Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
«¨Å측 ¸Å¨Ä ÀÎÈ¡ ¿¡Á ¡ú ÍôÀ÷ м¡÷(É¢)
¾¡ý
[b]
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
விஜயகாந்த் செய்த துரோகம்! தயாரிப்பாளர் சங்கத் தலைவர் வருத்தம்!!
இயக்குநர் தங்கர்பச்சான் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் உறுதிமொழி அளித்தும் கூட, நடிகர், நடிகைகள் வேலை நிறுத்தம் செய்ததன் மூலம், தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் துரோகம் இழைத்து விட்டார் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தியாகராஜன் கூறியுள்ளார்.
நடிகைகள் குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் கூறிய கருத்துக்களையடுத்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர், நடிகையர் கோரிக்கை விடுத்தனர். இல்லாவிட்டால் வேலைநிறுத்தம் நடத்தப்படும் என விஜயகாந்த் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத்திற்கு நேரில் சென்று தங்கர்பச்சான் மன்னிப்பு கேட்டார். அப்போது நடிகைகள் குஷ்பு, விந்தியா போன்றோர் தங்கர்பச்சானை சரமாரியாக திட்டித் தீர்த்தனர். இந்த நிலையில் தங்கர்பச்சான் விவகாரத்தில், விஜயகாந்த் நடந்து கொண்ட விதம் மிகப் பெரிய துரோகச் செயல் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தியாகராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த்துக்கு, தியாகராஜன் விரிவான கடிதம் எழுதியுள்ளார். அதில், திரைப்படம் என்பது ஒரு கனவுத் தொழிற்சாலை. இந்தத் தொழிற்சாலை சரியான முறையில் இயங்க பல எந்திரங்கள் உள்ளன. அவற்றிற்கு பல சக்கரங்கள் உள்ளன. தயாரிப்பாளர்கள், நடிகர்கள், விநியோகஸ்தர்கள், திரைப்பட உரிமையாளர்கள், இயக்குநர்கள், திரைப்படத் தொழிலாளர்கள் ஆகியோர்தான் அந்த சக்கரங்கள்.
இவர்களில் யார் சரியாக இயங்காவிட்டாலும் திரைப்படத் துறை நலிவுற்றுப் போய் விடும். எல்லாமே ஸ்தம்பித்துப் போய் விடும்.
இயக்கநர் தங்கர்பச்சான் நடிகைகள் குறித்துப் பேசியது எங்களுக்கு வருத்தமளித்தது, அதனால் எங்களுக்கும் மன வருத்தம்தான். அதில் சந்தேகமே இல்லை. இதுதொடர்பாக நடிகர்ச ங்கத் தலைவர் என்ற முறையில் நீங்கள் அவரை மன்னிப்பு கேட்கச் சொன்னீர்கள், அதுவும் நியாயம்தான்.
ஆனால் தங்கர்பச்சான் என்ற தனி நபர் ஒருவருக்காக, திரைப்படத் துறையையே முடக்க நினைத்து நடிகர், நடிகையர் வேலைநிறுத்தத்தை அறிவித்தது எங்களை வேதனை அடையச் செய்தது.
ஸ்டிரைக் அறிவித்த தினத்தன்று நானும், முன்னாள் தலைவர் முரளீதரன், இயக்குநர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் உங்களுடனும், சரத்குமாருடனும் தொலைபேசியில் பேசினோம். அப்போது தங்கர்பச்சான் சங்கத்திற்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும், அதற்கு நீங்கள்தான் பொறுப்பு என்று கூறினீர்கள். அதை நாங்களும் ஏற்றுக் கொண்டோம்.
அந்த உறுதிமொழியை எழுத்துப்பூர்வமாக தரும்படியும் கேட்டீர்கள். அதுபோல கொடுத்தால் படப்பிடிப்பு நடக்கும் எனவும் கூறினீர்கள். அதை நம்பி நாங்களும் பத்திரிக்கை தொடர்பாளர் சிங்காரவேலன் மூலம் கடிதம் கொடுத்தனுப்பினோம்.
