Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
உலகம் சம்பந்தமான பொதுஅறிவு வினாவிடைப் பக்கம் ஒன்றை யாராவது ஆரம்பியுங்களேன்
உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
பின்வரும் நாடு/நகரங்களின் தற்போதைய பெயர்கள் யாவை?
1. மெசப்பொத்தேமியா
2. பர்மா
3. சீயம்
4. லெனின்கிராட்
5. சைகோன்
6. கொன்ஸ்தாந்திநோப்பிள்
7. தெற்கு ரொடிசீயா
8. வடக்கு ரொடிசீயா
9. பாரசீகம்
10. தப்ரபோன்
8)
Posts: 151
Threads: 4
Joined: Feb 2006
Reputation:
0
தப்ரபேன்-இலங்கை
சீயம்-சீனா
Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
கிருபா இப்பக்கத்தை ஆரம்பித்து வைத்ததற்கு மிகவும் நன்றி
1. மெசப்பொத்தேமியா - ஈராக்.
உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.
[size=15]
Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
2. பர்மா - மியன்மார்
3. சீயம் - சீனா.
4. லெனின்கிராட் - சென். பீற்றர்ஸ் பார்க்.
5. சைகோன் - கோஸிமின் நகரம்.
6. கொன்ஸ்தாந்திநோப்பிள் - இஸ்தான்புல்.
7. தெற்கு ரொடீஷீயா - சிம்பாவே.
8. வடக்கு ரொடீஷீயா - சாம்பியா.
9. பாரசீகம் - ஈரான்.
10. தப்ரபேன் - தமிழீழத்தின் அயல் நாடு.
[size=15]
Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
ஸபரீகே என முன்னர் அழைக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பெயர் என்ன?
உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.
[size=15]
Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
மன்னிக்க வேண்டும் எழுதியதில் சிறிது தவறு நேர்ந்து விட்டது. இதோ மீண்டும் அதே கேள்வி
ஸ்பரீகே என முன்னர் அழைக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பெயர் என்ன?
உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.
[size=15]
Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
கிருபா தொடர்ந்தும் வினாக்களைத் தொடுக்கலாமே?
[size=15]
Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
11 வது கேள்விக்காக ஒரு தரவு
இந்த நாடு ஒரு 2003ஆம் ஆண்டு இந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்னும் தரவு தேவையெனின் களத்தில் எழுதவும்.
[size=15]
Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
[size=15]
Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
இந்த நாட்டு வெளிநாட்டு அமைச்சர் 2003ல் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலதிக தரவுகள் தேவைப்படின் களத்தில் எழுதவும்.
[size=15]
Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
11வது கேள்விக்கான பதில்.
சுவீடன்.
[size=15]
Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
பெர்ஷியா என முன்னர் அழைக்கப்பட்ட நாடு எது?
[size=15]
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
அழகுத் தமிழில் பாரசீகம் என்று முன்பு குறிப்பிட்டிருந்தேனே, கவனிக்கவில்லையா? புயல் வேகமாகப் கடந்துவிட்டதா, என்ன?
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
தமிழ் ஆர்வலர்களுக்கான சில வினாக்கள் (எத்தனை பேர் இந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்காமல் ஓடுகின்றார்கள் என்று பார்ப்போம்) :wink:
பின்வரும் தமிழ் ஆக்கங்களின் ஆசிரியர் யார்?
1. தொல்காப்பியம்
2. சிலப்பதிக்காரம்
3. திருமந்திரம்
4. சீவக சிந்தாமணி
5. மூதுரை
6. பெரியபுராணம்
7. கந்தபுராணம்
8. திருப்புகழ்
9. கொன்றை வேந்தன்
10. திருமுருகாற்றுப்படை
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
1. தொல்காப்பியம்- தொல்காப்பியர்
2. சிலப்பதிக்காரம் - இளங்கோஅடிகள்
3. திருமந்திரம் - திருமூலர்
4. சீவக சிந்தாமணி-
5. மூதுரை- ஔவையார்
6. பெரியபுராணம்- சேக்கிழார்
7. கந்தபுராணம்- கச்சியப்பசிவாச்சாரியார்
8. திருப்புகழ்- அருணகிரிநாதர்
9. கொன்றை வேந்தன்- ஔவையார்
10. திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
கிருபாவின் கேள்விகளுக்கான பதில்கள்:
1. தொல்காப்பியம். தொல்காப்பியனார்.
2. சிலப்பதிகாரம். இளங்கோவடிகள்.
3. திருமந்திரம். திருமூலர்.
4. சீவகசிந்தாமணி. திருத்தக்கதேவர்.
5. மூதுரை. ஒளவையார்.
6. பெரியபுராணம். சேக்கிழார்.
7. கந்தபுராணம். கச்சியப்ப சிவாச்சாரியார்.
8. திருப்புகழ். அருணகிரிநாதர்.
9. கொன்றை வேந்தன். ஒளவையார்.
10. திருமுருகாற்றுப்படை. நக்கீரர்.
ஒரு குத்துமதிப்பிலை எழுதியிருக்கின்றேன். சரியா என அறியத் தரவும்.
[size=15]