Yarl Forum
ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் திருமணம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் திருமணம் (/showthread.php?tid=6540)

Pages: 1 2 3 4 5 6

ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் திருமணம் - yarl - 10-28-2004

அக்டோபர் 28, 2004

ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் நவ.18ல் திருமணம்

சென்னை:

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுசுக்கும் அடுத்த மாதம் 18ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது.

முதலில் சிலம்பரசனுடன் கிசுகிசுக்கப்பட்ட ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, பின்னர் அவரிடம் இருந்து விலகிவிட்டார். சிலம்பரசனும் ஐஸ்வர்யாவும் இணைந்து பாப் பாடல் கேசட்டுகளை வெளியிட்டு வந்தனர். நெருக்கமாக பழகி வந்த இருவரிடையே திடீரென பிளவு ஏற்பட்டது.

இதையடுத்து தனுசுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காதல் மூண்டுள்ளதாக பேசப்பட்டது. ஆனால், அதை இருவருமே மறுத்து வந்தனர்.

சுள்ளான் படப்பிடிப்பின்போது, சூட்டிங் ஸ்பாட்டிலேயே ஐஸ்வர்யா அடிக்கடி ஆஜராக ஆரம்பித்தார். இந்தக் காதலை வதந்தி என தனுஷ் மறுத்தார். ஐஸ்வர்யா என் அக்காவுக்கு தோழி. அவ்வளவுதான் என்றார்.

இந்தக் காதலை தனுஷ் வீட்டில் உடனே ஏற்றுக் கொண்டாலும், ரஜினி தரப்பில் ஆரம்பித்தில் எதிர்ப்பு காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், காதலில் ஐஸ்வர்யா தீவிரமாக இருக்கவே திருமணம் செய்து வைக்க ரஜினி சம்மதித்துவிட்டார்.

இதையடுத்து தனுசின் தந்தை கஸ்தூரிராஜாவும், அவருடைய மனைவி விஜயலட்சுமியும் ரஜினிகாந்த், லதா தம்பதியை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது தனுஷ், ஐஸ்வர்யா திருமணத்தை அடுத்த மாதம் 18ம் தேதி ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

திருமணம் தொடர்பாக தனுஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில்தான் நான் படித்தேன். அப்போது ஐஸ்வர்யாவும் என்னோடு படிச்சாங்க. என் சகோதரியும் ஐஸ்வர்யாவும் நல்ல தோழிகள். பள்ளியில் படிக்கும்போது நானும், ஐஸ்வர்யாவும் நட்பாகத்தான் பழகினோம். படிப்பு முடிந்து நான் சினிமாவுக்கு வந்த பின்பு, நீண்ட நாட்கள் நாங்கள் சந்திக்கவில்லை.

துள்ளுவதோ இளமை படம் வெளியானபோது ஐஸ்வர்யா எனக்கு போன் பண்ணி பாராட்டினாங்க. ஒவ்வொரு காட்சியையும் புகழ்ந்தாங்க. எங்கள் நட்பு மீண்டும் தொடர்ந்தது. பிறகு அடிக்கடி என் வீட்டுக்கு அக்காவை பார்க்க வந்தபோது, என்கிட்டேயும் நிறைய நேரம் பேசுவாங்க.

காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான் படங்களையும் பார்த்து விட்டு பாராட்டினாங்க. அந்த சமயங்களில்தான் எங்கள் நட்பு கொஞ்சம் கொஞ்சமாய் காதலாக மலர்ந்தது. வீட்டுக்குத் தெரியாமல் நீண்ட நாட்கள் காதலிச்சோம்.