ஆனால் அன்று இரவு நாங்கள் வீட்டிற்குத் திரும்பும்போது, மறு நாள் பிற்பகல் 2 மணி முதல்தான் படப்பிடிப்பு தொடங்கும் என நீங்கள் அறிவித்ததாக செய்தி வெளியானதை அறிந்து அதிர்ச்சியுற்றோம். உங்களது அறிவிப்பு எங்களுக்கு வேதனையையும், வியப்பையும் அளித்தது.
நீங்கள் கூறிய வார்த்தையை நம்பித்தான் நாங்கள் உங்களுக்கு கடிதம் தந்தோம். அதை பத்திரிக்கைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தோம். ஆனால் அதை மீறி பத்திரிக்கைகளுக்கு அதை நீங்கள் அறிவித்தீர்கள். அப்படியென்றால் எங்களது கடிதத்திற்கு நீங்கள் கொடுத்த மரியாதை அவ்வளவுதானா?
சினிமாவில் நம்பிக்கைதான் முக்கியம். ஆனால் உங்களை நம்பிய எங்களை ஏமாற்றி விட்டீர்கள். உங்களது அறிவிப்பால் திங்கள்கிழமை காலை முதல் பிற்பகல் வரை தயாரிப்பாளர்கள் பட்ட நஷ்டம் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்களும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் அதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் எங்களுக்குச் செய்தது மாபெரும் துரோகம். அது மட்டுமல்லாமல், தங்கர்பச்சான் நேரில் வந்து மன்னிப்பு கேட்ட பிறகும், பிரச்சினையை அத்துடன் முடிக்காமல், இனிமேல் நடிகர், நடிகைகள் குறித்து யாராவது பேசினால் ஸ்டிரைக்தான் என்று தன்னிச்சையாக நீங்கள் கூறியுள்ளீர்கள்.
ஒரு படப்பிடிப்பு நின்று போனால் யாருக்கு நஷ்டம்.? பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோகும், அதற்கு யார் பொறுப்பு? எந்த சங்கம் அதை ஈடு கட்ட முடியும்?
எந்தக் காலத்திலும், எந்தப் பிரச்சினைக்காகவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என்று நாம் செயத் கொண்ட ஒப்பந்தத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார் தியாகராஜன்.
[b]
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
«¨Å측 ¸Å¨Ä ÀÎÈ¡ ¿¡Á ¡ú ÍôÀ÷ м¡÷(É¢)
¾¡ý[/quote
வினித நீங்கள் நான் என்ன சொல்லுறன் என்று புரிஞ்சுகொள்ளவில்லை. உங்கள் கருத்தை எண்ணி மிகவும் வருந்துகிறேன். நான் இங்கு கதைத்தது நடிப்பு என்பதை தொழிலா கொண்டவர்களும் பெண்கள்தான் அவரகளும் சாதரண மனிதர்கள்தான் என்று. நீங்கள் ஒவ்வொரு நடிகையின் பெயர் சொல்லி ஏதோ எல்லாம் சொல்லுறீங்கள். அதைப் பற்றி அல்ல பிரச்சினை இங்கு. நடிகர்களும் சாதரண மனிதர்கள்தான் ஏன் இப்படி எல்லாம் மற்றவர்களின் மனம் புண்படுகிறமாரி சபையில் பேசக்கூடத வார்த்தை எல்லாம் உபயோகித்து உங்களையே நீங்கள் தாழ்த்திக் கொள்கிறீர்கள் என்பதுதான் எனக்கு புரியாத புதிராக இருக்கிறது.
