Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வணக்கம்! நான் தான் ஜெயதேவன்!!!
#41
வணக்கம்

Reply
#42
95ம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கை ஆமி உள்ளட்டு நாசம் செய்யுறாங்களென்று, லண்டனிலை ஒரு பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம், குளிரையும் பாராது பல்லாயிரம் ஈழத்தமிழ் மக்கள் கலந்து கொள்ள நடைபெற்றது. அந்த நேரம் டக்லஸ்? ...சீச்சீ அப்படிச் சொன்னால் உங்களுக்குப் புரியாது!... மகேஸ்வரியானவ இப்ப வைத்திருக்கிற அத்தியடிக்குத்தி லண்டன் வந்திருந்தவராம். குத்தியை லண்டனிலை கெங்கா, சச்சி, ... போன்றாக்கள்தானாம் கூட்டிக்கொண்டு திரிந்தவை! அவையள் கையும் மெய்யுமாக பிடிபட்டு சனத்திட்டை நல்ல டோஸுகள் வாங்கினவை! என்றது பழைய கதை..... ஆனால் அத்தியடிக்குத்தி கனநாள் என்னோடுதான் தங்கினது கனபேருக்குத் தெரியாது! தெரிந்த கொஞ்சப்பேருக்கு, அவையளுன்டை மைனஸ் பொயின்றுகளால் திரும்பப் போட்டு வாயை மூடப்பண்ணிப் போட்டேன்!

*நானும் குத்தியும் ஒன்றாகப் படித்த பாலியல் நண்பர்கள்!!!
*குத்தியோடை உள்ள உறவை, அப்போ தேசியவாதி எனும் போர்வையில் திரிந்ததால் மறைத்தனான்!!
*நான் லன்டனில் அப்போதிருந்த ஓரிரு உதவிப் பூசாரிகள் மூலம் வரும் நியூஸுகளை குத்திக்கு அப்ப அப்ப சுடச்சுட பாஸ்பண்ணிக் கொண்டிருந்தனான்!!!
Reply
#43
þ¨¾ ¾É¢Â¡ ´Õ À̾¢Ä ¦º¡øÄ¡Ä§Á
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#44
Danklas Wrote:ஜோவ் வினித் என்ன லொள்ளா??
தல கேட்டது "உண்டியல்" ஜெயதே***னின் செட்டப் ஈஸ்வரிட்ட அருள் வாங்க எவ்வளவு செலவாகும் எண்டு இல்லை... லண்டன் ஈழபதி***வரர் கடவுளுட்ட அருள் வாங்க எவ்வளவு செலவாகும் எண்டு.... :evil: :evil:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
#45
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

அரோகரா! ரோகரா!!
வா வா ரோகரா!!
ஈழ்பதீஸ்வரத்தானுக்கு ரோகரா!!
உண்டியலுடையவனாக்கியவனுக்கு ரோகரா!!
வா வா ரோகரா!!

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#46
கெங்கா, சச்சி உங்கட உண்டியல் நலமாக உள்ளதா(sivan temple-lewisham)?
Reply
#47
வணக்கம் nஐயதேவ.... ஆரோகரா........
உங்களின் கோயிலில் உண்டியல் வைத்திருக்கிறீர்களா? அல்லது பெரிய தண்ணி தொட்டி கட்டி வைத்திருக்கிறீர்களா? என்னென்றால் உங்களுக்கு போடும் காணிக்கைக்கு கோயில்களில் இருக்கும் உண்டியல் சரிவராது அது தான் கேட்டேன்

Reply
#48
வணக்கம்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#49
வணக்கம்


..
Reply
#50
எல்லோருக்கும் நன்றிகள்!

உங்களெல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் பதில் தரவோ! இல்லை நன்றி சொல்லும் சூழ்நிலையில் நானில்லை!!!! புரியுங்கள் முதலில்????????

எனக்கு கடமைதான் முக்கியம்! "கடமை, உண்டியல், காட்டிக்கொடுப்பு" எனது கொள்கையின் தாரக மந்திரம்!!!!!!!! எனது உண்டியல் சுருட்டும் பணி, கடன் செய்து கிடுப்பதே!! மிகுதி நேரங்களில் நான் இங்குள்ள தேசியமாம், அது சம்பந்தமான தகவல்களைத் திரட்டி ஸ்கொந்து...லாந்துக்கு அனுப்பவும் வேன்டும்!!! ஐ ஆம் வெரி வெரி பிசி மான்!!!

