Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அன்பழகனுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருவாரா கருணாநிதி?????
#41
சின்னக்குடி, பொதுவாக மரணமடைந்தவர்களை நாகரிகத்துடன் விமர்சிப்பது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது... உங்கள் ஊரில் எப்படி? அநாகரிகம் தான் தலைவிரித்து ஆடுமோ?
,
......
Reply
#42
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin--><!--QuoteBegin-sinnakuddy+--><div class='quotetop'>QUOTE(sinnakuddy)<!--QuoteEBegin-->சுண்டலு ..சரியான சுண்டல் தானப்பா....ஜெயுடைய...என்னையும் ஆதரவளனாக்கி போட்டியள் போலை...பாவம் பெண் பிரசு தானே...உங்களுக்காக  அவவுக்கு சப்போர்ட்டாய் கதைப்பம்...உந்த கலாநிதி மாறனின் தேப்பன் உந்த முரசொலி மாறன் எங்கள் தங்கம் என்ற படம் தயாரித்தவர்...அதிலை நடிச்ச ஜெயலிலாதாவுக்கு சம்பளம் கொடுத்தவராம்...அதோடை தயாரிப்பாளர் என்ற உரிமையோட ஜெயிடம்................அதற்க்காக வாத்தியாரிட்டை வேண்டி கட்டினவராம் ரகசியமாக...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சின்னக்குட்டி அண்ணா,

தவறான தகவல் சொல்கிறீர்கள்.... முரசொலி மாறன் மீது மறைந்த எம்.ஜி.ஆர். அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்.... முரசொலி மாறனும் கலைஞரை விட எம்.ஜி.ஆர். மீதே பாசம் அதிகம் கொண்டிருந்தவர்.... எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு கட்டம் கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் முரசொலி மாறன்..... மேலும் எங்கள் தங்கம் தயாரிப்பாளர் முரசொலி மாறன் அல்ல.... அது கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படம்.... அதில் கண்ணதாசனுக்கும் பங்குண்டு என்பார்கள்...... அந்தப் படத்தின் இயக்குனர் முரசொலி மாறன் அவ்வளவு தான்.......<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> யாதும் ஊரே யாவரும் கேளிர்

லக்கிலுக்...எங்கள் தங்கம் நீங்கள் சொன்னமாதிரி முரசொலி மாறனால் டைரக்ட் செய்யப்படவில்லை...கிருஸ்ணன்-பஞ்சு என்பவர்களால்.....தான்.................அந்த படம் மேகலா பிக்சர்ஸ் ஆல் தயாரிக்கப்பட்டது...முரசொலி தயாரிப்பு நிர்வாகத்தில் இருந்தார் என்பது தெரிந்த விடயம்
Reply
#43
........ <img src='http://img134.imageshack.us/img134/1933/mgrvp2lo.jpg' border='0' alt='user posted image'>
Reply
#44
கிருஷ்ணன்-பஞ்சு இன் படங்கள் வெளியான தேதி
இளைய தலைமுறை 1976
பெற்றால் தான் பிள்ளையா 1966
குங்குமம் 1963
தெய்வப்பிறவி 1960
பராசக்தி 1952

இவைகள் மட்டுமே திரு.கிறுஷ்ணன் - பஞ்சு அவர்களினால் இயக்கப்பட்ட படங்கள்
!

-
Reply
#45
<!--QuoteBegin-¾õÀ¢Ô¨¼Â¡ý+-->QUOTE(¾õÀ¢Ô¨¼Â¡ý)<!--QuoteEBegin-->கிருஷ்ணன்-பஞ்சு இன்  படங்கள்          வெளியான தேதி  
இளைய தலைமுறை                       1976  
பெற்றால் தான் பிள்ளையா                 1966  
குங்குமம்                                  1963  
தெய்வப்பிறவி                             1960  
பராசக்தி                                   1952  

இவைகள் மட்டுமே திரு.கிறுஷ்ணன் - பஞ்சு அவர்களினால் இயக்கப்பட்ட படங்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> http://www.imdb.com/title/tt0233650/ http://www.imdb.com/name/nm0471487/ கிரு்ணன்- பஞ்சு டைரக்ட் பண்ணியபடங்களை இந்த இணைப்பில் 58 படங்கள் அளவில் டைரக்ட் செய்துருக்கிறார் கிருஸ்ணன்-பஞ்சு
Reply
#46
!

