Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு
#41
அடடா இங்க சிலர் அநியாயத்திற்கு நல்லவங்களா இருக்கிங்களே <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#42
kurukaalapoovan Wrote:இப்ப வானம்பாடி சொல்லுவார் இந்தியாவிலை யுத்தம் நடந்து தான் உயிருக்கு பயந்து ஓடிவரவில்லை.

தாய் நாடு என்று உரிமை கோரிறனீங்கள் அங்கை நிண்டு பிரச்சனை எண்டு வரும் போது சண்டை பிடிக்காமல் ஒடிவரக் கூடது என்று. இது உமக்கு தேவையோ? :oops:

காஸ்மீரில பாக்கிஸ்த்தான் போடுறான் குண்டு அங்க போகவேண்டியதுதானே... இல்லை பெங்களூரில விஞ்ஞானியைச் சுட்டாம்ங்கள் அதைப் போய்தடுக்கிரதுதானே...!
::
Reply
#43
Vaanampaadi Wrote:
vasisutha Wrote:
Quote:யோவ் வசிசுதா
உமக்குமா விளங்கவில்லை?. இப்படி போய் என்னய்யா சாதிக்கபோகிறார்கள்? அதாவது அதனால் தமிழருக்கு என்ன நன்மை உண்டு?

<i>கடந்த 28.12.2005 அன்று கொடிகாமம் மந்துவில் பகுதியில் வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை வெளியே இழுத்துவந்து பெற்றோர் முன்னிலையிலேயே சுட்டுக் கொன்றுவிட்டனர்.</i>

இப்படி எல்லோரையும் சாகச் சொல்றீங்களா?
உங்கள் உயிர்தான் உங்களுக்கு வெல்லக்கட்டியா?
மற்றவர்களுக்கு தங்கள் உயிரின் மீது ஆசையிருக்காதா?
ஓடாமல் அங்கேயே இருந்து அடிபட்டு சாகச்சொல்கிறீங்களா?

யோவ் வசிசுதா
உங்களின் ஆதங்கம் எனக்கு வடிவாக தெளிவாக விளங்குகின்றது..... கோபமடையாதீர்கள்..... எங்களின் உயிர்தான் எங்களுக்கு வெல்ல்க்கட்டியென்று நான் ஒருபோதும் சொன்னது கிடையாது... அப்படி சொல்லவும்மாட்டேன்.............. உங்கள் எல்லோரையும் சாகும்படி எப்பவும்,எந்த இடத்திலும் சொல்லவில்லை..........
நீங்கள் என்னை சிக்கலில் மாட்டிவிட்டுவீர்கள் போல் உள்ளது...... சரி பறவாYஇல்லை......
நான் சொன்னேன் இந்த சிறிய நாட்டிற்குள் எப்படி எவ்வளவு மைல் வேகத்தில் சுற்றிசுற்றி ஓடப்போகிறீர்கள்..
ஒருசிலர் பாதுகாப்பு தேடி புலிகளின் பகுதிக்கு சென்றால் மற்றவர்களின் நிலமை என்னவாகும்......அதனை யோசித்தீர்களா......நீங்கள் எல்லோரும் ஒரேஇடத்தில் ஒற்றுமையாக இருக்கும் போது உங்களை எவனும் எளிதில் நெருங்கமுடியாது.....

அப்படியென்றால் சிங்கள வெறிபிடித்த இராணுவம் யாழ்பாணத்தில் இருப்பது மாபெரும் தவறு, மனித உரிமை மீறல் என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்கின்றீர்கள் அப்படித்தானே??? இதனைத்தானே தமிழ் மக்களாகிய நாங்களும் சொல்கின்றோம்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#44
Vaanampaadi Wrote:முடியாது ..... முடியவேமுடியாது

இதுவரை எத்தனை ஆயிரம் உயிர்களை பலிகொடுத்து விட்டீர்கள்..... உங்களைப்பொறுத்தவரையில் அவர்கள் போராளிகளாக இருக்கலாம்.... ஆனால் என்னை பொறுத்தவரையில் அவர்களும் அப்பாவி பொதுமக்களே....
பாவம்...பாவம்... எனிமேலும் இப்படியான உயிர்பலி வேண்டவே வேண்டாம்.....
தயவுசெய்து மாற்று வழி பாருங்கள்.....

