![]() |
|
இப்படியும் சில ஈழத்தமிழர் எங்கள் மத்தியில்...... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: இப்படியும் சில ஈழத்தமிழர் எங்கள் மத்தியில்...... (/showthread.php?tid=1468) |
இப்படியும் சில ஈழத்தமிழர் எங்கள் மத்தியில்...... - Aaruran - 01-12-2006 <span style='color:green'>இன்றும் எங்கள் மத்தியில் இப்படியும் சில ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் இன்றுவரை நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. இது என்னுடைய அனுபவம், அதை ஈழத்தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், இது ஈழத்தமிழர் ஒருவரால இயக்கப்படும் ஒரு இணையத்தளம் பற்றியது. அவரும் இந்த யாழ். இணையத் தளத்தின் அங்கத்தவராம். அவருடைய இணையத் தளத்தின் பெயரையறிய விரும்புவோர் எனக்குத் தனிப்பட்ட மடல் அனுப்பவும். அவரும் ஒரு ஈழத்தமிழராம், ஆனால் அவருடைய இணையத் தளத்தில் யாரும் ஈழத்தமிழரைப் பற்றியோ , அல்லது ஈழம் பற்றியோ அல்லது ஈழவிடுதலையைப் பற்றியோ எதுவும் பேசக்கூடாது, அப்படி ஏதாவது பேசினால் அவர் உடனடியாக அவற்றை அழித்து விடுவது மட்டுமல்லாமல், அவர்களையும் தடை செய்து விடுவார். அது மட்டுமல்ல, அ<b>வருக்கு இந்தியரை மட்டும் தான் பிடிக்குமாம், இந்தியப் பிரச்சனையை மட்டும் தான் பேசலாமாம், </b>விடுதலைப் போராலைகளையும், தேசியத் தலைவரைத் தூற்றியவர்களையும், ஈழத்தமிழர்களை அகதி நாய்கள் என்று வாய்க்கு, வாய் திட்டியவர்களையும் இந்த \"அகதிநாய்\" வாலாட்டிக் கொண்டு எப்படியெல்லாம் நக்குகிறது என்பதை அங்கு போய்ப் பார்த்தால் தான் தெரியும். எனக்கும் அவருக்குமிடையில் நடந்த E-MAIL பரிமாற்றமும், அவர் ஈழத் தமிழர்களைப் பற்றிய கூறிய கருத்துக்களையும் கீழே பதிக்கிறேன் Quote:[size=14]Dear Webmaster, <b>Webmaster said</b> Quote:<b>I'm the one who asked both of them not to post anything about Srilankan issues</b>. Other members sent me PM about them. Also the postings on the thread were sensetive matters. <b>Thats why I asked them not to talk about any issues other than Indian.</b> But now I emailed them to join on the world Tamils' forum. Link to that forum also here. If anyone who likes to talk about other issues they can go there and discuss about it. I'll be there too. Lets keep this forum for indian issues. We've to do something for TN people as karuththu.com members. Which other forum is not going to do (has more members but just blah blah there). <span style='color:green'>முதலில் ஈழம் சம்பந்தமான கருத்துக்களை அழித்து இனிமேல் பதிவு செய்ய வேண்டாமென்று, ஈழத்தமிழர்களைத் தடை செய்த இந்த 'ஈழத்தமிழர்\" இப்பொழுது ஒரு சாட்டுக்கு, அவரின் தமிழ்த்துரோகம் தெரிந்து விடும், சாயம் வெளுத்து விடும் என்று பயந்து ஒரு ஈழம் பகுதி அமைத்திருக்கிறாராம், அப்படியிருந்தும் அவரின் கருத்துப் படி , ஈழத்தமிழர்கள் \"Them\", அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள் Quote:<b>I don't want them here</b> because they are not going to get respect from other members. I read the replies to their posts. If anyone wants to talk about all the tamils' issues lets go talk about that there. Thats a common for all tamils. <b>This is for about indian issues.