-
Reply
#47
Vasampu Wrote:சின்னக்குட்டிக்கு வயசானதாலே புலம்புகின்றார். நீங்கள் அதை பொருட்படுத்த வேண்டாம். இறந்தவர்களைப் பற்றி இழிவாகக் கருத்தெழுதுவதைத் தவிர்க்கலாமே.

அப்ப ஏனப்பு ஹிட்லர இன்னமும் ஏசிக்கொண்டு இருக்கிறியள், <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#48
அப்பு பிருந்தன்

ஹிட்லரின் அரசியல் விமர்சிக்கப்படுகின்றதேயொழிய அவரின் தனிப்பட்ட வாழ்க்கையல்ல. இங்கே ஊகங்களின் அடிப்படையில் இறந்தவர்களைப் பற்றி தரக்குறைவாக விமர்சிக்கப் படுவதையே நான் வேண்டாமென்றேன்.
<i><b> </b>

</i>
Reply
#49
Vasampu Wrote:அப்பு பிருந்தன்

ஹிட்லரின் அரசியல் விமர்சிக்கப்படுகின்றதேயொழிய அவரின் தனிப்பட்ட வாழ்க்கையல்ல. இங்கே ஊகங்களின் அடிப்படையில் இறந்தவர்களைப் பற்றி தரக்குறைவாக விமர்சிக்கப் படுவதையே நான் வேண்டாமென்றேன்.

இது பொதுவான விடயம் பொதுவாழ்க்கைக்கு வந்தவர்கள் விமர்சனத்துக்குட்பட்டவர்கள்தான்.
புஸ்பராசவைபற்றிக்கதைப்பதும் இது போன்றதுதான்,
இது ஊகம் அல்ல புஸ்பராசாவின் காலத்தில் வாழ்பவர்கள் நாம், அவருடன் நெருங்கிபழகியவர்கள், ஒரே ஊர்காரரர்கள், அவரால் பாதிக்கப்பட்டவர்கள், அவர் சார்ந்த இயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தைனையோபேர் புலத்தில் இருக்கிறார்கள், களத்தில் இருக்கிறார்கள், யாழ்தளத்தில் இருக்கிறார்கள், அவர்களது அனுபவம் எல்லாம் சும்மா வெறும் ஊகங்கள் அல்ல, புஸ்பராசவை தனிப்பட்டரீதியில் எத்தனை பேருக்கு தெரியும், அவரது ஊர்காரருக்குத்தான் தெரியும், அவர்சார்ந்த அரசியல்காரணமாகத்தான் உலகத்துக்கு தெரியும், அவர் பற்றிய விமர்சனம் அவர்மீதான தனிப்பட்ட தாக்குதல் அல்ல அவர்சார்ந்த அரசியல் மீதான விமர்சனம். இறப்பிற்கு முன்னும் சரி இறப்பிற்கு பின்னும் சரி, பொதுவாழ்க்கைக்கு வந்தவர்கள் விமர்சனத்துக்குட்பட்டவர்களே.
.

.
Reply
#50
அப்பு பிருந்தன்

இங்கு ஏன் புஸ்பராசாவை இழுக்கின்றீர். தலையங்கத்திற்கு சம்பந்தமில்லாது ஏன் எதையாவது எழுத வேண்டுமென்று நிற்கின்றீர் .நான் இங்கு எழுதப்பட்ட மாறன், எம்.ஜி.ஆர் பற்றி தரக்குறைவான கருத்து சம்பந்தமாகத்தான் எனது கருத்தை எழுதினேன். அதற்கு ஏன் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட நினைக்கின்றீர்.
<i><b> </b>

</i>
Reply
#51

இறந்தவர்களை பற்றி விமர்சிக்கவேண்டாம் என கேட்டிருந்தீர்கள், அதனால்தான் ஹிட்லரையும்,புஸ்பராசவையும் உதாரணம்காட்டவேண்டியதாகிவிட்டது, அது பற்றி தங்கள் கருத்து?
.