அதை இந்திய அரசிடம் சொல்லுமோய் இலங்கை அரசு தமிழரைக் கொல்கிறது... அவர்களிற்க்கு உதவி செய்ய வேண்டாம் எண்டு...... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நீங்கள் எல்லாரும் ஒண்றாய் சேர்ந்து தரும் முடிவைதமிழன் ஏற்கவேணும் எண்றது உங்களின் ஆசையாயும் இந்திய இறையான்மைக்கும் நன்மை... ஆனால் தமிழரின் சாவிற்க்கு இந்தியா இலங்கைக்கு வளங்கிய உதவிகள்தான் பெரும் காரணம் எண்டு எங்களுக்கு நண்குதெரியும்.... :evil:
::
Reply
#45
Danklas Wrote:தல,, வானம்பாடி கேக்கிறதால பல நன்மைகள் எங்களுக்கும் இருக்கு.. எத்தனை உண்மைகள் வெளிவரும் பாருங்க,, அதேவேளை வானம்பாடியின் மாற்றுக்கருத்தாளன் எண்ட இரட்டை முகமூடி மீண்டும் மீண்டும் கிழிபட்டுக்கொண்டு இருக்கு,, பாவம் அவரால் பல உண்மைகளை யாழ்கள உறுப்பினர்கள் அறிந்து கொண்டு இருக்கிறார்கள்,, Idea Idea

ம்ம்ம்.. மாற்றுக்கருத்துக்கும் மாற்று மறுந்து இருக்கப்பா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#46
அன்பின் தாலா, அன்பின் டங்லஸ்,
நீங்கள் ஆ...ஊ....என்றவுடன் உடனே நம்ம இந்தியாவ வம்புக்கு இழுக்கிறீங்க.... இந்தியா (அதாவது அந்த நாடு) உங்களுக்கு என்னய்யா கெடுதல் பண்ணியது.....? அதனை ஆட்சி புரிந்த தலைவர்கள் கெடுதல் பன்ணியிருக்கலாம்....அதற்காக எப்போதும் எமது நாட்டை இளிவுபடுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.....
தயவுசெய்து எனிமேல் எமது பாரத நாட்டை இளிவுபட கதைப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள்
அன்புடன்
வானம்பாடி
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#47
Quote:அப்படியென்றால் சிங்கள வெறிபிடித்த இராணுவம் யாழ்பாணத்தில் இருப்பது மாபெரும் தவறு, மனித உரிமை மீறல் என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்கின்றீர்கள் அப்படித்தானே??? இதனைத்தானே தமிழ் மக்களாகிய நாங்களும் சொல்கின்றோம்.

<span style='font-size:30pt;line-height:100%'>தவறு.....தவறு.........தவறு</span>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#48
வல்லரசாக வரத்துடிக்கிற எந்த ஒரு நாடும் தனது வெளியுறவுக் கொள்கையை அநியாம் நியாம் எல்லாம் பாத்து வகுக்க முடியாது. அந்த கொள்கை சார்ந்த விடையங்களை தங்களுது குடிமக்களுக்கு போதிக்கும் கடமையுள்ள அந்த நாட்டின் முன்னணி ஊடகங்களும் நீதி நியாயம் தர்மத்தின் பால் எழுதமாட்டா. தமது தேசிய நலன்களை முன்நிறுத்தித்தான் பிரச்சாரம் மேற்கொள்ளுவார்கள். இதனால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு இந்தியக் கூடிமகனை விளங்கிக் கொள்ளலாம் மன்னிக்கலாம்.

ஆனால் இந்தியாக்காறர்களின் மூத்திரத்தை கயிறு என்று பிடித்துக் கொண்டு தாங்கள் நாகரீகமானவர்கள் காந்தியவாதிகள் ஜனநாயகவாதிகள் என்று தனது இனத்துக்கு எதிராக விபச்சாரம் செய்யும் வேற்று நாட்டவர்களை மன்னிக்க முடியாது.
Reply
#49
Vaanampaadi Wrote:அன்பின் தாலா, அன்பின் டங்லஸ்,
நீங்கள் ஆ...ஊ....என்றவுடன் உடனே நம்ம இந்தியாவ வம்புக்கு இழுக்கிறீங்க.... இந்தியா (அதாவது அந்த நாடு) உங்களுக்கு என்னய்யா கெடுதல் பண்ணியது.....? அதனை ஆட்சி புரிந்த தலைவர்கள் கெடுதல் பன்ணியிருக்கலாம்....அதற்காக எப்போதும் எமது நாட்டை இளிவுபடுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.....
தயவுசெய்து எனிமேல் எமது பாரத நாட்டை இளிவுபட கதைப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள்
அன்புடன்
வானம்பாடி