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
«¨Å측 ¸Å¨Ä ÀÎÈ¡ ¿¡Á ¡ú ÍôÀ÷ м¡÷(É¢)
¾¡ý[/quote
வினித நீங்கள் நான் என்ன சொல்லுறன் என்று புரிஞ்சுகொள்ளவில்லை. உங்கள் கருத்தை எண்ணி மிகவும் வருந்துகிறேன். நான் இங்கு கதைத்தது நடிப்பு என்பதை தொழிலா கொண்டவர்களும் பெண்கள்தான் அவரகளும் சாதரண மனிதர்கள்தான் என்று. நீங்கள் ஒவ்வொரு நடிகையின் பெயர் சொல்லி ஏதோ எல்லாம் சொல்லுறீங்கள்
¿¡ý ¡¨Ã «ôÀÊ ¦ÀÂ÷ ¦º¡øÄ¢ þÕ§¸ý? :roll: :roll:
[b]
Posts: 53
Threads: 6
Joined: Sep 2005
Reputation:
0
«¨Å측 ¸Å¨Ä ÀÎÈ¡ ¿¡Á ¡ú ÍôÀ÷ м¡÷(É¢)
¾¡ý[/quote
வினித நீங்கள் நான் என்ன சொல்லுறன் என்று புரிஞ்சுகொள்ளவில்லை. உங்கள் கருத்தை எண்ணி மிகவும் வருந்துகிறேன். நான் இங்கு கதைத்தது நடிப்பு என்பதை தொழிலா கொண்டவர்களும் பெண்கள்தான் அவரகளும் சாதரண மனிதர்கள்தான் என்று. நீங்கள் ஒவ்வொரு நடிகையின் பெயர் சொல்லி ஏதோ எல்லாம் சொல்லுறீங்கள்
¿¡ý ¡¨Ã «ôÀÊ ¦ÀÂ÷ ¦º¡øÄ¢ þÕ§¸ý? :roll: :roll:
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
[size=24]இதில் பெரிய சிரிப்பு குஷ்பு சவுண்ட் விட்டது தான்..
சம்பந்தப்பட்ட நடிகை நவ்யா நாயரே அந்தப்பக்கம்
வரவில்லை ஆனா குஷ்புக்கு கோவம் வந்து தங்கரை
வாடா போடா என திட்டிவிட்டாராம்..
இதில் நடிககைகள் சார்பாக கலந்து கொண்டது
ஒரு சிலரே. மற்றவர்கள் எட்டியும் பார்க்கவில்லை
þÐ ¾¡ý ±ÉÐ À¾¢ø ú¢¨¸ìÌ
¿ñÈ¢ ź¢
[b]
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
வினித தகவலுக்கு நன்றிகள் நீங்கள் பெயர் ஒன்று குறிப்பிடவில்லை என்று சொன்னீங்கள் திருப்ப நடிகையின் பெயரை சொல்லுறீங்கள். சரி நான் இங்கு குஷ்பு சார்பாகவோ அல்லது வேறு ஒரு நடிகையின் பெயரொயோ குறிப்பிடவில்லை. நான் சுட்டிக்காட்டியது. நடிகைகளும் சாதரண பெண்கள் தான் என்பது. சரி வினித் நான் உங்களுடன் வாதாட விரும்பவில்லை நீங்கள் இன்னும் ஒரு இடத்தில் தேவையில்லாத ஒரு கருத்தை சொன்னீர்கள் அதற்க்காக தான் பதில் சொன்னேன்.
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
Rasikai Wrote:வினித தகவலுக்கு நன்றிகள் நீங்கள் பெயர் ஒன்று குறிப்பிடவில்லை என்று சொன்னீங்கள் திருப்ப நடிகையின் பெயரை சொல்லுறீங்கள். சரி நான் இங்கு குஷ்பு சார்பாகவோ அல்லது வேறு ஒரு நடிகையின் பெயரொயோ குறிப்பிடவில்லை. நான் சுட்டிக்காட்டியது. நடிகைகளும் சாதரண பெண்கள் தான் என்பது. சரி வினித் நான் உங்களுடன் வாதாட விரும்பவில்லை நீங்கள் இன்னும் ஒரு இடத்தில் தேவையில்லாத ஒரு கருத்தை சொன்னீர்கள் அதற்க்காக தான் பதில் சொன்னேன். ]
ú¢¨¸ ¿¡ý ¦º¡ýÉÐ þñÊÂý ¿Ê¨¸ì¸ ±ÁÐ ¯È׸û Å£ñ ºñ¨¼ §Åñ¼¡õ
±ÉÐ ¸ñÛìÌ
90 0/0 Å¢¾õ ¿Ê¨¸ìÌõ Å¢ÀîºÃ¢ìÌõ Å¢òʺõ þø¨Ä
¬É¡ø ±ÁÐ ¾Á¢ú ¦ÀÏìÌõ ¿Ê¨¸ìÌõ 100 0/0 ¸É측 Å¢¾¢Âºõ þÕìÌ «Ð ¦¾Ã¢Â¡Áø ¿¡ý ´ñÎõ ¦º¡øÄ þø¨Ä :twisted: :twisted: :twisted:
[b]
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
நீங்கள் சொல்லுறமாரியே இருந்தாலும். நீங்கள் உங்கள் இஷ்டத்துகு வார்த்தை பிரஜோகம் செய்ய கூடாது வினித். வி... பற்றி எல்லாம் சொன்னீர்கள். அங்கு அவளும் ஒரு பெண்தான். அவள் அப்படி அழைப்பதுக்கு ஆண்கள் தானே காரணம் அவர்கள் அவளை நாடி செல்லாதவிடத்து ஏன் அவளுக்கு அந்தப் பெயர்.?? :evil:
