Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கேட்டதில் பிடித்தது..
Vishnu Wrote:<img src='http://img196.imageshack.us/img196/649/14gu1.jpg' border='0' alt='user posted image'>

நல்லோர்கள் உன்னை பாராட்ட வேண்டும்..
நலமாக நூறாண்டு நீ வாழ வேண்டும்...
காவியம் பேசும் பூ முகம் பார்த்தால்...
ஓவியம் கூட நாணுமே..
எங்கே நானும் சென்றாலும்..
எந்தன் உள்ளம் மாறாது...
கண்ணால் உன்னை காணாமல்...
தூக்கம் இங்கே வாராது..
அன்பே உன்னால் கங்கை இங்கு நெஞ்சில் பொங்காதோ??

நல்ல பாடல் ,, பாடலுக்கு நன்றி விஸ்னு
இவாவ எங்கயோ பாத்திருக்கனே :wink:
சரி இவா நடிகையா .. ?எந்த படத்தில் நடித்திருக்கா?
Reply
எங்கே பார்த்திங்க... அங்கே கேளுங்க சொல்லுவாங்க.. :wink: :wink: அவங்க தான் இவங்க..
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
ராஜா என்பார் மந்திரி என்பார் இராட்சியமில்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ.

ஒரு உறவும் இல்லை
அதில் பிரிவும் இல்லை
அந்தரத்தில் ஊங்சல் ஆடுகிறேன் நாளும்.

கல்லுக்குள் ஈரம் இல்லை.
நெங்சுக்குள் இரக்கமில்லை.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
Vishnu Wrote:எங்கே பார்த்திங்க... அங்கே கேளுங்க சொல்லுவாங்க.. :wink: :wink: அவங்க தான் இவங்க..

ஆகா இவங்க தான் அவங்களா சரி சரி .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
iruvizhi Wrote:ராஜா என்பார் மந்திரி என்பார் இராட்சியமில்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ.

ஒரு உறவும் இல்லை
அதில் பிரிவும் இல்லை
அந்தரத்தில் ஊங்சல் ஆடுகிறேன் நாளும்.

கல்லுக்குள் ஈரம் இல்லை.
நெங்சுக்குள் இரக்கமில்லை.
Cry Cry Cry
Reply
<img src='http://img257.imageshack.us/img257/1747/yarlshi0da9kb.jpg' border='0' alt='user posted image'>

<b>படம்-மழை
பாடியவர்-சித்ரா</b>

<span style='color:darkred'>சின்ன மேகமே சின்ன மேகமே...
சேர்த்து வச்ச காச வீசு சின்ன மேகமே...(2)
நட்ட தோட்டம் வாடிப் போச்சு..
நான் குளிச்சு நாளும் ஆச்சு..
சின்ன மேகமே சின்ன மேகமே...
சேர்த்து வச்ச காச வீசு சின்ன மேகமே...

விண்ணோடு மேளச் சத்தம் என்ன...
மண்ணோடு சின்னத் தூறல் என்ன..
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்தாயோ..
சொல்லாமல் வந்தது போல் இல்லாமல் போவாயோ..
தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ..

நீ வரும் போது நான் மறைவேனா..
நீ வரும் போது நான் மறைவேனா..
தரிகிட.. தரிகிட.. தா ..

(விண்ணோடு )

கொள்ளை மழையே கொட்டி விடுக ..
பிள்ளை வயதே மறுபடி வருக ..
நிற்க்க வேண்டும் சிற்ப்பமாக..
தாவணி எல்லாம் வெப்பமாக ..
குடைகளுக்கெல்லாம் விடுமுறை விடுக ..
குழந்தை போல என்னுடன் நனைக..
கையில் மழையை ஏந்திக் கொள்க..
கடவுள் தூவும் திறவப் பூவாக..
நீ வரும் போது ஆஆ நான் மறைவேனா..ஆகா
நீ வரும் போது நான் மறைவேனா..
தரிகிட.. தரிகிட.. தா ..

(விண்ணோடு )

முத்து மழையே முத்து மழையே..
மூக்கின் மேலே மூக்குத்தியாகு..
வைர மழையே வைர மழையே..
காதில் வந்து தோடுகள் போடு..
உச்சி விழுந்த நெற்றியினாடி
நெற்றி கடந்த நீர்வழியோடி
சென்பக மார்பில் சடுகுடு பாடி
அனுமுனு எங்கிலும் முனுமுனு செய்தாயே..
நீ வரும் போது.. ஆஆ நான் மறைவேனா..ஹெய்.. ஹெய்..ஹெய்ய்
நீ வரும் போது ..நான் மறைவேனா...
தரிகிட.. தரிகிட.. தா ..

(விண்ணோடு )

பாடலை தரவிறக்க[b]</span>
Reply
பாடல் வரிகளுக்கு நன்றி அனிதா.... கூடவே மழையை இணைத்தமைக்கு நன்றிகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
<b>நன்றி அனித்தா பாடலுக்கு</b>
----------
Reply
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
படம் - கர்ணன்
இசை -விஸ்வநாதன் - ராம்முர்த்தி
பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன்
எழுதியவர் - கண்ணதாசன்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

செஞ்சோற்று கடன் தீர்த்த சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
வஞ்சகன் கண்ணனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா


----- -----
Reply
<b>படம்: பார்த்தேன் ரசித்தேன்</b>

[size=14]பார்த்தேன் பார்த்தேன் பாத்தேன்
சுடச்சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இருவிழி தவனை முறையில் என்னைக் கொல்லுதே (2)

கட்டழகு கண்ணத்தில் அடிக்க
கண்ணுக்குள்ள பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா அடடா

(பார்த்தேன் ..பார்த்தேன் )

கண்ணும் கண்ணும் மோதிய வேளை
சிலநொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த பக்தன் போலே
கையும் காலும் ஓடவில்லை
பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உனை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்..!

