Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
வசும்பு அது போல ஒரு தளத்தை நடத்தினால், நான் மிக மகிழ்ச்சி கொள்ளுவேன்...
ஒரு நாட்டுக்காரன், அவன் நாட்டு பிரச்சினைகளை மட்டுமே பேசவேண்டும், மற்ற பிரச்சினைகளை பற்றி பேசக்கூடாது என்று நினைப்பது சர்வாதிகாரத்தனம்....
வேறு நாடு தானே, நாம் ஏன் சேவை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த அன்னை தெரசா நினைத்திருந்தால், இந்தியாவுக்கு அந்தத் தெய்வத்தாய் கிடைத்திருப்பாரா?
முதலில் மனிதனாய் இருப்போம்.... அதன் பிறகே மொழி, இனம், நாடு எல்லாம்......
,
......
Posts: 119
Threads: 9
Joined: Sep 2005
Reputation:
0
Quote:இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியில் நீங்கள் இலங்கையை தான் ஆதரிப்பேன் என்று கூறினீர்களே... அதற்கு இந்த களத்தில் விளக்கம் கொடுங்கள் பார்க்கலாம்
.....
[size=14]நிச்சயமாக, இந்தியாவுக்கும், இலங்கைக்குமிடையில் கிரிக்கெட் போட்டி நடந்தால் நான் இலங்க்கைக்குத் தான் ஆதரவளிப்பேன், இந்தியாவுக்கல்ல. இலங்கை தான் என்னுடைய நாடு, தமிழீழம் என்னுடைய தாயகம், ஆனால் <b>இலங்கையும் இன்னொரு நாடுமென்று போட்டி வரும் போது நான் 100% இலங்கையன்</b>.
எங்களுடைய முன்னோர்கள் தங்களை இலங்கையர் என்று தான் கருதினார்களே தவிர இந்தியரென்றல்ல. அவர்கள் "மாவலி சூழ் இலங்கை நாடெங்கள் நாடு" என்று பாடினார்களே தவிர, ஹிந்தி பொங்கும் இந்தியா எங்கள் நாடென்று அவர்கள் பாடவில்லை.
எங்களுக்கிடையில் ஆயிரம் சண்டைகளிருந்தாலும், இலங்கைத் தீவின் வளமும், காலநிலையும் எங்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் சில பொதுவான கலாச்சாரப் பழக்க வழக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.அதை நாம் மறக்க முடியாது. இந்தியாவின் மேல் எனக்குள்ள அன்பு வேங்கடமலையின் அடிவாரத்தில் மறைந்து விடும், அதற்கு அப்பாலுள்ள இந்தியாவில் எனக்கு எந்தவிதப் பற்றும் கிடையாது
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
[quote="Aaruran"][quote][size=12]இலங்கை தான் என்னுடைய நாடு, தமிழீழம் என்னுடைய தாயகம்[/quote]
நாடு என்றாலும் தாயகம் என்றாலும் ஒன்றே என்று இத்தனை நாட்களாக தவறாக நினைத்திருந்தேன்... விளக்கத்துக்கு நன்றி ஆருரான்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எனக்கு தாயகமும் இந்தியா தான்... நாடும் இந்தியா தான்....
,
......
Posts: 119
Threads: 9
Joined: Sep 2005
Reputation:
0
<span style='color:green'>தாயகமென்றால் Homeland, நாடு என்றால் Country.
தமிழீழம் ஈழத்தமிழரின் Traditional Homeland. தமிழீழம் இலங்கை நாட்டிலிருந்து பிரிந்து நாடாகுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் Homeland என்ற கருத்தில் தாயகம் என்ற சொல்லைப் பாவித்தேன்.
<b>தமிழர்கள் இலங்கைப் பிரசைகள் என்பதை ஒத்துக் கொள்ளும் சிங்களவர் தமிழரின் Homeland Claim ஐத் தான் மறுக்கிறார்கள். </b>Homeland அல்லது தாயகம் என்பதன் கருத்தென்னவென்றால் ஈழத்தமிழர்கள் வந்தேறியவர்களல்ல மண்ணின் மைந்தர்கள் என்பதாகும்,
இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே கருத்துப் படுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படியல்ல. உதாரணமாக ஒரு இந்தியர் இலங்கைப் பெண்ணை மணந்து இலங்கைப் பிரசாவுriமையையும் கடவுச் சீட்டையும் பெறலாம், அவரும் ஒரு இலங்கையர்,ஆனால் அவருக்கு இலங்கையில் Homeland Claim பண்ணும் தகுதி கிடையாது. OK, <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] <b>Homeland:</b>
One's native land.
