Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
தாங்கள் அம்பிகாவதி சரித்திரம் அறியவில்லை என்பது நன்கு புரிகின்றது. அம்பிகாவதியின் கவிகளை அவனது முறைப்பெண் மூலம் எடுத்து வரச் செய்து அவற்றை படித்து அம்பிகாவதி தன்னைத்தான் மறைமுகமாக வர்ணித்திருக்கின்றானென்பதை புரிந்து கொண்டு பின்பு தன் காதலையும் வெளிப்படுத்தினாள். ஆதலால் அங்கு தவறொன்றுமில்லை. வேறெங்கோ தான் தவறு தொடருகின்றது.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
kirubans Wrote:ஆக, இளங்கோ சிலப்பதிகாரம் எழுதியதோடு வேறு ஏதாவது எழுதியும் இருக்கலாம். ஆனால் அவர் அம்பிகாபதி, அமராவதி கதையை எழுதவில்லை (அந்தக் காலகட்டத்திற்கு முன்பே இறந்து போனார்).
அம்பிகாபதி, அமராவதி கதை என்ன புராணத்தில் (ஒரு தலைப்பு இருக்க வேண்டுமே) வருகிறது, யார் எழுதியது என்பது சத்தியமாக எனக்குத் தெரியாது. பழந்தமிழ் இலக்கிய விற்பன்னர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
பரமார்த்த குருவிகளுக்கு ஞாபகம் வரவில்லை என்பதைவிட தெரியாது என்பதே உண்மை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எங்கள் தமிழாசிரியர் சொல்லித்தந்தது ஞாபகம் இருந்தது இப்ப... ஆதாரங்களைத் தேடி எடுக்க வசதியில்லை.... குருவிகளுக்கு தெரியவில்லை என்பதைச் சொல்வதில் காட்டும் அக்கறையைவிட கேட்ட கேள்விக்குத் தெளிவான விடை தர முயல்வது எல்லோருக்கும் உதவியாக இருக்கும்...! நாமும் இயன்றவை இதைத் தெளிவுபடுத்த முனைகிறோம்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
kuruvikal Wrote:தெரியவில்லை என்பதைச் சொல்வதில் காட்டும் அக்கறையைவிட கேட்ட கேள்விக்குத் தெளிவான விடை தர முயல்வது எல்லோருக்கும் உதவியாக இருக்கும்...! நாமும் இயன்றவை இதைத் தெளிவுபடுத்த முனைகிறோம்...! :wink: 
பல விளக்கங்கள் வந்துள்ளன. புதிதாக ஒரு கேள்வியும் வரவில்லையே :!:
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
இளைஞன் Wrote:எனக்கொரு சந்தேகம்.
கம்பனுக்கு மனைவி இருந்தாரா? :wink: அட இப்படி ஒரு கேள்வி இருந்ததா? அம்பிகாபதியோடு எல்லாருமே மெனக்கடுகிற மாதிரி உள்ளது.
<b> . .</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
kirubans Wrote:kuruvikal Wrote:தெரியவில்லை என்பதைச் சொல்வதில் காட்டும் அக்கறையைவிட கேட்ட கேள்விக்குத் தெளிவான விடை தர முயல்வது எல்லோருக்கும் உதவியாக இருக்கும்...! நாமும் இயன்றவை இதைத் தெளிவுபடுத்த முனைகிறோம்...! :wink: 
பல விளக்கங்கள் வந்துள்ளன. புதிதாக ஒரு கேள்வியும் வரவில்லையே :!:
இணையத்தில் தேடிப் பாத்திருப்பியள்...விடை கிடைக்கவில்லை...சடையளில விடாம...அம்பிகாபதி அமராவதி காதல் கதையின் மூலத்தைத் தந்தவர் யார் என்று முன்னரே கேட்கப்பட்டதற்கு விடையைத் தெளிவாகச் சொல்லுங்கள்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 27
Threads: 1
Joined: Feb 2005
Reputation:
0
Vasampu Wrote:kirubans Wrote:[quote=Siriththiran]கம்பனின் மகன்தான் அம்பிகாவதி. (சோழ?) மன்னனின் மகள் அமராவதி. இருவரும் காதலர்கள். நூறு செய்யுள் தொடர்ந்து பாடினால் தனது மகளை அம்பிகாவதிக்கு திருமணம் செய்ய சம்மதிப்பதாக மன்னன் அறிவித்தார். அம்பிகாவதி பாட அமராவதி ஒவ்வொரு பூ ஒரு செய்யுளுக்கு எடுத்து வைப்பதாகவும், அதில் முதலில் பாடிய காப்புக்கும் ஒரு பூவை தவறுதலாக அம்பிகாவதி
சரியாகச் சொல்லியுள்ளார்
எது சரி நன்றாக வாசித்துப் பாரும் கிருபன்ஸ்
அனுப்பிவிட்டுதான் பார்த்தேன் பெயர்கள் மாறி வந்துவிட்டது.