தேவதையையும் பெயரொன்றில் வருமா
கனவா நினைவா தோன்றவும் இல்லை
நல்ல வேளை சிறகுகள் இல்லை
நானும் அதனால் நம்பவில்லை
நேற்றி இந்த வேளையிலே
ஒற்றை முடியை ஆடவிட்டாய்
ஒற்றை முடியில் என்னை கட்டி
உச்சி வெயிலில் தூக்கிவிட்டாய்
மனதில் இத்தனை ரனமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா

(பார்த்தேன் ..பார்த்தேன்)

வேலை தேடும் இளைஞன் கேட்டேன்
காதல் செய்யும் வேலைப்போடு
வந்தே என்னை வேண்டாம் எண்றால்
அனைத்து அனைத்தே கொண்றுவிடு
பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன் ..
உனை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்..!

உறைந்து போன எந்தன் வாழ்வை
நாக்கின் நுனியால் ஈரமாக்கு
உறைந்து போன எந்தன் இரவை
ஓட்ப்பார்வையால் ஓடவிடு
என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண்களாகி போனால் கூட
உன்னைத்தவிர என்னொரு பெண்ணை
உச்சிமோர்ந்து பார்ப்பது இல்லை
மனதில் இத்தனை கனமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா

(பார்த்தேன் ..பார்த்தேன் )

பாடல் சுட்ட இடம்: டன்னின் புலனாய் பதிவேட்டில்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
சுட்ட பழம்... சீ.. சீ சுட்ட பாடல் நல்லா இருக்கு. நன்றி அனிதா
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
தோல்வி நினையன நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா? வாழ்வை சுமையன நினைத்து தாயின் சுமைய மிதிக்கலாமா

என்ற பாடலை யாரும் தருவிங்களா

Reply
ம் அது நல்ல பாட்டு தான். அந்த பாட்டில் எம்பி3 யாரிடமாவதூ இருந்தால் தருமாறு தூயா ஆரம்பித்த தலைப்பில் கேட்டிருக்கேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
இது சுட்ட பழம். ஆனால் இனிமையான பாடல்...அழகன் படத்தில் வரும் அத்தனை பாடல்களும் நன்றாக இருக்கும்..

பாடல்: சாதி மல்லிப் பூச்சரமே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்:

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையுள்ள ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

(சாதி மல்லிப்)

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்லா ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

(சாதி மல்லிப்)

உலகமெல்லாம் உண்ணுப்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா
படிச்சத புரிஞ்சு நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

(சாதி மல்லிப்)
[b][size=15]
..


Reply
ஒரு கொசுறுச் செய்தி . இந்தப் பாடலை (கவிதை) எழுதியது பாரதிதாசன்.

!
Reply
என்ன மதன் சின்னப்புவின்ரை பழக்கம் உங்களுக்கும் தொத்திவிட்டதா?
தோல்வி நிலையென பாடலை இணைத்திருக்கின்றேன் பார்க்கவில்லையா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தோல்வி நிலையென நினைத்தால்.

துாயா தொடங்கிய பகுதியில் நீங்கள் கேட்ட பாடல்கள் இணைத்திருக்கின்றேன் பார்க்கவில்லையா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
<b>படம்-ஊமை விழிகள்</b>


[size=14]தோழ்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...(2)
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...?
உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...?

(தோழ்வி நிலையென )


விடியெலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...?
உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...?


(தோழ்வி நிலையென )


விடியெலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

யுத்தங்கள் தோன்றட்டும் ..இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..?

உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...?
உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...?

யுத்தங்கள் தோன்றட்டும் ..இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..?


பாடலை தரவிறக்க

கீதாவும் , மதனும், கேட்ட பாடல் இதோ ... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

வியாசன் அண்ணா நீங்கள் குடுத்த லிங் இப்ப வேலை செய்ய வில்லை .... அது தான் நான் திருப்பி குடுத்திருக்கன் ... :roll:
Reply
மிக்க நன்றி அனிதா எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Reply
எல்லோரும்..நல்ல நல்ல பாடல்களாக தருகிறீர்கள்.நன்றி..தோல்வி நிலையென நினைத்தால்..பாடல் அழகான பாடல் ஒன்று...எனக்கும் பிடித்திருந்தது..அதே படத்தில் வரும்..மாமரத்து பூவெடுத்து...என்று ஒரு பாடலும் பிடிக்கும்..பாடல்களுக்காகவெ படம் பார்த்தேன்..பிடிக்கவில்லை..சரியான போர்...அதனால் பாடல்கள் மேலிருந்த ஒரு..பிடிப்பும் குறைந்து விட்டது :? :roll:
..
....
..!
Reply
பாடல் இணைப்புகளுக்கு நன்றி. ஆனால் நான் தரவிறக்க முன்பே இணைப்பு காலாவதியாகிவிட்டது. திரும்பவும் இணைப்பை தரமுடியுமா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)