01-05-2005, 11:04 PM
டிக்சிற் தான் விட்ட தவறுகளை ஒருபோதும் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் அவரின் மரணத்தையிட்டு மனம் வருந்தவில்லை.
<b> . .</b>
|
ஜே.என்.தீட்சித் மரணம்
|
|
01-05-2005, 11:04 PM
டிக்சிற் தான் விட்ட தவறுகளை ஒருபோதும் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் அவரின் மரணத்தையிட்டு மனம் வருந்தவில்லை.
<b> . .</b>
01-06-2005, 11:57 AM
ஐயோ களத்திலை கொஞ்சப்பேருக்கு கழண்டு கழண்டு போச்சோ என்னவோ?
நாளைக்கு கோணல் கருணா செத்தால் அதற்கும் இரங்கல் கூட்டம் நடத்துவியள்போலை கிடக்கு போகிற போக்கைப் பார்த்தால். எவ்வளவு அநியாயங்களையும் செய்துவிட்டு அவன் இறந்தால் அவன் மகாத்மா ஆகிவிடுவான். நீங்கள் வைகுந்தவாசனையும் தீக்சித்தையும் ஒரே தட்டில் வைக்கிறீர்கள் நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. ஐநா.சபையில் எல்லோரையும் ஏமாற்றிச் சென்று இலங்கை பிரதிநிதிக்கு பேச சந்தர்ப்பம் கிடைத்த நேரத்தில் எழுந்து எங்களின் அவலத்தையும் எடுத:துக்கூறிய வiகுந்தவாசன் ஒரு தனித்துவமான தமிழன்.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
01-06-2005, 09:44 PM
சின்னப்பு அப்பு அவர்களே,
தங்களின் விமர்சனம் தூய எண்ணத்துடன் வெளிப்பட்டிருப்பின். இப்படியான நம்மை உற்சாக படுத்தும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கின்றேன். நன்றிகள் அன்புடன் விதுரன்
01-07-2005, 02:39 AM
மூடப்படுகிறது,
|
|
« Next Oldest | Next Newest »
|