பின்பு திருமணம் செய்துக்க முடிவெடுத்து, எங்கள் காதலை இரு வீட்டு பெற்றோரிடமும் சொன்னோம். அவர்களும் ஏத்துக்கிட்டாங்க. எங்கள் திருமணம் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது. மிகப் பெரிய நடிகர் ரஜினிகாந்த். அவர் மகள் ஐஸ்வர்யாவை மனைவியா அடையப் போறதை நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு. உலகிலேயே பெரிய அதிர்ஷ்டசாலி நான் என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
thatstamil.com

- kuruvikal - 10-28-2004

<img src='http://www.thatstamil.com/images25/cinema/iswarya300.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.thatstamil.com/images25/cinema/dhanush3-400.jpg' border='0' alt='user posted image'>

தம்பதிகள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பாவம் சிம்பு....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 10-28-2004

திரு திருமதி தனுஸ் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்கள் . தகவலுக்கு நன்றி

- tamilini - 10-28-2004

இப்பவே வாழ்த்தா...?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- sayanthan - 10-28-2004

ம்..ம்.. (பெருமூச்சு) தனுசுக்கு 22 வயசாம். ம்...ம்..(பெருமூச்சு)

- kuruvikal - 10-28-2004

ஏன் சயந்தன்.... அவங்களுக்கு கலியாணம் எண்ட உங்களுக்கு மூச்சிறைக்குது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

- வெண்ணிலா - 10-28-2004

sayanthan Wrote:ம்..ம்.. (பெருமூச்சு) தனுசுக்கு 22 வயசாம். ம்...ம்..(பெருமூச்சு)

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- கறுணா - 10-28-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

ஓஓ உந்த தனுசுவின்ரை கலியாணத்திற்கு பின் தான் எங்கடை தமிழரின்ரை பிரட்சனைகள் பல தீருமென்றும் எனக்கும் படுகிறது. அது மட்டுமல்ல தமிழர்களது கலை, கலாச்சார, பண்பாட்டு, வாழ்வியலில் பல எழுச்சிகரமான, புரட்சிகரமான மாற்றங்கள் நிகளுமென்று எனது கட்சியின் கொள்கை மாற்றத்தை விரைவில் அறிவிக்க இருக்கிறேன். எனது கட்சியின் சார்பிலும், பரந்தன் ராசு, டக்கிலசு, ராமராசு, குமாரதுரை, சங்கறி, கே.ரி.ஆர், ... சார்பிலும் வாழ்த்தக் கடமைப் பட்டுள்ளேன். ஆருக்குத் தெரியும், இதைப் பார்த்துவிட்டு றசனியும் நாளை எனக்காக அறிக்கை விடக் கூடும்.

நிற்க.. இன்னுமோர் குட்நியூஸ்...
நான் வளர்த்த செல்ல ஆண் நாயானது, நான் ஓடி வந்தவுடன் என்னுடன் வந்தது எல்லோருக்கும் தெரிந்ததே. அது இங்கு ஆமிக்காம்பில் ஒரு பெட்டை நாயுக்குப் பின் திரிகிறது. எனக்கு முதல் பிடிக்கவில்லைத்தான். பின் அரசியல் லாபம் கருதி நாய்களின் கல்யானத்திற்கு ஓமென்று விட்டேன். விரவில் கலியாணம் கட்டப்போகும் என் நாய்த் தம்பதிகளுக்கு எனது வாழ்த்தை இத்தருனத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன். கள உறுப்பினர்களின் வாழ்த்தையும் எதிர்பார்த்திருக்கிறேன்..

ஈகீ ஈகீ
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

- kavithan - 10-28-2004

sayanthan Wrote:ம்..ம்.. (பெருமூச்சு) தனுசுக்கு 22 வயசாம். ம்...ம்..(பெருமூச்சு)
இன்னும் லவ்ஸ் சரி வரேல்லையோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- cannon - 10-28-2004

அப்பு யாழ், மற்றும் குருவிகள் .....

Quote:டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

ஓஓ உந்த தனுசுவின்ரை கலியாணத்திற்கு பின் தான் எங்கடை தமிழரின்ரை பிரட்சனைகள் பல தீருமென்றும் எனக்கும் படுகிறது. அது மட்டுமல்ல தமிழர்களது கலை, கலாச்சார, பண்பாட்டு, வாழ்வியலில் பல எழுச்சிகரமான, புரட்சிகரமான மாற்றங்கள் நிகளுமென்று எனது கட்சியின் கொள்கை மாற்றத்தை விரைவில் அறிவிக்க இருக்கிறேன். எனது கட்சியின் சார்பிலும், பரந்தன் ராசு, டக்கிலசு, ராமராசு, குமாரதுரை, சங்கறி, கே.ரி.ஆர், ... சார்பிலும் வாழ்த்தக் கடமைப் பட்டுள்ளேன். ஆருக்குத் தெரியும், இதைப் பார்த்துவிட்டு றசனியும் நாளை எனக்காக அறிக்கை விடக் கூடும்.

