Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழக்காதல்
#41
Quote:அவவும் , நீங்களும் இந்தக் களத்தில 20,000 கருத்து எழுதி இருக்கியள்,இது எவ்வளவு பெரிய சாதனை.உந்தப் பூனைக் குட்டிக்கு இதெல்லாம் தெரியுமா?எங்கட அக்காவும்,அண்ணாவும் யாழ்க் களத்தின்ட இரண்டு தூண்கள் மாதிரி.அதோட அவயள் மற்றப் பேருகளிலா எழுதிறதுகளையும் சேத்தா யாழ்க் களத்தில 70 வீதம் அவை எழுதின கருத்துக்களா இருக்கும்.இதெல்லாத்தையும் ஆயிரத்தால பெருக்கினால் இவயள் எல்லாம் கிட்ட நிக்க ஏலுமே?

அடடடா பாராட்டு மழையை இப்படி பாத்துப்பாராமல் கொட்டிற அக்கா யாரோ..?? இருக்கட்டும் அக்கா அப்படிப்பாத்தா நீங்களும் தானக்கா ஒரு தூண் கோவிக்காதேங்க அக்கா அந்த மற்றப்பெயர்களை ஒருக்கா பட்டியல் போட்டியல் என்டா.. நாங்களும் தெரிஞ்சு கொள்ள வசதியா இருக்குமக்கா.?? நமக்கு தெரியாமல் எனக்காய் வேறை யார் எழுதினம் என்று தெரிஞ்சு நன்றி சொல்லத்தானக்கா. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#42
அய்யோ அக்கா உங்களுக்கு கிட்ட வர ஏலுமே,
என்ர பிகருக்கு நான் எப்படித் தூண் ஆவன்?
அதோட அக்கா இதை நான் மட்டும் சொல்ல இல்லை, அப்புவும் களத்தில சொல்லி இருக்கிறார்.
எப்ப உங்கட புத்தகம் வருகுது,மின்னூலாப் போட்டியள் எண்டால் ஓசியில வாசிக்க ஈசியா இருக்கும்.
Reply
#43
அடடடே சிலுக்குக்கு அக்காக்கு ஒரு பிகராக்கா. சிலுக்கு அக்காவே பிகர் என்று தேடிறியள் இது வில்லங்கமான கேசுபோல கிடக்கக்கா.. அக்கா கருத்து எழுதிறது பற்றிய நூலாக்கா..?? அதொண்டும் இல்லையக்கா நேரம் கொஞ்சம் இருந்திச்சு எழுதினம். எப்படி எழுதிறது என்றதை புத்தகத்தைப் படிக்க செலவழிக்கிற நேரத்தை.. இப்படி கேள்வியள் கேட்டு எழுதினியள் என்றால் பிறகு உங்களைப்புத்தகம் எழுதச்சொல்லி நாங்கள் கேப்பம் அக்கா.. நீங்கள் புத்தகம் விட்டு பழகிய ஆக்கள் பக்கெண்டு எழுதீடுவியள். எங்கள மாரியானவைக்கு கஸ்டமக்கா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#44
tamilini Wrote:
sathiri Wrote:அஜீவன் நீங்கள் தவறுதலாக கலவரம் நடந்த ஆண்டை 1981என்று தட்டி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் அது 1983 யுலை என்பதே சரி

நன்றி சாத்திரி.
மேலே திருத்தி விட்டேன்.

என் தவறை சுற்றிக் காட்டிய விதத்தில் சாத்திரி மேல் எனக்கு அன்பு பிறக்கிறது.
அவரும் அதே நிலையில்தான் எனக்கு சொல்கிறார்.
இதே போல் பல முறை எனக்கு நடந்திருக்கிறது.
அவற்றை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
இது தாழ்வான ஒன்றல்ல.
மேலான ஒரு செயல்.
சிறு குழந்தை கூட நம் தவறை சொல்லலாம்.
திருத்திக் கொள்ள மனசு வேண்டும்.
அது மேலோர் குணம்.

உலகை ஆளும் அமெரிக்க ஜனாதிபதியை திட்டிக் கூட
ஒரு கதை என்ன
புராணமே எழுதலாம்.
ஒரு ஈழத் தமிழனை எதிர்த்து ஒரு எழுத்து கூட எழுதக் கூடாதென்று அடம் பிடிப்பது எதைக் காட்டுகிறது?

இங்கே எழுதப்பட்டது ஒரு கதை.
அதைக் கதையாக ஏற்றுக் கொள்வது வாசகர் கடமை.
இது ஒன்றும் இலங்கையின் சரித்திரமில்லையே?

ஒரு எறும்பு கடிச்சா முழு எறும்பையும் கொல்ல மருந்து அடிக்கிறாங்க.
அந்த ஜீவன் பேசினா நிச்சயம் என்ன பேசும் தெரியுமா?
...................................
ஒரு சிலர் செய்த ஒன்றுக்காக பல அப்பாவிகள் பலியாவது தர்மமில்லை.

இது
பலருக்கு புரிவதே இல்லை.
இங்கு பாண்டியத்தை விட
மக்களோடு பழகும் பக்குவம்தான் பெரிது.
Reply
#45
"AJeevan Wrote:உலகை ஆளும் அமெரிக்க ஜனாதிபதியை திட்டிக் கூட
ஒரு கதை என்ன
புராணமே எழுதலாம்.
ஒரு ஈழத் தமிழனை எதிர்த்து ஒரு எழுத்து கூட எழுதக் கூடாதென்று அடம் பிடிப்பது எதைக் காட்டுகிறது?

அஜீபன் அண்ணா
உங்களைப் போன்று அணிநடையாக பதில் எழுதும் திறமை எமக்கில்லை.
ஈழத்தமிழனை எதிர்த்து தான் அக்கருத்து எழுதப்பட்டிருப்பதை மறைமுகமாக நீங்கள் ஒத்துக் கொள்வதை வரவேற்கின்றேன். நீங்கள் சொல்வது போல அமெரிக்க ஜனாதிபதிக்கு புராணம் எழுதும் உரிமை போல ஒரு கதைக்கு தமிழினி பதில் எழுதும் உரிமையை ஏன் மறுக்கின்றீர்கள்? எதற்காக எதிர்ப்பை வெளியிடுகின்றீர்கள்?

