Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விசேட உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும்?
#41
எனக்கு நண்பர் லக்கிலுக்கும் இடைநிலை அங்கத்துவம் வழங்கியதற்க்கு நன்றி
.
.
Reply
#42
நன்றி.... திரு மோகன் அவர்களுக்கு....

சில நண்பர்கள் என்னையும், ராஜாதி ராஜாவையும் ஒருவரே என்று இங்கு கருதி கிண்டல் செய்கிறார்கள்... உங்களுக்கு உண்மை தெரியும்... முடிந்தால் விளக்கம் கொடுங்கள்....
,
......
Reply
#43
<b>நன்றி மோகன்</b>

ராஜாதிராஜா மற்றும் லக்கிலுக் விடயத்தில் நீங்கள் உடனடியாக ஆவன செய்ததற்காக. ஆனால் இங்கு சில மட்டுறுத்தினர்களுக்கும் இது விடயத்தில் போதிய தெளிவு இல்லையென நான் எண்ணுகின்றேன். எனவே அவர்களுக்கும் நீங்கள் போதிய விளக்கம் கொடுப்பது நல்லதென்று நான் கருதுகின்றேன்.

<b>லக்கிலுக்</b>

உது பறுவாயில்லை. ஏற்கனவே இங்கு களத்தில் இருந்தும் இப்போ புது வேஷம் கட்டிக்கொண்டு வந்திருப்போரும் சில உடையார்களும் நான் தான் லக்கிலுக் வானம்பாடி ராஜாதிராஜா என்ற பெயர்களில் வருவதாக கதை விட்டிருக்கின்றார்கள். <b>என்ன செய்வது மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் தான்</b>.
Reply
#44
நன்றியப்பு மோகன் அப்பிடியே நம்மட பெடியளுக்கு மட்டுறுத்தினர் பதவியையும் குடும்மன் போறவளிக்கு புண்ணியமா போகும்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
( உம்மட்டை எல்லாத்தையும் கேட்டுவாங்க வேண்டி இருக்கு நல்ல ஆக்களை வேலைக்கு வச்சிருக்கிறீர் எங்கையப்பா உம்மட 10 :evil: )
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#45
Vasampu Wrote:<b>நன்றி மோகன்</b>

ராஜாதிராஜா மற்றும் லக்கிலுக் விடயத்தில் நீங்கள் உடனடியாக ஆவன செய்ததற்காக. ஆனால் இங்கு சில மட்டுறுத்தினர்களுக்கும் இது விடயத்தில் போதிய தெளிவு இல்லையென நான் எண்ணுகின்றேன். எனவே அவர்களுக்கும் நீங்கள் போதிய விளக்கம் கொடுப்பது நல்லதென்று நான் கருதுகின்றேன்.

ஒமோம். அதற்காக எங்கள் குரு வசம்பு அண்ணாவிடம் மட்டறுத்தினரை பாடம் எடுக்க அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#46
மோகன் Wrote:<b>Luckyluke</b> மற்றும் <b>rajathiraja</b> ஆகியோருக்கான இடைநிலை அங்கத்துவம் நேற்றே, Luckyluke தனிமடல் மூலம் கேட்டவுடனும் rajathiraa இங்கு கேட்டிருந்த போதும் உடனடியாகவே வழங்கப்பட்டுவிட்டது.

பல சந்தர்ப்பங்களில் 50 கருத்துக்கள் வைத்தவுடன் இடைநிலை அங்கத்துவம் வழங்குவதுண்டு. சில சந்தர்ப்பங்களில் சிலர் தவற விடப்படுவதுண்டு. அப்படி 50 கருத்துக்கள் வைத்து இதுவரை யாருக்காவது இடைநிலை அங்கத்துவம் வழங்கப்படவில்லை என்று கருதினால் எனக்கு தனிமடல் மூலமோ அல்லது மேலே குழுவினர் என்ன பகுதியில் சென்று உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

ராஜாதி ராஜா - லக் லுக் ஆகியோர் விடயத்தில் (மோகன்) நீங்களும் ஏனைய மட்டுறுத்துனர்களும் எடுத்த முடிவுக்கு நன்றி.

இங்கே ஒரே பெயரில் வரும் பலர் செய்த விசமங்களால்
இப்படியான ஒரு நிலையை யாழ் களம் எடுத்ததை நான் அறிவேன்.

ஒரு சிலர் செய்யும் செயல்களே இந் நிலைக்கு காரணம்.
எனவே கருத்தாளர்கள் தங்கள் நிலை உணர்ந்து செயல்பட்டால் மட்டுறுத்துனர்கள் கண்ணில் எண்ணை தடவிக் கொண்டு களத்துக்குள் இருக்க வேண்டியிராது.

அது யாழ் களத்தை மட்டுமல்ல
அனைவரையும் உயர்வாக மதிக்க வழி வகுக்கும்.

