Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அறிமுகம்
#41
வாங்க ராஜி. வணக்கம். ஆரம்பத்தில் அப்படிதான் எனக்கும் இருந்தது. சரியாகிவிடும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..


#42
வணக்கம் மேகநாதன்...................................

களத்தை மேலும் சிறப்பிக்க உங்கள் ஆக்கங்களை தடையின்றி வையுங்கள்...........................
[size=18]<b> ..
.</b>
#43
வணக்கம் இருவருக்கும்...................................................................................................
<b> </b>
#44
வணக்கம் மேகநாதன், ரஜி வாங்க வாங்க. உங்க கருத்தான கருத்த தாங்க.
.

.
#45
வணக்கம் மேகநாதன் ராஜி வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும்
நலமா? மீரா நீண்டநாட்களாக காணவில்லை.? வரவேற்புக்கு மட்டும் வருகின்றீர்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
#46
என்ன வியாசன் செய்வது எல்லாம் வேலைப்பழு தான் காரணம்....
<b> </b>
#47
எப்படி சுகம் வணக்கம் வாங்கோ வாங்கோ வாங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

----------------------------------------------------
#48
வரவேற்ற நட்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்.....
பயனுடைய விடயங்களைப் பகிர்ர்ந்துகொள்வேன் என்ற எதிர்பார்ப்புகளுக்கு சிறப்பு நன்றிகள்....

சிலநேரங்களில் "விசேட உறுப்பினர்களுக்கு மட்டும்"என்பது வருவதால் கருத்துக்களை இட முடிவதிலை...
கருத்துகள் செய்து முடிய காணாமல் போவதும் கவலைக்குரியன...
"
"
#49
கருத்துகள் எழுதி முடிக்க காணமல் போவது எனக்கும் நடக்குது. களத்தில் சொன்னேன்.... இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை...
[b][size=15]
..


#50
வணக்கம் வாருங்கள் மேகநாதன்..,
எப்படி நலமா..? ? ?
#51
நன்றி தூயா.
மூத்த உறுப்பினர் உங்களுக்கும் நிலைமை இப்படியா....அப்ப "சனநாயகம்" வாழுது போல...

சண்முகி,
வணக்கம்.
வரவேற்பிற்கும் குசலம் விசாரிப்பிற்கும் நன்றிகள்...
மூத்த உறுப்பினர்களின் வரவேற்புக்கள் ஊக்கப்படுத்துகின்றன......
"
"
#52
தூயா Wrote:கருத்துகள் எழுதி முடிக்க காணமல் போவது எனக்கும் நடக்குது. களத்தில் சொன்னேன்.... இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை...

வணக்கம் தூயா,

நீங்கள் சொல்வது தொழில்நுட்ப அடிப்படையிலான கோளாறைத் தானே? களத்தில் session length என்று ஒன்றுள்ளது. குறிப்பிட்ட ஒரு கருத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கும் மேலாக எழுதிவிட்டு அனுப்பினால் அது அனுப்பப்படாது.

யாழ் களத்தின் "session length" 3600 செக்கன்களாகும். எனவே அதற்குள்ளாக உங்கள் கருத்தை எழுதி அனுப்பவேண்டும், அல்லது உங்கள் கணினியில் உள்ள Notepad போன்ற எழுதிகளில் எழுதிவிட்டு பிறகு யாழில் இணைக்கவேண்டும்.

நீங்கள் குறிப்பிடுவதும் இதைத்தான் என்று நினைக்கிறேன். இது அல்லாது வேறேதாவது தொழில்நுட்பக் கோளாறாக இருந்தால் விளக்கமாக அறியத் தாருங்கள்.


வணக்கம் மேகநாதன்,
யாழ் களம் அன்போடு உங்களை வரவேற்கிறது. சனநாயகத்துக்கும் தொழில்நுட்பக் கோளாறுக்கும் என்ன தொடர்பு? :roll:

நன்றி

[b]


#53
வணக்கம் வலைஞன்.

வரவேற்பிற்கு நன்றிகள்....
அங்கதமாக "சனநாயகம்" என்றேன்....
வேறு நோக்கம் ஏதும் இல்லை....மன்னிக்கவும்.....

உங்கள் எல்லோரதும் அளவற்ற பணிகளை உயர்வாகவே பார்க்கிறேன்;மதிக்கிறேன்....
"
"
#54
வணக்கம் மேகநாதன்.[size=24]உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
#55
வணக்கம் ராகவா.

வரவேற்பிற்கு நன்றிகள்....
"
"
#56
வணக்கம் மேகநாதன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வாங்கோ (தாமதத்திற்கு மன்னிக்கவும்)
#57
நன்றி சபி.....

மனிப்பதற்கு இதிலென்ன இருக்குது...

நான் தான் முன்னமே உங்கள் பல்திறன் பகிர்வுகளுக்கு கருத்திட்டிட்டேனே...
"
"
#58
வணக்கம் மேகநாதன் வாருங்கள் யாழ்களத்துக்கு
#59
காக்கைவன்னியன்,

களத்திற்கு வரவேற்றமைக்கு நன்றிகள்....

உந்த படத்தைப் பார்க்க சின்னனில பயமுறுத்த சொல்லப்பட்ட கதைகள்..ஞாபகத்திற்கு வந்து தொலைகின்றன...
"
"
#60
இங்கே இருக்கின்ற கூட்டம் கூட நம்மட கட்சியில இல்லேயப்பா Cry Cry
<span style='color:blue'> !!
!! </span>


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)