நிற்க.. இன்னுமோர் குட்நியூஸ்...
நான் வளர்த்த செல்ல ஆண் நாயானது, நான் ஓடி வந்தவுடன் என்னுடன் வந்தது எல்லோருக்கும் தெரிந்ததே. அது இங்கு ஆமிக்காம்பில் ஒரு பெட்டை நாயுக்குப் பின் திரிகிறது. எனக்கு முதல் பிடிக்கவில்லைத்தான். பின் அரசியல் லாபம் கருதி நாய்களின் கல்யானத்திற்கு ஓமென்று விட்டேன். விரவில் கலியாணம் கட்டப்போகும் என் நாய்த் தம்பதிகளுக்கு எனது வாழ்த்தை இத்தருனத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன். கள உறுப்பினர்களின் வாழ்த்தையும் எதிர்பார்த்திருக்கிறேன்..

ஈகீ ஈகீ

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
_________________
"எடுப்பார் கைப்பிள்ளை"

தேவைதானா

- yarl - 10-29-2004

வலைப்பதிவில் வந்த செய்தி ஒன்றிற்கு கிடைத்த விமா்சனம் இது
http://mayavarathaan.blogspot.com/2004/10/...og-post_28.html

ரஜினிகாந்த் ஒரு க்ராக்கு, அவர் சம்சாரம் லதா ஒரு க்ராக்கு, அவர் பொண்ணு ஐஸ்வர்யா ஒரு க்ராக்கு, தனுஷ் ஒரு க்ராக்கு, அவர் அப்பன் கஸ்தூரிராஜா ஒரு க்ராக்கு.. அப்பறம் வேற என்ன நடக்கும்? இதான் நடக்கும்
who | Email | 28.10.04 - 2:19 pm | #

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- sOliyAn - 10-29-2004

cannon Wrote:அப்பு யாழ், மற்றும் குருவிகள் .....

Quote:டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

ஓஓ உந்த தனுசுவின்ரை கலியாணத்திற்கு பின் தான் எங்கடை தமிழரின்ரை பிரட்சனைகள் பல தீருமென்றும் எனக்கும் படுகிறது. அது மட்டுமல்ல தமிழர்களது கலை, கலாச்சார, பண்பாட்டு, வாழ்வியலில் பல எழுச்சிகரமான, புரட்சிகரமான மாற்றங்கள் நிகளுமென்று எனது கட்சியின் கொள்கை மாற்றத்தை விரைவில் அறிவிக்க இருக்கிறேன். எனது கட்சியின் சார்பிலும், பரந்தன் ராசு, டக்கிலசு, ராமராசு, குமாரதுரை, சங்கறி, கே.ரி.ஆர், ... சார்பிலும் வாழ்த்தக் கடமைப் பட்டுள்ளேன். ஆருக்குத் தெரியும், இதைப் பார்த்துவிட்டு றசனியும் நாளை எனக்காக அறிக்கை விடக் கூடும்.

நிற்க.. இன்னுமோர் குட்நியூஸ்...
நான் வளர்த்த செல்ல ஆண் நாயானது, நான் ஓடி வந்தவுடன் என்னுடன் வந்தது எல்லோருக்கும் தெரிந்ததே. அது இங்கு ஆமிக்காம்பில் ஒரு பெட்டை நாயுக்குப் பின் திரிகிறது. எனக்கு முதல் பிடிக்கவில்லைத்தான். பின் அரசியல் லாபம் கருதி நாய்களின் கல்யானத்திற்கு ஓமென்று விட்டேன். விரவில் கலியாணம் கட்டப்போகும் என் நாய்த் தம்பதிகளுக்கு எனது வாழ்த்தை இத்தருனத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன். கள உறுப்பினர்களின் வாழ்த்தையும் எதிர்பார்த்திருக்கிறேன்..