இங்கே உங்கள் விமர்சனத்தை கதை சார்பாக வைக்கலாம். ஏன் என்றால் அது பொது விடயம். ஆனால் விமர்சனத்தை விமர்சிக்கும் அளவுக்கு போனது ஏன்?
[size=14] ' '
Reply
#46
«ó¾ ¦º¡ÕÀý À¡ò¾¢Ãõ ¯ñ¨Á¢§Ä¦Â ¦Àí¸éâø ź¢ìÌõ ´Õ ®Æ ¾Á¢ÆÉ¢ý À¢Ã¾¢ÀÄ¢ôÒ ±ýÀ¨¾ «Å§Ã ¦º¡øÄ¢Â¢Õ츢ȡ÷. «ó¾ô À¡ò¾¢Ãõ §À¡Ä ®Æ¾Á¢Æ÷¸û ±ÅÕõ þÕì¸ ÓÊ¡Р±ý¸¢È£÷¸Ç¡? «øÄÐ «ÅÛ¨¼Â ¬í¸¢Ä «È¢× ²ý «ôÀÊ þÕ츢ÈÐ «Åý ²ý «ôÀÊ þÕ츢ȡý ±ýÀ¨¾ ´Õ áÚ Àì¸ò¾¢ø Å¢Ç츢 À¢ý þó¾ì ¸¨¾¨Â ¦º¡øÄî ¦º¡ø¸¢È£÷¸Ç¡?

ÌÕÅ¢¸û ¦º¡ýÉÐ §À¡Ä ¾Á¢Æ¢É¢Â¢ý ´Õ Åâ¡ø ¾¡ý §Á¡¸É ¾¡Š þíÌ Åó¾¡÷. «Ð «ó¾ ¸Õò¾¢Ä¢Õó¾ ¬Æò¾¢§Ä¡ «øÄРŢÁ÷ºÉò ¾¢È¨Á¡§Ä¡ «øÄ. ¦¾Ç¢Å¢øÄ¡Áø ¦Á¡ð¨¼Â¡¸ µÕ źÉò¨¾ ±Øò¾¡Ç÷ ÁÉõ ÒñÀÊ¡¸ À¾¢ò¾¢Õó¾¡÷. þó¾ì ÌüÈ𨼠«Å÷ ¸ÉÅ¢Öõ ±¾¢÷ À¡÷ò¾¢Õì¸Á¡ð¼¡÷. «Å÷ Åó¾ À¢ýÉ÷ ¦¸¡Îò¾ À¾¢Öõ ±¸¢È¢ì ̾¢ôÀÐ §À¡Äò¾¡ý þÕó¾Ð. Å¢Á÷ºýí¸û ±Øò¾¡Ç¡¨É ¬ìÌž¡ì þÕì¸ §ÅñΧÁÂýÚ «Æ¢ôÀ¾¡¸ þÕì¸ì ܼ¡Ð!
I don't agree with a damn thing you say, but I will defend to death for your right to say it!
Reply
#47
தூயவன் Wrote:[quote="AJeevan]உலகை ஆளும் அமெரிக்க ஜனாதிபதியை திட்டிக் கூட
ஒரு கதை என்ன
புராணமே எழுதலாம்.
ஒரு ஈழத் தமிழனை எதிர்த்து ஒரு எழுத்து கூட எழுதக் கூடாதென்று அடம் பிடிப்பது எதைக் காட்டுகிறது?

அஜீபன் அண்ணா
உங்களைப் போன்று அணிநடையாக பதில் எழுதும் திறமை எமக்கில்லை.
ஈழத்தமிழனை எதிர்த்து தான் அக்கருத்து எழுதப்பட்டிருப்பதை மறைமுகமாக நீங்கள் ஒத்துக் கொள்வதை வரவேற்கின்றேன்.
நீங்கள் சொல்வது போல அமெரிக்க ஜனாதிபதிக்கு புராணம் எழுதும் உரிமை போல ஒரு கதைக்கு தமிழினி பதில் எழுதும் உரிமையை ஏன் மறுக்கின்றீர்கள்?
எதற்காக எதிர்ப்பை வெளியிடுகின்றீர்கள்?

இங்கே உங்கள் விமர்சனத்தை கதை சார்பாக வைக்கலாம்.

<b>தெரியாம சில பேர் விமர்சித்து விட்டார்கள்.
நானும்தான்............
நல்ல கதை. Confusedhock: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
போதுமா?</b>

Quote:தூயவன் எனது பெயர் <b>அஜீபன்</b> இல்லை <b>அஜீவன்</b>
தயவு செய்து இதை விமர்சித்து விடாதீங்கப்பா.
நன்றி........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#48
Quote: தமிழினி
உங்கள் மேல் பிரியமும் மரியாதையும் எனக்கு உண்டு.
அந்த விதத்தில் என் கருத்தை பற்றி கொஞ்சமாவது சிந்திப்பீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.
அதனால் எழுதுகிறேன்.


நன்றி அண்ணா.


Quote:
உங்களைப் போன்றவர்களால்தான் பிரச்சனை உண்டாகிறது என்று உங்கள் மேல் பழி போட மாட்டேன்.
உங்களைப் போல் பலர் சிந்திக்க உங்கள் வினாக்களுக்கு
இங்கே விடை கிடைக்கின்றன.
அதையாவது ஏற்றுக் கொள்வீங்களா?


ஆமாம் கேள்வி கேட்பதே விடையறியத்தானே.

Quote:
இங்கே எழுதப்பட்டது ஒரு கதை.
அதைக் கதையாக ஏற்றுக் கொள்வது வாசகர் கடமை.
இது ஒன்றும் இலங்கையின் சரித்திரமில்லையே?

ஒரு எறும்பு கடிச்சா முழு எறும்பையும் கொல்ல மருந்து அடிக்கிறாங்க.
அந்த ஜீவன் பேசினா நிச்சயம் என்ன பேசும் தெரியுமா?
...................................
ஒரு சிலர் செய்த ஒன்றுக்காக பல அப்பாவிகள் பலியாவது தர்மமில்லை.

