05-13-2005, 05:29 PM
எனது பார்வையில்.....
vasisutha Wrote:anpagam Wrote:Danklas Wrote:இதையெல்லாம் போய் பெரிசா எடுத்தால் எப்படி நிலவன்.. இப்ப ரிசியின் பத்திரிகையில் வந்ததை ஜரோப்பாவில் உள்ளவர்கள் இலங்கையில் உள்ளவர்களால் வாசிக்க முடியாது, அதை நிதர்சனம் சுட்டு போட்டு எல்லோரும் பார்க்க கூடியாதக உதவி செய்திருக்கு.. இதை என்னொமொரு வகையில் பார்க்கபோனால் நிதர்சனம் அந்தபத்திரிகையின் பிரதி ஒன்றை விலைக்குவாங்கி அதை தனது இனையத்தளத்தில் பிரசுரித்திருக்கின்றது... இதற்க்கு நீங்கள் நினைப்பதுபோல் கட்டயம் நன்றி என்ற வார்த்தையை நிதர்சனம் உபயோகப்படுத்ததேவையில்லை...:roll: ...
[b]<span style='font-size:25pt;line-height:100%'>யாழ் இணைய அங்கத்தவர்களுக்கும்... யாழுக்கும் இதுசாதாரணம்... </span> :roll: :|
ஆனால்... நியாயம்... யதார்த்தம் அதுஅல்ல.... டக்ளஸ்:wink:
நாம் படைப்பாளிகள் ஆனால்த்தான் அதன் உண்மைத்தாக்கம் விளங்கும்...
அன்பகம் என்ன சொல்ல வருகிறீர்கள்? நீங்கள் சொல்வதை பார்த்தால்
யாழ் கள உறுப்பினர்கள் ஏதோ மற்றவர் படைப்புகளை திருடி எழுதுகிறார்கள்
என்று சொல்வது போல உள்ளது.
என்னைப் பொறுத்தவரை எங்கு சுட்டாலும் மறக்காமல் அந்த தளத்தின்
பெயரை நன்றி சொல்லி போட்டுவிடுவேன். (சிலவேளை மறதியினால் ஒன்றிரண்டு
தவறியிருக்கலாம்.)
அப்படித்தான் கள உறுப்பினர்களும்.
உங்கள் இந்த வார்த்தையை நான் வருத்தமாக நோக்குகிறேன். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
anpagam Wrote:ம்ம் மன்னிக்கவும்.... <!--emo&...வேறுஒரு பகுதியில் இருந்து...--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
எழுதமுன்னமே எனக்கும் அந்தவார்த்தை வருத்தமாகத்தான் இருந்தது...
ஆனால் எமுதவேண்டும் போல் இருந்தது அந்தகருத்தை எழுதிவிட்டேன்...
அக்கருத்து நம்மையும் யாழையும் மட்டுமே புண்பட வைக்க எழுதவில்லை... :| <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
நன்றியோடு விசயம்... தேவையானகளங்களுக்கும்...நமக்குமொழிகிறது...
ஆனால்.. நாம் இணையபடைப்பாளிகள்... படைப்பாளிகள் ஆனால்த்தான் அதன் உண்மைத்தாக்கம் விளங்கும்...:|


:roll: ...
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->