ஈகீ ஈகீ

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
_________________
"எடுப்பார் கைப்பிள்ளை"

தேவைதானா
அப்ப அரோகரா என்று சொல்லவா? ஆமேன் என்று சொல்லவா?!

- kavithan - 10-29-2004

Quote:க்ராக்கு,
இப்படி எண்டால் என்ன? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- yarl - 10-29-2004

க்ராக் என்றால் "ஆள் ஒரு போக்கு "என்பார்கள்

- kuruvikal - 10-29-2004

<img src='http://www.thatstamil.com/images25/aishwarya250.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.thatstamil.com/images25/dhanush250.jpg' border='0' alt='user posted image'>

<b>தனுஷ் ஐஸ்வர்யா; சீனியர் ஜூனியர்!</b>

பள்ளியில் தனக்கு சீனியராக இருந்த ஐஸ்வர்யாவை மணக்கப் போகும் படபடப்பில் இருக்கிறார் ஜூனியர் தனுஷ்.

தனுஷûம், ஐஸ்வர்யாவும், லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில்தான் படித்தார்கள். இங்குதான் நடிகர் சிம்புவும் படித்தார். அப்போதிருந்தே மூன்று பேரும் நண்பர்களாக இருந்தார்கள்.

ஆஸ்ரம் பள்ளியில் தனுஷ் படித்தபோது அவரது அக்காவும், ஐஸ்வர்யாவும் சீனியர் மாணவிகள். இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். இதனால் ஐஸ்வர்யாவுடன் தனுஷ் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நட்புதான் போகப் போக காதலாக மாறி இப்போது கசிந்துருகி கல்யாணத்தில் முடியவுள்ளது. தனுஷûக்கு வயது 21, ஆனால் ஐஸ்வர்யாவுக்கு வயது 23.

ஐஸ்வர்யா தொழில்துறை சட்டம் குறித்த பட்டயப் படிப்பை முடித்துள்ளார். ஆனால் தனுஷ் பள்ளிப் படிப்பைத் தாண்டவில்லை. துள்ளுவதோ இளமை மூலம் சினிமாவுக்கு வந்துவிட்டார்.

சட்டென முடிவெடுப்பதில் ஐஸ்வர்யா புலி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். எந்தப் பிரச்சினைக்கும் சட்டென்று சரியான முடிவை சொல்வாராம் ஐஸ்வர்யா (அப்பாவுக்கு நேர் மாறாக இருக்கிறாரே!).

தனுஷையும், ஐஸ்வர்யாவையும் பார்த்தால் அந்தக் கால ரஜினி, லதாவைப் போல தோன்றுவதாக தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா கூறுகிறார். ரஜினியை லதா சூப்பர் ஸ்டாராக மாற்றிக் காட்டியது போல, தனுஷையும் பண்பட்ட, சிறந்த மனிதனாக ஐஸ்வர்யா நிச்சயம் மாற்றுவார் என்று பெருமையுடன் கூறுகிறார்.

thatstamil.com

---------------------------------

ஐயய்யோ...அப்ப இது கேடுகெட்ட குடும்பமோ...???! அது சரி கலிகாலத்தில இது சகஜமப்பா....!<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 10-29-2004

<b>ரஜினி மௌனம் ஏன்....?!</b>

தனுஷுக்கும், தனது மகள் ஐஸ்வர்யாவுக்கும் இடையிலான திருமண செய்தியை முறைப்படி ரஜினிகாந்த்தே அறிவிக்காததும், இந்த செய்தி குறித்து ரஜினி தரப்பினர் பெருத்த அமைதி காப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

நடிகர் தனுஷுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் என்ற செய்தி பரவியதும் தமிழகம் முழுவதும் ஒருவித பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தாலும் கூட திடீர் என்று திருமண செய்தி வெளியாகியிருப்பதும், ஆனால் இது விஷயமாக ரஜினி தரப்பிலிருந்து ஒரு ரியாக்ஷனும் இல்லை என்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தனுஷ், ஐஸ்வர்யா திருமணம் குறித்து முதலில் பேச்சை எடுத்தவர் தனுஷின் தாயார் விஜயலட்சுமிதான் என்று கூறப்படுகிறது. இதை தனது கணவர் கஸ்தூரிராஜாவிடம் கூற அவரும் ஓ.கே. செய்துள்ளார்.