<b>A state, region, or territory that is closely identified with a particular people or ethnic group</b>.
Any of the ten regions designated by South Africa in the 1970s as semiautonomous territorial states for the Black population. The Black homelands were dissolved and reincorporated into South Africa by the 1994 constitution</span>.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
அப்போது ஈழம் உங்களுக்கு நாடு கிடையாதா.... இங்கே சிலபேர் ஈழம் தான் தங்கள் தாய் நாடு என்று குறிப்பிட்டார்கள்....
நீங்கள் என்னடாவென்றால் ஈழத்தை நாடாகவே ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறீர்களே?
,
......
Posts: 119
Threads: 9
Joined: Sep 2005
Reputation:
0
<span style='color:green'>ஈழவிடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சி கூடத்தெரியாமல், ஈழத்தமிழர்கள் 40 வருடங்கள் அகிம்சை வழியில் போராடி அலுத்துப் போய் தங்களைப் பாதுகாப்பதற்காக, ஒரு மாபெரும் தலைவனின் வழியில் போராடும் விடுதலைப் போரைப் பயங்கரவாதம், பயங்கரவாதிகள் என்றும் <b>கூச்சல் போடும் கூட்டத்துகு ஜால்ரா போடும் உம்மைப் போன்றவர்களால் </b>ஈழவிடுதலைப் போராட்டத்தில், ஈழத்தமிழர்களின் வார்த்தைகளின் பிரயோகமும், வேறுபடும் என்பதை அறிந்து கொள்ள முடியாது.
ஈழத்தமிழர்களைச் சிண்டு முடிய விட்டு, உம்மைப் போன்றவர்களை வேடிக்கை பார்க்க ஈழத்தமிழர்கள் அனுமதிப்பார்கள் என்று நீர் நினைத்தால் வெறும் ஏமாற்றம் தான் காத்திருக்கிறது.
[size=14]நீர் தான் ஈழவிடுதலையை வெறும் வன்முறையென்று வசனம் பேசியவர் என்பது இங்குள்ளவர்களுக்குத் தெரியாது</span>.
<b>LUCKYLOOK said:</b>
Quote:ஆமாம் மகேஷ் அவர்களே....
நாம் ஈழத்தமிழரின் இன்னல்கள் பற்றி கதைக்கலாம்... ஆனால் <b>அங்கு நடைபெறும் வன்முறை சம்பவங்களை யாரும் ஆதரிக்க விடக்கூடாது</b>....
வெப் மாஸ்டருக்கு ஒரு வேண்டுகோள்.... பல களங்களில் தமிழ் டிரைபூன் என்ற வெப்சைட்டை மேற்கோள் காட்டி சிலர் தனி தமிழ் நாடு கோரிக்கை வைக்கின்றனர்... தயவுசெய்து அது போன்றோரை இங்கு அனுமதிக்க கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.....
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
முதலில் வேறு களங்களில் கூறியதையெல்லாம் இங்கே போட்டு பிசினஸ் செய்யும் வேலைகளை விடுங்கள்...
இது குறித்த கேள்வி கேட்க வேண்டுமானால் அங்கேயே வந்து கேளுங்கள். பதில் சொல்கிறேன்....
நான் எப்போதும் உமக்கே ஜால்ரா அடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்....
நான் கூறிய ஒரு கருத்துக்கு 10 வண்ணம் கொடுக்கும் உம் எண்ணம் வேலைக்காகாது....
,
......
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
நேற்றே உமக்கு வக்காலத்து வாங்க ஒருவர் வந்தார்... உம் லட்சணம் தெரிந்ததும் அவரே விலகிவிட்டார்....
அடிப்படை நாகரிகத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்....
,
......
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
<b>லக்கி லுக் சொன்னது சரி !! இந்திய தமிழ்ர்கள் வன்முறையை வெறுப்பவர்கள் என்று எல்லாருக்கும் தெறியும்.இந்த அடுத்த தளத்தில் இருந்து கருத்துகளை சுட்டு போடும் அவலம் என்று நீங்ககுமோ?</b>
.