இதோடா,,,, என்னய்யா இப்படி சிம்பிளா கருத்தை முடிச்சீட்டீர்?? அதெப்படியப்பா 5000மேற்பட்ட மக்கள் கொன்றழிக்கப்பட்டதும், பல ஆயிரம் விதவைகள்,, பல நூற்றுக்கணக்கான கற்பழிக்கப்பட்ட பெண்கள், தாகப்பன், தாயை இழந்த பிள்ளைகள் உருவாக காரணமானவங்களை சும்மா விடச்சொல்லுறீர்? தமிழீழ தமிழ் மக்கள் மனதில் மிகக்கடுமையான வடுவை ஏற்படுத்திவிட்ட இந்தியா, திரும்ப திரும்ப அந்த தவறை ஏதோ ஒரு விதத்தில் புதுப்பித்துக்கொண்டு இருக்கு,,, அதை மக்கள் லேசில் மறக்கமாட்டார்கள்,,

அட உமக்கு உம்மட நாட்டைப்பற்றி கதைக்க குத்துதெல்லோ? அப்ப எதுக்கு எம் நாட்டைப்பற்றி புலம்பல்? :x :x :x
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#50
நீங்கள் செய்ததைத்தானே செல்கின்றேம் வேறு இல்லாதது பெல்லாதது ஒன்றும் செல்லவில்லையே அதனை ஆட்சி புரிந்த தலைவர்கள் கெடுதல் பன்ணியிருக்கலாம்....என்று கூறுகிறீர்களே அவரை நீங்கள் தானே தெரிவு செய்தீர்கள் அதற்கு நீங்கள் தானே பெறுப்பு உங்கடை நாட்டை மட்டம் தட்டுறது என்டு செல்லுறீங்கள் நீங்கள் கூறும்போது நாங்கள் பார்த்துக் கெண்டிருப்பேமா


இதில் பாருங்கள் உங்கள் இராணுவம் செய்த அனியாயங்களை

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8259
Reply
#51
உயிரைக் காப்பாற்ற பாதுகாப்பான ஊருக்குப்போகிறார்கள் அவ்வளவுதான். இதில் உண்மையான தமிழன் என்ற கேள்விக்கு இடமில்லை. பாதுகாப்புத்தேடி இடம் பெயர்வது மனித இயல்பு.

அப்படி என்ன சாதிக்கப்போகிறார்கள் என்ற கேள்விக்கு எப்படி பதில் சொல்வது. அவர் அவர் உயிரைப்பாதுகாத்துக்கொள்வார்கள் அவ்வளவுதான்.
Reply
#52
Vaanampaadi Wrote:அன்பின் தாலா, அன்பின் டங்லஸ்,
நீங்கள் ஆ...ஊ....என்றவுடன் உடனே நம்ம இந்தியாவ வம்புக்கு இழுக்கிறீங்க.... இந்தியா (அதாவது அந்த நாடு) உங்களுக்கு என்னய்யா கெடுதல் பண்ணியது.....? அதனை ஆட்சி புரிந்த தலைவர்கள் கெடுதல் பன்ணியிருக்கலாம்....அதற்காக எப்போதும் எமது நாட்டை இளிவுபடுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.....
தயவுசெய்து எனிமேல் எமது பாரத நாட்டை இளிவுபட கதைப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள்
அன்புடன்
வானம்பாடி
இதைத்தானையா நாங்களும் உங்களிடம் வேண்டுகின்றோம். தயவு செய்து எமது உரிமை போராட்டத்தை கொச்சைப்படுத்தியோ இல்லை எமது உணர்வுகளை மலினப்படுத்தியோ பேசாதீர்கள். நாங்கள் எப்பொழுதும் பாரத தேசம் எங்கள் தந்தை நாடாகவே பார்க்கின்றோம், ஆனால் அந்த பாரத தேசம் ஏனோ எம்மை என்றுமே விரோதிகளாக பார்ப்பதை எம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. எங்களுக்கும் எல்லோரோடும் அன்பை பேண ஆசைதான். அதற்குமுன் நாம் நீட்டும் நேசக்கரத்தினை அடுத்தவனும் பற்றுதல் வேண்டும். அதைவிடுத்து எமது உரிமைகளை மறுத்து. எங்களை இளிவு படுத்துவோரோடு அதுவும் எமது எதிரிக்கு வக்காலத்து வாங்குகின்ற எவராக இருந்தாலும் எதற்கும் அஞ்சோம்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#53
உறுதியான முடி இருப்பவங்க அள்ளி குடுமி முடியிறாங்க, இல்லாதவங்க ஏனப்பா புலம்புறிங்க?!!!!!
[b][size=15]
..