திருத்தி எழுதமுடியாத நிலையில் எனது உறுப்பினர் நிலையுள்ளதால் அப்படியே விட்டுவிட்டேன்.
;
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
kuruvikal Wrote:இணையத்தில் தேடிப் பாத்திருப்பியள்...விடை கிடைக்கவில்லை...சடையளில விடாம...அம்பிகாபதி அமராவதி காதல் கதையின் மூலத்தைத் தந்தவர் யார் என்று முன்னரே கேட்கப்பட்டதற்கு விடையைத் தெளிவாகச் சொல்லுங்கள்...! :wink: 
"தமிழ் இலக்கிய வரலாறு" மணிமேகலை பிரசுரத்தில் வந்த புத்தகம் உள்ளது. எல்லா இலக்கியத்தைப் பற்றியும் எழுதி இருக்கிறார்கள். பாழாய்ப்போன அம்பிகாபதி-அமராவதி கதையை யார் எழுதியது என்று குறிப்பிடவில்லை. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இணையத்தில் தேடிப் பார்த்தால், அங்கும் கிடைக்கவில்லை, ஒரு இணைப்பில் மட்டும் அம்பிகாபதி கோவை என்று வருகிறது. அவ்வளவுதான்.
என்றாலும் இளங்கோ கம்பன் மகன் இல்லை என்பது தெளிவு. 8)
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
Vasampu Wrote:கிருபன்ஸ் பிரித்தானியாவில் தமிழ்க் கடைகளில் கேட்டுப்பாரும். எப்படியும் சிவாஜி - பானுமதி நடித்த அம்பிகாவதி படம் எடுக்கலாம்.
மேலும் மனைவி இல்லாமல் மகன் எப்படி வந்தார்

படம் எடுத்துப் பார்க்கலாம்தான். அதைவிட படத்துக்குக் கிடைத்த மூலாதாரமான புராணப் புத்தகம் கிடைத்தால் உண்மையான தகவலைப் பெறலாமே என்ற நம்பிக்கை.
அம்பிகாபதி உண்மையிலேயே கம்பனின் மகனா என்பதைத் அறிய படம் மட்டும் உதவாது. வாசித்த குறிப்பு ஒன்றின்படி அம்பிகாபதி-அமராவதி கதை ஒரு நாடோடிப் பாடல்களாகத்தான் இருந்தது போலுள்ளது.
எதற்கும் கம்பவரிதி ஜெயராஜைக் கேட்டுத் தெளியலாம். ஆனால் மனுஷனுக்கு புலத்து ஆட்களைப் பிடிக்காது.
<b> . .</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
kirubans Wrote:[quote=kuruvikal]இணையத்தில் தேடிப் பாத்திருப்பியள்...விடை கிடைக்கவில்லை...சடையளில விடாம...அம்பிகாபதி அமராவதி காதல் கதையின் மூலத்தைத் தந்தவர் யார் என்று முன்னரே கேட்கப்பட்டதற்கு விடையைத் தெளிவாகச் சொல்லுங்கள்...! :wink: 
"தமிழ் இலக்கிய வரலாறு" மணிமேகலை பிரசுரத்தில் வந்த புத்தகம் உள்ளது. எல்லா இலக்கியத்தைப் பற்றியும் எழுதி இருக்கிறார்கள். பாழாய்ப்போன அம்பிகாபதி-அமராவதி கதையை யார் எழுதியது என்று குறிப்பிடவில்லை. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இணையத்தில் தேடிப் பார்த்தால், அங்கும் கிடைக்கவில்லை, ஒரு இணைப்பில் மட்டும் அம்பிகாபதி கோவை என்று வருகிறது. அவ்வளவுதான்.