இது
பலருக்கு புரிவதே இல்லை.
இங்கு பாண்டியத்தை விட
மக்களோடு பழகும் பக்குவம்தான் பெரிது.


உண்மை தான் அண்ணா அது சரித்திரம் அல்ல. கதை தான் அதை நாம் கதையாக ஏற்றுக்கொண்டதால் தான் கருத்து வைத்தோம். அந்த எழுத்தாளர் தனது பார்வையில் ஒரு ஆக்கத்தை வைத்தார். அதே ஆக்கத்திற்குரிய எங்களது பார்வையை வாசகர் என்ற ரீதியில் நாமும் வைத்தோம். சிறந்த ஒரு எழுத்தாளனிற்கு அடையாளமே விமர்சனங்களை எதிர்கொள்வது தான். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத ஒரு படைப்பு வெளிவந்து சாதிக்கப்போவது எதை.?
அந்த வகையில் மோகனதாஸ் தானாக முன்வந்து எங்கள் கருத்தைக்கேட்டுச்சென்றார். இது ஒரு சிறந்த படைப்பாளிக்கு எடுத்துக்காட்டு ஒரு படைப்பிற்கு ஆதரவான கருத்து மட்டும் தான் வரும் என்று எப்பொழுதும் எதிர்பார்க்க முடியாது அல்லவா?
ஆனால் எம்மில் பலர் அதை ஏற்க மறுப்பது வேதனை தான் உதாரணத்திற்குப்பாருங்கள். மோகனதாஸ் என்னிடம் கேள்வி கேட்ட இடத்தில் மற்றவர்கள் அந்த ஆக்கம் பற்றிய தங்கள் கருத்தை வைத்துச்செல்ல ஒரு சிலர் ஆக்கம் பற்றிக்கருத்து வைத்த என்னைப்பற்றிக்கருத்து வைத்துச்சென்றார்கள். இவைகள் நகைப்புக்குரியவை. விமர்சனங்கள் தான் ஒரு ஆக்கத்தின் அதிசிறந்த பரிசு என்று கூறலாம்.
இத்தனை பேர் அந்தக்கதையை அக்குவேறு ஆணி வேறாக விவாதிப்பது அந்த ஆக்கத்தின் ஒரு விதவெற்றியே.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#49
Quote:ஈழத்தமிழனை எதிர்த்து தான் அக்கருத்து எழுதப்பட்டிருப்பதை மறைமுகமாக நீங்கள் ஒத்துக் கொள்வதை வரவேற்கின்றேன். நீங்கள் சொல்வது போல அமெரிக்க ஜனாதிபதிக்கு புராணம் எழுதும் உரிமை போல ஒரு கதைக்கு தமிழினி பதில் எழுதும் உரிமையை ஏன் மறுக்கின்றீர்கள்? எதற்காக எதிர்ப்பை வெளியிடுகின்றீர்கள்?

தூயவன் அமெரிக்க அதிபரை விமர்சிப்பது சின்ன விசயம் இதோட ஒப்பிடேக்க. அதை விட ஆக்கத்திற்குரியவர் எங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு பதில் தந்து ஒதுங்கிக்கொண்டார். அது தான் நமக்குவேண்டும். மற்றவர்கள் செய்தது களத்தில இருந்த பழைய பாசம்போல :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#50
Quote:ÌÕÅ¢¸û ¦º¡ýÉÐ §À¡Ä ¾Á¢Æ¢É¢Â¢ý ´Õ Åâ¡ø ¾¡ý §Á¡¸É ¾¡Š þíÌ Åó¾¡÷. «Ð «ó¾ ¸Õò¾¢Ä¢Õó¾ ¬Æò¾¢§Ä¡ «øÄРŢÁ÷ºÉò ¾¢È¨Á¡§Ä¡ «øÄ. <b>¦¾Ç¢Å¢øÄ¡Áø</b> ¦Á¡ð¨¼Â¡¸ µÕ źÉò¨¾ ±Øò¾¡Ç÷ ÁÉõ ÒñÀÊ¡¸ À¾¢ò¾¢Õó¾¡÷. þó¾ì ÌüÈ𨼠«Å÷ ¸ÉÅ¢Öõ ±¾¢÷ À¡÷ò¾¢Õì¸Á¡ð¼¡÷. «Å÷ Åó¾ À¢ýÉ÷ ¦¸¡Îò¾ À¾¢Öõ <b>±¸¢È¢ì ̾¢ôÀÐ</b> §À¡Äò¾¡ý þÕó¾Ð. Å¢Á÷ºýí¸û ±Øò¾¡Ç¡¨É ¬ìÌž¡ì þÕì¸ §ÅñΧÁÂýÚ «Æ¢ôÀ¾¡¸ þÕì¸ì ܼ¡Ð!

சாணாக்கியன் வாசகரது தெளிவற்ற நிலையை தெளியவைப்பது எழுத்தாளனது கடமை அதை மோகனதாஸ் செய்தார். அங்கு நடந்தது ஒரு உரையாடல் போன்றதே இதில் எகிறவும் இல்லை குதிக்கவும் இல்லை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#51
[b]தமிழினி