.
Reply
#52
பொதுவாகவே இறந்தவர்களைப் பற்றி விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் பொதுவாழ்விலுள்ளவர்களையோ அல்லது அரசியலில் ஈடுபடுவோர்களையோ அவர்களது செயற்பாட்டின் நிறைகுறைகளை சுட்டிக் காட்டி நாகரீகமாக விமர்சிப்பதில் தவறில்லை. விமர்சனம் என்பது வேண்டுமென்று ஒரு பக்கத்தை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் மற்றைய பக்கத்தை விமர்சிக்கவே கூடாது என எண்ணுவதில் எனக்கு உடன்பாடில்லை. இங்கு சிலர் மனநோயாளி போன்று ஒருவரே 4 பெயர்களில் வந்து தனது கருத்திற்கு தானே பதில் கருத்து எழுதுவது தனது கருத்தையே மேற்கோள் காட்டி அதனைப் பாராட்டுவது தனிநபர் தாக்குதலாக எப்படி வேண்டுமானாலும் எழுதுவது இப்படிப் பட்டவை தான் விமர்சனமென்றால் ஆளை விடுங்க சாமி :roll: :twisted: :?:
<i><b> </b>

</i>
Reply
#53
Vasampu Wrote:இங்கு சிலர் மனநோயாளி போன்று ஒருவரே 4 பெயர்களில் வந்து தனது கருத்திற்கு தானே பதில் கருத்து எழுதுவது தனது கருத்தையே மேற்கோள் காட்டி அதனைப் பாராட்டுவது தனிநபர் தாக்குதலாக எப்படி வேண்டுமானாலும் எழுதுவது இப்படிப் பட்டவை தான்

எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கின்ற உங்களிடம் ஒரு கேள்வி! ஒருவரே 4பெயர்களில் வந்து எழுதுகின்றார் என்கின்றீர்கள். அந்த 4பெயரையும் சொல்லலாமே!! நானும் ஆதாரம கொடுத்தால் தான் நம்புவேனாக்கும்!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#54
Birundan Wrote:இது பொதுவான விடயம் பொதுவாழ்க்கைக்கு வந்தவர்கள் விமர்சனத்துக்குட்பட்டவர்கள்தான்.

அப்படியா? இந்தக் களத்திலேயே உயிரோடு இருக்கும் பொதுவாழ்வில் உள்ள சிலரை விமர்சித்தால் வெட்டப்படுகிறதே? நீங்கள் எல்லாம் விமர்சிப்பவர் மேல் பாய்கிறீர்களே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
Reply
#55
Luckyluke Wrote:

களவிதிகளுக்கு அமைய, உண்மைகளை மட்டும் பேசினால் எதுவும் வெட்டப்பாடாது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.

.
Reply
#56
<b>Vasampu wrote:</b>
இங்கு சிலர் மனநோயாளி போன்று ஒருவரே 4 பெயர்களில் வந்து தனது கருத்திற்கு தானே பதில் கருத்து எழுதுவது தனது கருத்தையே மேற்கோள் காட்டி அதனைப் பாராட்டுவது தனிநபர் தாக்குதலாக எப்படி வேண்டுமானாலும் எழுதுவது இப்படிப் பட்டவை தான்

<b>தூயவன் எழுதியது:</b>
எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கின்ற உங்களிடம் ஒரு கேள்வி! ஒருவரே 4பெயர்களில் வந்து எழுதுகின்றார் என்கின்றீர்கள். அந்த 4பெயரையும் சொல்லலாமே!! நானும் ஆதாரம கொடுத்தால் தான் நம்புவேனாக்கும்!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>தூயவன்</b>

இவ்விடயம் ஏற்கனவே என்னால் நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டு நிர்வாகத்திலுள்ள ஒருவரே என்னிடம் ஏற்றுக் கொண்ட விடயம். ஆனால் தேசியம் என்ற முகமூடியை அவர் அணிந்திருப்பதால் நிர்வாகம் கைவைக்கவில்லையாம். புூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பதாக நீர் நினைத்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.