</b> keep it this way. [quote]Still I prefer whoever want to discuss other than <b>indian issues </b>goto thetamils.com forum. [size=15]<b>இவரும் ஒரு இலங்கைத் தமிழராம்</b></span> [size=15]இவ்வளவு நாளும் நான் நினைத்தேன், நாங்கள் எல்லோரும் எங்களாலான வரையில், எங்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை, மற்றவர்களுக்கு எடுத்துரைக்க எல்லா வழிகளையும் பயன் படுத்த வேண்டுமென்று, இப்படியும் சில ஈழத்தமிழர்கள் எங்களிடையிலுள்ள போது, எங்களுக்கு எதிரிகள் தேவையா - Aaruran - 01-12-2006 தயவு செய்து இந்தப் பதிவை, புலம், அல்லது, தமிழர் என்ற பகுதிக்கு மாற்றுங்கள். - Aaruran - 01-12-2006 - Thala - 01-12-2006 ஆரூரன் நீங்கள் யாரைப் பற்றிச் சொல்லுமிறீர்கள் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்.... அது அவர்களின் விருப்பு.... உங்களுக்கு தெரியுமா சில விடயங்கள்...??? ஈழத்தவரை மற்ற நாட்டவரிடம் இருந்து அன்னியப்படுத வேண்டும் எண்றே சிலர் பணம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்..... அவர்களின் முக்கிய செயல்கள்.. <ul>தமிழீழ ஆதரவாளர் போல் பேசி மற்றயோரின் எதிர்ப்பை உண்டு பண்ணுவது..... அடிப்படை இல்லாத கருத்துக்களை விதைப்பது... (பொய்களை).... மக்களிடையே (யாழிலும்) ஒற்றுமையை சீர் குலைப்பது.... வேற்றுமையை உண்டு பண்ண நினைப்பது..... ..............<ul> - Luckyluke - 01-12-2006 Quote:Webmaster, இந்த கோரிக்கையை அந்த வெப்மாஸ்டருக்கு நான் தான் வைத்தேன்.... அவர் அதை ஏற்று உடனடியாக ஈழம் பிரச்சினைகளை விவாதிக்க புது பகுதி ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்.... நண்பர் ஆரூரான் அந்த பகுதியில் வந்து ஈழம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை விவாதிக்கலாமே? - rajathiraja - 01-12-2006 ஒரு வலை தளம் தொடர்பான செய்திகளை இனோர் வலை தள்த்தில் பெசுவது அநாகரிகம். நானும் அந்த கருத்து வலை தளத்தில் அங்கத்தினர். அந்த கருத்து களம் நன்றாகவே செயல் பட்டு கொண்டு இருக்கின்றது. நண்பர் ஆருரான் அங்கு கருத்துகளை பதிவு செய்ய ஈழம் என்ற பெயரில் தனி பிரிவு உருவாக்கபட்டும் தனிப்பட்ட கருத்து வேறுபாட்டை இங்கு வந்து பெரிதாக பார்க்கிறார். - Thala - 01-12-2006 என்ன "லக்கிலுக்" இதை தனிமடலில் சொல்லலாமே...! இது எங்களின் களம்... நாங்கள் விவாதிக்கும் இடத்தில் உங்களின் கடைச்சரக்கை விற்க(கருத்து.கொம்) நினைக்கிறது நல்ல செயல் இல்லை... இது உங்கள் மீது நல்ல அபிப்பிராயத்தை தோற்றுவிக்காது.... அவர்(ஆரூரன்) ஈழத்தவரை, அவர்களின் மனநிலை பற்றி விவாதிக்கும்(தலைப்பில்) இடத்தில் தேவையா....???? - Thala - 01-12-2006 rajathiraja Wrote:ஒரு வலை தளம் தொடர்பான செய்திகளை இனோர் வலை தள்த்தில் பெசுவது அநாகரிகம். நானும் அந்த கருத்து வலை தளத்தில் அங்கத்தினர். அந்த கருத்து களம் நன்றாகவே செயல் பட்டு கொண்டு இருக்கின்றது. என்ன ராஜா நீங்களுமா இப்படி..?? இங்கு அவர் சிலரின் மன நிலை பற்றி சொல்ல வந்தார்... மற்றயோரின் <b>கருத்தை.... </b> அறிய முற்பட்டிருகலாம் அது தவறா..??? - Luckyluke - 01-12-2006 தலை அவர்களே ! ஆரூரான் அவர்கள் இதை பொது இடத்தில் சொன்னதால், அவருக்கு இப்போது அங்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே நான் சொன்னேன்.... என் கணிப்பில் கருத்து.