இந்தப் பக்கம் திசைமாறி போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது வேதானையாகவிருக்கின்றது. உங்களையோ மற்றையவர்களையோ குறை சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால் சில விடயங்களை பொறுமையாக நிதானத்துடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முதலில் ஒரு விமர்சனம் என்றால் என்ன என்பதையே பலர் புரிந்து கொள்ளவில்லை. ஒருவரை பாராட்டுவது மட்டும் விமர்சனமா என நீங்கள் கேட்டது போலவே ஒருவரை து}ற்றுவது மட்டும் விமர்சனமாகுமா??? ஒரு விடயத்தை விமர்சிக்கும்போது அதன் குறை நிறை இரண்டையும் சுட்டிக் காட்டி விமர்சிக்கும் போதுதான் அது விமர்சினமாகின்றது. ஒரு உணவு உங்கள் முன் வைக்கப்படும் போது சீ ஆது கூடாது என்று சொல்வது அவ்வுணவைப் பற்றிய விமர்சனமாகாது. அது போலவே நீங்கள் இக்கதையைப் பற்றி எழுதியதும். மனச்சாட்சியோடு சொல்லுங்கள் எங்கே மட்டம் தட்டப்பட்டுள்ளது என்று. ஏன் இக்கதையில் வருபவர்கள் போல் எவரும் எம் சமுதாயத்தில் இல்லையா??அவர் அப்படி என்ன கேவலப் படுத்திவிட்டார். அவர்குறிப்பிட்டது அந்தக் கதையில் வந்த இருவரையுமே தவிர ஓட்டுமொத்த இலங்கைத் தமிழர்களையல்ல. அத்தோடு இன்னும் ஒருபடி மேலே போய் குருவி அவர்கள் மோகன்தாஸின் வருகையை கேவலப்படுத்தியிருப்பது வேதனையளிக்கின்றது. இப்படியான குறுகிய மனப்பான்மையை நான் குருவிகளிடமிருந்து எதிர் பார்க்கவேயில்லை
Reply
#52
வசம்பு.. உங்கள் கருத்தை வரவேற்கிறோம்..! உள்வாங்கிக் கொள்கின்றோம்.! மிகவும் நட்புரிமையுடன் சிலவற்றை உங்களிடம் வினவ விரும்புகின்றோம்..!

மோகன் தாஸ் வரவேற்பிடத்தில் வைத்த முதல் கருத்தே அவரின் வரவின் நோக்கத்தை சொல்லிவிட்ட பிறகு... குருவிகள் அதைச் சுட்டிக்காட்டியதில் தவறென்ன என்று கருதுகிறீர்கள்..!

பின்னால அவரே தன் வரவின் நோக்கத்தைச் சொல்லிவிட்டார்..! ஒரு படைப்பாளிக்குள் தனது படைப்புப் பற்றிய ஒரு சிறிய விமர்சனத்தை பொறுமையாக கையாளத்தெரியாமல் போனது வியப்பளிக்கிறது..! வரவேற்பிடத்திலேயே தனது கருத்தைச் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பு இருந்த அளவுக்கு களத்தின் அடிப்படை நடைமுறைகளையே மதிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கவில்லை..! கொஞ்சம் பொறுமையாக அவருடைய பதில் கருத்தை உரிய இடத்தில் வைக்க முடியாத அளவுக்கு அவருக்குள் ஏதோ ஒன்று உறுத்தி இருக்கிறது என்றே கொள்ள வேண்டி இருக்கிறது..! அதுமட்டுமன்றி தமிழினி தனது தளத்துக்கு வந்து கருத்து வைத்திருந்தால் தான் இங்கு வரவேண்டி இருந்திருக்காது என்பது...உண்மையில் எங்களால் அவரை ஒரு தமிழார்வப் படைப்பாளிக்குரிய வகையில் நோக்கச் செய்யவில்லை..!

ஏதோ நாலு பேர் எழுதினம் நானும் எழுதி இரண்டு பேரட்ட நாலு நல்ல பதில் வாங்கனும் என்றது போல இருக்கு..! இப்படியானவர்களால்.... கூட இருக்கும் அயல்நாட்டு நண்பனையே முழுமையாகப் புரிந்து கொண்டு கதை எழுதத்தான் முடியுமா...??! கதையில் இந்திய அமைதிப்படை ராஜீவ் காந்தி இவற்றை தேவையில்லாமல் புகுத்தியவர் பொடா தடா வாய் மூடியதையும் இயல்போடு சொல்லி இருக்கலாமே..??! " அவர்களின் மெளனத்துக்கு பொடாவும் தடாவும் தூண்டுதலோ தெரியல்ல.." அப்படி என்று ஒரு வரியைக் கதையில் சேர்த்து இன்னும் இயல்பைக் கூட்டி இருக்கலாமே..??! ஏன் செய்யவில்லை..! இப்படி நிறைய விடயங்களை சுட்டிக்காட்டலாம்..! ஈழத்தமிழன் என்று பார்த்துப் பழகி காதல் வரைக்கும் போனவர்..ஈழத்தமிழனின் சராசரி உணர்வுகளை ஏன் உள்வாங்கவில்லை...??????! இது ஏதோ.... ஈழத்தமிழனைப் பற்றி எழுத்தில எழுதனும் என்றது போல..மணிரத்தினம் படம் பண்ணனும் என்றது போல இருக்கு..! அவரின் படைப்பு சொல்லும் செய்தியை மையமாக கொண்ட கருத்தே இது..!