<b>பிருந்தன் எழுதியது:</b>
களவிதிகளுக்கு அமைய, உண்மைகளை மட்டும் பேசினால் எதுவும் வெட்டப்பாடாது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>பிருந்தன்</b>

உங்களுக்கு நிறைய நகைச்சுவை உணர்வு தானுங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b> </b>

</i>
Reply
#57
[b]<span style='font-size:30pt;line-height:100%'>சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்
சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்
சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்
சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்
சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்
சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்</span>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#58
இங்கே களவிதிகளில் ஒருவர் ஒரு பெயரில் மட்டும் தான் வந்து எழுத வேண்டும் என்று கிடையாது. எனவே தேசியத்தை ஆதரிப்பதால் தான் என்று வழமையான சாக்குப் போக்குச் சொல்லி நிர்வாகத்தை குறை கூறும் தொழிலை மாற்றிக் கொள்ளுங்கள். நீர் எத்தனை பெயர்களில் எழுதுகின்றீர் என்று யாருக்குத் தெரியும். நாம் அதை ஆராய்ந்து திரிந்தோமா??

மற்றது ஒருவரை மட்டும் கருத்தில் வைத்துக் கொண்டு பொதுவாக எழுதி எல்லா உறுப்பினர்களையும் சாடாதீர்கள்.
[size=14] ' '
Reply
#59
<b>தூயவன் எழுதியது: </b>
எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கின்ற உங்களிடம் ஒரு கேள்வி! ஒருவரே 4பெயர்களில் வந்து எழுதுகின்றார் என்கின்றீர்கள். அந்த 4பெயரையும் சொல்லலாமே!! நானும் ஆதாரம கொடுத்தால் தான் நம்புவேனாக்கும்!!
<b>
தூயவன் எழுதியது:</b>
இங்கே களவிதிகளில் ஒருவர் ஒரு பெயரில் மட்டும் தான் வந்து எழுத வேண்டும் என்று கிடையாது. எனவே தேசியத்தை ஆதரிப்பதால் தான் என்று வழமையான சாக்குப் போக்குச் சொல்லி நிர்வாகத்தை குறை கூறும் தொழிலை மாற்றிக் கொள்ளுங்கள். நீர் எத்தனை பெயர்களில் எழுதுகின்றீர் என்று யாருக்குத் தெரியும். நாம் அதை ஆராய்ந்து திரிந்தோமா??

மற்றது ஒருவரை மட்டும் கருத்தில் வைத்துக் கொண்டு பொதுவாக எழுதி எல்லா உறுப்பினர்களையும் சாடாதீர்கள்.

<i><b>மேலேயுள்ள இரண்டும் உம்மால் தான் எழுதப்பட்டவை. உமது வசதிக்கேற்றவாறு கருத்துக்களை எழுதுவது உமக்கு கை வந்த கலை. இங்கே சிலர் என்று தான் நான் குறிப்பிட்டிருக்கின்றேன். ஒருவர் என்று குறிப்பிடவில்லை. குற்றமுள்ள நெஞ்சு ஏன் குறுகுறுக்கின்றது என்பதும் தெரியும்.</b> </i>
<i><b> </b>

</i>
Reply
#60
எனக்கு இந்த முதல்வர்ப்பதவி விட்டுத்தருவாரா? தந்தால் நான்

அரிசி-1காசு
இலவச சினிமா
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)