Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வணக்கம்! நான் தான் ஜெயதேவன்!!!
#1
வணக்கம்!

நான் தான் ஜெயதேவன்!!! என்னையும் வரவேற்பீர்களா????????
Reply
#2
வணக்கம் ஜெயதேவன்

உங்களை யாழ்களம் சார்பில் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் வரவு நல் வரவாகட்டும்
<b> .. .. !!</b>
Reply
#3
வணக்கம்
Reply
#4
வணக்கம்...வாங்க...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#5
நன்றி! நன்றி!!! வணக்கம்! வணக்கம்!!!

உங்கள் வரவேற்பில் உச்சம் குளிரப்பெற்றேன்!
Reply
#6
கவனம் விறைக்காமல் இருந்தால் சரி தான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#7
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
வணக்கம்! வருக!
!:lol::lol::lol:
Reply
#9
வணக்கம் ஜெயதேவன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#10
என் அன்பிற்கும், பண்பிற்கும், பாசத்துக்குமுரிய- டக்லஸும், கருணாவும், ஆனந்தசங்கரியும் இவ் யாழ் களத்திலிருக்கிறார்கள், இவர்களே எனக்கு யாழ் களத்திற்கு வருவதற்கான உந்து சக்திகள்!!!

எம்மைப் போன்று சித்தாத்தன், பரந்தன் ராஜன், முஸ்தப்பா ராம்ராஜ், டி.பி.எஸ் ஜெயராஜ், கே.ரி ராஜசிங்கம், ... போன்றோர் எங்கள் உயர் கொள்கைகளைப் பரப்ப இங்கு முன் வர வேண்டும்!!!

அரோகரா!! ஈழபதீஸ் உண்டியலானுக்கு!! ரோகரா!! சொல்லுங்கோ!!!!!!!
Reply
#11
வணக்கம் ஜெயதேவன்

அரோகரா!! ஈழபதீஸ் உண்டியலானுக்கு!! ரோகரா!!
Reply
#12
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
வாரும் ஜெயதேவன். வணக்கம்
உங்களுடைய கொள்கை கோட்பாடுகளை எடுத்து விடுங்கோ.
களத்திலை இருக்கிறவையின்ரை தலை கிறுகிறுக்கட்டும்
Plan Your Work. Work Your Plan
Reply
#13
கொலைகள், கொள்ளைகள், கற்பளிப்புக்கள், குடு கடத்துபவர்கள், ஆட்கடத்துபவர்கள், பொம்பளைப் பொறுக்கிகள், கட்டிக்கொடுப்பவர்கள்-தான் இவ்வளவு காலமும் மாற்றுக்கருத்தாளர்களாக மாறி வலம் வருகிறார்கள்!!!

ஆனால் ....... இந்த ஜெயதேவனோ!!??......கோவில் உண்டுயல் உடையவனாகி மாற்றுக்கருத்தாளனாகியவன்!! பெருமை..... பெருமை........இவ்வலவு பெருமைக்குரியவனை ஓடோடு ஓடி வந்து வரவேற்பீர்களா????????
Reply
#14
"கோவில் உண்டியல் உடையான்இ எதற்கு அஞ்சுவான்?"

ஆமா எதற்கு அஞ்சுவான்????????
Reply
#15
குடு கடத்துபவர்கள்

என்றால் என்ன?
Reply
#16
வணக்கம் :roll:

உங்கட உண்டியல் நலமாக உள்ளதா :evil:
. .
.
Reply
#17
குடு கடத்துபவர்கள்

என்றால் என்ன?
_________________
அன்பில் மலர்ந்த செந்தாமரை
என்ன செந்தாமரை கிணத்து தவளை இல்லை இல்லை குளத்து தவளை மாதிரியிருக்கிறியளே?
.
Reply
#18
என்னிடம் பாம்புகள் தயாராக இருக்கிறது சந்தேகம் வராமல் கொலை செய்வதற்கு
.
Reply
#19
செந்தாமரை குளத்தில தானே இருக்கும். வேறை எங்க இருக்கும்.

உண்மையாகவே தெரியாது. நீங்க சொல்லித்தாங்கோ வசந்தன் அண்ணா.
Reply
#20
சொல்லலாம் தான், இதபாத்திட்டு ஜெயதேவன், இவ்வளவும் தெரிந்த வசந்தனும் தன்னுடைய பங்காளி என்று சொல்வாரோ என்று பயமாக விருக்கிறது :?:
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)