11-01-2005, 10:15 AM
சரி அடுத்த சொல் என்ன?
[b][size=15]
..
..
|
கணவன் = கணவி !!!!
|
|
11-01-2005, 05:15 PM
தெரியாது
11-01-2005, 05:33 PM
Niththila Wrote:எனக்கும் தெரியாது வெண்ணிலா :oops: கனவுக்கு ஒத்தசொல் - சொற்பனம்.
!:lol::lol::lol:
11-01-2005, 06:45 PM
அடுத்த சொல் என்ன?? :roll:
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
11-02-2005, 03:22 AM
அதுதான் குளம்பி என்று யாரோ கேட்டார்களே. அதற்கு இன்னும் பதில் சொல்லவில்லையே :?:
----------
11-02-2005, 10:29 PM
குளம்பி என்றால் 'கோப்பி" என்று கேள்விப்பட்ட ஞாபகம்
தெரிந்தவர்கள் சொல்லவும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
11-02-2005, 11:15 PM
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்
அடுத்த சொல் அகவை
11-05-2005, 05:07 AM
RaMa Wrote:வெண்ணிலா அதளி என்றால் உண்மையாய் எனக்கு தெரியாது மற்றவர்கள் என்ன பொய்யாவா தெரியாதென சொல்கிறார்கள். :evil:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b> </b> .
11-05-2005, 05:11 AM
அருவி Wrote:RaMa Wrote:வெண்ணிலா அதளி என்றால் உண்மையாய் எனக்கு தெரியாது இல்ல வெண்ணிலா தப்பாய் நினைக்க கூடாது எனக்கு தெரிந்து கொண்டு பொய் சொல்கின்றென் என்று அது தான் அப்படி எழுதினேன் அருவி.....
11-05-2005, 07:07 AM
அருவி அதளி என்றால் குழப்பம்.... இது தெரியதா உங்களுக்கு...
என்னுடைய கேள்வி புவனம் என்றால் என்ன?
11-05-2005, 08:31 AM
புவனம் - என்றால் பூமி என்று பொருளாகும்!
எனது கேள்வி ''மண்டலம்'' என்றால் என்ன?
!:lol::lol::lol:
11-05-2005, 10:41 AM
மண்டலம் ;- நாடு , பிரதேசம் , பூமி , கூட்டம் இப்படி பல பொருள்படுமே.
சரியா? :roll:
----------
11-05-2005, 10:56 AM
வெண்ணிலா Wrote:மண்டலம் ;- நாடு , பிரதேசம் , பூமி , கூட்டம் இப்படி பல பொருள்படுமே. ஒரு மண்டலத்துக்கு தண்ணிலை கண்டம் எண்டு சாத்திரி சொன்னா அங்கை மண்டலம் எதைக்குறிக்குது?
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
11-05-2005, 11:18 AM
MUGATHTHAR Wrote:வெண்ணிலா Wrote:மண்டலம் ;- நாடு , பிரதேசம் , பூமி , கூட்டம் இப்படி பல பொருள்படுமே. சித்த மருத்துவத்தில் ஒரு மண்டலம்.......... 45 நாட்களா? :? இப்படி ஒரு நாட்கணக்கு உண்டு. கலம்
11-06-2005, 04:18 PM
கலம்- படகு? என நினைக்கின்றேன். சரியான பதிலை தரமுடியாமல் இருப்பதற்குக் காரணம்.
மின்கலம்இ வெண்கலம் போன்ற்ற வேறு சொற்கற் கலம் என்னும்சொல்லுடன் சேந்து வருவதனால். |
|
« Next Oldest | Next Newest »
|