[b]மீண்டும் சொல்கின்றோம் இக்கருத்து படைப்புச் சார்ந்ததும் படைப்பாளியின் பார்வை சார்ந்ததும் மட்டுமே..! இந்திய தமிழ் சகோதரங்கள் எல்லோரினதும் பார்வையை கதை பிரதிபலிப்பதாகவோ..நாங்கள் தமிழக எதிர்ப்பாளர்கள் என்பதோ இதன் மூலம் காட்டப்படுவதை நாம் முற்றாக விரும்பவில்லை.. என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்..! அப்படி ஒரு நிலையை நாம் என்றும் கொண்டதில்லை..! ஈழத்தமிழர்கள் சார்ந்து வரும் உண்மைக்குப் புறம்பான கற்பனைகளை சீராக்க சொல்வதே இதன் நோக்கம்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#53
வசம்பண்ணா.
ஒரு ஆக்கம் மேலான கருத்து என்பது ஆளாளுக்கு வேறுபடும் பாருங்கள் எனக்கு மட்டம் தட்டலாக தெரிந்த அந்த கதை உங்களுக்கு அப்படித்தோன்றவில்லை. அப்ப நீங்கள் மட்டும் தான் அந்த ஆக்கம் பற்றி எழுதலாம் அந்த ஆக்கம் தொடர்பான மாறுபட்ட கருத்து கொண்டவர்கள் எழுதக்கூடாதா என்பது தான் என் கேள்வி. மட்டம் தட்டியிருக்கிறார் என்பது எனது பார்வை அது தூற்றுதலாக அமைகிறதா? அந்தக்கருத்தை வைத்த என்னை என்ன மாதிரி எழுதியிருக்கிறார்கள் என்று பாருங்கள். அந்த கதையில் வந்த பலவிடையங்கள் மட்டம் தட்டுவதாய் அமைகிறது எனது பார்வையில். அதுவும் அவர் இது நிஜமாக நடந்த கதை என்று கூறியிருக்கிறார். அதில் அவர் சொரூபனின் பேச்சுக்கள் செயல்கள் தனக்கு சிரிப்பை உண்டு பண்ணும் என்று எழுதியிருக்கிறார்.? ஒரு மனிதனின் இயல்பு அடுத்தவைக்கு சிரிப்பை உண்டு பண்ணும் என்றால் அடுத்தவர் இயல்பை மதிக்கத்தெரியாதது மட்டம் தட்டுவதாய் இல்லையா? அடுத்தது அந்த பாத்திரத்தின் மொழியறிவு பற்றியது இப்படி சிலவற்றை சொல்லலாம். இது எனது சொந்தப்பார்வையில் வந்த கருத்து மட்டுமே. அதற்கு மோகனதாஸ் தனது கருத்தைச்சொன்னார். அவரிற்காக குரல் கொடுக்கும் ஒருசிலரது கருத்தைப்பார்த்தால் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளவை ஆக்கங்கள் பற்றி கருத்தே வைக்கக்கூடாதோ என்று எண்ணத்தோன்றுகிறது. எது எப்படியோ அந்தக்கதை ஒட்டுமொத்த தமிழரை குறிப்பிடுகிறது என்று நான் எங்கும் கூறவில்லை. அந்த ஒரு பாத்திரத்தை வைத்துத்தான் குறிப்பிட்டேன்.

Quote:ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நான் இங்கே வந்தது தமிழினியின் விமரிசனத்திற்கு பதில் சொல்லும் எண்ணத்தில்மட்டும்தான். இதே அவர் என் பக்கத்திற்கு வந்திருந்தால் நான் யாழ் குழுமத்திற்கு வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#54
<b>நானும் பல வாரமா இந்த யாழ்.கொம்ம வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்து பார்த்ததில ஒண்ணு மட்டும் தெளிவா புரிஞ்சிடிச்சு ..... அதாவது யாழ்.கொம்ம நமது உலக செய்தி ஸ்தாபனம் CNN (Cabel news network) லெவல்ல போய்கிட்டிருக்கு... யாருமே கோபமடையாதீங்க.... It ´s just a joke and also a bit reality .... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
உண்மை என்னான்னா இந்த CNN நாள் பூராவும் காஞ்சிபோயி கிடப்பாங்க ... எங்காவது எவனாவது பாம் வச்சிட்டான் அல்லது பிளைட்டை கடத்திட்டான் அல்லது கிட்நாப்பண்னிட்டான் அப்டீன்னு அவங்களுக்கு ஒரு சிறிய தகவல் கிடைச்சதுன்னு வச்சிக்குங்க அத வச்சே அவ்ங்க கிட்டதட்ட 36 மணி நேரம் அவங்க News service ஐ
develope பண்ணிக்குவாங்க.... அதே மாதிரிதான் இந்த யாழ்.கோம்மிலும்.... எவனாவது தப்பிதவறி இந்தியன்அல்லது இந்தியா அப்டின்னு சொல்லவேபடாது .... சொன்னா அதவெச்சே குறைந்தது 5 பக்கத்திற்கு மேல எழுதி கடாசிருவாங்க... ஆனா எவனுக்குமே தெரியாது ஏன் இப்டி எழுதினோம்னு..... கேட்டா சொல்லுவாங்க அவன் கேட்டான் அதனால அவனுக்கு நாம பதில் எழுதினோம் அப்டீன்னு சொல்லுவாங்க...</b>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#55
90சதவீதம் நகைப்புக்குறியதாக கதை சொல்லிவிட்டு இறுதியில் யாருக்காக இந்த ஜஸ். :? அவன் சொன்னபோது விளங்காதவை நகைப்புக்குறியதாய் தங்களால் பார்க்கப்பட்டவை தங்கள் அன்புக்குரியவள் சொல்லும்போது புதுக்கதையாக தெரிகிறதா? :? தங்கள் நாட்டுக்கவிஞர்கள் மற்றும் இயக்குனர்களுக்கும் மட்டுமல்ல உங்களைப்போன்றவர்களுக்கும் புரியாது.
<b>இது எனது பார்வை.</b>
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
Reply
#56
<b>மோகனதாஸ் வரும் போது வணக்கம் சொல்லி தன் பதிவை வெளியிட்டதற்கு நன்றி சொல்லிய பின் தான், அவரது ஆக்கத்தை பற்றி வந்த விமர்சனத்தை பற்றி கேட்டுள்ளார்.


[b]கீழுள்ளது தான் அவரது முதல் கருத்து.</b>

mohandoss Wrote:வணக்கம் என் பெயர் மோகன் தாஸ், சமீபத்தில் என்னுடைய கதையொன்றை யார்ல்.கொம்மில் போரமில் வெளியிட்டிருந்தார்கள். (http://www.yarl.com/forum/viewtopic.php?t=7918)

அதற்கு முதலில் நன்றி. தமிழினி என்பவர் நான் அதில் நன்றாய் மட்டம் தட்டியிருப்பதாய் சொல்லியிருந்தார், அதற்கான காரணம் தெரியவில்லை. விளக்குவாறேயானால் பின்நாட்களில் திருத்திக்கொள்ள வாய்ப்பாகயிருக்கும்.