.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
Luckyluke Wrote:<b>நேற்றே உமக்கு வக்காலத்து வாங்க ஒருவர் வந்தார்...</b> உம் லட்சணம் தெரிந்ததும் அவரே விலகிவிட்டார்....
அடிப்படை நாகரிகத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்....
ஆரூரனில் இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் செய்வது ஒரு நபரை வெளிச்சம் போட்டுக் காட்டுவது. அதுக்காக நீங்கள் ஏன் கஸ்ரப்படுகிறீர்கள் எண்றுதான் விளங்க வில்லை. ஏன்...???
சரி..... நீங்கள் தற்ஸ்தமிழில் பாலியல் சார்ந்து வர்ணிப்பது போலா பேசியிருக்கிறார் ஆரூரன்.??? (தம்பியடையானைப் பற்றி)
::
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
Luckyluke Wrote:முதலில் வேறு களங்களில் கூறியதையெல்லாம் இங்கே போட்டு பிசினஸ் செய்யும் வேலைகளை விடுங்கள்...
இது குறித்த கேள்வி கேட்க வேண்டுமானால் அங்கேயே வந்து கேளுங்கள். பதில் சொல்கிறேன்....
நான் எப்போதும் உமக்கே ஜால்ரா அடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்....
நான் கூறிய ஒரு கருத்துக்கு 10 வண்ணம் கொடுக்கும் உம் எண்ணம் வேலைக்காகாது....
உண்மைகள் என்றும் சுடும் :evil: ஒளித்துவைத்தாலும் உண்மை வெளியே வரும் :evil: வேடங்கள் ஒரு கணபொழுதில் கலையும் :twisted:
.
.
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
[quote=Aaruran]<span style='color:green'>ஈழவிடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சி கூடத்தெரியாமல், ஈழத்தமிழர்கள் 40 வருடங்கள் அகிம்சை வழியில் போராடி அலுத்துப் போய் தங்களைப் பாதுகாப்பதற்காக, ஒரு மாபெரும் தலைவனின் வழியில் போராடும் விடுதலைப் போரைப் பயங்கரவாதம், பயங்கரவாதிகள் என்றும் <b>கூச்சல் போடும் கூட்டத்துகு ஜால்ரா போடும் உம்மைப் போன்றவர்களால் </b>ஈழவிடுதலைப் போராட்டத்தில், ஈழத்தமிழர்களின் வார்த்தைகளின் பிரயோகமும், வேறுபடும் என்பதை அறிந்து கொள்ள முடியாது.
ஈழத்தமிழர்களைச் சிண்டு முடிய விட்டு, உம்மைப் போன்றவர்களை வேடிக்கை பார்க்க ஈழத்தமிழர்கள் அனுமதிப்பார்கள் என்று நீர் நினைத்தால் வெறும் ஏமாற்றம் தான் காத்திருக்கிறது.
[size=14]நீர் தான் ஈழவிடுதலையை வெறும் வன்முறையென்று வசனம் பேசியவர் என்பது இங்குள்ளவர்களுக்குத் தெரியாது</span>.
<b>LUCKYLOOK said:</b>
[quote][size=13]ஆமாம் மகேஷ் அவர்களே....
நாம் ஈழத்தமிழரின் இன்னல்கள் பற்றி கதைக்கலாம்... ஆனால் <b>அங்கு நடைபெறும் வன்முறை சம்பவங்களை யாரும் ஆதரிக்க விடக்கூடாது</b>....
வெப் மாஸ்டருக்கு ஒரு வேண்டுகோள்.... பல களங்களில் தமிழ் டிரைபூன் என்ற வெப்சைட்டை மேற்கோள் காட்டி சிலர் தனி தமிழ் நாடு கோரிக்கை வைக்கின்றனர்... தயவுசெய்து அது போன்றோரை இங்கு அனுமதிக்க கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.....[/
:evil: :evil: :evil: :evil: :twisted: :twisted: :twisted:
.
.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
Thala Wrote:[quote=Luckyluke]சரி..... நீங்கள் தற்ஸ்தமிழில் பாலியல் சார்ந்து வர்ணிப்பது போலா பேசியிருக்கிறார் ஆரூரன்.??? (தம்பியடையானைப் பற்றி)
நீங்கள் எதைப்பற்றி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.... (உங்களது பாதி கருத்துகள் யாருக்கும் புரியபோவதில்லை என்பது வேறு விஷயம்) கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?
