Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
அனிதா முழுவதும் மிகவும் சரியான பதில். நத்தத்தனாருக்கு முன் நல்லு}ர் என ஒரு அடைமொழியையும் சேர்த்து ஞாபகத்தில் வைத்திருக்கவும்.

[size=15]

Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
இப்பக்கத்திற்கு உறவுகள் கொடுக்கும் ஊக்கத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
எனது கேள்வி:
பதினெண்கீழ்க்கணக்குத் தொகுப்பிற்குள் அடங்கும் நு}ல்கள் எவை? (பதினெட்டு நு}ல்கள் வரவேண்டும்)

[size=15]

Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
சுஜி இக்கேள்விக்கான பதிலை ஏற்கெனவே தந்துள்ளார்.
இருந்தாலும் ரகு உங்களது முயற்சிக்குச் சிறப்பான பாராட்டுக்கள். தொடர்ந்தும் இப்பக்கத்தடன் இணைந்திருங்கள்.

[size=15]

Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
பதினெண்கீழ்க்கணக்குத் தொகுப்பிற்குள் அடங்கும் நு}ல்கள் எவை? (பதினெட்டு நு}ல்கள் வரவேண்டும்)

[size=15]

Posts: 158
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
திருக்குறள்
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
திரிகடுகம்
ஆசாரக்கோவை
பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்
ஏலாதி
முதுமொழிக்காஞ்சி
ஐந்திணை ஐம்பது
திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமாலை நூற்றைம்பது
கைந்நிலை
கார் நாற்பது
களவழி நாற்பது
kaRuppi
Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
கறுப்பி வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் பதில்கள் யாவும் சரியானவையே.

[size=15]

Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
வச்சணந்திமாலை என்னும் இலக்கண நு}லை இயற்றியவர் யார்?
யாப்பிலக்கணம் என்னும் இலக்கண நு}லை இயற்றியவர் யார்?
யாப்பருங்கல விருத்தி என்னும் இலக்கண நு}லை இயற்றியவர் யார்?
கிறிஸ்தவர்கள் தமிழ் உலகிற்குத் தந்த அகராதியின் பெயர் என்ன?
ஆழ்வார்களில் திருடனாகவும் மன்னனாகவும் இருந்த ஆழ்வார் யார்?

[size=15]

Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
வச்சணந்திமாலை - குணவீரபண்டிதர்.
யாப்பிலக்கணம் - திருத்தணிகை விசாகப்பெருமாளையர்.
யாப்பருங்கலவிருத்தி - அமிர்தசாகரர்.
கிறிஸ்தவர்கள் தமிழ் உலகிற்குத் தந்த அகராதியின் பெயர் என்ன?
பதில்: சதுரகராதி.
ஆழ்வார்களில் திருடனாகவும் மன்னனாகவும் இருந்த ஆழ்வாரின் பெயர் என்ன?
பதில்: திருமங்கையாழ்வார்.

[size=15]

Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
உலகத் தொழிலாளரே ஒன்று சேருங்கள் என்ற வாசகம் யாருடைய கல்லறையில் இடம் பெற்றுள்ளது?

[size=15]

Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
உலகத் தொழிலாளரே ஒன்று சேருங்கள் என்ற வாசகம் யாருடைய கல்லறையில் இடம் பெற்றுள்ளது?
இவ்வினாவிற்கு மேலதிக தரவுகள் தேவையாயின் களத்தில் குறிப்பிடவும்.

[size=15]

Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
உலகத் தொழிலாளரே ஒன்று சேருங்கள் என்ற வாசகம் யாருடைய கல்லறையில் இடம் பெற்றுள்ளது?
இவ்வினாவிற்கான தரவாக இவர் ஜெர்மன் நாட்டில் பிறந்து பிரித்தானியாவில் வாழ்ந்து இறந்த ஒரு பிரபலமானவர்

[size=15]

Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
ஸ்ராலின் உங்களின் பதில் சரி.
முயற்சிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்.

[size=15]

Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
தென்னுலகப் பிரிட்டன் என அழைக்கப்படும் நாடு எது?

[size=15]

Posts: 158
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
தென்னுலகப் பிரிட்டன் என அழைக்கப்படும் நாடு எது?
º¢í¸ôâ÷
kaRuppi