா.

பேட்டி : சந்துரு, ரவிஷங்கர், வி.மீனாட்சி
படங்கள் : சித்ராமணி.

நன்றி குமுதம்
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#48
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

இதோ அதோ இதோ கறுணா.....

ஓய் டமிலினி!

"வீழ்வது நாமாயினும் வாழ்வது டமிழ் சீரளிவு சினிமாவாகட்டும்"

www.karuna@onion.com/zamizhcenima

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#49
Quote:இதோ அதோ இதோ கறுணா.....

ஓய் டமிலினி!

"வீழ்வது நாமாயினும் வாழ்வது டமிழ் சீரளிவு சினிமாவாகட்டும்"
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#50
கறுணா Wrote:ஏய் குறுவீஸ்....

உந்த றசனி ஐஸ் விசயத்தில் நீர் "குளவி" மாதிரியல்லவா நிற்கிறீர்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! என்னத்திற்கும் இப்பவே கை காவலாக அப்பிளை பண்ணி வையும், ஓரி வருசத்துக்குள்ளே கட்டாயம் சக்ஸஸ் அடிக்கலாம்!!!!!!!!!!!!!!!!! விளங்கியிருக்குமென நினைக்கிறன் !!!!!!!!!!!!!!!!!!!!!!

ஓய் அம்மான் என்ன குருவிகளை உங்கள மாதிரி எண்டு நினைச்சியளே... நாங்க பாக்கிற ஆக்கள் எண்டா நீங்க காவுற ஆக்கள்...என்னோய் கதையளக்கிறீர் கனக்க.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#51
Quote:ஓய் அம்மான் என்ன குருவிகளை உங்கள மாதிரி எண்டு நினைச்சியளே... நாங்க பாக்கிற ஆக்கள் எண்டா நீங்க காவுற ஆக்கள்...என்னோய் கதையளக்கிறீர் கனக்க....
_________________

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#52
கறுணா கள்ளமாக கவுண்டரின் கொமெடி பார்த்து வளர்ந்திருக்கிறார் போல. கவுண்டமணியின் நெடி ரொம்ப தூக்குது.
<b> . .</b>
Reply
#53
kirubans Wrote:கறுணா கள்ளமாக கவுண்டரின் கொமெடி பார்த்து வளர்ந்திருக்கிறார் போல. கவுண்டமணியின் நெடி ரொம்ப தூக்குது.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#54
Quote:கறுணா கள்ளமாக கவுண்டரின் கொமெடி பார்த்து வளர்ந்திருக்கிறார் போல. கவுண்டமணியின் நெடி ரொம்ப தூக்குது

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#55
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

இதோ அதோ இதோ கறுணா.....

ஓய் குறுவீஸ்!

"சொதிக் கதை" தெரியுமோ பாரும்? .... அனக்கு வேண்டாம் பக்கத்து இலைக்காரனுக்கு ஊத்தும்! எண்ட மாதிரியல்லோ உமது கதை கிடக்குது?

www.karuna@onion.com/damizhcinima

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#56
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
ஓய் குறுவீஸ்!

சொல்ல மறந்து போனேன்! காலாகாலத்துக்கு ........ கட்டிட்டால், ஐஸ்ஸும் தேவையில்லை! **வரியாவெண்டும் கேட்டிருக்க மாட்டியள்! ம்ம்ம்ம்ம்ம்ம்...........

www.karuna@onion.com/damizhcinima

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#57
<img src='http://thatstamil.com/images25/rajini-jaya2-500.jpg' border='0' alt='user posted image'>

தனுஷ் ஐஸ்வர்யா திருமணம் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிலேயே எளிய முறையில் திருமணம் நடந்தது. பட்டு வேட்டி, சட்டையில் தனுசும் பட்டுச் சேலையில் ஐஸ்வர்யாவும் தகதகத்தனர். புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத கெட்டிமேளம் ஒலிக்க 10.50 மணிக்கு தனுஷ் தாலி கட்டினார்.

இத் திருமணத்தில் ரஜினியின் உறவினர்கள் 10 கார்களில் பெங்களூரில் இருந்து வந்து கலந்து கொண்டனர். தனுஷ் குடும்பத்திலும் பெரும் எண்ணிக்கையில் உறவினர்கள் பங்கேற்றனர்.

இயக்குனர் பாலசந்தர், நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, தெலுங்கு நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன் பாபு, சத்யராஜ், அம்ரீஷ் புரி, சிரஞ்சீவி, சத்ருகன் சின்கா, ஹேமமாலினி, எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம், இளையராஜா, தேவா, கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ்கிருஷ்ணா, பி.வாசு, பாலாஜி, புஷ்பா கந்தசாமி, டத்தோ சாமிவேலு, இந்திராணி சாமிவேலு,

ஏவி.எம் சரவணன், பாலகுமாரன், வைரமுத்து, இந்து ராம், சோ, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம், பாக்யராஜ், மீனா, சிவக்குமார், சூர்யா, விஜயக்குமார், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

திருமணம் நடந்த சிறிது நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா வந்தார். அவரை ரஜினிலதா தம்பதியும் கஸ்தூரிராஜாவிஜயலட்சுமி தம்பதியும் வாயிலில் சென்று வரவேற்று அழைத்து வந்தனர். ஜெயலலிதாவின் காலில் விழுந்து தனுசும் ஐஸ்வர்யாவும் ஆசி பெற்றனர். அவர்களை வாழ்த்திய ஜெயலலிதா திருமணப் பரிசை வழங்கிவிட்டு விடை பெற்றார்.

திருமண அழைப்பிதழ் உடையவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வாசலில் மெட்டல் டிடெக்டர் சோதனை நடைபெற்றது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை மறுநாள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஆர்.சி. நகர் மேயர் ராமனாதன் செட்டியார் அரங்கில் மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள திரையுலகினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அன்றைய தினம் பகலில் விருந்து அளிக்கப்படுகிறது.

தனுஷ் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த முறைப்படி நேற்றிரவே தனுசின் குடும்பத்தினர் ரஜினியின் வீட்டில் சென்று தங்கியிருந்து இன்று காலையில் திருமணம் முடித்தனர்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#58
தகவலுக்கு நன்றிகள்.. இன்டைக்கு தானே திருமணம் அதற்குள்ள படம் போட்டுவிட்டீங்கள்... தம்பதிகளிற்கு எமது வாழ்த்துக்கள்...!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#59
குருவிகளில் ஒரு குருவி அங்கதான் இருந்து படம் பிடிச்சுக் கொண்டிருந்தது... அதுதான் படம் பக்கெண்டு வந்திட்டுது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மறந்திட்டம்.... புதுமணத் தம்பதிகளுக்கு குருவிகளின் வாழ்த்துக்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#60
Quote:குருவிகளில் ஒரு குருவி அங்கதான் இருந்து படம் பிடிச்சுக் கொண்டிருந்தது... அதுதான் படம் பக்கெண்டு வந்திட்டுது...!

இங்க நின்றால் மற்ற ஐஸ்சை யார் படமெடுக்கிறது...??? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)