மீண்டும் நன்றிகள்.
வசம்புவுக்கும்..............(நல்லதொரு ஆலோசனையை முன் வைத்தீர்கள்)
ராஜாதி ராஜா - லக் லுக் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
Reply
#47
நன்றி திரு அஜீவன் அவர்களே.....

தங்களது நடு நிலையான விமர்சனங்கள் எங்களை பட்டை தீட்டிய வைரங்களாக்கும் என்பதில் ஐயமில்லை.....
,
......
Reply
#48
ஆம் திரு அஜீவன் போன்ற திறமை வாய்ந்தவர்களோடு இந்த களத்தில் உரையாடுவது எனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு.
.
.
Reply
#49
விசேட உறுப்பினராக காத்திருக்கின்றேன். நன்றி.
Reply
#50
<!--QuoteBegin-starvijay+-->QUOTE(starvijay)<!--QuoteEBegin-->விசேட உறுப்பினராக காத்திருக்கின்றேன். நன்றி.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆரம்பநிலை அங்கத்தவராக்கப்பட்டுள்ளீர்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆரம்ப நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்களால் அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிடவும், வாசிக்கவும், புதிய கருத்துக்களை எழுதவும், பதில் எழுதவும் முடியும்.
Yalini
Reply
#51
விசேட உறுப்பினராக ஆசைபடுகிறேன். நன்றி.
....!!!
Reply
#52
வள்ளுவராரே... பல நவீன திருக்குறளைகள் எழுதினாத்தான் விசேட உறுப்பினராகலாம்.
kaRuppi
Reply
#53
இதென்ன ஐநா சபையா...உறுப்பினர் பதவிக்கு அடிபடுறீங்க..! கேட்டு வாங்கிறது உங்களுக்குத்தான் அவமானம்..பொறுமையா தந்தா தரேக்க வாங்குங்கோ..! பிறகு தந்திட்டும் பறிச்சிடுவாங்க தங்கட இஷ்டத்துக்கு இல்லைன்னா..கவனம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
<!--QuoteBegin-வள்ளுவன்+-->QUOTE(வள்ளுவன்)<!--QuoteEBegin-->விசேட உறுப்பினராக ஆசைபடுகிறேன். நன்றி.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆரம்பநிலை அங்கத்தவராக்கப்பட்டுள்ளீர்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Yalini
Reply
#55
விசேட உறுப்பினர் மாத்திரம் பதிவு செய்யலாம். :? எவ்வகையில் இவ் விசேட உறுப்பினர்களைத் தெரிவு செய்துள்ளீர்கள்.
எவ்வாறு இதர உறுப்பினர்கள் தங்கள் ஆக்கங்களையோ அல்லது கருத்துகளையோ பதிவு செய்யலாம். அறியத் தரவும்
Reply
#56
எங்கெல்லாம் நான் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என்று புரியவில்லை.... போகும் இடமெல்லாம் ஏலாது எண்டு தான் வருது. தனிய அறிமுகப் பகுதியிலையே எழுதலாம்?
A little push in the right direction can make a big difference.
Reply
#57
எங்கெல்லாம் கருத்து தெரிவிக்க முடிகிறதோ அங்கெல்லாம் 'ஜால்ரா' தட்டுங்கள்.... அது தான் உங்களுக்கு நல்லது....
,
......
Reply
#58
Unnavan Wrote:எங்கெல்லாம் நான் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என்று புரியவில்லை.... போகும் இடமெல்லாம் ஏலாது எண்டு தான் வருது. தனிய அறிமுகப் பகுதியிலையே எழுதலாம்?


அறிமுகுப்பகுதியில் 3கருத்துக்கள் எழுதிய பின்னர் உங்களை ஆரம்பநிலை அங்கத்துவர் ஆக்குவார்கள். அதன்பின்னர் மற்றைய பகுதிக்குள் எழுதலாம். யால்ரா எல்லாம் அடிக்கத்தேவையில்லை உங்கட கருத்தை வைச்சாச்சரி.. இப்படி தவறா எல்லாம் கதையைக்கட்டி விடிறாங்க நம்பாதீங்க.. பொறுப்பாளர் பார்வையிட்டு மாத்துவார். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#59
<b>களஉறுப்பினர்க்கு மட்டும்
அரட்டை தொடர்கிறது மோதல்கள்.</b>

என்ற பகுதியில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நான் எனது கருத்துக்களை கவனத்துடனும் நாகரிகத்துடனுமே வைத்துள்ளேன். இருந்தும் எனக்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதின் காரணம் என்ன????

கள பொறுப்பாளரின் பதிலை எதிர்பார்க்கிறேன்.
.
Reply
#60
அதுதான் நகர்த்தப்பட்டாயிற்று (Moved) என்று காட்டுதே..! நீங்கள் இல்ல நாங்களும் தான் பார்க்க முடியல்ல...! டோண்ட் வொறி..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)