Reply
#54
Vaanampaadi Wrote:அன்பின் தாலா, அன்பின் டங்லஸ்,
நீங்கள் ஆ...ஊ....என்றவுடன் உடனே நம்ம இந்தியாவ வம்புக்கு இழுக்கிறீங்க.... இந்தியா (அதாவது அந்த நாடு) உங்களுக்கு என்னய்யா கெடுதல் பண்ணியது.....? அதனை ஆட்சி புரிந்த தலைவர்கள் கெடுதல் பன்ணியிருக்கலாம்....அதற்காக எப்போதும் எமது நாட்டை இளிவுபடுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.....
தயவுசெய்து எனிமேல் எமது பாரத நாட்டை இளிவுபட கதைப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள்
அன்புடன்
வானம்பாடி

இலங்கை அரசுக்கு பெருந்தொகையாக நிதி உதவிகள், ஆயுத உதவிகள் கப்பல்கள், ராடர்கள், எல்லாம் எதுக்கு குடுக்கிறதாய் நினைக்கிரீங்கள்.... சிங்களவனிடம் நல்லபேர் வாங்கமட்டும் தானா... தமிழனை அளிக்க இல்லையா...??? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இந்தியா தமிழரைக் கொல்வதுக்கு உதவி செய்வதையும் நிறுத்தச் சொல்லும்.. நாங்கள் நிறுத்துகிறோம்....

முதலில் நீங்கள் சுத்தமாக இருக்கப் பாருங்கள் பிறகு மற்றவனை குற்றம் சொல்லலாம்...

இந்தியா செய்வதை இருட்டடிப்புச் செய்ய வேண்டும் எண்று கேட்டுக்கொள்ளா, உங்களுக்கு ஜனானாயக நாட்டின் குடிமகன் எண்டு சொல்ல கேவலமாய் இல்லை... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
#55
kurukaalapoovan Wrote:வல்லரசாக வரத்துடிக்கிற எந்த ஒரு நாடும் தனது வெளியுறவுக் கொள்கையை அநியாம் நியாம் எல்லாம் பாத்து வகுக்க முடியாது. அந்த கொள்கை சார்ந்த விடையங்களை தங்களுது குடிமக்களுக்கு போதிக்கும் கடமையுள்ள அந்த நாட்டின் முன்னணி ஊடகங்களும் நீதி நியாயம் தர்மத்தின் பால் எழுதமாட்டா. தமது தேசிய நலன்களை முன்நிறுத்தித்தான் பிரச்சாரம் மேற்கொள்ளுவார்கள். இதனால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு இந்தியக் கூடிமகனை விளங்கிக் கொள்ளலாம் மன்னிக்கலாம்.

ஆனால் இந்தியாக்காறர்களின் மூத்திரத்தை கயிறு என்று பிடித்துக் கொண்டு தாங்கள் நாகரீகமானவர்கள் காந்தியவாதிகள் ஜனநாயகவாதிகள் என்று தனது இனத்துக்கு எதிராக விபச்சாரம் செய்யும் வேற்று நாட்டவர்களை மன்னிக்க முடியாது.

என்ன விளையாடுறீங்களா..??? :twisted: :twisted:

சுத்தி இருக்கிற துண்டு துக்கட்டா எல்லாம் எதிர்க்கிற அளவுக்கு வெளியுறவுக்கொள்கையை வத்திருக்கிறவை எப்படி வல்லரசாகலாம்.. பாருங்கள் சீனா எவ்வளவு லாவகமாய் காய்நகர்த்தி வல்லரசுக்கான அடியைப் போடுகிறது...!