காம் உரிமையாளர் வீரத்தை விட, விவேகத்தை நம்புகிறார் என்றே தெரிகிறது..... - Thala - 01-12-2006 நண்றி லக்கிலுக்...! ஆனால் எங்களுக்கு கருத்தைப் பற்றி எந்த கருத்தும் இல்லை... ஒரு தனிமனிதனின் செயல் எங்களை கேவலப்படுத்தக் கூடாது எண்டு ஆரூரன் நினைப்பதில் தவறு இல்லை.... அவர் விரும்பினால் அங்கு வரட்டும்.... - rajathiraja - 01-12-2006 இல்லை தலை !! நான் குறை சொல்லவில்லை. அந்த தளத்தின் உரிமையாளர் திரு ஆருரானை ஈழம் பிரிவில் எழுத சொன்னார், ஆனால் நண்பர் ஆருரான் பொது பிரிவிலும் , இந்திய பிரிவிலும் எழுதினார். மற்ற உறுப்பினர் குறை சொல்ல அவர் எழுத்யது நீக்க பட்டது. அது தான் உண்மை .. நான் யார் மேலும் குறை சொல்ல விரும்மவில்லை. நாண்யத்திற்கு இரு பக்கம் உண்டு. - rajathiraja - 01-12-2006 தலை ஒருவருக்கு வரும் தனி மடலை இப்படி பொது இடத்தில் பதிவும் செய்தால் பின் தனி மடல் அனுப்புவத்ற்கான உபயோகமே தேவை இல்லை. இது பின் லாடனக இருப்பினும் அவரின் நம்பிக்கை காப்பற பட வேண்டும் - Luckyluke - 01-12-2006 ஆருரான் எனது நல்ல நண்பர்.... நான் அவரை இழக்க விரும்பவில்லை... அவர் தட்ஸ்தமிழில் நீண்ட நாட்களாக போராடி வருகிறார்.... இப்போது தட்ஸ்தமிழ் உறுப்பினர்கள் கருத்துக்கு மாறுகிறார்கள்.... எனவே அங்கேயும் நான் அவரை எதிர்பார்க்கிறேன்... இதில் ஏதாவது தவறு உள்ளதா? - Thala - 01-12-2006 Quote:I don't want them here because they are not going to get respect from other members. I read the replies to their posts. If anyone wants to talk about all the tamils' issues lets go talk about that there. Thats a common for all tamils. This is for about indian issues. keep it this way. [quote]Still I prefer whoever want to discuss other than indian issues goto thetamils.com forum ராஜா இதுதானா... ! நீங்கள் சொல்லும் ஆரூரனுக்கு வளங்கப்பட்ட (உரிமை) மரியாதை....! நண்றி. - Thala - 01-12-2006 rajathiraja Wrote:தலை ஒருவருக்கு வரும் தனி மடலை இப்படி பொது இடத்தில் பதிவும் செய்தால் பின் தனி மடல் அனுப்புவத்ற்கான உபயோகமே தேவை இல்லை. இது பின் லாடனக இருப்பினும் அவரின் நம்பிக்கை காப்பற பட வேண்டும் இது தனிமடல் எண்றா சொல்கிறீர்கள்... எனக்கு தெரியாதப்பா... :roll: :roll: :roll: இதுக்கு ஆரூரந்தான் பதில் சொல்ல வேண்டும்.... - Thala - 01-12-2006 Luckyluke Wrote:ஆருரான் எனது நல்ல நண்பர்.... நான் அவரை இழக்க விரும்பவில்லை... அவர் தட்ஸ்தமிழில் நீண்ட நாட்களாக போராடி வருகிறார்.... இப்போது தட்ஸ்தமிழ் உறுப்பினர்கள் கருத்துக்கு மாறுகிறார்கள்.... எனவே அங்கேயும் நான் அவரை எதிர்பார்க்கிறேன்... இதில் ஏதாவது தவறு உள்ளதா? தவறு இல்லை அவரை இன்னும் ஒரு களத்தில் இருந்து (யாழில் இருந்து) வேறுகளத்துக்கு வா என்பது சற்றும் மரியாதையான செயல் இல்லை... சொன்னதுகாய் மன்னிக்கவும்.! - rajathiraja - 01-12-2006 இல்லை தலை !! 1.இந்த தனி மடலை இங்கு பத்திதது நாகரிகம் இல்லை. 2.உரிமையாளர் சில இந்திய உறுப்பினர் எதிப்பு தெரிவித்தால் ஆருரானை அல்லது ஈழம் பிரிவிலும் பதிவு செய்ய சொன்னார். ஆனால் இப்படி தனி மடலை பொது மடலாக பதிவு செய்த்தால் யாரேனும் நண்பர் ஆருரானை இதற்க்கு பின் நம்புவார்களா? - rajathiraja - 01-12-2006 நண்பர் தலை இது தனி மடல் தான் நண்பர் ஆருரான் நேற்று இணயத்தில் இதே கருத்தை பதிவு செய்த்து இருந்தார். - Thala - 01-12-2006 rajathiraja Wrote:இல்லை தலை !! ராஜா இதுக்கு ஆரூரந்தான் வந்து பதில் சொல்லணும்...! வருவார்... ஆனால் யாழ்களத்தில் தனிமடல் வெளியடக்கூடாது எண்று நிபந்தனை இருக்கிறது மட்டும்தான் எனக்குத் தெரியும்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- rajathiraja - 01-12-2006 நண்பர் தலை ஆருரான் பதிவிலிர்ந்து எனக்கும் அவருக்குமிடையில் நடந்த<b> E-MAIL </b>பரிமாற்றமும், அவர் ஈழத் தமிழர்களைப் பற்றிய கூறிய கருத்துக்களையும் கீழே பதிக்கிறேன் |