முன்பே சொல்லிவிடுகிறேன் தமிழீழ மக்களை மட்டம்தட்ட நான் நினைக்கவில்லை. என்னையும் மீறி அந்த தொனி வெளிப்பட்டிருந்தால் மன்னிக்கவும்


<b>கீழுள்ள கருத்து வந்ததன் பின்</b>


[quote=kuruvikal]தொடர்ந்து கருத்தாடும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை..! தனது ஆக்கத்துக்கு வந்த கருத்துக்கு தன் பதிலை பதிவு செய்துவிடுவதே அவரின் தேவை இங்கு....! Idea Idea Idea

<b>அதன் பின்னர் மோகனதாஸ் எழுதிய கருத்து கீழே உள்ளது.</b> அதிலும் மோகன தாஸ் யாழுக்கு தன்னால் முடியும் போது பங்களிப்பு செய்ய முடியும் என சொல்லி தான் சென்றுள்ளார்
கீழே சொன்னது போல் தான் வந்த காரணமாக வரையாறுக்க வேண்டி வந்தது மேலே எழுதப்பட்டுள்ள கருத்தால் வந்த பதிலாகவும் இருக்கலாம்

அதைத்தான் வசம்பு சுட்டிகாடியுள்ளார் என கருதுகிறேன்.

mohandoss Wrote:ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நான் இங்கே வந்தது தமிழினியின் விமரிசனத்திற்கு பதில் சொல்லும் எண்ணத்தில்மட்டும்தான். இதே அவர் என் பக்கத்திற்கு வந்திருந்தால் நான் யாழ் குழுமத்திற்கு வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே.

. நிச்சயமாய் என் பங்களிப்பு யாழ் களத்திலும் இருக்கும்.

பின்னர் அவர் பல்வேறு கருத்துக்களின் பிற்பாடு சொல்லியதை அவர் வரவேற்பில் அவ்வாறு சொன்னார் என வசதிக்கேற்ப எடுத்தாளப்படுவதை என்ன என்பது.

kuruvikal Wrote:மோகன் தாஸ் வரவேற்பிடத்தில் வைத்த முதல் கருத்தே அவரின் வரவின் நோக்கத்தை சொல்லிவிட்ட பிறகு... குருவிகள் அதைச் சுட்டிக்காட்டியதில் தவறென்ன என்று கருதுகிறீர்கள்..!

பின்னால அவரே தன் வரவின் நோக்கத்தைச் சொல்லிவிட்டார்..! ஒரு படைப்பாளிக்குள் தனது படைப்புப் பற்றிய ஒரு சிறிய விமர்சனத்தை பொறுமையாக கையாளத்தெரியாமல் போனது வியப்பளிக்கிறது..! வரவேற்பிடத்திலேயே தனது கருத்தைச் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பு இருந்த அளவுக்கு களத்தின் அடிப்படை நடைமுறைகளையே மதிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கவில்லை..! கொஞ்சம் பொறுமையாக அவருடைய பதில் கருத்தை உரிய இடத்தில் வைக்க முடியாத அளவுக்கு அவருக்குள் ஏதோ ஒன்று உறுத்தி இருக்கிறது என்றே கொள்ள வேண்டி இருக்கிறது..! அதுமட்டுமன்றி தமிழினி தனது தளத்துக்கு வந்து கருத்து வைத்திருந்தால் தான் இங்கு வரவேண்டி இருந்திருக்காது என்பது...உண்மையில் எங்களால் அவரை ஒரு தமிழார்வப் படைப்பாளிக்குரிய வகையில் நோக்கச் செய்யவில்லை..!

tamilini Wrote:வசம்பண்ணா.

Quote:ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நான் இங்கே வந்தது தமிழினியின் விமரிசனத்திற்கு பதில் சொல்லும் எண்ணத்தில்மட்டும்தான். இதே அவர் என் பக்கத்திற்கு வந்திருந்தால் நான் யாழ் குழுமத்திற்கு வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே

கருத்துக்கள் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் கருத்து திரிபு, அவர் வந்த நோக்கம் இதாக இருக்கலாம் என கற்பிதம் செய்து, அதே போல பதில் கருத்து வரும்(அந்த பதில் குறிப்பிட்ட சில கற்பிதங்களின் பாதிப்பாக இருக்கமுடியாதா?) போது தமது கற்பிதங்களை மறைத்துக்கொண்டு, கருத்தளர் அவ்வாறு தான் சொன்னர் என்பது தான் மிக நகைச்சுவை.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#57
kuruvikal Wrote:மோகன் தாஸ் உண்மை உணர விரும்பிற கதை புனைபவராக இருந்தால்..இவற்றை ஆரோக்கியமாக புரிந்துணர்வோடு உள்வாங்கி இங்கு வருவார்...! ஆனால் அவரின் வரவு தனது படைப்புத் தொடர்பில் தமிழினியின் வரிகளுக்கு பதில் சொல்வதையே நோக்காகக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படை..! அதுக்கு இத்தனை முழக்கம் ஏனோ..????! மோகன் தாஸை வரவேற்பதிலும் களத்தில் மற்ற உறவுகளைக் கடித்துக் குதற ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிட்டே என்று கருத்தெழுதுவதே இங்கு நடக்கிறது...! நிச்சயமாக மோகன் தாஸின் வரவில் களத்தோடு தொடர்ந்து கருத்தாடும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை..! தனது ஆக்கத்துக்கு வந்த கருத்துக்கு தன் பதிலை பதிவு செய்துவிடுவதே அவரின் தேவை இங்கு....! Idea Idea Idea

தமிழினி எழுதினதை ஏதோ விரட்டிக் கலைக்க வைச்ச கருத்து என்றது போல காட்டி..அதில் நல்லதும் பொல்லாததும் பேசிட்டு இருக்கினம்...அது சிலுக்கிட கண்ணுக்குப் புலப்படேல்லையோ..! இப்படித்தான் இங்க.. எங்க ஒரு எதிர்விமர்சனம் வந்தாலும் கொஞ்சப் பேர் கிளம்பிடுவினம்...தங்கல நிலைநிறுத்திட..!