அதோடு உடையும் முன் ரஸ்யா எவ்வலவு பலமாய் இருந்தது சுற்றிவர எல்லா நாடுகளும் ரஸ்ய ஆதரவாளர்கள், அல்லது எதிரிகள் இல்லை.... எண்ட நிலையை தக்க வைத்திருந்தது... அதை உடைக்க அமெரிக்கா எவ்வளவுகஸ்ரப்படுக்கிறது...!
::
Reply
#56
ஒரு தடவை எனது கல்லூரி நண்பனுடம் பேசிக்கொண்டு இருந்த போது இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பியது பற்றி பேச்சு வந்தது. அப்போது அவன் சொன்னான் இதிலே என்ன தவறு உள்ளது காஸ்மிரிலே இந்திய இராணுவம் இருக்க வில்லையா? பஞ்சாப்பில் இந்திய இராணுவம் இருக்க வில்லையா என்று? பின்புதான் எனக்குத் தெரிந்தது அவனுக்கு இலங்கை ஒரு தனி நாடு என்ற உண்மை தெரியவிலலை என்று. அவன் இலங்கையும் இந்தியாவில் ஒரு பகுதி என்று நினைத்துக்கொண்டிருக்கிறான். பாவம் அவனைப்போல பலர் அங்கு இருக்கிறார்கள். புரியவைக்க நாள் எடுக்கும். சில வேளைகளில் நான் இவ்வாறான கருத்தாடல்களை தவிர்த்துவிடுவதும் உண்டு. ஏன் என்றால் நான் தான் களைத்துப்போவேன் இறுதியில். பயன் எதுவும் இருக்காது.
Reply
#57
ஆதீபன் இது என்ன புதுக்கதை? பேய் கதை ரேஞ்சிலதான் எப்பவும் கருத்து வைப்பீயளோ??? யப்பா,,,<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#58
அதீபன் அண்ணா அதோடு காங்கிரஸ்காறர் பிரச்சார சுவரொட்டி அல்லது கல்வேலியில் இந்திய வரைபடம் வரைந்து காங்கிறஸ் கொடியின் வர்ணம் தீட்டியிருப்பார்கள் பாத்திருக்கிறீர்களா,,??? அந்த இந்திய வரைபடத்தில் இலங்கையையும் வரைந்திருப்பார்கள்... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#59
Thala Wrote:என்ன விளையாடுறீங்களா..??? :twisted: :twisted:

சுத்தி இருக்கிற துண்டு துக்கட்டா எல்லாம் எதிர்க்கிற அளவுக்கு வெளியுறவுக்கொள்கையை வத்திருக்கிறவை எப்படி வல்லரசாகலாம்.. பாருங்கள் சீனா எவ்வளவு லாவகமாய் காய்நகர்த்தி வல்லரசுக்கான அடியைப் போடுகிறது...!

அதோடு உடையும் முன் ரஸ்யா எவ்வலவு பலமாய் இருந்தது சுற்றிவர எல்லா நாடுகளும் ரஸ்ய ஆதரவாளர்கள், அல்லது எதிரிகள் இல்லை.... எண்ட நிலையை தக்க வைத்திருந்தது... அதை உடைக்க அமெரிக்கா எவ்வளவுகஸ்ரப்படுக்கிறது...!
சீனா போடுது, ஆனால் அவங்களுக்கு எண்டு சில பலங்கள் இருக்கு. அந்தவகையில் சீனாவை இந்தியாவோடு சமமாக பார்க்கமுடியாது. சீன பல விடையங்களில் ஏற்கனவே ஒரு வல்லரசு என்றும் கூறலாம்.

ரஸ்யா அல்லது சேவியத்யூனியனை சுற்றியுள்ள நாடுகள் ஆதரவுநாடுகளாக இருந்தது என்று சொன்னால் அது 2 வழிகளில்
-1- அந்த நாட்டு மக்கள் ரஸ்ய சோவியத் ஆதரவுச் சர்வாதிகாரியன் கீழ் இருந்தார்கள்
-2-. அல்லது மக்களும் கமியூனிசம் பற்றி நல்ல நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

இதில் எதுவும் இந்தியாவை சுற்றியுள்ளவர்களுக்கு பொருந்தாது.
Reply
#60
kurukaalapoovan Wrote:இதில் எதுவும் இந்தியாவை சுற்றியுள்ளவர்களுக்கு பொருந்தாது.

ம்ம்ம்....அப்பிடி எண்டா வெளியுறவுக் கொள்கை சரி இல்லை...... எண்று தணியும் இந்த வல்லரசுதாகம். :wink:
::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)