என்றாலும் இளங்கோ கம்பன் மகன் இல்லை
இளங்கோ கம்பன் மகன் இல்லை என்பது தெளிவு..கம்பன் மகன் பற்றி ஏதோ சொன்னதா அறிந்த ஞாபகம்... அதுவும் இப்ப கால வேறுபாடு என்று காட்டி... குழப்பிட்டியள்...கம்பன் எப்ப வாழ்ந்தார்...இளங்கோ எப்ப வாழ்ந்தார் என்றாவது ஒருக்காச் தெளிவாச் சொல்லுறியளா... எங்க ஞாபகத்தில் சில நேரம் தவறு இருக்கலாம்...! அச்சொட்டாக விடை தெரியவில்லை...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
இளங்கோ வாழ்ந்தது கி.பி. 2ம் நூற்றாண்டு (சங்கம் மருவிய காலம்). கம்பன் வாழ்ந்தது 9ம் நூற்றாண்டு (சோழ காலம்)
அம்பிகாபதி கோவை எழுதியது 12ம் நூற்றாண்டில்.
<b> . .</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
kirubans Wrote:கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் அம்பிகாபதி என்பவரால் இயற்றப்பட்ட அம்பிகாபதி கோவை அம்பிகாபதி, அமராவதி கதையை சொல்லுவதாக இருக்கலாம்.
http://www.tamilar.org/tamil-literaturechrono.asp
அம்பிகாபதி எனும் படம் தியாகராஜ பாகவதர் நடித்து 1937இல் வெளிவந்து சக்கை போட்டதாம். அதனால் அம்பிகாபதி கதை பிரபல்யம் அடந்திருக்கலாம்.
கதையின்படி அம்பிகாபதி கம்பரின் மகன், அமராவதி இளவரசி. இருவருக்கும் காதல். அரசனுக்கு விருப்பமில்லை. கட்டிக்கொடுப்பதற்கு நிபந்தனை வைக்கிறார். குறிப்பிட்ட தொகை (100?) பாடல்களை தொடர்ந்து இயற்றிப்பாடுவது என்பதுதான் நிபந்தனை.
அமராவதி ஒவ்வொரு பாடல் முடிவிலும் ஒவ்வொரு பூக்களாக எறிகிறாள். இதுதான் பாடல்களை எண்ணுவதற்குப் பாவிக்கப்பட்ட முறை. அமராவதி பிழையாக ஒன்றைக் கூட எறிந்ததால், அம்பிகாபதி ஒரு பாடல் குறையப் பாடி முடிக்க வேண்டி வந்து விட்டது. மரண தண்டனை கிடைக்கிறது. காதல் காவியமாகிவிட்டது.
படத்தைப் பார்க்கவும் இல்லை, புராணத்தைப் படிக்கவுமில்ல்லை, எல்லாம் கேள்விப்பட்ட சங்கதிதான்.
அப்ப கம்பன் மகன் கதையை... கிட்டத்தட்ட 300 - 200 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு அம்பிகாபதி எழுதினாரோ...???! அப்படி என்றால் ஏன் இன்னொரு இளங்கோ இருந்திருக்க முடியாது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
kuruvikal Wrote:அப்ப கம்பன் மகன் கதையை... கிட்டத்தட்ட 300 - 200 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு அம்பிகாபதி எழுதினாரோ...???! அப்படி என்றால் ஏன் இன்னொரு இளங்கோ இருந்திருக்க முடியாது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நிறைய இளங்கோக்கள் உண்டு (எனக்கு இளங்கோ என்ற பெயரில் ஒரு நண்பனும் இருக்கிறான்). :wink:
என்றாலும் சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ கம்பனுக்கு மகனில்லை.