சிலுக்கு இங்க எழுத புத்தியிலும் அவதானம்தான் முக்கியம்..! அதைப் புரிஞ்சு கொள்ளுங்கோ..! குருவிகளுக்கு புத்தியிலும் இங்க உள்ளவை பற்றி போதிய அவதானம் இருக்கு..! :wink: Idea

mohandoss Wrote:வணக்கம் என் பெயர் மோகன் தாஸ், சமீபத்தில் என்னுடைய கதையொன்றை யார்ல்.கொம்மில் போரமில் வெளியிட்டிருந்தார்கள். (http://www.yarl.com/forum/viewtopic.php?t=7918)

அதற்கு முதலில் நன்றி. தமிழினி என்பவர் நான் அதில் நன்றாய் மட்டம் தட்டியிருப்பதாய் சொல்லியிருந்தார், அதற்கான காரணம் தெரியவில்லை. விளக்குவாறேயானால் பின்நாட்களில் திருத்திக்கொள்ள வாய்ப்பாகயிருக்கும்.

முன்பே சொல்லிவிடுகிறேன் தமிழீழ மக்களை மட்டம்தட்ட நான் நினைக்கவில்லை. என்னையும் மீறி அந்த தொனி வெளிப்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

mohandoss Wrote:ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நான் இங்கே வந்தது தமிழினியின் விமரிசனத்திற்கு பதில் சொல்லும் எண்ணத்தில்மட்டும்தான். இதே அவர் என் பக்கத்திற்கு வந்திருந்தால் நான் யாழ் குழுமத்திற்கு வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே.

மற்றொன்று என் கதைக்கான விமரிசனத்தை முழுமனதாக ஏற்றுக்கொள்கிறேன். நான் என் மென்டரைப்பற்றி கூறிப்பிட்டது. விமரிசனங்களுக்கு படைபாளன் நேரடியாக பதில் சொல்லக்கூடாது அதற்கும் அவன் படைப்புக்களையே உபயோக்கிக்க வேண்டும் என்பதுதான். நான் நேரடியாகபதில் சொல்லவந்ததைப்பற்றி தவறாக நினைக்கவில்லை.

தமிழினி ஒரு இடத்தில் நான் 100% என்று கூறிப்பிட்டதில் உள்ள நோக்கத்தை தவறாகப் புரிந்து கொண்டதால் எனக்கு என் மென்டர் சொன்ன வரிகள் பற்றிய உண்மை விளங்கியது.

இது பெரும்பாலும் நேருவதே. மற்றபடிக்கு உங்கள் அனைவரின் பாராட்டுதலுக்கும், விமரிசனங்களுக்கும் நன்றி. நான் நிறைய படிக்கவே விரும்புவே. அதிகமாய் எழுதுவதையல்ல, ஆனாலும் தமிழ் சம்மந்தப்பட்ட ஒரு குழுமத்தில் (எனக்கு தெரிந்தவரை) என் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். ஆனால் என் நேர அவகாசத்தைப் பொறுத்தே. என் ப்ளாக் படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கலாம் நான் முழுநேர எழுத்தாளன் கிடையாது. எனக்கென்று தனியாக கணிணித்தூறையில் வேலையுள்ளது. இடையில் என்னாலான முயற்சியாய் என் மனிதில் பட்டதை பதிவிட்டு வருகிறேன். நிச்சயமாய் என் பங்களிப்பு யாழ் களத்திலும் இருக்கும்.

வணக்கம் குளக்காட்டான்..! உங்கள் ஒப்பீட்டுக்கு நன்றிகள்..!

ஒரு புதிய உறுப்பினரின் அறிமுகம் பகுதியிலான அறிமுகத்தை மோகந்தாஸ் தந்தது சம்பிரதாயத்துக்கு... களக்கட்டாயத்துக்கு...!

முதல் பதிவே வரவின் நோக்கத்தைச் சொல்லிவிட்டது..! இல்லை என்கிறீர்களா..???! அவரின் வரவின் நோக்கம் என்பது பற்றியதே நாம் சொன்னது.! அவரின் வரவின் நோக்கம் தவறென்று சொல்லவில்லையே..! களத்தின் மீது இங்குள்ள தமிழின் மீதான ஆர்வத்தில் இல்லை என்பதாகவே ஆரம்பம் தொட்டு தென்பட்டது அதையே சுட்டிக்காட்டினோம்..!

பின்னர் அவரே தனது வரவின் நோக்கம் பற்றிச் சொன்ன பின்னர்...திரிபு என்று நீங்கள் எதைச் சொல்ல முனையிறீர்களோ நமக்குப் புரியவில்லை..!

குருவிகளின் கருத்து வந்த பின்னர் மோகன் தாஸ் ஒப்புதல் வாக்குமூலமே அளித்துவிட்டார்..மீண்டும் சம்பிரதாயத்துக்கு...யாழில் தனது ஆக்கங்கள் இடம்பெறும் என்றிருக்கிறார்..! இடம்பெறுமா என்பது கேள்விக்குறி..! நடந்தால் வரவேற்போம்..! ஆனால் தற்போதைய அவரின் நோக்கம் யாழில் இணைந்து கருத்தாடுவதல்ல..தனது கதைக்கு வந்த ஒரு கதைக்கு பதில் சொல்வது..! அதை அறிமுகத்தில் தொடராமல்...இங்கு தொடர ஏன் முடியவில்லை...???! இதை அவரே ஒப்புக் கொண்ட பின்னர் குருவிகளை நீங்கள் கருத்துத் திரிபாக்கி என்பது குருவிகள் மீது ஏதோ ஒரு குற்றத்தை சுமத்திவிட நினைப்பதாகவே கருதுகின்றோம்...!