,
......
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
Birundan Wrote:உண்மைகள் என்றும் சுடும் :evil: ஒளித்துவைத்தாலும் உண்மை வெளியே வரும் :evil: வேடங்கள் ஒரு கணபொழுதில் கலையும் :twisted:
உமக்கு ரொம்ப சுட்டுடுச்சோ.... அய்யோ பாவம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
Luckyluke Wrote:Thala Wrote:[quote=Luckyluke]சரி..... நீங்கள் தற்ஸ்தமிழில் பாலியல் சார்ந்து வர்ணிப்பது போலா பேசியிருக்கிறார் ஆரூரன்.??? (தம்பியடையானைப் பற்றி)
நீங்கள் எதைப்பற்றி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.... (உங்களது பாதி கருத்துகள் யாருக்கும் புரியபோவதில்லை என்பது வேறு விஷயம்) கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?
சரி....... வசம்பு போண்ற தெளிவானவர்களோடு உங்களின் கருத்தாடல்களை வைத்துக்கொள்ளுங்கள்... என்னிடத்தில் வராதீர்கள்...... நண்றி.@ last...
::
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
ரொம்ப நன்றி.... இதை விட பெரிய உபகாரம் நீங்கள் எனக்கு வேறு எதுவும் செய்து விட முடியாது.....
,
......
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
[quote=Aaruran]
[quote]ஆரூரன் நீங்கள் யாரைப் பற்றிச் சொல்லுமிறீர்கள் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்.... அது அவர்களின் விருப்பு.... உங்களுக்கு தெரியுமா சில விடயங்கள்...??? ஈழத்தவரை மற்ற நாட்டவரிடம் இருந்து அன்னியப்படுத வேண்டும் எண்றே சிலர் பணம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்..... அவர்களின் முக்கிய செயல்கள்.. தமிழீழ ஆதரவாளர் போல் பேசி மற்றயோரின் எதிர்ப்பை உண்டு பண்ணுவது..... அடிப்படை இல்லாத கருத்துக்களை விதைப்பது... (பொய்களை).... மக்களிடையே (யாழிலும்) ஒற்றுமையை சீர் குலைப்பது.... வேற்றுமையை உண்டு பண்ண நினைப்பது..... [/quote]
[size=14]தளா, உண்மையிலேயே நான் இதை எதிர்பார்க்கவில்லை, எனக்கு ஆத்திரமென்பதை விட அதிர்ச்சி தான் அதிகம். இப்படி தமிழர்களிடையே ஓற்றுமையைச் சீர்குலைப்பதும், தமிழீழ ஆதரவாளராக நடித்து ஈழவிடுதலையைக் களங்கப் படுத்துவதும் தான் அவருடைய நோக்கமென்றால், அவர், அவரையொத்த கூட்டத்துடன் தான் சேர்ந்திருக்கிறார். அப்படியான கூட்டத்தை அவருடன் இணைத்து வைத்த பாவத்தை நான் எங்கே போய்த் தீர்ப்பது
ஆரூரன்.! தமிழர்கள் எல்லாம் தேசியத்தின் எதிரிகள் என்பது போல் பேசவரும் இவர்கள்.... பின்பு அதேதமிழ் மக்கள் செய்வது புலிகளால் செய்யப்பட்டது எண்று கதையை மாற்றுவார்கள்..... அவர்களுகே தெரியும் அவர்களின் நிலமை, ஆதரவு எந்த அளவில் இருக்கிறது எண்று.. ...இராணுவம் செய்வது புலிகளால் தான் எண்று வேறு நிறுவ முற்படும் இவர்களைப் பார்த்து சிரிக்கலாம் அழவேண்டியது இல்லை....
எங்களின் ஆதரவுத்தன்மையைப் பற்றி இவர்கள் சொல்வதால் ஒண்றும் கெட்டு விடாது...... விடுங்கள் கவலையை...
::
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
சிரிப்பதா அல்லது அழுவதா?..........
,
......
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
Luckyluke Wrote:சிரிப்பதா அல்லது அழுவதா?..........
உண்மை தெரிந்ததால், குட்டு உடைந்ததால் அழுதுகொண்டே சிரிக்கலாம். :twisted:
.
.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
ஆமாம்.... குட்டு குட்டு என்று அடிக்கடி சொல்கிறீர்களே....
யாராவது உம்மை குட்டி விட்டார்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
|