என்ன டிஸ்கசன் எல்லாம் ரொம்ப பயங்கரமா நடக்குது...
அதுசரி கீழ் நான் கேக்கிற கேள்விகளுக்கு டக்கு டக்கு எண்டு பதில் சொல்லோனும்ம் (சம்பந்தப்பட்டவைகள்)
அஜீவன்: வீடியோ எடுத்தனீர் சரி வீடியோ கமராவுக்க கொப்பி போட்டனீங்களோ??? :roll:
குளKஸ்: நீர் எப்படி?? பிலிம்ரோல் போட்டனீரோ அல்லது சிப் காட் எதவது போட்டோ போட்டோ எடுத்தனீர்??

hock:
வசி: 2 சூப்புத்தடியோட உள்ளே போன உமக்கு வெளியே வரும்பொழுது குடம் பித்தளை செம்பு எப்படி கிடைத்தது?? :roll:
பீஏ குருவி: மண்டபத்துக்க நிண்ட ஒரு பூனைக்குட்டியைபார்த்து முறைத்தீராம்... :roll:
வெண்ணிலா:: வசியின் சூப்புத்தடி ஒன்றை காணவில்லையாம்.. அவருக்கு பக்கத்தில நீங்கதானாம் இருந்தனீங்களாம்.. உள்ளே நுழையும்பொழுது வெறும் வாயுடன் போன நீங்கள் வெளியே வரும்பொழுது சூப்புத்தடியுடன் வந்தது எப்படி??? :roll:
முகத்தார்: கலியாணவீட்டுக்கு வந்து கலந்து கொண்ட ஹரியின் உறவினர்கள் பலரின் குறிப்பு கொப்பியை காணவில்லையாம்.. கண்ட சிரமன்?? :roll:
சின்னா: போகேக்க அரைகிலோ வெள்ளியோட போன நீர் வெளியே வரேக்க 1கிலோ தங்கத்தோட வந்தது எப்படி?? :?
வியாசன்: டன் மொய் தரல்லை ஓசில வந்து பந்தீல இருந்துட்டு போனதா உண்மையை ஹரிட்ட சொன்னீராமே.. :evil:
மதன்: மோகண்ட BMWயை எடுத்து உருட்டி விளையாடி என்னுடைய ஹெலியை இடிக்க (வேனுமெண்டு) போன நீராம்?? ஆ :evil: :evil:
வினித்: போகும் பொழுது பர்சுக்குள் 100 டொலருடன் போன நீர் வெளியே வரும்பொழுது 1304.99 டொலர் வந்தது எப்படி?? :x
சுண்டல்: சமையலறைபக்கம் போனனீராம்.. சுண்டல் அவிக்கும் பாத்திரத்தை காணவில்லையாம் கண்ட சிரமன்??
ரசிகை: ஜயர் தேவாரம் பாடச்சொல்லிகேட்க தாஸ் படத்தில வந்த
" வா, வா வா நீ வராக்காட்டி போ போ போ..
ஏய் கேகெ கே தா தா தா நீ தராக்காட்டி போ போ போ.
எங்கக்கா உங்கம்மா உங்கம்மா எங்கக்கா அதனாலே நான் உன்னை கட்டிக்கிறேனே" எண்டு பாடி ஜயரை கோபத்துக்கு ஆளாக்கினீங்களமே உண்மையா?? :evil:
நாரதர்ஸ், சின்னக்குட்டி,: வாசல்ல கிடந்த 2 புதுச்சோடி செருப்பை காணவில்லையாம்?? :roll:
நித்திலா, சன்முகி, அனித்தா: உங்களுக்கு பக்கத்தில இருந்த மழலையிட்டையும் தூயாட்டையும், இருந்த மிட்டாய்களை வெருட்டி பறிச்சு திண்டனீங்களாம் உண்மையா?? :evil:
தல: சப்பாட்டு பந்தல்ல பருப்பு கறியையும், அப்பளத்தையும் சட்டியோட காணல்லையாம் நீர்தானாம் முதல்ல பந்தீல இருந்தனீராம் அதுதான்... :roll:
இராவணன்: ஜயர் தேங்காய் உடைக்க வைச்சிருந்த கத்தியை எடுத்து நம்மட சின்னாவை துரத்தினீங்களாமே உண்மையா?? :roll:
ராகவா: மண்டபத்துக்க பரபரப்பு பேப்பர் ஒண்டு கிடந்ததாம்.. இப்ப காணவில்லையாம்?? நீர் தானாம் கடைசியா வாசித்தனீர்..
ஜோவ்வ் என்ன எல்லாரு நினைத்தீர்களோ டன்னிண்ட புல நாய் அவடம் முழூக்க ஒடித்திரிய ஏதோ பசீல ஓடித்திரிது எண்டு ஆ... இப்ப தெரிதா அதுதான் உந்த தகவல்களை தந்தது... :evil: :evil:
ரமா ரமா..... :evil: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>