Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வலைப்பூ, நுகர்வும் சில சிந்தனைகளும்
#41
எங்க தான் தமிழர் ஒற்றுமையா இருப்பாங்க வசி. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#42
கருத்துக்கள் இருக்கும் இடத்தில் கருத்து மோதல் இருப்பதும் வழமைதானே
\" \"
Reply
#43
உண்மைதான். கருத்து மோதல்கள் இயல்பானதே. ஆக்கபூர்வமான கருத்துமோதல்கள் மாற்றங்களை, முன்னேற்றங்களை வேண்டிநிற்கும். கருத்துமோதல்கள் தனிநபர் வசைபாடல்களாக எல்லைமீறும்போதே சகிக்கமுடியாமல் போகிறது.


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)