இதையடுத்து விஜயலட்சுமி, லதா ரஜினிகாந்த்தை சந்தித்து இதைக் கூறியுள்ளார். முதலில் ஆச்சரியமடைந்த லதா, பின்னர் யோசித்துக் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், தனுஷை விட ஐஸ்வர்யா 2 வயது மூத்தவராயிற்றே என்பதால் இந்தக் கல்யாணம் சரி வராது என்று ரஜினி கூறியதாகத் தெரிகிறது.

ஆனால் ஐஸ்வர்யா தனது முடிவில் பிடிவாதமாக இருக்கவே, ரஜினியும் தனது நிலையில் பிடிவாதமாகவே இருந்துள்ளார்.

தந்தையின் ஒப்புதலுக்காக நீண்ட நாள் காத்திருக்க முடியாது என்றும் ஐஸ்வர்யா தனது தாயிடம் கூறியதாகவும் தெரிகிறது. நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்த பின்னரே இத் திருமணத்துக்கு ரஜினி ஒப்புதல் தந்தார் என்கிறது அவருக்கு நெருக்கான வட்டாரம்.

ஐஸ்வர்யா திருமணம் குறித்து முறையாக அறிவிக்க வேண்டிய ரஜினிகாந்த் தற்போது சந்திரமுகி சூட்டிங்கில் பிசியாக உள்ளார். லதா ரஜினியும் திருமணம் குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

ரஜினி தரப்பின் கோபத்தைப் புரிந்து கொண்ட தனுஷின் பெற்றோரும், திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட மறுத்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து தான்.. கல்யாண மாப்பிள்ளையான தனுசே தனது திருமணச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

thatstamil.com

-----------------------------------------

ஓஓஓ..... இப்படியும் நடந்திருக்கோ....அதுசரி பெத்துக்கிட்டு கட்டினால் என்ன கட்டிப்போட்டு பெத்துக்கின்னா என்ன கூட்டம் தானே....!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 10-29-2004

kavithan Wrote:
sayanthan Wrote:ம்..ம்.. (பெருமூச்சு) தனுசுக்கு 22 வயசாம். ம்...ம்..(பெருமூச்சு)
இன்னும் லவ்ஸ் சரி வரேல்லையோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ரஜனி மகள் ஐஸ் க்கு 24 வயதாமே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 10-29-2004

Quote:ஓஓஓ..... இப்படியும் நடந்திருக்கோ....அதுசரி பெத்துக்கிட்டு கட்டினால் என்ன கட்டிப்போட்டு பெத்துக்கின்னா என்ன கூட்டம் தானே....!
Quote:ஐயய்யோ...அப்ப இது கேடுகெட்ட குடும்பமோ...???! அது சரி கலிகாலத்தில இது சகஜமப்பா....!
_________________

என்ன இது.....???
என்ன குருவியாரே கவுண்டர் ஸ்டைலைப்பிடிக்கிறியளோ....?? :evil:

- kuruvikal - 10-29-2004

உலகம் போறத பாத்தா வெஸ்ரேன் தோத்திடும் போல...என்ன ஸ்ரைலோ...நம்மாக்கள் கொப்பி அடிச்சு அசத்திடமாட்டினம்.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- sayanthan - 10-29-2004

Quote:தனுஷûக்கு வயது 21,
ம்...ம்..ம்...ம் இது ஆகப்பொிய பெருமூச்சு.. என்னத்தை வளந்து.... என்னத்தைக் கண்டு... ம்..ம்..ம்.. மீண்டும் பெருமூச்சு