05-25-2005, 10:04 PM
Nilavan Wrote:தமிழ் நாட்டு தொலைக்காட்டி பெயரை நங்கள் மாற்றவா....அட பாவிங்களா தொலைச்சிடுவன் மவனுகள... நாங்கள் யார் தமிழின் தாய் வீடு நாங்கள் ஆங்கித்தை தமிழ்ல கலப்பம் தமிழை ஆங்கிலத்தில் கலப்பம் ஈழத்தமிழ் முட்டாள் வேண்டுமென்றால் தமிழுக்காய் உயிர் கொடுக்கட்டும் நாங்கள் மானப்பிறவிகள் எங்களுக்கு எங்கள் வீட்டுப்பிரச்சினைதான் முக்கியம் உழை உண் உடு படு சாவு...இந்த இரண்டெழுத்து வாக்கியங்கள் தான் எங்கள் தாரக மந்திரம் எவனாவது சண் ரீவியை சூரியன் தொலைக்காட்சி என்றோ ராஸ் ரீவியை ராஜா தொலைக்காட்சி என்றோ கதைச்சீக்க அவ்வளவு தான்...8)
ஆமா நம்ம தொலைகாட்சிகள் தானெ ஆங்கிலபெயால இருக்கு பேந்தேன்டா நீங்கள் கள்ளக்காட் பொட்டு அதை பாக்கிறீங்க....அதுமட்டுNமு உங்கடை ஆக்கள் தயாரிக்கற படங்களை கூட நீங்கள் நிராகரிக்கிறீங்கள் பிறகெதுக்கு உங்களுக:கு தமிழுணர்வு... தனித்துவமாய் ஏதாவது செய்யுங்க எங்களை கொப்பி பண்ணி படமெடுக்காதீங்க. எங்களை கொப்பி பண்ணி நாடகம் எடுக்காதீ;க..பாடல் படிக்கிறதுக்கு எங்கடை கலைஞர்களிட்ட வரதையுங்கோ... தனிச்சிறப்பொட எடுத்து வெற்றி பெறுங்க அதுக்கு பிறகு எங்களிட்ட கலைகளைப்பற்றி கதையுங்க.....
(நான் ஒரு இந்தியனாய் இருந்து பதில் சொன்னேன்)
நிலவன்
:?: :!: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->