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
வினித் Wrote:¬É¡ø ±ÁÐ ¾Á¢ú ¦ÀÏìÌõ ¿Ê¨¸ìÌõ 100 0/0 ¸É측 Å¢¾¢Âºõ þÕìÌ «Ð ¦¾Ã¢Â¡Áø ¿¡ý ´ñÎõ ¦º¡øÄ þø¨Ä :twisted: :twisted: :twisted:
இங்கு யார் எமது தமிழ் பெண்களை பற்றி கதைச்சது? :roll:
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
Rasikai Wrote:வினித் Wrote:¬É¡ø ±ÁÐ ¾Á¢ú ¦ÀÏìÌõ ¿Ê¨¸ìÌõ 100 0/0 ¸É측 Å¢¾¢Âºõ þÕìÌ «Ð ¦¾Ã¢Â¡Áø ¿¡ý ´ñÎõ ¦º¡øÄ þø¨Ä :twisted: :twisted: :twisted:
இங்கு யார் எமது தமிழ் பெண்களை பற்றி கதைச்சது? :roll:
«ôÀÊ þø¨Ä ¸ñ¼ ìñ¼ ¿Ê¨¸ìÌ ±øÄõ Åì¸Ä¡Ð Å¡í¸¢ ¿£¹ì ¯í¸û ¸×ÃÅò¨¾ ̨Èì¸
§Åñ¼¡õ «Ð ¾ý ±ÉÐ ¸Å¨Ä
[b]
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
வினித் மீண்டும் சொல்கிறேன் நான் எந்த ஒரு நடிகைக்கும் வக்காலத்து வாங்க இல்லை. சாதரணமான் ஒரு பெண்ணுக்கா கதைத்தேன் அவ்வளவுதான். இனிமேல் வார்த்தை பிரஜோகம் செய்யும் போது அவதானித்து பிரஜோகம் செய்யவும்.
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
நடிகர் விஜயகாந்தை கைது செய்க„ தொல்.திருமாவளவன்
விளம்பரம்
AனுஏநுசுகூஐளுநுஆநுNகூ
திருமாவளவன்
சென்னை, செப்.5- இயக்குனர் தங்கர்பச்சானை இழிவுப்படுத்திய நடிகர் விஜயகாந்தை கைது செய்ய வேண்டும் என்று தொல். திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
விடுதலை சிறுத்தை அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது„-
போர்„-தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வருகிற 21-ந்;தேதி மாநிலம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். தமிழை பயிற்சி மொழியாக்க வேண்டும், ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோhpக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படும். சென்னையில் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் நான் (தொல்.திருமாவளவன்), மருத்துவர் ராமதாசு, மருத்துவர் சேதுராமன், பழ. நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறேhம்.
கட்டப் பஞ்சாயத்து„-நடிகையை பற்றி இயக்குனர் தங்கர் பச்சான் இழிவாக பேசியது தவறுதான். அதற்கு அவர் மேல் போலீசில் புகார் கொடுத்திருக்கலாம். சம்பந்தப்பட்ட நடிகை நவ்யா நாயர் கூட போலீசில் புகார் கொடுக்கவில்லை. அப்படி இருக்கும்போது நடிகர் சங்கத்துக்கு வரவழைத்து தங்கர் பச்சானை இழிவுப்படுத்தி இருக்கிறhர்கள். அங்கு கட்டப் பஞ்சாயத்து நடந்திருக்கிறது. மன்னிப்பு கேட்ட பிறகும் அவரை இழிவுபடுத்தும் செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவரது படத்தை திரையிட விடாமல் நடிகர் சங்கத்தினர் திரையரங்கு உhpமையாளர்களை மிரட்டுகிறhர்கள். நடிகர் சங்கத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்களை தமிழக அரசு கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி„- அப்படியானால் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்தை கைது செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா?