ஆனால் என் மாற்றுக்கொள்கைகளுக்காகத்தான் இருக்கும் அற்ப சொற்ப நேரங்களையும் யாழ் களத்தில்..........
Reply
#51
87ல் இந்தியப் படைகள் வந்தபின், யாழ்ப்பாணத்தில் சண்டை தொடங்கீற்றுது! என்ரை ஆத்தை, அப்பர் யாழில் கைதடியில் சிக்கிவிட்டார்கள்! என்ன செய்வதென்று தெரியாது பதைத்துப்போய், அத்துலத்முதலிக்கு போன் ஒன்று போட்டேன்!! அவரும் ஏதாவது வாகனத்தில் வந்து ஆணையிறவுக்கு வந்தால் தான் கொழும்பிற்கு எடுப்பதாகச் சொன்னார்! நானும் ஒரு ஆள், அவ்வளவு குண்டு வெடிப்புக்கையும் யாழ்ப்பாணம் அனுப்பி, காரிலை ஆத்தை, அப்புவை கூட்டி வரச் செய்தனான்!! ஆத்தை, அப்புவின்டை கெட்ட காலமும், என்ரை நல்ல காலமும் இந்தியாக்காரனின் கெலி சுட்டதில் பளைக்கு கிட்டடியில் ஆத்தை, அப்பு காருடன் பரலோகம் போயுட்டுதுகள்!!!!!! ம்ம்ம்ம்... உதுக்கேன் என்ரை நல்ல காலம் என்று சொல்கிறேன் என்று நீங்கள் கேட்பது, எனக்குக் கேட்கிறது!!!!!!..

.... உதோடைதான் லண்டனில் எனக்கு "தேசியத்திற்காக அப்பன், ஆத்தையையே கொடுத்தவன்!" என்றல்லோ அனுதாபத்தோடு, செல்வாக்கும் ஏறீட்டுது!!!!!!!.......... உத்தோடு எனது தேசியத்திற்கான பயணம் ஆரம்பம்............
Reply
#52
நான் எனது பயணத் தொடரை புலத்தில் தொடர விரும்புகிறேன்!! இங்கிருந்து எழுதுவதால் பல புதியவர்களின் வருகைக்கு இடையூறாக இருக்கிறேன் என்ற காரணத்தை உங்களுக்கு சொல்ல முற்பட்டாலும், உன்மையிலேயே முதிர்ந்த அரசியல் அறிவுடைய நான் தொடர்ந்து ஆரம்ப நிலையிலிருந்து எழுதுவதை விரும்பவில்லை!! அதனால்தான் கருத்துக்களம் பக்கத்திலிருந்து புலம் பக்கத்திற்கு போக விரும்புகிறேன்!!

... ஆனால் ரென் கெட் உள்ளவர் என்ன சொல்கிறாரோ .???????? ஈழ்பதீஸ் உண்டியலானை காப்பாற்று!!!!!!
Reply
#53
<!--QuoteBegin-ஜெயதேவன்+-->QUOTE(ஜெயதேவன்)<!--QuoteEBegin-->எல்லோருக்கும் நன்றிகள்!

உங்களெல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் பதில் தரவோ! இல்லை நன்றி சொல்லும் சூழ்நிலையில் நானில்லை!!!! புரியுங்கள் முதலில்????????

எனக்கு கடமைதான் முக்கியம்! \"கடமை, உண்டியல், காட்டிக்கொடுப்பு\" எனது கொள்கையின் தாரக மந்திரம்!!!!!!!! எனது உண்டியல் சுருட்டும் பணி, கடன் செய்து கிடுப்பதே!! மிகுதி நேரங்களில் நான் இங்குள்ள தேசியமாம், அது சம்பந்தமான தகவல்களைத் திரட்டி ஸ்கொந்து...லாந்துக்கு அனுப்பவும் வேன்டும்!!! ஐ ஆம் வெரி வெரி பிசி மான்!!!

ஆனால் என் மாற்றுக்கொள்கைகளுக்காகத்தான் இருக்கும் அற்ப சொற்ப நேரங்களையும் யாழ் களத்தில்..........<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



<b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆகாாாாாா கும்பலில கோவிந்தா எண்டு எல்லாரும் இங்கையே நிக்கிறீங்கள்
அரோாாாாாாாாாாகராாாாாாாாாாாாா
அரோாாாாாாாாாாகராாாாாாாாாாாாா
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது தானே நக்கிறநாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:</b>

சரி அதென்ன பிசி மான் மரை எண்டு கொண்டு
அரோகரா! ரோகரா!!
வா வா ரோகரா!!
ஈழ்பதீஸ்வரத்தானுக்கு ரோகரா!!
உண்டியலுடையவனாக்கியவனுக்கு ரோகரா!!
வா வா ரோகரா!!
<img src='http://img356.imageshack.us/img356/7933/media770144xu7ef.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)