சிலவேளை நீங்கள் சொன்னதுபோல் கம்பனுக்கு இளங்கோ என்ற பெயரில் ஒருமகன் சின்னவீடு ஒன்றுக்குப் பிறந்த்திருக்கலாம் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (பெரிய வீடு யாரென்று இன்னமும் தெரியவில்லை  )
<b> . .</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
kirubans Wrote:kuruvikal Wrote:அம்பிகாபதிதான்...அதைச் சொன்னது கம்பன் அல்ல.. இளங்கோவடிகள் என்று நினைக்கிறம்.. அம்பிகாபதி அமராவதி காதல் கதை...சொன்னது....அவர்தானே....??! அதுதான் அங்கே இளங்கோ என்று போட்டிருக்கம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்ப சிலப்பதிகாரம் அம்பிகாபதி, அமராவதி கதையா :?: :?:
நீங்கள் சொன்னால் சரிதான். :wink:
kirubans Wrote:kuruvikal Wrote:அப்ப கம்பன் மகன் கதையை... கிட்டத்தட்ட 300 - 200 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு அம்பிகாபதி எழுதினாரோ...???! அப்படி என்றால் ஏன் இன்னொரு இளங்கோ இருந்திருக்க முடியாது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நிறைய இளங்கோக்கள் உண்டு (எனக்கு இளங்கோ என்ற பெயரில் ஒரு நண்பனும் இருக்கிறான்). :wink:
என்றாலும் சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ கம்பனுக்கு மகனில்லை.
சிலவேளை நீங்கள் சொன்னதுபோல் கம்பனுக்கு இளங்கோ என்ற பெயரில் ஒருமகன் சின்னவீடு ஒன்றுக்குப் பிறந்த்திருக்கலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (பெரிய வீடு யாரென்று இன்னமும் தெரியவில்லை )
கம்பன் மகன் கதை சொன்னதாக குருவிகளால் எண்ணப்படும் இளங்கோவுக்கும் சிலப்பதிகாரத்துக்கும் முடிச்சுப் போட்டது நீங்கள் தான்... என்பதை அறிந்து கொண்டால் நல்லம்...!
எதுக்கும் ஆதாரம் இல்லாமல் கம்பனை வம்பனாப் பாக்கிறவையின்ர கருத்துக்க குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை... கம்பன் பற்றிய விமர்சனங்கள் தொடரட்டும்...எங்களுக்கு ஆட்சேபனைகள் இருந்தால் தெரிந்ததைத் தொடர்வம்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
kuruvikal Wrote:கம்பன் மகன் கதை சொன்னதாக குருவிகளால் எண்ணப்படும் இளங்கோவுக்கும் சிலப்பதிகாரத்துக்கும் முடிச்சுப் போட்டது நீங்கள் தான்... என்பதை அறிந்து கொண்டால் நல்லம்...
குருவிகளுக்கு விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது என்று எங்களுக்கு நல்லாவே தெரியும் (குருவிக்கு ஏது மீசை, அதானே) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> . .</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:குருவிகளுக்கு விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது என்று எங்களுக்கு நல்லாவே தெரியும் (குருவிக்கு ஏது மீசை, அதானே)
_________________
இப்ப கடைசியாய் என்ன சொல்லுறியள்.. இருவருக்கும் தெரியாது என்றியள். அப்படியா..?? கிருபன் ஈஸ்ட்கம் ல பூபாலசிங்கம் இருக்கே ஒருக்கா பாக்கலாமே.. :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
tamilini Wrote:இப்ப கடைசியாய் என்ன சொல்லுறியள்.. இருவருக்கும் தெரியாது என்றியள். அப்படியா..?? கிருபன் ஈஸ்ட்கம் ல பூபாலசிங்கம் இருக்கே ஒருக்கா பாக்கலாமே.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நம்மட இடத்தில இருந்து ஈஸ்ட்காம் பக்கம் போகேலாது, போனால் சிக்கல்கள் வரும். :roll:
அது தவிர பூபாலசிங்கம் புத்தகசாலையில் சமையற்புத்தகங்களும், ரமணி சந்திரன், பாலகுமாரன் போன்றோரின் புத்தகங்கள்தான் இருக்கு. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
http://www.anyindian.com/ இல் தேடிப்பார்க்கலாம் என்று நினக்கிறேன்.
<b> . .</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அது தவிர பூபாலசிங்கம் புத்தகசாலையில் சமையற்புத்தகங்களும், ரமணி சந்திரன், பாலகுமாரன் போன்றோரின் புத்தகங்கள்தான் இருக்கு.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:அது தவிர பூபாலசிங்கம் புத்தகசாலையில் சமையற்புத்தகங்களும், ரமணி சந்திரன், பாலகுமாரன் போன்றோரின் புத்தகங்கள்தான் இருக்கு.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஏன் அக்க இதுகள விட வேற புத்தகங்கள் இல்லையோ... அப்ப போய்ப் பிரயோசனம் இல்லையா..??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
|