பதில்„- அவர்தான் செய்தார் என்று எல்லோருக்கும் தொpயும். நாங்கள் சொல்வது யார் கட்டப் பஞ்சாயத்து செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
[b]
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
«ôÀÊ þø¨Ä ¯í¸¨Ç ¿¡ý ¸¡ÂôÀÎò¾¢
Ţ𧼧ɡ «Ð ¾¡ý .
¿¡ý ¿øÄ ͸õ ¾í¸û ±ÀôÊ?
[b]
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
இல்லை அண்ணா. ம்ம் நான் நலம்.
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
வினித் Wrote:நடிகர் விஜயகாந்தை கைது செய்க„ தொல்.திருமாவளவன்
விளம்பரம்
AனுஏநுசுகூஐளுநுஆநுNகூ
திருமாவளவன்
சென்னை, செப்.5- இயக்குனர் தங்கர்பச்சானை இழிவுப்படுத்திய நடிகர் விஜயகாந்தை கைது செய்ய வேண்டும் என்று தொல். திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
விடுதலை சிறுத்தை அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது„-
போர்„-தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வருகிற 21-ந்;தேதி மாநிலம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். தமிழை பயிற்சி மொழியாக்க வேண்டும், ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோhpக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படும். சென்னையில் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் நான் (தொல்.திருமாவளவன்), மருத்துவர் ராமதாசு, மருத்துவர் சேதுராமன், பழ. நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறேhம்.
கட்டப் பஞ்சாயத்து„-நடிகையை பற்றி இயக்குனர் தங்கர் பச்சான் இழிவாக பேசியது தவறுதான். அதற்கு அவர் மேல் போலீசில் புகார் கொடுத்திருக்கலாம். சம்பந்தப்பட்ட நடிகை நவ்யா நாயர் கூட போலீசில் புகார் கொடுக்கவில்லை. அப்படி இருக்கும்போது நடிகர் சங்கத்துக்கு வரவழைத்து தங்கர் பச்சானை இழிவுப்படுத்தி இருக்கிறhர்கள். அங்கு கட்டப் பஞ்சாயத்து நடந்திருக்கிறது. மன்னிப்பு கேட்ட பிறகும் அவரை இழிவுபடுத்தும் செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவரது படத்தை திரையிட விடாமல் நடிகர் சங்கத்தினர் திரையரங்கு உhpமையாளர்களை மிரட்டுகிறhர்கள். நடிகர் சங்கத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்களை தமிழக அரசு கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி„- அப்படியானால் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்தை கைது செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா?
பதில்„- அவர்தான் செய்தார் என்று எல்லோருக்கும் தொpயும். நாங்கள் சொல்வது யார் கட்டப் பஞ்சாயத்து செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக தமிழ் ஆர்வலர்கள் பிறமாநிலத்தவர்களால் இழிவு செய்யப்படுகின்றார்கள். விசயகாந்த் போன்றவர்கள் இப்படி தமிழ் இயக்குனர்களை இழிவுபடுத்துவது மனதிற்கு நெருடலாகவே உள்ளது. ஒரு இணையத்தளத்தில் தங்கர்பச்சான் நடிகைகள் குஸ்ப்பு, விந்தியா ( இவர்கள் இருவரும் தமிழை தாய்மொழியாகக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) மற்றும் சிறீவித்தியா போன்றவர்களால் இழிவுபடுத்தப் பட்டதாக செய்தி.
எதுவாக இருந்தாலும் தங்கர் பச்சான் தரமான தமிழ் மணம் கமழும் திரைப்படங்களை தங்துள்ளார். அப்படிப்பட்ட ஒருவரை இழித்துப் பேசும் விசயகாந்த், குஸ்ப்பு விந்தியா சிறீப்பிரியா போன்றவர்களை தமிழ் திரை ஆர்வலர்கள் இனம் கண்டுகொள்வார்கள் என்பது திண்ணம்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0