உங்கள் பதிவிலேயே ஒரு கற்பிதம் இருக்கிறது குளக்காட்டான்..அதாவது குருவிகள் எழுதித்தான் மோகந்தாஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கலாம் என்பது...! அப்படியானால் அது உங்கள் பக்க கருத்துத் திரிபா..மோகந்தாஸ் சொல்லேல்லையே குருவிகள் பற்றி எதுவும்...!<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#58
tamilini Wrote:அதில் அவர் சொரூபனின் பேச்சுக்கள் செயல்கள் தனக்கு சிரிப்பை உண்டு பண்ணும் என்று எழுதியிருக்கிறார்.? ஒரு மனிதனின் இயல்பு அடுத்தவைக்கு சிரிப்பை உண்டு பண்ணும் என்றால் அடுத்தவர் இயல்பை மதிக்கத்தெரியாதது மட்டம் தட்டுவதாய் இல்லையா?
tamilini Wrote:உங்கள் கதையில் நீங்கள் குறிப்பிட்ட ஒருசிலவிடயங்கள் குறிப்பிட்ட ஈழத்தமிழனை மட்டம் தட்டுவதாய் அமைவதாய் கருதுகிறேன்.
குறிப்பா அவன் பேச்சும் செயலும் பற்றிய வரிகள்.
அவர்களது ஆங்கில மொழி தொடர்பானவை, ஆசிரியர் பற்றிய கருத்துக்கள். எனது பார்வையில அந்த சொரூபன் கதாபாத்திரம் கிட்டத்தட்ட ஒரு கோமாளியைப்போல் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பட முடிவில் காதல (அதற்கு முன் சைற் அடிப்பு). (அந்த நிலையிலா ஈழப்பெண் இருக்கிறாள்?) இவைகள் எனது பார்வையில் மட்டம் தட்டுவதாய் அமைந்தது. அதை குறிப்பிட்டேன். :
tamilini Wrote:மோகன்தாஸ் உங்கள் பேச்சும் செயலும் எனக்கு சிரிப்பை உண்டு பண்ணாது என்று கூறியதற்கு காரணம் நாங்களும் இந்தியத்தமிழ் மக்களுடன் பழகியிருக்கிறோம் வாழ்ந்திருக்கிறோம். அவர்களது பேச்சுக்களோ செய்கைகளோ எங்களுக்கு சிரிப்பை உண்டு பண்ணியது கிடையாது. அவர்களும் தமிழர்கள் அவர்களது இயல்பு அது என்பதற்கேற்ற அவற்றிற்கு மதிப்பளித்தே பழகினோம். ஒரு மனிதனது இயல்பான பேச்சிற்களும் செயல்களும் உங்களுக்கு சிரிப்பை உண்டு பண்ணியது என்று கதையில் குறிப்பிட்டிருந்தீர்கள் அதனால் தான் அதை சுட்டியிருந்தேன்.

´Õ ®Æò¾Á¢Æ¨É Áð¼õ ¾ðÊÂÐ ¾ÅÚ ±ý¸¢ýÈ Ã£¾¢Â¢ø ¾¡ý ¾Á¢Æ¢É¢Â¢ý Óý¨É À¾¢×¸û «¨Áó¾¢Õó¾É. þô§À¡Ð, ¾É¢ ÁÉ¢¾ þÂøÒ¸¨Ç Áð¼õ ¾ðÊÂо¡ý ¾ÅÚ ±ýÚ ¾¡ý ÜȢ¾¡¸ ÌòÐì ¸Ã½õ «ÊòÐûÇ¡§Ã! «Ð ºÃ¢ ¾Á¢Æ¢É¢, ®Æô ¦Àñ¸¨Ç ¡Õõ ¨ºü «Ê츧𠏡¾Ä¢ì¸§Å¡ ܼ¡¾¡? «¦¾ôÀÊ ¯í¸û À¡÷¨Å¢ø ¾ÅÈ¡¸ ¦¾Ã¢óò¾Ð? ®Æô ¦Àñ¸û ±ýÉ ´ñÏõ ¦¾Ã¢Â¡¾ À¡ôÀ¡ì¸Ç¡?
I don't agree with a damn thing you say, but I will defend to death for your right to say it!
Reply
#59
siluku Wrote:.அவவும் , நீங்களும் இந்தக் களத்தில 20,000 கருத்து எழுதி இருக்கியள்,இது எவ்வளவு பெரிய சாதனை.உந்தப் பூனைக் குட்டிக்கு இதெல்லாம் தெரியுமா?எங்கட அக்காவும்,அண்ணாவும் யாழ்க் களத்தின்ட இரண்டு தூண்கள் மாதிரி.அதோட அவயள் மற்றப் பேருகளிலா எழுதிறதுகளையும் சேத்தா யாழ்க் களத்தில 70 வீதம் அவை எழுதின கருத்துக்களா இருக்கும்.

´Õ§Å¨Ç þÃñÎ §ÀÕ§Á ´ÕÅḠþÕó¾¢ð¼¡ø? º¡¾¨É§Â¡ º¡¾¨É! ¡ú ¸Çò¾¢ø ±øÄ¡§Á Á÷Áõ ¾¡ý!
I don't agree with a damn thing you say, but I will defend to death for your right to say it!
Reply
#60
Eelavan Wrote:இதற்கு <b>தமிழீழக் காதல் </b>
[quote=AJeevan]
நான் ஒரு படைப்பாளியாக இவரது கதையைப் பார்க்கும் போது
அவருக்குள் தமிழீழத்தின் மேல் ஒரு காதல் அடி மனதில் இருக்கிறது, இருந்திருக்கிறது என்பதை உணர்கிறேன் ஈழவன்.

இது மனித இயல்பு.
நமக்குப் பிடித்த ஒரு திரைப்படத்தின் கதாபாத்திர பெயரை அல்லது இறந்து போன ஒரு உறவினரின் அல்லது ஒரு வீரனின் பெயரை நாம் வைப்பது ஏன்?
நம் அடி மனதில்
அது பற்றிய பொஸடிவ் சிந்தனைகள் இருக்கின்றன.
அது ஒருவருக்கு தெரியாமலே வந்து விடுகின்றன.
அப்படி என்றே கருதுகிறேன்.

¿¡ý ¿¢¨É츢§Èý ¦ÀÕõÀ¡Öõ ¾Á¢Æ£Æò¾¢Ä¢ÕóÐ Åó¾ ´Õ ¦ÀñÉ¢ý Á£Ð ²üÀð¼ ¸¡¾ø ±ýÀ¾¡ø ¾Á¢Æ£Æì ¸¡¾ø ±ýÈ ¾¨ÄôÒ «Å÷ Áɾ¢ø ¾ðÊ¢Õì¸Ä¡õ. þôÀÊÂ¡É ÀÄ ¾¨ÄôÒ¸û ¬í¸¢Äô À¼í¸ÙìÌ ¯ûÇÉ.
I don't agree with a damn thing you say, but I will defend to death for your right to say it!
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)